You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் அறிவியல் ( வாரம் 9 )

பாடம்/இயல் நேரம் 9.00-10.00 திகதி /கிழமை 16.3.2021 /செவ்வாய்

இயல் 1 ஆண்டு 1

தலைப்பு அறிவியல் திறன்


உள்ளடக்கத்தரம் 1.2 அறிவியல் கைவினைத் திறனைப் பெறுதல்.
கற்றல்தரம் 1.2.3 உருமாதிரிகள், ஆய்வுக் கருவிகள், அறிவியல் பொருள்களை முறையாக வரைவர்
வெற்றிக்கூறு
மாணவர்கள் , உருமாதிரிகள், ஆய்வுக் கருவிகள், அறிவியல் பொருள்களை முறையாக வரைதல்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சில அறிவியல் உருமாதிரிகள் ,ஆய்வுக் கருவிகள்


நடவடிக்கை ஆகியவற்றின் பெயர்களைக் குறிப்பிடுதல்.
2. மேலும் சில ஆய்வுக் கருவிகள், அறிவியல் பொருள்களை மடிக்கணினி
மூலமாகக் கண்ணுற்றல்.
3. அவற்றின் பெயர்களைக் கண்டறிந்து கூறுதல்.
4. அக்கருவிகளின் பயன்பாட்டைக் கூறுதல்.
5. 5. அக்கருவிகளை முறையாக வரைதல்.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் வட்ட வரைபடம் குமிழி
வரைபடம்
இரட்டிப்புக்குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு
வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் பால வரைபடம்
பல்வகை நுண்ணறிவு உடல் இயக்கத் திறன் இசைத்திறன் இயற்கைத்திறன்
தன்னிலைத் திறன் மற்றவை __________________________
விரவிவரும் கூறு சூழலியல் கல்வி ஆக்கம் புத்தாக்கம் அறிவியல்
மொழி நாட்டுப்பற்று அறிவியல்&
தொழில்நுட்பம்
தகவல் &தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு
நன்னெறிப்பண்பு பயனீட்டாளர் கல்வி
சாலை விதிமுறை பாதுகாப்பு தொழில்
முனைப்புத்திறன்
சுகாதாரக்கல்வி கையூட்டு ஒழிப்பு
எதிர்காலவியல் பல்வகைநுண்ணறிவாற்றல்
நன்னெறி பண்புகள்
பாட நூல் இணையம் வானொலி பட
பயிற்று துணைப் பொருள் அட்டை
சிப்பம்/பயிற்சி மெய்நிகர் கற்றல் தொலைக்காட்சி
கதைப்புத்தகம் உருவமாதிரி மற்றவை
_______________________
அறிவியல் செயற்பாங்குத் உற்றறிதல் ஊகித்தல் வகைப்படுத்துதல் அனுமானித்தல்
திறன் அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்
செயல்நிலை வரையரை மற்றவை ________________________________

அறிவியல் கைவினைத் திறன் ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகப் பயன்படுத்துதல்


ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்
மற்றவை ____________________________________________________
மதிப்பீடு
மதிப்பீட்டுக் கருவி பயிற்சி தாள் மாணவர் படைப்பு மற்றவை _______________
சிந்தனை மீட்சி

வகுப்புசார் மதிப்பீடு (PBD)

தர அடைவு 4
தர அடைவு 5

தர அடைவு 6

You might also like