You are on page 1of 18

Ikrar Anti Dadah

 Bahawasanya Kami Rakyat Malaysia Berikrar Untuk Menjauhkan Diri Dari


Dadah Pada Setiap Masa Dengan:

· Memenuhi Masa Lapang Dengan Kerja-Kerja Yang Berfaedah;

· Melibatkan Diri Dalam Aktiviti aktiviti Yang Berguna Dan Berfungsi Kepada
Masyarakat;

· Menjadi Rakyat Berilmu, Berakhlak Mulia Dan Mengamal Cara Hidup


Sihat Dan Cergas;

· Menyediakan Diri Untuk Mengisi Keperluan Wawasan, Dan;

· Membantu Segala Usaha Bagi Membebaskan Negara Malaysia Dari Ancaman


Dadah
 
உள்ளடக்கத் தரம்:
4.6 வாசித்துப் புரிந்து கொள்வர்.

கற்றல் தரம்:
4.6.6 ஆ றா ம்
ஆண ்
டுக்
கான தி
ருக்
குறளி
ன்பொரு
ளை அ றி
ந்
து
கூறுவர் ; எழுதுவர்.

நோக்கம்: இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,


துப்பார்க்குத் துப்பாய... என த் தொ டங்
கும்
திரு
க்
குறளையு
ம்
பொருளையும் மனனம் செய்து கூறுவர்; வரிவடிவமாக எழுதுவர்.
திருவள்ளுவரால்
இயற்றப்பட்டது

இதில் மொத்தம் 133


அதிகாரங்கள் உள்ளன.

ஒவ்வொரு
அதிகாரத்திலும் 10
குறள்கள் வீதம்1330
குறட்பாக்களும்
உள்ளன.
மாணவர்களே, இன்றைய பாடத்தினுள்
நுழையும்முன், காணொளியை முதலில்
காண்போம். வாருங்கள்...
மாணவர்களே, காணொளி எதனைக்
குறிக்கின்றது ?
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை
விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத்
தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
திருக்குறள் விளக்கம்
மதிப்பீடு 0
தி
ருக்குறளையு ம்
பொரு
ளை யு
ம்
மன ன ம்
செய்து கூறவும்
மதிப்பீடு 1
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு
விடையளிக்கவும்

1. சரியான விடையத் தேர்ந்தெடுக.


A. த ுப்பார்க்க ுத் த ுப்பாய த ுப்பாக்க ித்
துப்பார்க்குத் துப்பாய தூரிய மழை
B. த ுப்பார்க்க ுத் த ுப்பாய த ுப்பாக்க ித் த ுப்பார்க்க ுத்
துப்பாய தூஉம் மழை

2. திருக்குறளுக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

A. உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத்


தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
B. உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, உணவாக இருப்பது
மழையாகும்
வளப்படுத்தும் பயிற்சி – பாடநூல் பக்கம் 08
திருக்குறளுக்கேற்ற சூழல் ஒன்றனை
உருவாக் கி
க்கூ றுக . கதையாக எழு துக
வளப்படுத்தும் பயிற்சி – பாடநூல் பக்கம் 08
திருக்குறளுக்கேற்ற சூழல் ஒன்றனை
உருவாக்கிக் கூறுக . கதையாக எழு துக
https://www.liveworksheets.com/2-ek427518xl
இதுவரை
கற்றவை…
1. து
ப்
பார்
க்
குத்
துப்
பாய என த்
தொ டங்
கும்
திரு
க்
குறளையு
ம்
பொருளையும் மனனம் செய்து கூற முடிந்தது.

2. துப்பார்க்குத் துப்பாய எனத்


தொடங்கும் திருக்குறளையும்
பொருளையும் மனனம் செய்து வரிவடிவமாக
எழுத முடிந்தது.

3. துப்பார்க்குத் துப்பாய எனத்


தொடங்கும் திருக்குறளுக்கேற்ற
வினாக்களுக்கு விடையளிக்க முடிந்தது.


You might also like