You are on page 1of 2

பெயர் :____________________________________________ ஆண்டு : __________

கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுதுக.

1. தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?

2. பால் எத்தனை வகை ?

3. இடம் வகையின் பெயர்கள் என்ன ?

4. புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார் ?

5. திருவள்ளுவரின் இயற் பெயர் என்ன ?

6. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள் உள்ளன ?

7. மகாகவி என்பது யார் ?

8. உயிர்குறில் மொத்தம் எத்தனை? குறிப்பிடுக.

9. ஓடி விளையாடு பாப்பா’ என்னும் படலை இயற்றியவர் யார் ?

10. தமிழில்உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

11. கொன்றை வேர்தனை இயற்றியவர் யார் ?

12. நிலாவின் வேறு சொல்லைக் குறிப்பிடுக.

13. பெயர்சொல் மொத்தம் எத்தனை வகைப்படும் ?

14. உலகில் தொன்மை மிக்க மொழி எது ?

15. மூவேந்தர் என்பது சேர, சோழ_______ மன்னர்களைக்


குறிக்கின்றது.
16. திருக்குறளில் விடுப்பட்ட இடத்தைச் சரியான சொல்லைக்
கொண்டு நிரப்புக.
கற்க கசடற ___________________ கற்றபின்
நிற்க_________________ தக

17. மெல்லின எழுத்துக்களைக் குறிப்பிடுக.


18. எங்கு + சென்றான் =

19. உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?


20. மூன்றாம் வேற்றுமை உருபுகளைக் குறிப்பிடுக.

You might also like