You are on page 1of 2

Nama: SYALINI NAIR A/P KUMARAN

Aras Kelas: Tahun 4


Kelas: TAHUN 4
Jumlah Pelajar: 7
Subjek: Sejarah
Minggu : 12
Minggu Instruksional : 2
Tarikh: Isnin, 18-03-2024 SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) PENGKALAN HULU, PPD HULU PERAK,
Masa: 9:10 AM Hingga 10:10 AM PERAK, Malaysia
PROFIL PEMBELAJARAN
TEMA PAK21
Literasi Sivik (melaksanakan hak dan kewajipan kewarganegaraan & memahami implikasinya).

Elemen Merentas Kurikulum (EMK)


Patriotisme
Tajuk Pembelajaran
1.0 : MARI BELAJAR SEJARAH
Standard Kandungan
1.1 Pengertian dan Kemahiran Ilmu Sejarah
Standard Pembelajaran
1.1.1 Menyatakan pengertian sejarah.
1.1.6 Menyatakan kepentingan mempelajari sejarah.
Objektif Pembelajaran
இப்பாட இறுதியில் :
i. நான் காம் ஆண் டு மாணவர்கள் ஐந்து வரலாற்று அறிஞர்களில் குறைந்தது மூவரின் பெயரை அறிந்து சரியாக எழுதுவர்.
ii. நான் காம் ஆண் டு மாணவர்கள் வரலாற்று பொருள் ஐந்தினை அறிந்து குறைந்தது மூன் றைச் சரியாகக் கூறுவர்.
iii. நான் காம் ஆண் டு மாணவர்கள் வரலாறு கற்பதன் அவசியம் ஒன் று அறிந்து சரியாக எழுதுவர்.
Kriteria Kejayaan
i. மாணவர்கள் தனியாள் முறையில் ஐந்து வரலாற்று அறிஞர்களில் குறைந்தது மூவரின் பெயரை அறிந்து குறுக்கெழுத்தில்
சரியாக எழுதுவர்.
ii. மாணவர்கள் இணையர் முறையில் வரலாற்று பொருள் ஐந்தினை அறிந்து குறைந்தது மூன் றை சுழற்சக்கரம்
விளையாட்டில் சரியாகக் கூறுவர்.
iii. மாணவர்கள் பாட இறுதியில் 'parking lot' இடத்தில் வரலாறு கற்பதன் அவசியம் ஒன் று அறிந்து சரியாக எழுதுவர்.

STRATEGI PEMBELAJARAN
Jenis Media Kemahiran Belajar Abad Ke-21 Integrasi Kaedah, Pemupukan Nilai Pentaksiran Bilik Darjah (PBD)
Pembelajaran Teknik, Pendekatan, Murni & Etika
Strategi
நழுவம் Jenis Pentaksiran
பாட நூல் Pemikiran kritis Pembelajaran Terbeza Rasa ingin tahu PBD Luar Talian (Formatif
படங் கள் CRI5: Membuat refleksi (secara kritis Pendekatan Bertema (Curiosity) Pentaksiran Sebagai
காணொளி terhadap penaakulan dan andaian CUR4: Memenuhi Pembelajaran) – refleksi murid
பயிற்சித்தாள் seseorang) minat seseorang
secara aktif
Kaedah Pentaksiran
Pentaksiran Secara Pemerhatian
Komunikasi
COM2: Menyatakan idea atau mesej Keberanian (Courage)
Jenis Aktiviti Pentaksiran
(dengan jelas dan ringkas) Mampu melibatkan diri
Kaedah Pentaksiran Secara
(walaupun tanpa
Pemerhatian
perlindungan)
Kemahiran belajar

AKTIVITI PERANCANGAN INSTRUKSIONAL


(AKTIVITI PENGAJARAN & PEMBELAJARAN)

Adegan Pemudahcaraan & Pelibatan Pelajar Catatan


Pengajaran
பீடிகை 1. ஆசிரியர் மாணவர்களுடன் அளவுளாவுதல் .
5 Minit 2. மாணவர்கள் காணொளியில் காண் பிக்கப்படும் காட்சிகள் ஒவ் வொன் றையும் கவனமாகப்
பார்த்தல் .
3. மாணவர்கள் அக்காட்சிகள் தொடர்பான தங் களின் கருத்துகளைக் கூறுதல் .
4. மாணவர்களின் கருத்துகள் கொண் டு ஆசிரியர் இன் றையப் பாடத்தை அறிமுகம் செய் தல் .
5. மாணவர்கள் இன் றையப் பாட நோக்கங் களையும் அவற்றின் வெற்றிக் கூறுகளையும்
அறிதல் .

படி 1 1. மாணவர்கள் வெண் பலகையில் ஒட்டப்படும் ஐவரின் படத்தைப் பார்த்தல் .


20 Minit 2. மாணவர்கள் பின் , ஆசிரியர் அப்படங் களுக்குக் கீழ் எழுதும் பெயர்களை வாசித்தல் .
3. மாணவர்கள் வரலாற்று அறிஞர்களின் பெயர்களை குறிப்புச் சொற்கள் கொண் டு மனனம்
செய் தல் .
4. மாணவர்கள் ஒவ் வொரு அறிஞர்கள் வரலாற்றின் பொருள் தொடர்பாகக் கூறிய கூற்றை
வாசித்தல் .
5. ஆசிரியர் ஒவ் வொரு பொருளுக்கான குறிப்புச் சொல் லை வெண் பலகையில் எழுதுதல் .
6. மாணவர்கள் ஐந்து குறிப்புச் சொற்களை மனனம் செய் தல் .
7. மாணவர்கள் கை தட்டல் நடவடிக்கையில் வரலாறு என் பதன் பொருளுக்கான ஐந்து
குறிப்புச் சொற்களைக் கூறுதல் .
8. மாணவர்கள் குறுக்கெழுத்து பயிற்சித்தாளில் வரலாற்று அறிஞர்கள் பெயர்கள் அறிந்து
சரியாக எழுதுதல் .

படி 2 1. மாணவர்கள் பின் சுழற்சக்கரம் நடவடிக்கையில் கிடைக்கப்பெறும் வரலாற்று அறிஞர்கள்


15 Minit கூறிய பொருளை கூறுதல் .
2. மாணவர்கள் இணையர் முறையில் இந்நடவடிக்கையில் கலந்து கொள்ளுதல் .
3. மாணவர்கள் இந்நடவடிக்கை முன் னரே உடல் அசைவுகள் கொண் டு வரலாற்றின்
பொருளை கூறுதல்
4. வரலாற்றின் பொருளைச் சரியாக கூறும் இணையருக்குப் புள்ளிகள் வழங் கப்படுதல் .
5. நடவடிக்கையின் இறுதியில் மாணவர்களும் ஆசிரியரும் சேர்ந்து வரலாற்றின் பொருளை
நினைவு கூர்தல் .

TP1 - TP2 (PEMULIHAN)


1. மாணவர்கள் ஐந்து குறிப்புச் சொற்கள் நினைவில் வைத்துக் கூறுதல் .
TP3 - TP4 (PENGUKUHAN)
1. மாணவர்கள் குறிப்புச் சொற்கள் கொண் டு தங் களின் புரிதல் அடிப்படையில் பொருள்
கூறுதல் .
TP5 - TP6 (KECEMERLANGAN)
1. மாணவர்கள் வரலாறு என் பதன் பொருள் தொடர்பான சரியான பொருளைக் கூறுதல் .
2. மாணவர்கள் உதாரண நிகழ்வு கூற முயற்சி செய் தல் .
படி 3 1. மாணவர்கள் வரலாறு கற்பதன் அவசியம் அறிந்து தங் கள் கருத்துகளை வகுப்பு
15 Minit நண் பர்களுடன் பகிர்தல் .
2. கருத்துகள் கூறும் மாணவர்களுக்கு வெகுமதியாக குச்சிகள் வழங் கப்படுதல் .
3. மாணவர்கள் வரலாறு கற்பதன் அவசியம் ஒன் றை அறிந்து சிறு தாளில் எழுதுதல் .
4. மாணவர்கள் தங் களது கருத்தை வகுப்பில் வைக்கப்பட்டிருக்கும் 'parking lot' இடத்தில்
ஒட்டுதல் .
5. ஆசிரியர் மாணவர்களின் கருத்துகளை வாசித்துக் கலந்துரையாடுதல் .

முடிவு 1. மாணவர்கள் கை தட்டல் நடவடிக்கை மூலம் இன் றையப் பாடத்தில் பயின் றதை மீண் டும்
5 Minit நினைவு கூர்தல் .
2. மாணவர்களின் பதில் கள் கொண் டு ஆசிரியர் இன் றைய பாடத்தை மீட்டுணர்தல் .
3. பாடம் முடிவடைதல் .

Refleksi Selepas Pengajaran

PENYELIAAN
Nama Jawatan Catatan Tarikh Pengesahan

You might also like