You are on page 1of 1

பயிற்சித்தாள்

பெயர் :
வகுப்பு :
திகதி :

அ) புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்து எழுதிடுக.


I. உடலினை உறுதி செய்

II. ஊண்மிக விரும்பு

நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்


உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி
உண்ண வேண்டும்

ஆ) சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

I. சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

II. தினமும் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

III. இராமன் உணவை விரும்பி உண்பார்.

சத்துள்ள பழங்கள்

உடற்பயிற்சி

You might also like