You are on page 1of 3

Two Unit question bank

பகுதி அ

1. திராவிட மொழி ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


Who is called the father of Dravidian language studies?
2. இந்திய மொழிக் குடும்பங்கள் எத்தனை வகைப்படும்?
How many types of Indian language families is India?
3. தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ?
The day when Tamil was declared as classical language?
4. இறந்தவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் எது?
What is the significance of memorial stones in Indian history?
5. உலக பொதுமறை எனப் போற்றப்படுவது எது?
Which one is to be admired as World public secret?
6. பின்வருவனவற்றுள் கஞ்சக்கருவி எது?
Which one of the following is a Kanjakkaruvi?
7. மிகத்தொன்மை வாய்ந்த தோற்கருவி எது?
Which one of the following is a traditional frame drum?
8. சிலப்பதிகாரத்தை எழுதியவர் ?
Who wrote Silapathikaram?
9. இரட்டைக்காப்பியங்கள் என்பது ?
What are the twin epics in Tamil?
10. தமிழின் முதல் இலக்கண நூல் எது?
Which is the first grammar book of Tamil?
11. பாகிஸ்தான் பகுதியில் பேசப்படுகின்ற திராவிட மொழி எது.
Which Dravidian language is spoken in Pakistan?
12. பெரியபுராணத்தை இயற்றியவர் யார்.?
Who composed Periyapurana?
பகுதி ஆ.

13. தென்திராவிட மொழிகள் பற்றி விரிவாக எழுதுக.


14. Write in detail about South Dravidian languages.

15. செம்மொழிக்கான தகுதிப்பாட்டை விளக்கி எழுதுக.


Describe the qualities of Classical language.
16. சங்க இலக்கிய நூல்களின் பெயர்களை எழுதுக.
Write the names of Sangha literary texts?
17. தமிழர் இசைக்கருவிகள் குறித்து எழுதுக?
Explain about Tamizhar musical instruments.
18. நடுகல் எடுக்கும் முறைப் பற்றி விளக்கி எழுதுக.
Explain and write the method of taking center (hero) stone?
19. ஐம்பெருங்காப்பியங்கள் குறித்து எழுதுக.
Write in detail about Aimperung Kappiyams.
20. ஆழ்வார்கள் குறித்து எழுதுக
Write about Alwars
பகுதி இ

21. இந்திய மொழிக்குடும்பங்கள் குறிப்பு வரைக.


Describe the Indian language families.
திருக்குறளின் உள்ள மேலாண்மைக்கான கருத்துகளை விளக்குக.
Discuss the concepts of management in Thirukkural.
22. அற இலக்கியம் என்று கூறக்கூடிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து

எழுதுக.
Write the following eighteen books which can be called moral literature
ஓவிய வகைகள் குறித்து விரிவாக எழுதுக.?
Write in detail about types of paintings.?
23. ஐம்பொன் சிலைகள் குறித்து எழுதுக
Write about Iambon idols
24. நாட்டுப்புற தெய்வங்கள் குறித்து எழுதுக
Write about folk deities

You might also like