You are on page 1of 1

தமிழர் மரபு – வினா வங்கி

இரண்டு மதிப்பெண் வினாக்கள்


1. திராவிட மொழி எனப் பெயரிட்டவர் யார்?
2. செம்மொழி விளக்குக.
3. செம்மொழ்8 க்கான தகுதிகள் எவை?
4. செவ்வியல் நூல்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
5. அறம் வரையறு.
6. திட்டமிடல் குறித்த வள்ளுவரின் குறள் எழுதுக.
7. ஐம்பெருங்காப்பியங்கள் எழுதுக.
8. நாயன்மார்கள் எத்தனை வகைப்படுவர்?
9. நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் யாவர்?
10. முதல் மூன்று ஆழ்வார்களின் பெயர்களை எழுதுக.
11. நினைவுக் கற்கள் என்றால் என்ன?
12. தமிழ்நாட்டில் நடுகற்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் யாவை?
13. ஐம்பொன் சிலைகள் செய்ய பயன்படும் உலோகங்களின் பெயர்களை எழுதுக.
14. மட்பாண்டம் குறித்து எழுதுக.
15. பாறை ஓவியங்களின் மூன்றாம் நிலை குறித்து எழுதுக.
16. யாழின் உறுப்புகளை கூறுக.
17. திருவள்ளுவர் சிலை குறித்து எழுதுக.
18. கஞ்சக்கருவியின் இயல்பு கூறுக.
19. வழிபாட்டிடம் எதனை குறிக்கும்?
20. கோயில் என்ற பொருள் தரும் வேறு சொற்கள் யாவை?

ஏழு மதிப்பெண் வினாக்கள்


1. இரட்டைக் காப்பியங்கள் விளக்குக.
2. தமிழகத்தில் சமண பௌத்த சமயங்களின் தாக்கம் குறித்து விளக்குக.
3. சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம் பற்றி கூறுவன விளக்குக.
4. சங்க இலக்கியத்தின் தமிழரின் இலக்கிய கொள்கைகள் குறித்து எழுதுக.
5. திருமழிசையாழ்வார் குறித்து எழுதுக.
6. நவீன சிற்பிக் கலைஞர்கள் குறித்து எழுதுக.
7. பச்சைக் குத்துதல் குறித்து விளக்குக.
8. சுடுமண் சிற்பங்கள் குறித்து எழுதுக.
9. ஐம்பொன் சிலைகள் பற்றியும் சிலைசெய்யும் முறை பற்றியும் விளக்குக.
10. தேர் செய்யும் கலை குறித்து எழுதுக.

12 மதிப்பெண் வினாக்கள்
1. திராவிட மொழிகள் குறித்து கட்டுரை வரைக.
2. தமிழ் காப்பியங்கள் குறித்து விளக்கமாக எழுதுக.
3. சைவத்திருமுறைகள் மற்றும் நாயன்மார்கள் குறித்து விளக்கம் தருக.
4. பாறை ஓவியங்கள் விவரி.
5. திருவள்ளுவர் சிலை அமைப்பு கட்டுரை வரைக.
6. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின்
பங்களிப்பு குறித்து கட்டுரை வரைக.
7. இசைக்கருவி குறித்து விவரிக்கவும்.

You might also like