You are on page 1of 12

12 உயிர் எழுத்துக்கள் (Vowels)

அ – a, ஆ – A, இ – I, ஈ – I, உ – u, ஊ – U,
எ – e, ஏ – E, ஐ – ai, ஒ – o, ஓ – O, ஒள – av.

5 குறில் (Short Sound) - அ, இ, உ, எ, ஒ


7 நெடில் (Long Sound) – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

18 மெய் எழுத்துக்கள்
க் - k, ங் - ng, ச் - ch, ஞ் - gn, ட் - t, ண் - N,
த் - th, ந் - ndh, ப் - p,ம் - m, ய் - y, ர் - r,
ல் - l, வ் - v, ழ் - zh, ள் - L, ற் - R, ன் – n.
வல்லினம் (Strong Sound) - க், ச், ட், த், ப், ற்
இடையினம் (Middle Sound) - ய், ர், ல், வ், ழ், ள்
மெல்லினம் (Nasal Sound) - ங், ஞ், ண், ந், ம், ன்

(12 X 18 = 216) Vowel Consonants - உயிர்மெய் எழுத்துக்கள்

அஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க் ககா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சசா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டடா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண ண ணண ண ண ண ண ண ண ண
ண ணு
் ா ி ீ ூ ெ ே ை ொ ோ ௌ
1
த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
1. தமிழில் முதலெழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
How many Prime Letters in Tamil? What are they? Explain.
முதலெழுத்துக்கள் மொத்தம் 30 ஆகும்.
அவை: உயிரெழுத்துக்கள் (vowels) - 12
மெய்யெழுத்துக்கள் (Consonants) - 18
Total 30
உயிரெழுத்துக்கள்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ,
எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.
மெய்யெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண்,
த், ந், ப், ம், ய், ர்,
ல், வ், ழ், ள், ற், ன்.

2. உயிரெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை என்ன? அவை யாவை?


How many vowels? What are they?
உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ஆகும்.
அவை: அ, ஆ, இ, ஈ, உ, ஊ,
எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.

3. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?


How many types of vowels in Tamil? What are they?
உயிரெழுத்துக்கள் இரண்டு வகைப்படும்.
அவை: (i) உயிர்க்குறில் (Short Vowels) (ii) உயிர்நெடில் (Long Vowels)
(i) உயிர்க்குறில் - அ, இ, உ, எ, ஒ
(ii) உயிர்நெடில் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

2
4. மெய்யெழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
How many Consonants? What are they?
மெய்யெழுத்துக்கள் மொத்தம் 18 ஆகும்.
அவை: க், ங், ச், ஞ், ட், ண்,
த், ந், ப், ம், ய், ர்,
ல், வ், ழ், ள், ற், ன்.
5. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
How many types in Consonants? What are they?
மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும்.
அவை (i) வல்லினம் (Hard Consonant), (ii) மெல்லினம் (Soft Consonant),
(iii) இடையினம் (Medial Sound)
வல்லினம் - க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்.
6. தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? அவை யாவை?
How many Letters in Tamil? What are they?
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 ஆகும்.
அவை: (i) உயிரெழுத்து - 12
(ii) மெய்யெழுத்து - 18
(iii) உயிர்மெய்யெழுத்து - 216
(iv) ஆய்த எழுத்து - 1
(Total) மொத்த எழுத்துக்கள் - 247
7. சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
How many types in word? Write it.
i. பெயர்ச்சொல் (Noun) - நிலம், நீர், மரம்
ii. வினைச்சொல் (Verb) - நட, வா, போ, உண்
iii. இடைச்சொல் (Conjuction) - மற்று, ஓ, ஏ
iv. உரிச்சொல் - உறு, தவ, நனி
8. எண்கள் - Numerals

English Tamil Sound


1. One ஒன்று onRu
2. Two இரண்டு iraNdu
3. Three மூன்று mUnRu
4. Four நான்கு Nanku
5. Five ஐந்து Aiwdhu
6. Six ஆறு ARu
7. Seven ஏழு Ezu
8. Eight எட்டு Ettu
9. Nine ஒன்பது Onbathu
10. Ten பத்து Paththu

3
9. ஓரெழுத்துச் சொற்களை எழுதுக.
Write One Letter word.
(i) Cow - ஆ (viii) Hand - கை
(ii) Fly - ஈ (ix) Bag - பை
(iii) Fire - தீ (x) Put - வை
(iv) Mango- மா (xi) A Tamil Month - தை
(v) Flower - பூ (xii) Give - தா
(vi) Leader - ஐ (xiii) King - கோ
(vii) Kajal - மை

10. இரண்டெழுத்துச் சொற்களை எழுதுக.


Write two Letter Words.
(i) Number - எண் (xvi) River - ஆறு
(ii) Eye - கண் (xvii) Ladder - ஏணி
(iii) Mother - தாய் (xviii) Mangoose- கீரி
(iv) Milk - பால் (xix) Bell - மணி
(v) Leg - கால் (xx) Fish - மீன்
(vi) Mat - பாய் (xxi) Way - வழி
(vii) Ear - காது (xxii) Thread - நூல்
(viii) Stone - கல் (xxiii) Needle - ஊசி
(ix) Teeth - பல் (xxiv) Leaf - இலை
(x) Read - படி (xxv) Branch - கிளை
(xi) Room - அறை (xxvi) Root - வேர்
(xii) Rat - எலி (xxvii) Lid - மூடி
(xiii) Fruit - கனி (xxviii) Nest - கூடு
(xiv) Lake - ஏரி (xxix) Grass- புல்
(xv) House - வீடு (xxx) Chariot - தேர்
11. உறவுமுறைப் பெயர்களை எழுதுக.
Writhe the Relationship’s Names

English Tamil Sound


1. Grand Father தாத்தா thAththA
2. Grand Mother பாட்டி pAtti
3. Father அப்பா appA
4. Mother அம்மா ammA
5. Son மகன் Magan
6. Daughter மகள் magaL
7. Elder Brother அண்ணன் aNNan
8. Younger Brother தம்பி Thambi
9. Elder Sister அக்கா akkA
10. Younger Sister தங்கை thangkai
11. Son –in-low மருமகன் marumakan
4
12. Daughter-in-low மருமகள் marumakaL
13. Elder Paternal uncle பெரியப்பா periyappA
14. Elder Paternal uncle’s Wife பெரியம்மா periyammA
15. Younger Paternal uncle சித்தப்பா siththappA
16. Younger Paternal uncle’s Wife சித்தி Siththi
17. Maternal uncle (Elder & Younger) மாமா mAmA
18. Maternal uncle’s Wife மாமி mAmi
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

a = அ; A=ஆ; l=ல்; L=ள்; r=ர்; R=ற்;

n=ன்; N=ண்;

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

12. மனித உடல் உறுப்புக்கள் பெயர்களை எழுதுக.


Write the Human Body parts Names.

English Tamil Sound


1. Head தலை Thalai
2. Hair முடி Mudi
3. Eye கண் kaN
4. Ear காது kAdhu
5. Nose மூக்கு mUkku
6. Mouth வாய் vAy
7. Teeth பல் Pal
8. Neck கழுத்து Kazuththu
9. Chest மார்பு mArbu
10. Stomach வயிறு vayiRu
11. Tongue நாக்கு NAkku
12. Hand கை Kai
13. Finger விரல் Viral
14. Leg கால் kAl
15. Foot பாதம் pAtham

13. நீர் வாழ்வன பெயர்களை எழுதுக.


Write the Aquatic Names.

English Tamil Sound


1. Fish மீன் mIn
2. Whale திமிங்கலம் thimingkalam
3. Sea Cow கடல் பசு kadal pasu
4. Sea Horse கடல் குதிரை kadal kuthirai
5
5. Sea Lion கடல் சிங்கம் kadal singkam
6. Corals பவளப்பாறை pavaLappARai
7. Crab நண்டு NaNdu
8. Tortoise ஆமை Amai
9. Chank or Siren சங்கு sangku
10. Prawns இறால் iRAl
11. Crocodile முதலை mudhalai

14. Write the Birds Names


பறவைகளின் பெயர்களை எழுதுக.

English Tamil Sound


1. Peacock மயில் Mayil
2. Sparrow குருவி Kuruvi
3. Crow காகம் kAgam
4. Eagle கழுகு Kazuku
5. Parrot கிளி kiLi
6. Kingfisher மீன்கொத்தி mInkoththi
7. Woodpecker மரங்கொத்தி Marangkoththi
8. Duck வாத்து vAththu
9. Crane கொக்கு Kokku
10. Pigeon புறா puRA
11. Cuckoo குயில் Kuyil

12. Owl ஆந்தை ANdhai

13 Swan அன்னம் Annam

14 Cock சேவல் sEval

15 Hen கோழி kOzi

15. விலங்குகள் பெயர்களை எழுதுக.


Write the Animals Names.

English Tamil Sound


1. Lion சிங்கம் Singkam
2. Tiger புலி Puli
3. Elephant யானை yAnai
4. Leopard சிறுத்தை siRuththai
5. Deer மான் mAn
6. Fox நரி Nari
7. Cow பசு Pasu
6
8. Dog நாய் Nay
9. Cat பூனை pUnai
10. Goat ஆடு Adu

11. Camel ஒட்டகம் Ottagam


12 Rabbit முயல் Muyal

13 Buffalo எருமை Erumai

14. Ox எருது Eruthu


15. Horse குதிரை Guthirai

16. Bear கரடி karadi

17. Wolf ஓநாய் ONAy

18. Rat எலி eli

19. Monkey குரங்கு kurangku

16. மலர்கள் (பூக்கள்) பெயர்களை எழுதுக.


Write the Flowers Names.

English Tamil Sound


1. Jasmine மல்லிகை Malligai
2. Lotus தாமரை thAmarai
3. Rose ரோஜா rOjA
4. Sunflower சூரியகாந்தி sUriyagANdhi
5. Lily குவளை kuvaLai
6. Hibiscus செம்பருத்தி Sembaruththi
7. Chamomile சாமந்தி sAmaNdhi
8. Millingetonia மரமல்லி Maramalli
9. Water Solder நந்தியா வட்டை NaNdhiyA vattai

10. Mullai முல்லை Mullai

11. Alli அல்லி Alli

17. காய்கறிகள் பெயர்களை எழுதுக.


Write the Vegetables Names.

English Tamil Sound


1. Broad beans அவரைக்காய் avaraikkAy
7
2. Ladies Finger வெண்டைக்காய் veNdaikkAy
3. Mango மாங்காய் mAngkAy
4. Palagonite பலாக்காய் palAkkAy
5. Drumstick முருங்கைக்காய் murungkaikkAy
6. Brinjal கத்தரிக்காய் kaththarikkAy
7. Onion வெங்காயம் vengkAyam
8. Cucumber வெள்ளரிக்காய் veLLarikkAy
9. Kovaikkay கோவைக்காய் kovaikkAy
10. Bottle Gourd சுரைக்காய் suraikkAy
11. Snake Gourd புடலங்காய் pudalangkAy
12. Pumpkin பூசணிக்காய் pUsaNikkAy
13. Bitter Gourd பாகற்காய் pAgaRkAy
14. Kottavarankay கொத்தவரங்கா Kottavarankay
ய்

18. பழங்கள் பெயர்களை எழுதுக.


Write the Fruits Names.

English Tamil Sound


1. Tomato தக்காளிப் பழம் thakkALip pazam
2. Banana வாழைப்பழம் vAzaippazam
3. Pomegranate மாதுளை mAthuLai
4. Jack Fruit பலாப்பழம் palAppazam
5. Grape திராட்சை thirAtchai
6. Mango மாம்பழம் mAmpazam
7. Watermelon தர்ப்பூசணி tharppUsaNi
8. Sweet lime சாத்துக்குடி sAththukkudi
9. Guava கொய்யா பழம் goyyA pazam
10. Lemon (or) Lime எலுமிச்சைப் பழம் Elumichchaip pazam
11. Jambul நாவல் பழம் Naval pazam
12. Pine Apple அண்ணாசிப் aNNAsip pazam
பழம்
13. Orange ஆரஞ்சுப் பழம் Aranjsup pazam
14. Wood Apple விளாம் பழம் viLAm pazam
15. Date – Fruit பேரிச்சம் பழம் pErichcham pazam
16. Goose Berry நெல்லிக்கனி Nellikkani

19. வடிவங்களின் பெயர்களை எழுதுக.


Write the Shapes.
i. வட்டம் - Circle iii. சதுரம் -
ii. அரை வட்டம் - Semi Circle Square
v. செவ்வகம் - Rectangle
8
vi. கனச் செவ்வகம் vii.முக்கோணம் - Triangle
iv. கனசதுரம் - Cube viii. அறுகோணம் -
Hexagon
ix. ஐங்கோணம் - Pentagon x. எண்கோணம் -
Octagon
xi. உருளை - Cylinder

20. திருவிழாக்கள் பெயர்களை எழுதுக.


Write the Festival’s Names.
Tamil English Sound
1. விநாயகர் சதுர்த்தி Ganesh Chaturthi viNAyakar sathurththi
2. தமிழ்ப் புத்தாண்டு Tamil New Year thamizp puththANdu
3. உழவர் திருநாள் / தைப்பொங்கல் Farmers' Festival / uzavar thiruNAL /
Thaipongal thaippongkal
4. திருவள்ளுவர் தினம் / Thiruvalluvar Day / thiruvaLLuvar thinam /
மாட்டுப்பொங்கள் mattupponkal mAttuppongkaL
5. தைப்பூசம் Thaipusam thaippUsam
6. கார்த்திகை தீபம் Nov torch kArththikai thIbam
7. தீபாவளி Diwali tharppUsaNi

21. நிறங்களின் பெயர்களை எழுதுக.


Write the Colors Names.
i. கருப்பு - Black vii. ஊதா - Violet
ii. வெள்ளை - White viii. இளஞ்சிவப்பு – Pink
iii. சிவப்பு - Red ix. சாம்பல் - Grey
iv. நீலம் - Blue x. கருநீலம் - Indigo
v. பச்சை - Green xi. ஆரஞ்சு - Orange
vi. மஞ்சள் - Yellow

22. வாகனங்கள் பெயர்களை எழுதுக.


Write the Vehicles Names.

English Tamil Sound


1. Cart மாட்டு வண்டி mAttu vaNdi
2. Bicycle மிதிவண்டி mithivaNdi
3. Car மகிழுந்து makizuwdhu
4. Bus பேருந்து pEruwdhu
5. Mini Bus சிட்றுந்து chitRuwdhu
6. Aircraft ஆகாய விமானம் AgAya vimAnam
9
7. Horse cart குதிரை வண்டி kuthirai vaNdi
8. Train தொடர் வண்டி thodar vaNdi
9. Auto தானி thAni
10. Freight train சரக்கு வண்டி sarakku vaNdi

23. வாரத்தின் நாட்கள் எத்தனை? அவை யாவை?


How many Days in a Week? What are they?
வாரத்தின் நாட்கள் ஏழு (7) ஆகும்.
அவை:

English Tamil Sound


1. Sunday ஞாயிற்றுக்கிழமை nyAyiRRukkizamai
2. Monday திங்கட்கிழமை thingkatkizamai
3. Tuesday செவ்வாய்க்கிழமை chevvaaykkizamai
4. Wednesday புதன்கிழமை Budhankizamai
5. Thursday வியாழக்கிழமை viyAzakkizamai
6. Friday வெள்ளிக்கிழமை veLLikkizamai
7. Saturday சனிக்கிழமை Sanikkizamai

24. ஊர்வன பெயர்களை எழுதுக.


Write the Reptiles Names.

English Tamil Sound


1. Ant எறும்பு eRumbu
2. Earthworm மண்புழு maNpuzu
3. Iguana உடும்பு udumbu
4. Scorpion தேள் thEL
5. Snail நத்தை waththai
6. Snake பாம்பு pAmbu
7. Lizard பல்லி palli
8. Centipede பூரான் pUrAn
9. Cockroach கரப்பான் karappAn
10. Millipede மரவட்டை maravattai

25. மரங்கள் பெயர்களை எழுதுக.


Write the Trees Names.

English Tamil Sound


1. Banana Tree வாழை மரம் vAzai maram
2. Coconut Tree தென்னை மரம் thennai maram
10
3. Palmyra பனை மரம் panai maram
4. Mango Tree மாமரம் mAmaram
5. Neem Tree வேப்ப மரம் vEppa maram
6. Tamarind Tree புளிய மரம் puLiya maram
7. Jack Tree பலா மரம் palA maram
8. Banyan Tree ஆல மரம் Ala maram
9. Pipal அரச மரம் arasa maram
10. Areca Tree பாக்கு மரம் pAkku maram
11. Casuarina Tree சவுக்கு மரம் savukku maram
12 Teak தேக்கு மரம் thEkku maram
13. Accacia வேலமரம் vEla maram
14. Tree Snake நாக மரம் NAga maram
15. Ber tree இலந்தை மரம் ilaNdhai maram
16. Cypress tree புன்னை மரம் punnai maram
17. Portia tree பூவரசு மரம் pUvarasu maram

26. தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதுக.


Write the Tamil Months Names.
i. சித்திரை - Chiththirai vii. ஐப்பசி - aippasi
ii. வைகாசி - vaikAsi viii. கார்த்திகை - kArththigai
iii. ஆனி - Ani ix. மார்கழி - mArkazi
iv. ஆடி - Adi x. தை - thai
v. ஆவணி - AvaNi xi. மாசி - mAsi
vi. புரட்டாசி - purattAsi xii. பங்குனி - pangkuni

27. சுவைகளின் பெயர்களை எழுதுக.


Write the Tastes.
i. இனிப்பு - Sweetness iv. கார்ப்பு - Pungency
ii. கசப்பு - Bitterness v. உவர்ப்பு - Salty
iii. புளிப்பு - Tartness vi. துவர்ப்பு - Sour

28. தமிழரின் ஐவகை நிலப்பாகுபாடுகளை எழுதுக.


Write the Five Landscape of Tamils.
i. குறிஞ்சி - kuRinjchi iii. மருதம் - marudham
ii. முல்லை - mullai iv. நெய்தல் - Neythal
11
v. பாலை - pAlai

12

You might also like