You are on page 1of 23

Modul Karangan B.

Tamil SPM 2022/SMKRM/ILAM

வழிகாட்டிக் கட்டுரை
[பரிந்துரைக்கப்படும் நேைம் 30 நிமிடம்]

கீழே ககொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதியைத் துயைைொகக் ககொண்டு வேங்கப்பப்பட்டுள்ள


தயைப்புகளில் ஒன்றரைத் ழதர்ந்கதடுத்து ஒரு கட்டுயை எழுதுக.

1.சுற்றுலா விபைங்கள் :
நொள் : 11/12/2022
இடம் : ைொக்கொ ொநிைம் 2.நோக்கம் :
ொைவர்கள் : 50 1. ஒற்று ய யை வளர்த்தல்.
ஆசிரிைர்கள் : 10 2. வைைொற்றுச் சிறப்புகயள
அறிதல்
மலாக்கா மாநிலத்திற்குக்
கல்விச் சுற்றுலா
5.பபற்ற அனுபவம் :
- இனிய ைொகப் கபொழுயதக் 3.முன்நைற்பாடுகள் :
கழித்தல் 3 ொதங்களுக்கு முன்பு
- வைைொற்றுச் கெய்திகயள அனு தி கபறுதல் & கட்டைம்
அறிதல் வசூலித்தல்

4.சுற்றிப்பார்த்த இடங்கள் :
- ஆபொழ ொெொ
ழகொட்யட,
- தொமிங் ெொரி ழகொபுைம்,
- ைொக்கொ ஆறு படகுச்
ெவொரி
-

• உன் பள்ளியின் வைைொற்றுக் கேகம் கல்விச் சுற்றுைொ ஒன்றயை ஏற்பொடு


கெய்திருந்தது. அது குறித்து கவளியூரில் வசிக்கும் உன் நண்பனுக்குக் கடிதம்
ஒன்றயை எழுதுக.
அல்லது

• உன் பள்ளியின் வைைொற்றுக் கேகம் ஏற்பொடு கெய்த கல்விச் சுற்றுைொ அறிக்ரக


ஒன்றயை எழுதுக.

அல்லது
• உன் பள்ளியின் தமிழ்க ொழிக் கேகம் ஏற்பொடு கெய்த கல்விச் சுற்றுைொவின்
அனுபவங்கள் குறித்து நீயும் உன் நண்பரும் உயைைொடுகிறீர்கள். அவ்வுரையாடரல
எழுதுக.
(30 புள்ளி)

1
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

உரையாடல் அரைப்பு

உயைைொடல் என்பது இருவருக்கும் ழ ற்பட்ழடொர் ஒரு விடைம் குறித்துக் கைந்துயைைொடுவது.

உரையாடல் திட்டமிடல்

- உயைைொடலுக்கொை களம், காலம், பங்நகற்பாளர், நோக்கம் ஆகிைவற்யறத்


திட்டமிடல் அவசிைம்.
o களம் (எங்கு)
o கொைம் (எப்ழபொது)
o பங்ழகற்பொளர் (ைொர்?)
o ழநொக்கம் (ஏன்)
o குறிப்புகயள விைொவொகவும் வியடைொகவும் அய த்தல்.

உரையாடல் அரைப்பு

- உயைைொடல் அய ப்பு (இருவர் ழபசிக் ககொள்வதுழபொல்)


- கருத்து, விைொ, வியட அய ப்பில் உயைைொடல் எழுதப்படழவண்டும்
- பதாடக்கம்
o சூழல் : (களம், கொைம், பங்ழகற்பொளர், ழநொக்கம்)
எ.காட்டு :
(சிற்றுண்டி ழவயளயின்ழபொது அமுதன் தன் நண்பன் இள ொறனிடம் தொன்
கென்று வந்த சுற்றுைொ குறித்து உயைைொடிக் ககொண்டிருக்கின்றொன்)

- கருத்து ( 5 கருத்துகள்)
o வைக்கத்ழதொடு கதொடங்க ழவண்டும்.
o அயைத்துக் கருத்துகயளயும் பைன்படுத்தியிருக்க ழவண்டும்.

- முடிவு
o வியடகபறுதல்
o நன்றி

2
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

ைாதிரி கட்டுரை (உரையாடல்)


யார்? எரதப் பற்றி? எங்கு?

சூழல் : (சிற்றுண்டி ழவயளயின்ழபொது கண் ணி தன் ழதொழி ைொழினி தொன் கென்று


வந்த சுற்றுைொ குறித்து உயைைொடிக் ககொண்டிருக்கின்றொன்)

ைொழினி : வைக்கம் திரு தி கண் ணி.


பதாடக்கத்தில் வணக்கம் இருக்க நவண்டும்
கண் ணி : வைக்கம் ைொழினி

ைொழினி : என்ை கயளப்பொகக் கொைப்படுகிறொய் கண் ணி ?

கண் ணி : ஆம் ைொழினி. ைொக்கொவிற்குச் சுற்றுைொ கென்றிருந்ழதன். ழநற்று


நள்ளிைவுதொன் இங்கு வந்து ழெர்ந்ழதொம். அதைொல்தொன் ககொஞ்ெம் கயளப்பொக
இருக்கிறது.

ைொழினி : ஓ அப்படிைொ? குடும்பச் சுற்றுைொ கென்றிருந்தீர்களொ?

கண் ணி : இல்யை, பள்ளியின் வைைொற்றுக் கேகம் ஏற்பொடு கெய்த கல்விச் சுற்றுைொ.


11/12/ 2022 – 13/11/2022 வயை ைொக்கொ ொநிைத்திற்குச் கென்றிருந்ழதொம்.
50 ொைவர்களும் 10 ஆசிரிைர்களும் கைந்து ககொண்டைர்.

ைொழினி : வைைொற்றுக் கேகம் இந்தச் சுற்றுைொயவ ஏற்பொடு கெய்ததற்கொை கொைைம்


என்ை கண் ணி ?

கண் ணி : ைொக்கொ ொநிைத்தின் வைைொற்றுச் சிறப்யப அறிந்து கல்வி ழகள்விகளில்


பைன்படுத்துவழதொடு கேக உறுப்பிைர்களியடழை ஒற்றுய யை
ழ ம்படுத்துவதற்க்கொகழவ இச்சுற்றுைொ ழ ற்ககொள்ளப்பட்டது

ைொழினி : நல்ைது கண் ணி. இந்தச் சுற்றுைொ நயடகபறுவதற்கு இைண்டு


ொதங்களுக்கு முன்பொகழவ இதற்கொை முன்ழைற்பொடுகயளத் கதொடங்கி
இருக்க ழவண்டும். அப்படிதொழை?

கண் ணி : ஆம், முதலில் மூன்று ொதங்களுக்கு முன்ழப இச்சுற்றுைொ கெல்வதற்கொை


அனு தியைக் கல்வி அய ச்சிடமிருந்து கபற்று விட்ழடொம். பிறகு
ொைவர்களிடம் 100.00 ரிங்கிட் கட்டைம் வசூலிக்கச் கதொடங்கிழைொம்.
சுற்றுைொ கெல்வதற்கு இைண்டு வொைங்களுக்கு முன்பொகழவ அயைத்து
ழவயைகயளயும் முழுய ைொகச் கெய்து முடித்து விட்ழடொம்.

ைொழினி : கண்டிபொக இச்சுற்றுைொ கிழ்ச்சிகை ொைதொக இருந்திருக்கும். ஆ ொம்தொழை


கண் ணி. ம்ம்ம்ம்.... ைொக்கொ புகழ்கபற்ற சுற்றுைொத் தள ொதைொல் நியறை

3
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

இடங்கயளச் சுற்றிப் பொர்த்திருப்பீர்கள். அயதப் பற்றி ககொஞ்ெம் கெொல்ழைன்.


ழகட்க ஆவைொக இருக்கிறது.

கண் ணி : கண்டிப்பொக கண் ணி. முதலில் நொங்கள் ‘ஆபொ ழ ொெொ’ ழகொட்யடக்குத்தொன்


கென்ழறொம். அந்தக் ழகொட்யடயைச் சுற்றிப் பொர்த்தழதொடு அதன் வைைொற்றுக்
குறிப்புகயளயும் குறித்துக்ம் ககொண்ழடொம். அடுத்து, அங்கிருந்து ைொக்கொ
ஆறு படகுச் ெவொரி கென்ழறொம். படகுப் பைைம் புதிை அனுபவ ொக இருந்தது.

ைொழினி : சிறப்பு கண் ணி. சிறு வைதொக இருக்கும்ழபொது நொன் ‘தொமிங் ெொரி’
ழகொபுைத்திற்குச் கென்றதொக நியைவிருக்கிறது. நீ அங்கு கெல்ைவில்யைைொ?

கண் ணி : கென்ழறொம் கண் ணி. அதுதொன் நொங்கள் கென்ற கயடசி இடம். மிக
உைைத்திலிருந்து ைொக்கொ ொநிைத்யதக் கண்டதும் புதிை அனுபவ ொக
இருந்தது.

ைொழினி : உறுதிைொகச் கெொல்கிழறன் இந்தச் சுற்றுைொ மிக இன்ப ொைதொகத்தொன்


அய ந்திருக்கும்.

கண் ணி : ஆம் கண் ணி, பொடத்திற்கும் அறிவுக்கும் ழதயவைொை வைைொற்றுத்


தகவல்கழளொடு கபொழுயத இனிய ைொகக் கழித்தது இன்பத்திற்கு ழ ல்
இன்பம் ழெர்த்ததுழபொல் இருந்தது.

(ட்ரிங்ங்ங்... ட்ரிங்ங்ங்... பள்ளி சிற்றுண்டி ழவயள முடிவயடகிறது)

ைொழினி : ெரி கண் ணி, பள்ளி இயடழவயள முடிந்தது. இது குறித்து நொம் பள்ளி
முடிந்து ழபசுழவொம்.

கண் ணி : ெரி ைொழினி, மீண்டும் ெந்திப்ழபொம்.

முடிவில் விரடபபறுதல் இருக்க நவண்டும்

4
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

ேட்புக் கடிதம் :

இ. கண் ணி
அனுப்புேர் முகவரி எண் 13, தொ ொன் கெந்ழதொெொ,
41200, கிள்ளொன், சிைொங்கூர்

24/11/2022 திகதி

அன்புள்ள யாழினிக்கு.. விளிப்பு

வணக்கம். நொனும் என் குடும்பத்தொரும் இங்கு நை ொக உள்ழளொம். இயறைருளொல் நீயும்


நை ொக இருப்பொய் எை எண்ணுகிழறன். கடந்த கடிதத்தில் நொன் கென்ற ைொக்கொ ொநிை கல்விச்
சுற்றுைொ குறித்து எழுதச் கெொல்லியிருந்தொய். அதற்கொகத்தொன் இந்தக் கடிதத்யத எழுதுகிழறன்.

இச்சுற்றுைொ, பள்ளியின் வைைொற்றுக் கேகத்தொல் ஏற்பொடு கெய்ைப்பட்டது. 11/12/2022


கதொடங்கி 13/11/2022 வயை ைொக்கொவிற்கு 50 ொைவர்களும் 10 ஆசிரிைர்களும் கென்றிருந்ழதொம்.
ொைவர்களியடழை ஒற்றுய உைர்யவ ழ ம்படுத்தவும் ைொக்கொ ொநிை வைைொற்றுச் சிறப்புகயள
அறிந்து ககொள்ளவுழ இச்சுற்றுைொ நடத்தப்பட்டது.

ழதொழி,

இச்சுற்றுைொ ழ ற்ககொள்வதற்கொக கடந்த மூன்று ொதங்களுக்கு முன்பொகழவ பை


முன்ழைற்பொடுகள் திட்டமிடப்பட்டை. அதில் முக்கிைப் பணிைொக கல்வி அய ச்சிடமிருந்து சுற்றுைொ
கெல்வதற்கொை அனு தி கபறப்பட்டது. பின்பு, சுற்றுைொவிற்கு வை பதிவு கெய்திருந்த
ொைவர்களிடமிருந்து தைொ 100 ரிங்கிட் வசூலிக்கப்பட்டது. ழ லும் சுற்றுைொவிற்கொை பை ஆைத்தப்
பணிகளும் ழ ற்ககொள்ளப்பட்டை.

மூன்று நொட்கள் இைண்டு இைவுகள் ைொக்கொவில் பல்ழவறு இடங்கயளக் கண்டு களித்ழதொம்.


ைொக்கொ ொநிைத்தின் வைைொற்றுக் கட்டட ொை ‘ஆ பொ ழ ொெொ’ ழகொட்யட, ‘தொமிங் ெொரி’ ழகொபுைம்.
ைொக்கொ ஆறு படகுச் ெவொரி எைப் பை இடங்கயளக் கண்டு கிழ்ச்சியுற்ழறொம்.

ழதொழி,

இச்சுற்றுைொ மிக இனிை அனுபவ ொக அய ந்திருந்தழதொடு, ைொக்கொ ொநிைத்தின் வைைொற்றுத்


தகவல்கள் அறிவுக்கு விருந்தொகவும் அய ந்தது. இத்தயகை சிறப்பு மிக்க சுற்றுைொத் தளங்கயள நீயும்
கென்று கொை ழவண்டும் எை எதிர்பொர்க்கிழறன்.

ெரி நண்பொ, ஓய்வொக இருந்தொல் நீ கென்று கண்ட சுற்றுைொத் தளம் குறித்த தகவல்கயள
எைக்குப் பகிர்வொய் எை நம்புகிழறன். இத்துடன் என் கடிதத்யத முடித்துக் ககொள்கிழறன். உன் று
கடிதத்திற்கொகக் கொத்திருப்ழபன். நன்றி வைக்கம்

இப்படிக்கு,

அன்பு ழதொழி,

ரகபயாப்பம் கண்மணி

5
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

வழிகாட்டிக் கட்டுரை
[பரிந்துரைக்கப்படும் நேைம் 30 நிமிடம்]

கீழே ககொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதியைத் துயைைொகக் ககொண்டு வேங்கப்பப்பட்டுள்ள


தயைப்புகளில் ஒன்றரைத் ழதர்ந்கதடுத்து ஒரு கட்டுயை எழுதுக.

1.சுற்றுலா விபைங்கள் :
நொள் : 11/12/2022
இடம் : ைொக்கொ ொநிைம் 2.நோக்கம் :
ொைவர்கள் : 50 1. ஒற்று ய யை வளர்த்தல்.
ஆசிரிைர்கள் : 10 2. வைைொற்றுச் சிறப்புகயள
அறிதல்
மலாக்கா மாநிலத்திற்குக்
கல்விச் சுற்றுலா
5.பயன்கள் :
- ை அழுத்தம் குயறத்து 3.முன்நைற்பாடுகள் :
இனிய ைொகப் கபொழுயதக் 3 ொதங்களுக்கு முன்பு
கழித்தல் அனு தி கபறுதல் & கட்டைம்
- வைைொற்றுச் கெய்திகயள வசூலித்தல்
அறிதல்

4.சுற்றுலாத் தளங்கள் :
- ஆபொழ ொெொ
ழகொட்யட,
- தொமிங் ெொரி ழகொபுைம்,
- ைொக்கொ ஆறு படகுச்
ெவொரி
-
• உன் பள்ளியின் வைைொற்றுக் கேகம் கல்விச் சுற்றுைொ ஒன்றயை ஏற்பொடு கெய்ை
திட்டமிட்டிருக்கிறது. அச்சுற்றுைொவுக்கொை அனு தி ழகொரி ொவட்ட கல்வி
அலுவைகத்திற்கு அலுவல் கடிதம் ஒன்றயை எழுதுக.

அல்லது

• உன் பள்ளியின் வைைொற்றுக் கேகம் ஏற்பொடு கெய்த கல்விச் சுற்றுைொ அறிக்ரக


ஒன்றயை எழுதுக.

அல்லது
• உன் பள்ளியின் தமிழ்க ொழிக் கேகம் ஏற்பொடு கெய்த கல்விச் சுற்றுைொவின்
அனுபவங்கள் குறித்து நீயும் உன் நண்பரும் உயைைொடுகிறீர்கள். அவ்வுரையாடரல
எழுதுக.
(30 புள்ளி)

6
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

அலுவல் கடிதம் :

வைைொற்றுக் கேகம்
இைொஜொ கொடி இயடநியைப்பள்ளி அனுப்புேர் முகவரி
தொ ொன் கிள்ளொன் ஜைொ,
41200, கிள்ளொன்
சிைொங்கூர்.

கல்வி அதிகொரி
கிள்ளொன் ொவட்ட கல்வி அலுவைகம், பபறுேர் முகவரி
ழ ரு ெொயை,
39000 கிள்ளொன்,
சிைொங்கூர். திகதி : 5/01/2022

கல்விச் சுற்றுலாவுக்காை அனுைதி நகாைல் கரு / தரலப்பு

வைக்கம். ழ ற்கண்ட கருவிற்கு ஏற்ப இைொஜொ கொடி இயடநியைப்பள்ளி வைைொற்றுக்


கேகத்தின் கெைைர் என்னும் முயறயில் எங்கள் கேகத்தின் ைொக்கொ ொநிை கல்விச்
சுற்றுைொவிற்கு அனு தி ழகொரிழை இக்கடிதத்யத எழுதுகிழறன். பதாடக்கம் அறிமுகமும்
நோக்கமும்
2. எங்கள் கேகத்தின் ஆண்டு திட்டத்தின்படி இந்தக் கல்விச் சுற்றுைொ திட்டமிடப்பட்டுள்ளது.
கேக ொைவர்களியடழை வைைொற்றுச் சிறப்பின் அவசிைத்யத வலியுறுத்துவதற்கொகவும் பல்லிை
ொைவர்களியடழை ஒற்றுய யை ழ ம்படுத்துவழ இந்தச் சுற்றுைொவின் அயடப்பயட
ழநொக்க ொகும்.

3. எதிர்வருகின்ற 11ஆம் திகதி டிெம்பர் ொதம் 2022இல் ைொக்கொ ொநிைத்திற்குச் சுற்றுைொ


ழ ற்ககொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 50 கேக உறுப்பிைர்களும் 10 ஆசிரிைர்களும்
இச்சுற்றுைொவில் பங்குகபறுவர்.

4. இந்தச் சுற்றுைொவின் முன்ழைற்பொடுகளொக ொைவர்களின் கபற்ழறொர்களிடமிருந்து


முயறைொை அனு தி கபறப்பட்டுள்ளது. சுற்றுைொவின் கட்டை ொக ரி 100 வசூலிக்கப்படுகிறது.

5. ைொக்கொ கல்விச் சுற்றுைொவில் ஆபொழ ொெொ ழகொட்யட, தொமிங் ெொரி ழகொபுைம் ழபொன்ற
இடங்கயளச் சுற்றிப் பொர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ழ லும் ைொக்கொ ஆறு படகுச் ெவொரியும்
சுற்றுைொ நடவடிக்யககளில் ஓர் அங்க ொக இடம்கபறுகிறது.

6. இக்கல்விச் சுற்றுைொவின்வழி ொைவர்கள் ைொக்கொ ொநிைத்தின் வைைொற்றுச் கெய்திகயள


அறிந்து வைைொற்று அறியவப் கபருக்கிக் ககொள்ள இைலும். அழதொடு, இச்சுற்றுைொ
ொைவர்களின் ை அழுத்தத்யதக் குயறத்து இனிய ைொக கபொழுயதக் கழிக்க உதவும்.

7
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

7. இறுதிைொக, ொைவர்களின் உடல், உளம், அறிவொற்றல், நன்கைறி, ெமூகத் கதொடர்பு


ழபொன்ற கூறுகயள ழ ம்படுத்த வழிவகுக்கும் இச்சுற்றுைொவிற்குத் தொங்கள் அனு தி தருவீர்கள்
எைப் கபரிதும் எதிர்பொர்க்கின்ழறன். மிக்க நன்றி.
முடிவு : எதிர்பார்ப்பும் ேன்றியும்
இப்படிக்கு,

கண்மணி ரகபயாப்பம்
(கண் ணி இளம்பூைைன்) முழுப் பபயர்
கெைைர், பதவி
இைொஜொ கொடி இயடநியைப்பள்ளி இயக்கம்
வைைொற்றுக் கேகம் 2022

8
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

பெயலறிக்ரக
தரலப்பு : யார்? என்ை? ஆண்டு?

இைாஜா ைகாடி இரடநிரலப்பள்ளி வைலாற்றுக் கழகத்தின்


ைலாக்கா ைாநில கல்விச் சுற்றுலா 2022

யார்? என்ை? எப்நபாது, எங்கு? பங்குபபற்நறார்?


1. பதாடக்கம்
இைொஜொ கொடி இயடநியைப்பள்ளி வைைொற்றுக் கேகத்தின் ஆண்டு கெைல் திட்டத்தில்
முக்கிை நடவடிக்யககளில் ஒன்று வைைொற்று இட கல்விச் சுற்றுைொ. இதன்
அடிப்பயடயில் கடந்த 11/12/2022இல் வைைொற்றுக் கேகம் ைொக்கொ ொநிைத்திற்குக்
கல்வி சுற்றுைொ ஒன்றயை ழ ற்ககொண்டது. இச்சுற்றுைொவில் 50 ொைவர்களும் 10
ஆசிரிைர்களும் கைந்து ககொண்டைர்.

2. நோக்கம்
பல்லிை ொைவர்களியடழை ஒற்றுய யை ழ ம்படுத்துவதற்கொகவும் வைைொற்று
இடங்களின் சிறப்பின் அவசிைத்யத வலியுறுத்துவதற்கொகவும் இச்சுற்றுைொ
திட்டமிடப்பட்டுள்ளது.

3. முன்நைற்பாடுகள்
இச்சுற்றுைொவின் கட்டை ொக ொைவர்களியடழை ரி 100 வசூலிக்கப்பட்டது. ழ லும்
இைண்டு ொதங்களுக்கு முன்பொகழவ ொைவர்களின் கபற்ழறொர்களிடமிருந்து அனு தி
கபறப்பட்டது.

4. சுற்றிப் பார்த்த இடங்கள்


ைொக்கொ ொநிைத்தின் சிறப்பிற்குரிை இடங்களொை ஆபொழ ொெொ ழகொட்யட, தொமிங் ெொரி
ழகொபுைம் ழபொன்ற இடங்கள் சுற்றிப் பொர்க்கப்பட்டை. ழ லும், இச்சுற்றுைொவின் சிறப்பு
அங்க ொக ைொக்கொ ஆறு படகுச் ெவொரி கெய்ைப்பட்டது.

5. பபற்ற பயன்கள்
இச்சுற்றுைொ பைன் மிக்க சுற்றுைொவொக அய ந்திருந்தது. ொைவர்கள் வைைொற்றுச்
சிறப்பு மிக்க இடங்கயள ழநைடிைொகக் கண்டு பைையடந்தைர். அழதொடு, இச்சுற்றுைொ
ொைவர்களுக்கும் ஆசிரிைர்களுக்கும் ை உயைச்ெயைத் தவிர்த்து இனிய ைொக
கபொழுயதக் கழிக்க உதவிைது.

9
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

6. முடிவு
இந்த ைொக்கொ ொநிை கல்விச் சுற்றுைொ எந்தத் தயடயுமின்றி மிகச் சிறப்பொக
நடந்கதறிைது. இந்தச் சுற்றுைொவில் கைந்து ககொண்ட ொைவர்களும் ஆசிரிைர்களும்
பொதுகொப்புடன் வீடு திரும்பிைர்.

அறிக்ரக தயாரித்தவர், திகதி : 24/12/2022

கண்மணி ரகபயாப்பம்
(கண்ைணி இளம்பூைணன்) முழுப் பபயர்
கெைைர், பதவி
இைொஜொ கொடி இயடநியைப்பள்ளி இயக்கம்
வைைொற்றுக் கேகம் 2022

10
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

திறந்த முடிவு கட்டுரை (எதிர்பார்ப்பு)

1. கருத்து விளக்கக் கட்டுரை


- ழெமிப்பு
- தொய்
- கபற்ழறொர்
- குடும்பம்
- வொசிப்பு
- க ொழி

2. வாதக் கட்டுரை
- தனிைொர் உைர்க்கல்வியைவிட அைெொங்க உைர்க்கல்விழை சிறந்தது
- இைக்கிைழ னிதனின் வொழ்க்யகயை கெம்ய ப்படுத்தும்
- இயளஞர்களின் சீர்ழகட்டிற்குத் தமிழ்த்தியைப்படங்கழள கொைைம்

குடும்பம்

முன்னுரை :

ொற்றம் ஒன்ழற ொறொதது; ொறொதகதல்ைொம் ண்ழைொடு. ஒவ்கவொரு கைமும் ொறுதல்கயள


எதிர்ழநொக்கி இருக்கும் இந்த உைகம் புதுய யையும் கதொடர்ந்த நவீைத்யதயும் கண்டு
ககொண்டிருக்கிறது. இந்த ொறுதல்ககளல்ைொம் ஓர் அச்ெொணியிலிருந்துதொன் கதொடங்குகிறது. அந்த
அச்ெொணிதொன் குடும்பம்.

கருத்து 1 : குடும்பம் என்றால் என்ை?

குடும்பம் என்பது ஒரு வீட்டில் வொழும் உறவுகளின் கூட்டு வொழ்க்யக. தொய், தந்யத,
பிள்யளகள், ழ லும் பிற உறவுககளல்ைொம் கூடி வொழும் ஓர் அய ப்ழப குடும்பம். உைர்வுகயளயும்
உடய கயளயும் பரி ொறிக் ககொண்டு ஒருவயை ஒருவர் தித்துப் புரிந்து ககொண்டு வொழும் வொழ்க்யகழை
குடும்ப வொழ்க்யகக்கொை அடித்தள ொகும். இப்படி வொழும் குடும்பத்திலிருந்துதொன் நல்ை வளமிக்க னித
மூைதைங்கள் உருவொகுகின்றை. நல்ை னிதர்களின் உருவொக்கம் சிறந்த ெமூகத்தின் வித்தொக
அய கிறது. சிறந்த ெமூகத்தின் வளர்ச்சி ஒரு நொட்டின் ழ ன்ய க்கு அயடப்பயடைொக இருக்கின்றது.
ஆகழவ, உைக அய திக்கும் ழ ன்ய க்கும் நல்ை குடும்பங்கள் வளப்பம் அடிப்பயட என்றொல் அது
மியகைொகொது.

கருத்து 2 : குடும்பத்தின் வரக

குடும்பங்கள் தனிக் குடும்பம், கூட்டுக் குடும்பம் எை இரு வயகப்படும். தனிக் குடும்பம்


என்றொல் சிறிை அளவு குடும்ப உறுப்பிைர்கயளக் ககொண்ட குடும்பம். கபற்ழறொர், பிள்யளகள் என்று
சிறிை வட்டத்திற்குள் வொழும் அய ப்ழப தனிக் குடும்பம். கூட்டுக் குடும்பம் என்றொல் அதிக ொை குடும்ப
உறுப்பிைர்கயளக் ககொண்டு உறவுகள் கியளத்து நிற்கும். தொத்தொ-பொட்டி, தொய்-தந்யத, ொ ன்-அத்யத,
ழபைப் பிள்யளகள் எை அதிக ொை உறவுகள் கூடி வொழும் நியையைக் கூட்டுக் குடும்பங்களில்
கொைைொம்.

11
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

கருத்து 3 : கூட்டுக் குடும்பத்தின் ேன்ரைகள்

நல்ை அறங்கயளப் ழபொற்றி வொழும் குடும்பத்திலிருந்துதொன் நல்ை னிதர்கள் ழதொன்றுவொர்கள்.


ஒரு தனி னிதனின் வளர்ச்சிக்கும் இதுழவ அடிப்பயடைொகிறது. கூட்டுக் குடும்பத்தில் பை நல்ை
உறவுகளுக்கு த்தியில் வொழும் ஒருவன் பண்பொளைொக முடியும். மூத்த உறவுகளின் வழிகொட்டல்,
தவறியேக்கும் ழபொது உறவுகளின் கூட்டொை அறிவுயைகள், வழுக்கல் ழநரிடும்ழபொது தொங்கிப் பிடிக்கும்
அன்பொை உறவுகள் ழபொன்ற கூட்டுக் குடும்பத்தின் கெைல்பொடுகள் ஒழுக்கமுள்ள தனி னிதனின்
உருவொக்கத்திற்கு அடிப்பயடைொக இருக்கின்றை. எடுத்துக் கொட்டிற்கு குடும்பத்தில் இயளைவன்
ஒருவன் தவறியேக்கும்ழபொது அவயைச் சுற்றி இருக்கின்ற தொத்தொ, பொட்டி, அப்பொ, அம் ொ, அத்யத,
ொ ன் ழபொன்ற உறவுகள் அவயைக் கண்டிப்பழதொடு ஆறுதைொகவும் இருப்பொர்கள். இதுழவ ஒருவனுக்கு
ழவலிைொக அய ந்து வொழ்க்யகயை கநறிப்படுத்துகிறது.

கருத்து 4: கூட்டுக் குடும்பத்தின் ேன்ரை 2

ழ லும், கூட்டுக் குடும்பத்தில் வொழ்வதொல் சிக்கல்கயளயும் கநருக்கடிகயளயும் மிக எளிதொக


கடந்து விடைொம். சிக்கல் ழநரிடும்ழபொது குடும்ப உறவுகள் கூட்டொகச் ழெர்ந்து ஒற்றுய யுடன்
கைந்துயைைொடி கெைல்பட்டொல் அச்சிக்கயைக் கயளை இைலும். ெொன்றொக, கூட்டொக வொழும்
குடும்பத்தில் வொழும் ஒருவர்க்கு ஏற்படுகின்ற பை கநருக்கடியை அக்குடும்பத்தில் உள்ள அயைவரும்
தங்களுக்கு இைன்றயதக் ககொடுத்து உதவி கயளந்திட இைலும். இவ்வொறொக எந்தச் சிக்கல் வரினும்
அவற்யறக் கூட்டுக் குடும்ப ொக இருந்து எதிர்ககொள்ளும்ழபொது அவற்யற எளிய ைொகக் கடந்து
விடைொம்.

கருத்து 5 : குடும்பம் எனும் அரைப்பு சீர்குரலந்தால் ஏற்படும் விரளவுகள்

ஒற்றுய யில்ைொக் குடும்பம் ஒருமிக்கக் ககடும் என்பொர்கள். குடும்பம் எனும் அய ப்புப்


பிரிவியைகளொல் சீர்குயைந்து ழபொைொல் அது ெமூகத்திற்கும் நொட்டிற்கும் மிகப் கபரிை இடர்கயள
ஏற்படுத்தும் என்பது திண்ைம். ெொன்றொக கபற்ழறொர்களுக்குயடழை ஏற்படும் கருத்து ழவறுபொட்டிைொல்
பொதிக்கப்பட்ட பிள்யளகயள அன்பு கியடக்கொ ல் அயையும் நியை ஏற்படும். இந்நியையில் அவர்கள்
கூடொ நட்பில் இயைந்து தவறொை நடவடிக்யககளில் ஈடுபடக் கூடும். ழபொயத, புயகத்தல், வன்முயற,
திருட்டு எைப் பை குற்றச் கெைல்களில் ஈடுபட்டு எதிர்கொைழ பொதிக்கப்படுகிறது. குடும்பங்களின் வீழ்ச்சி
தை ொை நொயளை தயைவர்களின் உருவொக்கத்திற்கு தயடக் கல்ைொக அய யும்.

முடிவுரை : பரிந்துரை / சிறப்பு

நல்ைகதொரு குடும்பம் பல்கயைக்கேகம் என்பொர்கள். நல்ை குடும்பங்கழள இந்த ண்ணில்


நல்வியைகள் நயடகபற கொைை ொக இருக்கின்றை. உைகத்தில் நிகழ்கின்ற தீவியைககளல்ைொம்
ஒடுங்கிப் ழபொக வளப்ப ொை குடும்பங்களின் பங்களிப்பு மிக முக்கிை ொைதொகக் கருதப்படுகிறது. ஆகழவ,
உைக நையைப் ழபொற்ற குடும்பங்களின் நையை ழபொற்றுவது அவசிைம். குடும்பம் எனும் கூட்டில்
அன்யபயும் அறத்யதயும் ஆகொை ொக ஊட்டி உைகம் கெழிக்க உதவ ழவண்டும்.

12
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

தாய் / பபற்நறார்:

முன்னுரை :

- இந்த உைகில் ஒன்றின் பிறப்பு அல்ைது உருவொக்கம் அதன் மூை ொக இருக்கின்ற


இன்கைொன்றிலிருந்துதொன் உருவொகிறது. ைத்தளவொடப் கபொருள் அதன் மூைம் ைம், கனி
அதன் மூைம் கனி ககொடுக்கும் கெடி, நதி அதன் மூைம் அருவி இப்படி மூை ொக அய வழத
முதன்ய ைொைது அதுழவ தொய்ய ைொைது. நொம் இன்று இந்த ண்ணில் உருவொகி இைங்க
தொய்ய ைொைது நம்ய ஈன்ற தொய் / கபற்ழறொர்கள்

கருத்து 1 ; தாய் /பபற்நறார் கடரை (அடிப்பரட நதரவகரளப் பூர்த்திச் பெய்தல்)

- அடிப்பயடத் ழதயவகயளப் பூர்த்திச் கெய்வது (உைவு, உயட, உயறவிடம்)


- தங்கள் விைர்யவயை இைத்த ொகச் சிந்தி – கடுய ைொக உயேத்து கபொருள் ஈட்டி பிள்யளகளின்
ழதயவகயளப் பூர்த்திச் கெய்கிறொர்கள்
- பிள்யளகள் நை ொக வொே நல்ை உைவு ெய த்துக் ககொடுத்து பசி ழபொக்குகிறொர்கள்
- யேயிலும் கவயிலிலும் பொதிக்கப்படொ ல் இருக்க வீட்டு வெதிகயளத் தைொர் கெய்தல்
- ொைம் கொக்க அணியும் உயட அடிப்பயடத் ழதயவ. அயதயும் நியறவு கெய்கிறொர்கள்
- இயவ அயைத்யதயும் கெய்து ககொடுத்து இந்த ண்ணில் முழு னிதைொக வொே உதவுகிறொர்கள்

கருத்து 2 : தாய் / பபற்நறார் கடரை (ேற்பண்ரபயும் ஒழுக்கத்ரதயும் கற்றுக் பகாடுத்தல்)

- ஒழுக்கம் விழுப்பம் தைைொன் ஒழுக்கம்


உயிரினும் ஓம்பப் படும் – ஒழுக்கத்தின் அவசிைத்யத உைர்த்துகிறது.
- ஒரு னிதனுக்கு முதலில் ஒழுக்கம் கற்பிக்கப்படும் இடம் தொயின் கருவயற. அடுத்தது
கபற்ழறொர்களின் அன்பு எனும் அயற.
- கருவில் இருக்கும்ழபொழத ஒரு தொய் – நல்ைைவற்யற வொசித்தல், நல்ை அறிவுயைகயளக்
ழகட்டல், நல்ை கெைல்கயளப் ழபொற்றல் – தொயின் இவ்வயக கெைல்கள் ஒரு குேந்யத
பிறக்கும்ழபொழத நல்ை குைங்கயளத் தொங்கி பிறக்கும்.
- வளரும் ழபொது வீட்டில் கபற்ழறொர்கள் நல்ை வழிகொட்டிகளொக அய ந்து ஒழுக்கத்யத கற்றுக்
ககொடுக்க ழவண்டும்.
- அதுழவ நற்பண்புள்ள ெமூகத்யத உருவொக்கும்.

கருத்து 3 : இந்தக் கால பபற்நறார்களின் நிரல

- இன்று கொைத்தின் ழதயவகள் அதிக ொகிவிட்டை. இந்தத் ழதயவகள் அயைத்தும் பைம் எனும்
கருவிைொல் அளவிடப்படுவதொல் கபற்ழறொர்கள் / தொய் எந்ழநைமும் பைத்யதத் ழதடி பம்பை ொய்
சுேை ழவண்டி உள்ளது.
- பிள்யளகளின் ழதயவகயளப் பூர்த்திச் கெய்ை ழவண்டும் என்ற ொயையில் பைத்யதத் ழதடி
ழபைொக ஓடுகிறொர்கள்.
- இந்த நியையில் வீட்டில் பிள்யளகளின் நைன் ெற்ழற யகவிடப்படுகிறது.
- அப்ழபொது பிள்யளகள் அன்யபத் ழதடி கவளியில் கென்று ெமுதொைச் சிக்கலில் ொட்டிச்
சீைழிகின்றைர். இதுழவ இன்யறை கபரும் பகுதி குடும்பங்களின் நியை.

13
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

கருத்து 4 : தாய் / பபற்நறார்களின் பிள்ரள வளர்ப்பு முரற

- ஒரு கெடியைப் பயிர் கெய்து அயதச் கெழிப்பொக வளர்க்க, உைமிடுதல், நீர் பொய்ச்சுதல், கயள
பிடுங்குதல் ழபொன்ற பொதுகொப்புச் கெைல்பொடுகள் ழதயவப்படுகின்றை.
- அழதழபொல்தொன் பிள்யள வளர்ப்பு. பிள்யளகயள வளர்த்து நல்ை வளமிக்க னிதைொக்குதல்
என்பது அரிை கெைல்.
- அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் உள்ள எழுச்சிக்கும் ழதயவைொைவற்யறத் ழதயவைொை
ழநைத்தில் வேங்கிைொல்தொன் வளர்ச்சி சீைொக இருக்கும்.
- அவ்வயகயில் பிள்யளகளின் அகப் புறத்ழதயவகயளயும் உள்ளத் ழதடல்கயையும் அறிந்து
அதற்ழகற்ப கெைல்பட ழவண்டும்.
- கண்டிப்பு, அளவிைொ அன்பு, கட்டுப்படுத்தப்பட்ட விடுதயை, கதொடர்ந்த அறிவுயற,
கொைத்திற்ழகற்ற கல்வி எை பைவற்யறயும் கருத்தில் ககொண்டு பிள்யள வளர்ப்பு அய ந்திருக்க
ழவண்டும்.

கருத்து 5. பிள்ரளகளின் கடரை

- கபற்றுச் சீைொட்டி பொைொட்டி வளர்த்து இந்த உைகில் வொேத் தைொர்ப்படுத்தும் தொய் /


கபற்ழறொர்களுக்கு பிள்யளகளின் கடய :
- கல்வியில் சிறந்து விளங்கி நற்கபைர் வொங்கிக் ககொடுத்தல்
- எந்த இழிவொை கெைல்களும் கெய்ைொ ல் இருந்து நல்ை கபைர் வொங்கிக் ககொடுத்தல்
- வைதில் முதிர்ந்தவர்களொகிவிட்ட கபற்ழறொர் / தொய் பொதுகொத்தல், பணிவியடகள் கெய்தல்.
- இறுதி கொைத்தில் உடன் யவத்து அன்பொகப் பொதுகொத்தல்

முடிவுரை :

- கபற்ழறொர்கள் / தொய் கண்ைொல் கொணுகின்ற கதய்வங்கள்.


- அவர்கள் கெய்த திைொகங்கயள எண்ணி ைம் ழநொகொ ல் நடந்து ககொள்ள ழவண்டும்.
- கபற்ழறொர் / தொயின் அருள் இருந்தொல் வொழ்க்யகயில் நல்வியை எல்ைொம் கபற முடியும்.

14
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

இரளஞர்களின் சீர்நகட்டிற்குத் தமிழ்த் திரைப்படங்கநள காைணம் (வாதித்து எழுதுக)

தரலப்ரபச் ொர்ந்து எழுதுதல்

முன்னுரை :

- இயளஞர்கள் நொட்டின் தூண்கள். இன்யறை இயளஞர்களின் கெழுய நொயளை நொட்டின்


வளய க்கு அடித்தள ொகும்.
- இன்யறை நவீை யுகத்தில் இயளஞர்கள் தங்கள் நற்பண்புகயளத் தக்க யவத்து சிறந்த
னிதைொக வொே பை ெவொல்கயளத் எதிர்ழநொக்குகின்றைர்.
- இந்த நவீை வொழ்க்யகயில் இயளஞர்கள் நல்கைொழுக்கம் ககடுவதற்குப் பை கொைைங்கள்
இருக்கின்றை.
- அதில் தமிழ்ப்தியைப்படங்களின் தொக்கமும் ஒரு கொைைம் என்று என்பயத உண்ய ழை.
இயளஞர்களில் நல்கைொழுக்கச் சீர்ழகட்டிற்கு தமிழ்த் தியைப்படங்கழள முக்கிை கொைை ொக
விளங்குகின்றது. (நிரலப்பாடு)

கருத்து 1 : ெண்ரடக் காட்சிகள் இரளஞர்கள் ைைத்தில் வன்முரறரய


விரதக்கின்றை.

- இன்யறை இயளஞர்கள் அதிகம் எதிர்ப்புைர்வும் வன்முயறயையும் ககொண்டவர்களொக


இருக்கின்றைர்.
- இதைொல் எதற்ககடுத்தொலும் ெண்யட ற்றும் வன்முயறயைச் சிக்கல் தீர்க்கும் கருவிைொகப்
பைன்படுத்துகின்றைர்.
- ெொன்று : (ஏதொவது தியைப்படக் கொட்சியை எடுத்துக் கொட்டி விளக்க ழவண்டும்)

(வலியுறுத்தல்) இதுழபொன்ற ெண்யட கொட்சிகழள கொைைழ தவிை கூட்டுச் ழெர்ந்து நல்வியை


கெய்யும் நண்பர்களொல் அல்ை. ஆகழவ இயளஞர்களின் நல்கைொழுக்கச் சீர்ழகட்டிற்குத் தமிழ்த்
தியைப்படங்கழள முதன்ய க் கொைைம்.

கருத்து 2 : இளவயது காதல் காட்சிகள்:

- இன்யறை தமிழ்ப் தியைப்படங்களில் கொதல் கொட்சிகள் இல்ைொத தியைப்படங்கழள இல்யை


எைைொம். ஒரு ழகொடுை ொை ெண்யட கொட்சியிலும் கொதயைத் திணித்து இயளஞர்களின்
ைத்யதச் சிதறடித்து விடுகிறொர்கள்.
- அயதப் பொர்க்கும் இயளஞர்கள் இளவைதிழைழை ைக் குேப்பம் ஏற்பட்டு கொதல் எனும் ை
ைக்கத்தில் விழுகிறொர்கள். கல்வி, ஒழுக்கம் , உறவு இகதல்ைொம் சீர்குயைகிறது.
- ெொன்று : (ஏதொவது தியைப்படக் கொட்சியை எடுத்துக் கொட்டி விளக்க ழவண்டும்)

(வலியுறுத்தல்) இதுழபொன்ற இளவைது கொதல் கொட்சிகழள கொைைழ தவிை கபற்ழறொர்களொல் ஒரு


ழபொதும் இயளஞர்கள் ககடுவதில்யை.

15
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

கருத்து 3 : ஒழுக்கச் சீர்நகடு காட்சிகள் (ைது, புரகப்பிடித்தல், நபாரதப் பபாருள்


பயன்பாடு)

- து உடல் நைத்திற்கு ழகடு, புயகப் பிடித்தல் புற்றுழநொயை உண்டொக்கும் என்று


தியைப்படத்தில் கபொதுநை அறிவிப்யபப் ழபொட்டுவிட்டு
- தியைப்படம் முழுக்க அதன் பைன்பொட்யடழை வலியுறுத்தும் படங்கள்தொன் அதிகம்.
- அவ்வொறொை கொட்சிகயளக் கொணும் இயளஞர்கள் மிக எளிதொக கவைப்பட்டுப்
அப்பேக்கத்திற்கு ஆளொகுகின்றொர்கள்.
- உடல் நைமும் ை நைமும் பொதிக்கப்பட்டும் சீைழிகின்றைர்.
- ெொன்று : (ஏதொவது தியைப்படக் கொட்சியை எடுத்துக் கொட்டி விளக்க ழவண்டும்)

(வலியுறுத்தல்) இதுழபொன்ற ஒழுக்கச் சீர்ழகடு கொட்சிகழள கொைைழ தவிை கபொது அறிவு வளர்க்கும்
ெமூக ஊடங்களொல் ஒரு ழபொதும் இயளஞர்கள் ககடுவதில்யை.

கருத்து 4 : குற்றச் பெயல் அடங்கிய காட்சிகள் .

- நவீை அறிவிைல் உத்திகயளப் பைன்படுத்தி எடுக்கப்படும் தியைப்படங்கள் எதிர் யறைொை


வியளவுகயள ஏற்படுத்துகின்றை.
- தகவல் யுக அறியவப் பைன்படுத்தி திருடுவது எப்படி?, தடைழ இல்ைொ ல் ககொயை கெய்வது
எப்படி?
- இதுழபொன்ற கொட்சிகயளக் கொணும் இயளஞர்கள் அயதழை பின்பற்றி கெைல்பட
முயைகின்றைர்.
- அதைொல் குற்றச் கெைல்கள் அதிகரிக்கிறது. இயளஞர்களின் எதிர்கொைம் பொதிக்கப்படுகிறது,
- ெொன்று : (ஏதொவது தியைப்படக் கொட்சியை எடுத்துக் கொட்டி விளக்க ழவண்டும்)
(வலியுறுத்தல்) இதுழபொன்ற குற்றச் கெைல் கொட்சிகழள கொைைழ தவிை ழ ைொட்டு ழ ொகத்தொல்
ஒரு ழபொதும் இயளஞர்கள் ககடுவதில்யை.

கருத்து 5 : இரளஞர்களின் கல்வி வீழ்ச்சி அரடகிறது.

- தியைப்படம் பொர்ப்பயதழை கபொழுது ழபொக்கொக எடுத்துக் ககொள்கிறொர்கள்.


- தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் படங்கள் பொர்ப்பதிழைழை அதிக ழநைத்யதச்
கெைவழிக்கின்றைர்.
- வீட்டுப் பொடம் கெய்வதில்யை, வகுப்பில் தியைப்படம் பற்றி அைட்யட அடித்தல்,
- இதைொல் கல்வி ழகள்விகளில் அக்கயற இன்ய ஏற்படுகிறது.
- ழதர்வில் ழதொல்வி அயடந்து – எதிர்கொைம் பொேொகிறது.

முடிவு : நிரலப்பாட்ரட மீண்டும் வலியுறுத்த நவண்டும்

தமிழ்த்தியைப்படங்கழள இயளஞர்களின் நல்கைொழுக்கச் சீர்ழகட்டிற்கு வழிவகுக்கின்றை. ஆகழவ


இயளஞர்கள் தியைப்பட ழ ொகத்யதக் குயறத்துக் ககொண்டு பைனுள்ள வழிகளில் ழநைத்யதச்
கெைவிடழவண்டும்.

16
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

இரளஞர்களின் சீர்நகட்டிற்குத் தமிழ்த் திரைப்படங்கநள காைணம் (வாதித்து எழுதுக)

தரலப்ரபச் எதிர்த்து எழுதுதல்

முன்னுரை :

- இயளஞர்கள் நொட்டின் தூண்கள். இன்யறை இயளஞர்களின் கெழுய நொயளை நொட்டின்


வளய க்கு அடித்தள ொகும்.
- இன்யறை நவீை யுகத்தில் இயளஞர்கள் தங்கள் நற்பண்புகயளத் தக்க யவத்து சிறந்த
னிதைொக வொே பை ெவொல்கயளத் எதிர்ழநொக்குகின்றைர்.
- இந்த நவீை வொழ்க்யகயில் இயளஞர்கள் நல்கைொழுக்கம் ககடுவதற்குப் பை கொைைங்கள்
இருக்கின்றை.
- அதில் தமிழ்ப் தியைப்படங்கள் கொைை ொகக் கொட்டப்படுகின்றை. அது ஏற்க முடிைொத
கூற்றொகும். கபொழுது ழபொக்குத் தன்ய ககொண்ட தியைப்படங்கம் ஒருழபொதும்
இயளஞர்களின் நல்கைொழுக்கச் சீர்ழகட்டிற்குக் கொைை ொகொது. ொறொக பிற கொைைங்கழள
இயளஞர்களின் சீர்ழகட்டிற்கு வழிவகுக்கிறது. (நிரலப்பாடு)

கருத்து 1 : கூடா ேட்பு

- இயளஞர்கள் வொழ்க்யகயில் நண்பர்கள் மிக முக்கிை ொைவர்கள்.


- கபற்ழறொர்களிடம் பகிைத் தைக்கம் கொட்டும் விடைங்கயள நண்பர்களிடழ பகிர்கின்றைர்.
- சுவொமி விழவகொைந்தர் ‘ உன் நண்பர் ைொர் என்று கெொல் நீ ைொர் என்பயத நொன்
கூறுகிழறன்’ என்கிறொர். வொழ்க்யகயில் நண்பனின் தொக்கம் அதிக ொக உள்ளது
- கூடொ நட்ழபொடு ழெர்க்யக ஏற்படும்ழபொது தீைச் கெைல்கயளக் கற்றுக் ககொள்கிறொர்கள்.
- து, புயகப்பிடித்தல், சுற்றித்திரிதல், குண்டர் கும்பல் ழபொன்ற நடவடிக்யகளில் ஈடுபட
நண்பர்களின் நட்ழப கொைை ொகிறது.

(வாதம் : இவ்வொறு கூடொ நட்பு இயளஞர்கள் சீர்ககட முதன்ய கொைணிைொக இருக்கும்ழபொது,


கபொழுது ழபொக்கு ழநொக்கம் ககொண்ட தியறப்படங்கயளச் ெொடுவதில் எந்த அடிப்பயடயும்
இல்யை.

கருத்து 2 : பபற்நறார்களின் அலட்சியப் நபாக்கு

- பைபைப்பொை வொழ்க்யகயில் பைத் ழதயவ அதிகம். அயதத் ழதடி ஓடும் கபற்ழறொர்கள்


- அதைொல் பிள்யளகயளக் கவனிக்க இைைவில்யை.
- பைத்யத ட்டும் ககொடுத்தொல் எல்ைொம் நியறவொகப் கபற்று விடுவொர்கள் என்ற எண்ைத்தில்
அைட்சிை ொக இருப்பதொல் பிள்யளகளின் கெைல்கயளக் கவனிப்பதில்யை.
- பிள்யளகள் கபற்ழறொர்களிடம் கியடக்க ழவண்டிை அன்யப கவளியில் ழதட ஆைம்பித்து
சீர்ழகடுகளில் ொட்டிக் ககொள்கின்றைர்.

(வொதம் : இவ்வொறு கபற்ழறொர்களின் அைட்சிை ழபொக்கு இயளஞர்கள் சீர்ககட முதன்ய


கொைணிைொக இருக்கும்ழபொது, ை கிழ்ச்சிகொகப் பொர்க்கப்படும் தியைப்படங்கயளச் ெொடுவதில்
எந்த அடிப்பயடயும் இல்யை.

கருத்து 3 : ெமூக ஊடகங்கள்

- இன்யறை வொழ்க்யகயை ஆக்கிைமித்து நம்ய அடிய ைொக்கி யவத்திருக்கும் அறிவிைல்


கண்டுபிடிப்பு இந்தச் ெமூக ஊடகங்கள்.

17
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

- இன்யறை இயளஞர்களின் வொழ்க்யகயில் அதிக தொக்கத்யதக் ககொடுப்பதொக இயவ


இருக்கின்றை.
- கொயை எழுந்தது முதல் இைவில் உறங்கும் வயை ஒரு இயளஞனின் வொழ்க்யக முற்றிலும்
சூயைைொடிை ெமூக ஊடகங்கள் எதிர் யற வியளவுகயளயும் ஏற்படுத்துகின்றை.
- முகம் கதரிைொ நட்பு, கள்ள உறவு, வயைையறைற்ற அைட்யட, ஆபொெ டிக் ழடொக்
கொகைொலிகள் ழபொன்ற வைம்பற்ற இயளஞர்களின் கெைல்பொடுகளுக்குச் ெமூக ஊடகம் மிக
முக்கிைக் கொைை ொக இருக்கிறது.

(வொதம் : இவ்வொறு ெமூக ஊடகங்கள் இயளஞர்கள் சீர்ககட முதன்ய கொைணிைொக


இருக்கும்ழபொது, ைதொர்த்த வொழ்க்யகயைப் படம் பிடித்துக் கொட்டி நம் வொழ்க்யகயைச் சீர்கெய்யும்
தியைப்படங்கயளச் ெொடுவதில் எந்த அடிப்பயடயும் இல்யை.

கருத்து 4 : கல்வியில் எழும் ைை அழுத்தம்

இன்யறை கல்விமுயற இைந்திைத்தை ொைது. அடுக்கடுக்கொை பொடங்கள், அதிக ழதர்வுகள்,


அளவில்ைொ திப்கபண்கள் ழபொன்ற கநருக்கடிைொை கல்விமுயற கெைல்பொடுகள் ஒரு
இயளஞயைச் ழெொர்வுக்குள்ளொக்குகிறது.

- அதுழவ ை அழுத்த ொக ொறி ொைவர்களுக்குச் சிக்கயை ஏற்படுத்துகிறது.


- இத்ழதொடு ழெர்த்துக் கல்வியில் சிறக்க ழவண்டும் என்ற சிந்தயையில் ஆசிரிைர்களும்
கபற்ழறொர்களும் ககொடுக்கும் அழுத்தம் ொைவர்களின் சீர்ழகட்டிற்கு வழிவகுக்கிறது.
- கல்வி கெந்து விட்ட நியையில் ஒரு ொைவர் வகுப்புக்கு ட்டம் ழபொடுதல், பொடத்தில்
அக்கயற இன்ய ழபொன்ற சிக்கல்களில் ொட்டிக் ககொள்கின்றைர்.

வொதம் : இவ்வொறு கல்வியில் எழும் ை அழுத்தம் இயளஞர்கள் சீர்ககட முதன்ய கொைணிைொக


இருக்கும்ழபொது, ழெர்கின்ற ை அழுத்தத்யத எல்ைொம் சிை கைம் றந்து சிரிக்கவும்
சிந்திக்கவும் யவக்கும் தியைப்படங்கயளச் ெொடுவதில் எந்த அடிப்பயடயும் இல்யை.

கருத்து 5 : வறுரை / பண பேருக்கடி

- பைம் என்றொல் பிைமும் வொயை பிளக்கும்.


- பை வீக்கம், ழவயை இல்ைொத் திண்டொட்டம், கபொருளொதொை ந்த நியை ழபொன்ற
கொைைங்களொல் பைப் பற்றொக்குயற ஏற்படுகிறது
- பைம் பற்றொக்குயறயில் வளரும் இயளஞர்களின் வொழ்க்யக இருதயைக் ககொள்ளி எறுப்பு
ழபொைத்தொன்.
- பை பற்றொக்குயறயைப் ழபொக்குவதற்கொகக் குறுக்கு வழிகயளப் பின்பற்ற கதொடங்குகின்றைர்.
- பைத் ழதயவக்கொக ழபொயத கபொருள் விநிழைொகம், ெட்ட விழைொத சூதொட்டம், திருட்டு,
ககொயை, ககொள்யள ழபொன்ற நடவடிக்யகளில் ஈடுபடுகின்றைர்.

முடிவு : நிரலப்பாட்ரட மீண்டும் வலியுறுத்த நவண்டும்

தமிழ்த்தியைப்படங்கள் ஒருழபொதும் இயளஞர்களின் நல்கைொழுக்கச் சீர்ழகட்டிற்குக்


கொைை ொகுவதில்யை. ொறொக பிற கொைைங்கழள இயளஞர்கள் சீர்ககட கொைை ொக இருக்கின்றை.
ஆகழவ இயளஞர்கள் நல்ைது ககட்டயதச் சீர்தூக்கிப் பொர்த்து வொழ்க்யகயை பைனுள்ள வழிகளில்
வொேக் கற்றுக் ககொள்ளழவண்டும்.

18
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

வருணரை
1. கொட்சி அல்ைது நிகழ்ச்சியை ழநரில் பொர்த்தவொறும் உைர்ந்தவொறும் அேகிை க ொழிநயடயில்
விவரிப்பது.

இைற்யக கொட்சி
(சுற்றுைொத் தளங்கள்)
வருையை : 2 வயகைொக அய ைைொம்
நிகழ்ச்சி
(சுதந்திை திைம், ஆசிரிைர் திைம், ழ லும் பை)

2. வருையையில் இடம்கபற ழவண்டிை கூறுகள் :

அ) பதாடக்கம் :

(கபொதுவொை விவரிப்பு + குறிப்பிட்ட நிகழ்ச்சி / இடம் / கொட்சி விவரிப்பு)

ஆ) கருத்துப் பகுதி :

கதொடர்ந்து நயடகபறும் நிகழ்ச்சி குறித்த வருையை.

இ) முடிவு :

நிகழ்ச்சியின் முடிவு / பைைத்தின் முடிவு

ெட்டகம் : (நிகழ்ச்சி வருணரை)

1. பதாடக்கம் :

நிகழ்ச்சி / இடம் பற்றிய பபாதுச் பெய்தி

ஒவ்கவொரு ஆண்டும் ைரும் ழ திங்கள் பதிைொறொம் நொள் ஆசிரிைர் திை ொகக்


ககொண்டொடுகிறது. ஆல ைைைாய் நின்று கல்வி எனும் நிழல் தரும் ஆசிரிைரின் அளப்பரிை
பணியையும் அர்ப்பணிப்யபயும் நியைவுகூரும் வயகயில் இந்த நொள் ககொண்டொடப்படுகிறது.

+
குறிப்பிட்ட இடம் / நிகழ்ச்சி குறித்த பதாடக்க விவரிப்பு

அதிகொயை நபார்த்திய பணித்திரைரய விளக்கி என் பள்ளியின் ஆசிரிைர் திைக்


ககொண்டொட்டத்யத வைநவற்றுக் பகாண்டிருந்தான் காரல கதிைவன். பள்ளி வொயிலில் கட்டப்பட்ட
சிறப்புப் பதொயககள் காற்றிலாடிக் ரகயரெத்து ஆசிரியர்கரள வைநவற்றுக் பகாண்டிருந்தை.
பள்ளியின் முதன்ய அைங்கு ஆசிைர்கயள வைழவற்க விேொக் ழகொைம் பூண்டிருந்தது. வண்ண
விளக்குகள் கண்சிமிட்டிக் பகாண்டிருக்க, விேொ ழ யட அேகிை பூந்நதாட்டைாய் காட்சி
அளித்துக் ககொண்டிருந்தது.

19
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

2. கருத்துப் பகுதி :

கதொடர்ந்து நயடகபறும் நிகழ்ச்சி குறித்த வருையை. எவற்யற வருணிக்கப் ழபொகிழறொம்


என்பயதத் திட்டமிட்டுக் ககொள்ளவும்.

கூடியிருக்கும் க்கள் இைல்பு,

சிறப்பு நிகழ்ச்சிகள்,

குறிப்பிட்ட சிை இடங்கள்

கூடியிருக்கும் ைாணவர் இயல்பு பற்றிய வருணரை

பள்ளியின் முதன்ய அைங்கில் கடல் அரலபயை ொைவர்கள் கூடியிருந்தைர். நிகழ்ச்சி


இன்னும் கதொடங்கொத நியையில் ொைவர்கள் ழபசிக் ககொண்டிருந்தது ஆழிப் நபைரலயின்
நபரிரைச்ெரலயும் மிஞ்சி இருந்தது. அன்யறை நொள் விேொ நொைகர்களொை ஆசிரிைர்கள் அரிையை
ஏறப்ழபொகும் கொட்சியைக் கொண்பதற்கொக ொைவர்களின் விழிகள் ைலர்ந்த தாைரை ைலர்கள்நபால்
காத்துக் பகாண்டிருந்தை.

சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய வருணரை

அந்த ண்டபத்தில் நிைவிை ொைவர் கூட்டத்தின் ழபரியைச்ெயையும் மிஞ்சிக் ககொண்டு


நபார்க்களத்தின் எக்காள முழக்கபைை ஆசிரிைர் திை வொழ்த்துப் பொடலின் கதொடக்க ஒலி
முேங்கிைது. அடுத்த கைம் ொைவர்களின் ழபரியைச்ெல் ழபைய திைொைது. வொழ்த்துப் பொடலியெ விேொ
ண்டம் முழுய யும் ஆட்ககொண்டது. நதரில் வரிரெயாகக் கட்டப்பட்ட ைணிகள்நபால
ஆசிரிைர்கள் வரியெைொக ககொண்டொட்ட அைங்கிற்குள் நுயேந்தைர். ஆசிரிைர்களின் வருயகயைக்
கண்ட ொைவர்களின் ஆைொவொைக் கூச்ெல் இையத்ரதயும் மிஞ்சியிருந்தது. ஆசிரிைர்களின்
அணிவகுப்யபப் தயைழைற்றுப் பள்ளியின் முதல்வர் அரிைாபவை பீடு ேரடநபாட்டு வை அவர்கயளப்
பின் கதொடர்ந்து பிற ஆசிரிைர்களும் வந்து விேொ ழ யடயில் அ ர்ந்தைர்.

ஆசிரிைர் திை ககொண்டொட்டத்தின் முதல் அங்க ொக ழதசிை பண் ஒலிக்கப்பட்டது. கடல்


நபைரலபயை ஆர்பரித்த ொைவர்களின் களிப்பு ெட்கடை அய தி நியைக்குந்த் திரும்பிைது.
ொைவர்கள் அயைவரும் ழதசிைப் பண் ற்றும் ொநிைப் பண் ஆகிைவற்யற மிக உற்ெொகழதொடு பொடிைர்.
பின்பு கடவுள் வொழ்த்துப் பொடப்பட்டது. பள்ளி ொைவர் தயைவரின் வொழ்த்துயையைத் கதொடர்ந்து சிறப்பு
நடைமும் நயடப்கபற்றது. ஆசிரிைர்களின் அளப்பரிை பணியை நியைவுக் கூரும் வயகயில் கொட்சியும்
கொைமு ொக சிறப்பு நடைம் அய ந்திருந்தது. வாைவில்லின் வண்ணைாக ொைவர்கள் உயடைணிந்து
அச்சிறப்பு நடைத்யத வேங்கிைொர்கள். பூஞ்நொரலயில் ஆடிக் களிக்கும் பட்டாம் பூச்சிகளாலவும்
துள்ளிக் குதித்நதாடும் ைான் குட்டிகள் ழபொைவும் ொைவர்கள் மிக உற்ெொகத்ழதொடு நடைத்யதப்
பயடந்தைர்.

20
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

இவ்விேொவில் ழ லும் ஒரு சிறப்பு அங்கம், ஆசிரிைர் ொைவர்களுக்கியடைொை கதொடர்


வியளைொட்டுப் ழபொட்டி. துடிப்புடன் இயங்கும் இளஞ் சிங்கபைை ொைவர்கள் சிவப்பு நிற
சீருயடயுடன் தைொைொக நின்றைர். அறிவாலும் ஆற்றலாலும் அரெயாத யாரைபயை எதிைணியின்
ஆசிரிைர்கள். இரு அணிகளுக்கியடழையும் ழபொட்டி ஆைம்ப ொைது. இளய துடிப்புக்கு ஈடுககொடுத்து
முதிர்ச்சி அனுபவம் வியளைொடிைது. ஒட்டுக ொத்த பள்ளியின் கவைமும் இந்த நிகழ்ச்சியின்பொல்
முழுய ைொகத் திரும்பிைது. ஆசிரிைர் திை ொதைொல் ொைவர் அணி ஆசிரிைர்களுக்கு விட்டுக் ககொடுத்து
வியளைொடிைது. அயைத்து கதொடர் வியளைொட்டுகளிலும் ஆசிரிைர் அணிழை கவற்றி கபற்றது.

இந்த நிகழ்ச்சியின் முத்தொய்ப்பு அங்க ொக அய ந்தது பரிெளிப்பு அங்கம். இப்பரிெளிப்பு


நிகழ்ச்சியின் கதொடக்க ொக ஆசிரிைர் திை கவியத ஒப்பிவித்தல் அய ந்தது. ஆசிரிைரின்
அர்ப்பணிப்புகயளயும் அைைொத உயேப்யபயும் ழபொற்றும் வண்ைம் இக்கவியதகள் அய ந்திருந்தை.
ொைவர்களின் உருக்க ொை பயடப்பு ஆசிரிைர்களின் இரும்பு இதயங்கரள இலகுவாக்கியிருந்தது.
நதனுண்ட வண்படை ஆசிரிைர்கள் ொைவர்களின் கவியதகளில் க ய் றந்து ழபொயிருந்தைர்.
ஆசிரிைர்களின் இைல்புகயள விடுகயதைொகச் கெொல்லி ஆசிரிைர்கள் ழ யடக்கு அயேக்கப்பட்டைர்.
அவர்களுக்குத் ழதர்கதடுக்கப்பட்ட ொைவர்கள் பரிசுகயள வேங்கிைர்.

3. முடிவு : நிகழ்ச்சியின் நிரறவு / முடிவு பற்றி எழுதநவண்டும்

இன்னும் சிை இனிை நிகழ்ச்சிகள் இவ்வொண்டு ஆசிரிைர் திைக் ககொண்டொட்டத்யத


அைங்கரித்திருந்தை. ஆசிரிைர்களின் பணியை ொைவர்கள் ழபொற்றுவதற்குக் களம் அய த்துக்
ககொடுத்தது இந்த நிகழ்ச்சி. வாழ்க்ரக எனும் பபருங்கடரலக் கடப்பதற்குக் கல்வி எனும்
கப்பலில் பயணிகளாை ைாணவர்கரள ஏற்றிச் பென்று கரற நெர்க்கும் கப்பநலாட்டிதான்
ஆசிரிைன். இந்நன்ைொளில் ஆசிரிைர்கயள கிழ்விப்ழபொம்; ைம் திறந்து ழபொற்றுழவொம்.

21
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

கருத்து விளக்கக் கட்டுரை

நெமிப்பு

முன்னுரை :

- நொடு / ெமூகம் / தனி னிதன் வளர்ச்சிக்கு அடிப்பயடைொக பை கொைைங்கள் துயை


புரிகின்றை.
- கல்வி, பண்பொடு, ஒழுக்கம், ஒற்றுய , க ொழி, கதொழிநுட்பம், விடொமுைற்சி ழபொன்ற பை
கூறுகள் பங்கொற்றுகின்றை.
- இந்த நவீை கொைத்தில் இயவகைல்ைொம் இைங்குவதற்கு அடிப்பயடைொக் இருப்பது பைம்.
- பைம் இல்ைொதவன் பிைத்திற்குச் ெ ம்.
- ஒரு துயறயில் இப்படிப்பட்ட பை நிர்வொகம் முயறைொக அய ந்தொல் ட்டுழ
முன்ழைற்றத்யதக் கொை முடியும்.
- பை நிர்வொகத்தின் அடிப்பயட ழெமிப்பு.

கருத்து 1 : நெமிப்பின் அவசியம்

அவெை ைருத்துவ பெலவுகளுக்குத் பயன்படும்.

• சுவர் இல்ைொ ல் சித்திைம் வயைை முடிைொது. உடல் நை ொக இருந்தொல்தொன் வொழ்க்யக


சிறக்கும்.
• இன்யறை ெவொல் மிக்க உைகத்தில் உடல் நைத்ழதொடு வொழ்வது என்பதும் மிகப் கபரிை
ெவொல்தொன். எந்த ழநைத்தில் என்ை உடல் நைக் ழகொளொறு ஏற்படும் என்பயதக் கணிக்க
இைைொது.
• தீடிகைை விபத்து கொைை ொழவொ, ஒழுக்கமின்ய கொைை ொகழவ, தவறொை உைவு
பேக்கத்திைொழைொ உடல் நைம் ெரியில்ைொ ல் ழபொகும்ழபொது ருத்துவ சிகிச்யெக்குப்
பைன்படுத்தைொம்.

பபாது முடக்க கால நதரவக்குப் பயன்படும்

• ழபொர், கபருந்கதொற்று, இைற்யக ழபரிடர் ழபொன்ற கொைணிகளொல் கபொது முடக்கம்


ஏற்படும்ழபொது நொம் பை சிக்கல்களுக்கு உள்ளொகுகிழறொம்.
• கபொது முடக்கத்தொல் ழவயை கெய்யும் அலுவைகம், கதொழிற்ெொயைகள் ழபொன்றயவ
தற்கொலிக ொகழவொ நிைந்த ொகழவொ மூடப்படும்.
• அவ்ழவயளயில் ழவயை இேப்பு ஏற்பட்டு வரு ொைத்யத இேக்க ழநரிடும்.
• ழெமிப்பு இருந்தொல் குடும்பத்தின் அன்றொட கெைவுகயள ஈடுகட்டைொம்.
• கடன்பட ழதயவயில்யை.

உயர்கல்வி பபற உதவும்

- தனிைொர் / அைெொங்க உைர்கல்விக் கூடங்களில் பயிை பைம் அவசிைம்.


- நல்ை தை ொை, கொை ழதயவக்கு ஏற்ற உைர்கல்வி கபற ழெமிப்பு அவசிைம்.
- கல்விக்கொை துயைக் கருவிகள் ( டிக்கணிணி, அச்சு இைந்திைம், இயைை வெதி,
பொடநூல்கள் ழபொன்றயவ) வொங்க ழெமிப்யபப் பைன்படுத்தைொம்.

22
Modul Karangan B.Tamil SPM 2022/SMKRM/ILAM

- கபற்ழறொர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கு கூடுதல் சுய ககொடுக்கொ ல் ழெமித்த


பைத்திலிருந்து உைர்கல்வி ழ ற்ககொள்ளைொம்.
- கவளியில் கடன் வொங்கொ ல் ழெமிப்யபப் பைன்படுத்தி கல்வி கபறைொம்.

அறச் பெயல்கள் பெய்யலாம்

- உைகில் அயைத்து க்களும் கிழ்ச்சிைொக வொழ்ந்திடுவதில்யை. பை கொைைங்கள் பை


இடங்களில் பைர் துன்பப்பட்டுக் ககொண்டுதொன் இருக்கிறொர்கள்.
- அத்தயகழைொரின் துைர்கயளப் ழபொக்குவதற்குச் ழெமிப்பு அவசிைம்.
- ஆடம்பை கெைவு கெய்ைொ ல் ழதயவக்கு மிகுதிைொைவற்யறச் ழெமித்து யவத்தொல்
துன்பப்படுபவர்களுக்கு பை ொகழவொ அல்ைது கபொருள் ககொடுத்ழதொ உதவைொம்.
- அவர்களின் துன்பத்யதச் சிறிை அளவொவது நம் ொல் ழபொக்கிவிட முடியும்.

கருத்து 2 : நெமிப்பின் வரககள் (எப்படி நெமிப்பது ?)

- ழதயவைொைவற்றிற்குச் சிக்கை ொக கெைவு கெய்துவிட்டு மீதப்படுகின்ற பைத்யத பை


வயகயில் ழெமிக்கைொம்
- வங்கியில் ழெமிக்கைொம்
- கொப்புறுதி வொங்கிச் ழெமிக்கைொம். (உயிர் பொதுகொப்ழபொடு எதிர்கொை ழெமிப்பும் கபருகும்)
- அைெொங்க பங்கு பத்திைங்கள் வொங்கி அதன்வழி ழெமிக்கைொம்.
- சிறுவர்களுக்குச் சிறு வைது முதழை உண்டியில் பைத்யதச் ழெமிக்கக் கற்றுக் ககொடுக்கைொம்.

கருத்து 3 : நெமிக்கவில்ரல என்றால் என்ை பாதிப்பு?

- ஆபத்து அவைெை ழதயவகள் ஏற்படும்ழபொது கடன் வொங்க ழவண்டிை சூேல் ஏற்படும்


- அதிக வட்டிக்குக் கடன் வொங்கித் திரும்ப கெலுத்தவில்யை என்றொல் திவொைொகும் நியை
ஏற்படும் / வொகைம், வீடு ழபொன்ற கெொத்துகள் பறிமுதல் கெய்ைப்படும்.
- வட்டி முதயைகளின் அச்சுறுத்தலுக்கு ஆளொக ழநரிடும்.
- வொழ்க்யகயிலும் குடும்பத்திலும் அய தி/ கிழ்ச்சி இேந்து துன்பட ழநரிடும்
- தற்ககொயைக்கும் வலிவகுக்கும் / ககொயை, ககொள்யள ழபொன்ற தீைச் கெைல்களில் ஈடுபடவும்
தூண்டும்.

கருத்து 4 : நெமிப்புப் பழக்கத்ரத வளர்ப்பது எப்படி?

- சிறுவைது முதற்ககொண்டு கபற்ழறொர்கள் பிள்யளகளுக்குப் ழெமிப்பின் அவசிைத்யத விளக்க


ழவண்டும்.
- ழெமிக்கும் வழிமுயறகயளக் கற்றுக் ககொடுக்க ழவண்டும்.
- பிள்யளகளின் கெைவு கெய்யும் ழபொக்கியைக் கண்கொணிக்க ழவண்டும்.
- அவர்களுக்ககை வங்கிக் கைக்கு ஏற்படுத்தி ழெமிப்யபத் கதொடங்க ழவண்டும்.
- அதிக ொகச் கெைவு கெய்யும் பிள்யளகயளக் கண்டிக்க ழவண்டும்.
- கபற்ழறொர்கள் ஆடம்பைச் கெைவு கெய்வயதத் தவிர்க்க ழவண்டும்.

23

You might also like