You are on page 1of 6

தமிழ் மொழி

ஆண்டு 4
கீழ்காணும் கருத்தை விளக்கிப் பத்தியில் எழுதுக.

முன்னுரை
- ஆரோக்கிய உணவில் பழங்களும் அடங்கும்.
- ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொருவிதமான
சத்து அடங்கியுள்ளது.
- தினமும் பழங்கள் உண்பது உடலுக்கு
மிகவும் நல்லது.
கீழ்காணும் கருத்தை விளக்கிப் பத்தியில் எழுதுக.

கருத்து 1 (ஆரஞ்சு)
- ‘வைட்டமின் சி’ நிறைந்தது.
- கழிவு மண்டலம் மற்றும் சுவாச
மண்டல உறுப்புகளைச் சீராக இயங்க
வைக்கிறது.
- ஜீரண மண ்
டலத்
தை ஒழு
ங்கு
ப்படு
த்
திப்
பசி
யைத்
தூண்டுகிறது.
கீழ்காணும் கருத்தை விளக்கிப் பத்தியில் எழுதுக.

கருத்து 2 (திராட்சை)
- குளுகோஸ் உயர் தரமானது.
- ஆஸ்த்துமா நோயைக்
குணப்படுத்தும்.
- புற்றுநோய் அனுக்களைக் கரைத்து
வெளியேற்றும் தன்மை கொண்டது.
கீழ்காணும் கருத்தை விளக்கிப் பத்தியில் எழுதுக.

கருத்து 3 (எலுமிச்சை)
- இராஜக்கனி என்றும் கூறுவர்.
- வாய், தொண்டை, உணவுக்குழாய்,
குடல், வயிறு ஆகியவற்றைகச்
சுத்த்ப்படுத்தும்.
- உடலிலுள்ள தேவையற்ற அனைத்துக்
கழிவுகளையும் வெளியேற்றும்.
கீழ்காணும் கருத்தை விளக்கிப் பத்தியில் எழுதுக.

முடிவு
- ‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’
- பலன் தரும் பழங்களைத்
தேர்ந்தெடுத்து அன்றாட உணவில்
சேர்த்துக் கொள்வோம்.

You might also like