You are on page 1of 13

பாரதிதாசனின் வேறு பெயர்கள் யாவை?

பாவேந்தர் புரட்சிக் கவிஞர் என்பன பாரதிதாசனுக்கு வழங்கப்படும் வேறு


பெயர்கள் ஆகும delete last sentence

12. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?


கனகசுப்புரத்தினம்

13. பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?


பாரதிதாசனின் பெற்றோர் கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள்.

14. பாரதிதாசனின் பல்பரிமாணங்கள் யாவை?


தமிழ் ஆசிரியர் கவிஞர் அரசியல்வாதி திரைக்கதை ஆசிரியர் எழுத்தாளர் என்று
பல பரிமாணங்களில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்
பாரதிதாசன்.

15. பாரதிதாசன் இயற்றிய கவிதை நூல்கள் யாவை?


அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இரண்டு வீடு, தமிழ் இயக்கம், தமிழச்சியின்
கத்தி, புரட்சி கவி முதலியன.

16. சாகித்ய அகாடமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?


பாரதிதாசன் தன்னுடைய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்காக 1969 ஆம்
ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

17. பாரதிதாசன் இயற்றிய நாடக நூல்கள் யாவை?


வீரத்தாய்
பாண்டியன் பரிசு பிசிராந்தையார்

18. நூல்களை எப்போதெல்லாம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?


பாரதிதாசன் நூல்களை காலையிலும் கடும் பகலிலும்(மதியம்) மாலையிலும்
இரவிலும் என நான்கு வேளைகளிலும் பொருள்படும்படி படிக்க வேண்டும் என்று

கூறுகிறார்.
19. வள்ளுவர் எவ்வாறு கற்கும் படி கூறுகிறார்?
வள்ளுவர் நூல்களை குற்றம் இல்லாமல் கற்றல் வேண்டும் கற்றபடி நடத்தல்
வேண்டும் என்று கூறுகிறார்.

20. இறந்த தமிழ் நான்மறைகள் எவை?


ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்

எவ்வாறெல்லாம் தூரம் ஓட காய்ந்திடும் தூய்மை ஜோதியாக காந்தி விளங்கினார்?

வீரத்தோடு பேசக்கூடிய வெறி பிடித்தவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று


சொல்லக்கூடிய சுயநலவாதிகளும் ஈரமே இல்லாத தீய நெஞ்சத்தை கொண்டவரும்
இழிவாக இருக்கக்கூடிய வஞ்சனை செய்பவர்களையும் கோள்
சொல்லுபவர்களையும் பொய் பேசக்கூடியவர்களையும் ஓட விரட்டக்கூடியது
காந்தியினுடைய அகிம்சை கொள்கை.

32. கவிஞாயிறு யார்?


கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் தாராபாரதி.

33. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?


கவிஞர் தாராபாரதியின் இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.

34. தாராபாரதியின் பெற்றோர் யாவர்?


தாராபாரதியின் பெற்றோர் துரைசாமி -புஷ்பம்.

35. தாராபாரதி எங்கு பிறந்தார்?


கவிஞாயிறு தாராபாரதி திருவண்ணாமலை மாவட்டத்தில் குவளை என்னும்
சிற்றூரில் பிறந்தார்.

36. தாராபாரதி எந்த தலைமுறை கவிஞர்?


தாராபாரதி இலக்கிய வீதி தலைமுறையின் …

பாரதிதாசன் பரம்பரை கவிஞர் யார்?


பாரதிதாசன் பரம்பரை கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

42. கவிஞர் தமிழன்பன் பிறந்த ஊர் எது?


கவிஞர் தமிழன்பன் பிறந்த ஊர் கோவை மாவட்டம் சென்னிமலை.

43. கவிஞர் தமிழன்பனின் இயற்பெயர் என்ன?


கவிஞர் தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன்.

44. தமிழ் நண்பனின் பெற்றோர் யாவர்?


நடராஜர் -வள்ளியம்மாள்

45. தீவுகள் கரையேறுகின்றன என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?


தீவுகள் கரையேறுகின்றன என்ற கவிதை நூலின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன்.

46. திரும்பி வந்து தேர்வலம் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?


திரும்பி வந்த தேர்வலம் என்ற கவிதை நூலின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன்.

47. ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல்கள் யாவை?


ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல்கள் -தோணி வருகிறது, தீவுகள்
கரையேறுகின்றன, அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் ,சூரிய பிறைகள்,
சிலிர்ப்பு, திரும்பி வந்த தேர…

. அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது?


அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை.

52. அப்துல் ரகுமான் பணியாற்றிய ஊர் எது?


அப்துல் ரகுமான் பணியாற்றிய ஊர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி.

53. அப்துல் ரகுமான் இயங்கிய பரம்பரை எது?


வானம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்தியங்கியவர் கவிஞர் அப்துல்
ரகுமான்.
54. வானம்பாடி பரம்பரை சார்ந்த கவிஞர் யார்?
வானம்பாடி பரம்பரையை சார்ந்த கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

55. அப்துல் ரகுமானின் பெற்றோர் யார்?


அப்துல் ரகுமானின் பெற்றோர் மஹி என்னும் சையத் அகமது - ஜைனத் பேகம்.

56. அப்துல் ரகுமான் கவிதைகளின் பொருள் வெளிப்பாட்டு முறைகள் யாவை?


உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள், ஆகியவை அப்துல் ரகுமானின்
கவிதைகளின் பொருள் வெளிப்பாட்டு முறைகள் ஆகும்.

57. அப்துல் ரகுமானின் பரம்பரையை சேர்ந்த கவிஞர்கள் யாவர்?


அப்துல் ர…

[7:35 pm, 14/11/2023] +91 93457 30592: 61. அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்ட
விருதுகள் யாவை?

தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, அக்ஷர விருது, உமர்


புலவர் விருது, சாகித்ய அகாடமி விருது, முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.

62. பால்வீதி நேயர் விருப்பம் முதலிய கவிதை நூல்களை இயற்றிய கவிஞர் யார்?
கவிக்கோ அப்துல் ரகுமான்

63. கவிப்பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?


கவிப்பேரரசு என அழைக்கப்படுபவர் கவிஞர் வைரமுத்து.

64. வைரமுத்து பிறந்த ஊர் எது?


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடுகப்பட்டியில் வைரமுத்து பிறந்தார்.

65. வைரமுத்துவின் பெற்றோர் யாவர்?


வைரமுத்துவின் பெற்றோர் இராமசாமி -அங்கம்மாள்.
66. வைரமுத்துவின் முதல் கவிதை நூல் எது?
வைரமுத்துவின் முதல் கவிதை நூல் 'வைகறை மேகங்கள்'.

67. வைரமுத்து பாடல் இயற்றிய முதல் திரைப்படம் எது?


வைரமுத்து பாடல் இயற்றிய முதல் திரைப்படம் பாரதிராஜா இய…

வைரமுத்துவின் கட்டுரை நூல்கள் யாவை?

வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், தமிழுக்கு நிறம் உண்டு, என்னும்


தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

72. கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் யாவை?


கலை மாமணி விருது தமிழக அரசின் விருது சாகித்ய அகாடமி விருது பத்மஸ்ரீ
விருது பத்மபூஷன் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

73. சாதனா சம்மான் என்ற விருதை பெற்ற கவிஞர் யார்?


சாதனா சம்மான் என்ற விருதை பெற்ற கவிஞரும் வைரமுத்து தான்.

74. இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயர்ந்த விருது எது?


இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயர்ந்த விருது 'சாதனா சம்மான்'.

75. தமிழ் திரைப்பட பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் யார்?
தமிழ் திரைப்பட பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் நா.
முத்துக்குமார்.

76. நா. முத்துக்குமாரின் பெற்றோர் யாவர்?


நா…

[7:35 pm, 14/11/2023] +91 93457 30592: 81. நா. முத்துக்குமாரின் கவிதை நூல்களை
எழுதுக.

நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், குழந்தைகள் நிறைந்த வீடு,


தூசிகள் முதலியன இவர் எழுதிய கவிதை நூல்கள் ஆகும்.

82. நா. முத்துக்குமாரின் கட்டுரை நூல்கள் யாவை?


கிராமம், நகரம், மாநகரம், 'அ'னா, ஆவன்னா, பாலகாண்டம், வேடிக்கைப் பார்ப்பவன்
முதலான கட்டுரைகளையும் படைத்துள்ளார்.

83. ஆனந்த விகடனில் வெளியான நா. முத்துக்குமாரின் நூல் எது?


அணிலாடும் முன்றில் எனும் நூல் உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் தொடராக
வெளிவந்தது.

84. சில்க் சிட்டி என்னும் நாவலை எழுதியவர் யார்?


சில்க் சிட்டி என்னும் நாவலை எழுதியவர் நா. முத்துக்குமார்.

85. தூர் என்னும் கவிதை எந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்டது?


எழுத்தாளர் சுஜாதாவின் "கணையாழி" நிகழ்வில் தூர் என்னும் கவிதை கவிஞர் நா.
முத்துக்குமாரால் வாசிக்கப்பட்டது.

86. நா முத்துக்குமா…
+91 93457 30592[7:35 pm, 14/11/2023]: 91. நாட்டுப்புறப் பாடல்களின் வேறு பெயர்கள்
யாவை?

நாட்டார் பாடல், நாடோடி பாடல், வாய்மொழி பாடல், ஏட்டில் எழுதா கவிதை, செவி வழி
பாடல், பாமரர் பாடல், பரம்பரை பாடல், கிராமிய பாடல், ஊர் பாடல், காற்றில் மிதக்கும்
கவிதை, மலையருவி, காட்டு மல்லிகை, படியா தான் பாட்டு, எளியோர் பாட்டு என்பன
நாட்டுப்புறப் பாடல்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும்.

92. தேரூரில் பிறந்த கவிஞர் யார்?


தேரூரில் பிறந்த கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

93. கவிமணியின் பெற்றோர் யாவர்?


கவிமணியின் பெற்றோர் சிவதாணு- ஆதி லட்சுமி.

94. கவிமணி எந்தெந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?


கவிமணி தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை
பெற்றிருந்தார்.
95. கவிமணியின் ஈடுபாடுகளாக அமைந்தவை எவை?
தமிழ் கவிதை கல்வெட்ட ஆராய்ச்சி சமூக சீர்திருத்தம் நூற்பதிப்பு பெண்
விடுதலை முதலியவற்றில் மிக…

. The Light of Asia என்னும் நூலின் ஆசிரியர் யார்?


எட்வின் அர்னால்ட்

102. உமார்கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

103. உமார்கய்யாம் எந்த மொழிக் கவிஞர்?


உமார்கய்யாம் பாரசீக மொழி கவிஞர்.

104. உமார்கய்யாம் பாடலுக்கு பெயர் என்ன?


உமார்கய்யாம் பாடலுக்கு பெயர் ரூபாயத்.

105. ரூபாயத் என்பதன் பொருள் யாது?


ரூபாயத் என்பதன் பொருள் நான்கடிச் செய்யுள்.

106. புண்ணியமூர்த்தி யார்?


புண்ணியமூர்த்தி என்று அழைக்கப்படுபவர் புத்தமாமுனிவர்.

107. புத்தரின் மனைவி யார்?


புத்தரின் மனைவி யசோதரை.

108. புத்தரின் மகன் பெயர் என்ன?


புத்தரின் மகன் பெயர் ராகுலா.

109. வையகம் வாழ்ந்திடவே பிறந்த மாதவச்செல்வன்- யார்?


புத்தர்
110. நிலத்துயர் ஞானி யார்?
கௌதம புத்தர்

. முகமது இக்பால் அறிந்த மொழிகள் யாவை?


ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர்
முகமது இக்பால்.

112. முகமது இக்பால் கவிதை எழுதிய மொழிகள் யாவை?


முகமது இக்பால் பாரசீக, அரபு ,உருது மொழிகளில் கவிதைகளை எழுதியவர்.

113. முகமது இக்பால் வித்தகராக திகழ்ந்த துறைகள் யாவை?


அரசியல் ,பொருளாதாரம், வரலாறு ,மெய்யியல், சமயம் மற்றும் பல்துறைகளில்
வித்தகராக திகழ்ந்தவர் முகமது இக்பால்.

114. முகமது இக்பால் இயற்றிய தேசபக்தி பாடல் யாது?


சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா எனும் தேசபக்தி பாடல்
இக்பாலால் இயற்றப்பட்டதாகும்.

115. முகமது இக்பால் இயற்றிய முதல் கவிதையை நூல் எது? அஸ்ராரே குதி
(இதயப்புதையல்) என்பதே இவருடைய முதல் கவிதை நூலாகும்.

116. இதயப்புதையல் எனும் கவிதை நூலை இயற்றிய கவிஞர் யார்?


முகமது இக்பால்

117. பாரசீக மகாகவி என …


. இரா. தண்டாயுதத்தின் பன்முகங்கள் யாவை?
இரா .தண்டாயுதம் எழுத்தாளர் விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறன்
கொண்டவர்.

122. இரா தண்டாயுதம் எங்கு பணியாற்றினார்?


மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக
பணியாற்றியுள்ளார்.
123. தற்காலிக தமிழ் இலக்கியம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
தற்காலிக தமிழ் இலக்கியம் என்னும் நூலை இயற்றியவர் இரா. தண்டாயுதம்.

124. சாகித்ய அகாடமி விருது பெற்ற இரா. தண்டாயுதத்தின் நூல் எது?


தற்கால தமிழ் இலக்கியம் என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் 1975 ஆம்
ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது.

125. இரா. தண்டாயுதம் இயற்றிய புனைக்கதைகள் யாவை?


இவர் மலரும் மலர் பொய்யான நியாயங்கள் என்று சில புனைவு கதைகளையும்
எழுதி வெளியிட்டுள்ளார்.

126. பொய்யான நியாயங்கள் என்ற புனை கதையின் ஆசிரியர் யார்?


பொய்யான நியாயங்கள் என்ற…

. புதுமைப்பித்தனின் முதல் படைப்பு எது?


புதுமைப்பித்தனின் முதல் படைப்பு குலாப் ஜாமுன் காதல்.

152. புதுமைப்பித்தனின் முதல் படைப்பு வெளியான இதழ் எது?


புதுமைப்பித்தனின் முதல் படைப்பு வெளியான இதழ் காந்தி இதழ்.

153. ஆற்றங்கரை பிள்ளையார் என்னும் சிறுகதை வெளியான இதழ் எது?


மணிக்கொடி

154. மணிக்கொடியில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதை எது?


மணிக்கொடியில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதை "ஆற்றங்கரை
பிள்ளையார்".

155. புதுமைப்பித்தனின் கதைக்களங்களாக விளங்கிய நகரங்கள் யாவை?


இவர் திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு
படைப்புகளை உருவாக்கினார்.
156. புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வெளியிட்ட இதழ்கள் யாவை?
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன்,
தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய இதழ்களில்
வெளிவந்துள்ளன.


[7:35 pm, 14/11/2023] +91 93457 30592: 161. Home land என்னும் ஆங்கில இதழின்
ஆசிரியர் யார்?

அறிஞர் அண்ணா

162. அண்ணா ஆசிரியராக இருந்த ஆங்கில இதழின் பெயர் என்ன?


Homeland

163. அண்ணாவின் கொள்கைகள் யாவை?


ஒன்றே குலம் ஒருவனே தேவன், கடவுள் ஒன்று மனித நேயமும் ஒன்றுதான் என்ற
கொள்கைகளைக் கொண்டவர் அறிஞர் அண்ணா.

164. தமிழ்நாடு என்னும் பெயர் யாரால் ஏற்படுத்தப்பட்டது?


தமிழ்நாடு என்னும் பெயர் அறிஞர் அண்ணாவால் ஏற்படுத்தப்பட்டது.

165. தமிழ்நாட்டின் பழைய பெயர் என்ன?


மதராஸ்

166. பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் யாவை?


வேலைக்காரி, ஓர் இரவு, கலிங்க ராணி, குமரிக்கோட்டம், நல்லதம்பி, ரங்கோன்
ராதா, வண்டிக்காரன் மகன் போன்றவை இவர்தம் படைப்புகள் ஆகும்.

167. தென்னாட்டின் பெர்னாட்ஷா என அழைக்கப்படுபவர் யார்?


அறிஞர் அண்ணா.

168. பேரறிஞர் அண்ணாவின் பெற்றோர் யாவர்?


நடராஜன் -பங்காரு அம்மாள்
169. செவ்வாழை சிறுகதையின் கத…
. பண்ணையாறின் கணக்கு பிள்ளை யார்?
சுந்தரம்

172. செங்கோடனின் பிள்ளைகள் யாவர்?


கரியன், காமாட்சி, முத்து

173. தொழிலாளர் உலகில் சர்வசாதாரணம் -எது?


செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணம்.

174. பண்ணையாரின் மருமகள் பெயர் என்ன?


முத்து விஜயா

175. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?


1979 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும் 2002 ஆம் ஆண்டு ஞானபீட
விருதும் 2009 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார்.

176. ஞானபீட விருது பெற்ற கவிஞர் யார்?


ஜெயகாந்தன்

177. மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் யார்?


மஞ்ச குப்பத்தில் பிறந்தவர் ஜெயகாந்தன்

178. ஜெயகாந்தன் பிறந்த ஊர் எது?


கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ஜெயகாந்தன் பிறந்தார்.

179. ஜெயகாந்தனின் பெற்றோர் யார்?


தண்டபாணி பிள்ளை- மகாலட்சுமி அம்மாள்.
180. ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் செய்த…
[7:35 pm, 14/11/2023] +91 93457 30592: 1. பாரதியார் பிறந்த ஊர் எது?
தூத்துக்குடி மாவட்டம் அன்றைய (திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில்
பாரதியார் பிறந்தார்

2. பாரதியாரின் பெற்றோர் யாவர்?


பாரதியாரின் பெற்றோர் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மா ஆவர்.

3. பாரதியார் இயற்பெயர் என்ன?


பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.

4. சுப்ரமணியனுக்கு பாரதி என்னும் பட்டம் வாங்கியவர் யார்?


எட்டப்பன் நாயக்க மன்னர் பாரதியின் கவிதை திறனை பாராட்டி அவருக்கு பாரதி
என்னும் பட்டம் வழங்கினார்.

5. பாரதியின் பன்முகங்கள் யாவை?


கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக
சீர்திருத்தவாதி.

6. நவீன தமிழ் கவிதையின் முன்னோடி யார்?


நவீன தமிழ் கவிதையின் முன்னோடி பாரதியார்.

7. பாரதியார் யாரை தன் ஞானகுருவாக ஏற்றார்?


விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதாவை தன்னுடைய குருவாக
ஏற்றார்.

8. பாரதியாரின் …
பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் யாவை?

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

10. பாரதியாரின் அறிந்த மொழிகள் சிலவற்றை எழுதுக?


தமிழ் ஆங்கிலம் ஹிந்தி சமஸ்கிருதம் வங்காளம் முதலியன

You might also like