You are on page 1of 9

தேசே்தே ேன் கவிதேகள் மூலம் ேட்டி

எழுப் பிய மாபபரும் கவிஞர்


சுப் ரமணிய பாரதியார்
ேமிழ் பமாழியின் ேனிே்துவே்தே சுதவபட மட்டுமல் லாமல் , சுவாரஸ்யே்துடன் விளக்கிய

மாபபரும் கவிஞர்களில் சுப் ரமணிய பாரதியாரும் ஒருவர். சமூக ஆர்வலன்,

பே்திரிதகயாளன், எழுே்ோளன், பாடலாசிரியன், சுேந்திரப் தபாராட்ட வீரன், ேமிழ்

பமாழிதயதய ேன் சுவாசமாகக் பகாண்டவன்.

பாரதி இதுபவறும் பபயர் மாே்திரமல் ல இதுபவாரு சகாப் ேம் , காலங் காலமாக

போண்தமயின் தோள் களில் தூங் கிக் பகாண்டிருந்ே ேமிழ் , இவர் மீதசயின் முருக் கே்தில்

ோன் புே்துணர்ச்சி பபற் றது. கவிதேதய புரட்சிக்காக பயன்படுே்திய மிகச் சில

கவிஞர்களில் பாரதிக்கு எப் தபாதும் ஒரு ேனி இடம் உண்டு.... "கே்தி முதனதய விட தபனா

முதனக்கு சக்தி அதிகம் " என்பதே ேமிழுக்கும் , ேமிழர்க்கும் முேன்முேலாக

அறிமுகப் படுே்திய ஒரு மிகப் பபரிய தபராற் றல் பாரதியார்.

ஒவ் பவாரு மனிேனுக் கும் பிறப் பு ஒரு சம் பவமாக இருக்கும் , அந் ே பிறப் பு நாதள ஒரு

சரிே்திரமாக மாற வாழும் நாட்களில் நாம் எடுே்துக்பகாள் ளுகிற சிரே்தே, சமூகே்தின்பால்

நமக்கு இருக் கிற அக் கதற, சுயநலம் கலக் காே பபாதுநலம் என்று நாம் ஆற் றுகிற

கடதமகள் ோன் காரணம்


பிறப் பு: டிசம் பர் 11, 1882

பிறப் பிடம் : எட்டயபுரம் , தமிழ் நாடு (இந் தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப் பு: சசப் டம் பர் 11, 1921

நாட்டுரிலம: இந் தியா


சுப்ரமணிய பாரதியார் ஒரு ேமிழ் கவிஞர். இந்திய சுேந்திர தபாராட்ட
காலே்தில் கனல் பேறிக்கும் விடுேதலப்தபார் கவிதேகள் வாயிலாக
மக்களின் மனதில் விடுேதல உணர்தவ ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர்
மட்டுமல் லாமல் ஒரு எழுே்ோளர், பே்திரிக்தகயாசிரியர், சமூக
சீர்திருே்ேவாதி மற் றும் ேன்னுதடய பாட்டுகளின் மூலமாக
சிந்ேதனகதள மக்களிடம் ேட்டிபயழுப்பியவர். ேம் ோய் பமாழியாம்
ேமிழ் பமாழி மீது அளவுகடந்ே பற் றுக்பகாண்ட இவர், “யாமறிந்ே
பமாழிகளிதல ேமிழ் பமாழிதபால் இனிோவபேங் கும் காதணாம் ” என்று
தபாற் றி பாடியுள் ளார். விடுேதலப் தபாராட்ட காலே்தில் , இவருதடய
தேசிய உணர்வுள் ள பல் தவறு கவிதேகள் மக்கதள ஒருங் கிதணே்ே
காரணே்தினால் “தேசிய கவியாக” தபாற் றப்பட்ட மாபபரும் புரட்சி
வீரனின் வாழ் க்தக வரலாறு மற் றும் சாேதனகதள விரிவாகக்
காண்தபாம் .

சுப்ரமணிய பாரதியார் அவர்கள் , சின்னசாமி ஐயருக்கும் , இலட்சுமி


அம் மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு ேமிழ் நாட்டின் திருபநல் தவலி
மாவட்டே்திலுள் ள எட்டயபுரே்தில் பிறந்ோர். அவருக்கு பபற் தறார் இட்ட
பபயர் சுப்பிரமணியன். அவருதடய 5 வயதில் அவருதடய ோயார்
காலமானார். இவர் இளம் வயதிதலதய ேமிழில் புலதமப்பபற் றுே்
திகழ் ந்ோர்.

இளலமப் பருவம்

சிறு வயதிதலதய பாரதியாருக்கு ேமிழ் பமாழி மீது சிறந்ே பற் றும் ,


புலதமயும் இருந்ேது. ஏழு வயதில் பள் ளியில் படிே்துவரும் பபாழுது
கவிதேகள் எழுேே் போடங் கினார். ேன்னுதடய பதிபனாரு வயதில்
கவிபாடும் ஆற் றதல பவளிப்படுே்தினார், இவருதடய கவிப்புலதமதய
பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டே்தே
வழங் கினார். அன்று முேல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என
அதழக்கப்பபற் றார். .

பாரதியாரின் திருமண வாழ் க்லக

பாரதியார் அவர்கள் , பள் ளியில் படிே்துபகாண்டிருக்கும் பபாழுதே 1897


ஆம் ஆண்டு பசல் லம் மா என்பவதரே் திருமணம் பசய் து பகாண்டார்.
ேனது ேந்தேயின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுதம நிதலயிதன
அதடந்ோர். சிறிது காலம் காசிக்கு பசன்று ேங் கியிருந்ோர். பிறகு
எட்தடயபுர மன்னரின் அதழப்தப ஏற் று அரசதவ கவிஞராக
பணியாற் றினார்.

பாரதியாரின் இைக்கிய பணி

‘மீதச கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் ேமிழ் இலக்கிய


உலகம் தபாற் றும் பாரதியார், ோய் பமாழியாம் ேமிழ் பமாழியின் மீது
மிகுந்ே பற் றுதடயவராக திகழ் ந்ோர். இவர் சமஸ் கிருேம் , வங் காளம் ,
இந்தி, ஆங் கிலம் தபான்ற பிறபமாழிகளிலும் ேனி புலதமப்பபற் று
விளங் கினார். 1912 ஆம் ஆண்டு கீதேதய ேமிழில் பமாழிப்பபயர்ே்ோர்.
‘கண்ணன்பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ் சாலி சபேம் ’,’ புதிய ஆே்திச்சூடி’
தபான்ற புகழ் பபற் ற காவியங் கள் பாரதியரால் எழுேப் பபற் றன.

விடுதலைப் பபாராட்டத்திை் பாரதியின் பங் கு

சுேந்திரப் தபாரில் , பாரதியின் பாடல் கள் உணர்ச்சி பவள் ளமாய் ,


காட்டுே்தீயாய் , சுேந்திரக் கனலாய் ேமிழ் நாட்தட வீருபகாள் ளச்
பசய் ேது. பாரதியார் “இந்திய பே்திரிக்தகயின்” மூலம் மக்களிதடதய
விடுேதல உணர்தவ தூண்டும் வதகயில் பல எழுச்சியூட்டும்
கட்டுதரகதள எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, ேமிழ் நாட்டில் பலே்ே
ஆேரவு பபருகுவதேக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பே்திரிக்தகக்கு”
ேதட விதிே்து அவதர தகது பசய் து சிதறயிலும் அதடே்ேது.
அதுமட்டுமல் லாமல் , விடுேதலப் தபாராட்டக் காலே்தில் தேசிய
உணர்வுள் ள பல் தவறு கவிதேகதளப் பதடே்து மக்கதள
ஒருங் கிதணே்ே காரணே்ோல் , பாரதி “தேசிய கவியாக” அதனவராலும்
தபாற் றப்பட்டார். இவர் சுதேசிமிே்திரனில் உேவி ஆசிரியராக, நவம் பர்
1904 முேல் ஆகஸ்ட் 1906 வதர பணியாற் றினார். “ஆடுதவாதம பள் ளு
பாடுதவாதம ஆனந்ே சுேந்திரம் அதடந்துவிட்தடாம் ” என்று சுேந்திரம்
அதடவேற் கு முன்தப ேன்னுதடய சுேந்திர ோகே்தே ேன் பாட்டின் மூலம்
பவளிபடுே்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப் பு

1921 ஆம் ஆண்டு ஜூதல மாேம் திருவல் லிதகணியில் உள் ள


பார்ே்ேசாரதி தகாவிலுக்கு பசன்றதபாது, எதிர்பாராவிேமாக அந்ே
தகாவில் யாதனயால் தூக்கி எறியப்பட்டோல் பலே்ே காயமுற் று மிகவும்
தநாய் வாய் ப்பட்டார். பிறகு, 1921 பசப்டம் பர் 11ம் தேதி, ேனது 39 ஆவது
வயதில் இவ் வுலக வாழ் விலிருந்து விடுேதலப் பபற் றார்.

பாரதியாலர நிலனவூட்டும் சின்னங் கள்

எட்டயபுரே்திலும் , பசன்தனயில் உள் ள திருவல் லிக்தகணியிலும்


பாரதியார் வாழ் ந்ே இடே்தே பாரதியாரின் நிதனவு இல் லமாக
ேமிழ் நாடு அரசு மாற் றி இன்று வதர பபாதுமக்களின் பார்தவக்காக
பராமரிே்து வருகிறது. இவர் பிறந்ே எட்டயபுரே்தில் , பாரதியின்
நிதனவாக மணிமண்டபமும் அதமக்கப்பட்டு இவருதடய திருவுருவச்
சிதலயும் தவக்கப்பட்டுள் ளது. பாரதியின் வாழ் க்தக வரலாறு
போடர்பான புதகப்படக் கண்காட்சியும் , இவருதடய திருவுருவச்
சிதலயும் , இவரின் நிதனதவ தபாற் றும் வதகயில்
அதமக்கப்பட்டுள் ளது.

பாரதிதய மக்கள் , ‘கவி’, ‘மானுடம் பாடவந்ே மாகவி’, ‘புது பநறி காட்டிய


புலவன்’, எ’ண்ணே்ோலும் எழுே்ோலும் இந்திய சிந்ேதனக்கு வளம்
தசர்ே்ேவர்’, ‘பல் துதற அறிஞர்’, ‘புதிய ேமிழகே்தே உருவாக்க கனவு
கண்ட கவிக்குயில் ’, ‘ேமிழின் கவிதே’ மற் றும் உதரநதடயில்
ேன்னிகரற் ற புலதம பபற் ற தபரறிவாளர், என்பறல் லாம் புகழ் கின்றனர்.
உலகேமிழர் நாவில் மக்கள் கவி பாரதியாரின் பபயர் அடிக்கடி
உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிதகயாகாது.
பதடப் புகள் [போகு]
1. குயில் பாட்டு
2. கண்ணன் பாட்டு
3. சுயசரிதே (பாரதியார்)
4. தேசிய கீேங் கள்
5. பாரதி அறுபே்ோறு
6. ஞானப் பாடல் கள்
7. தோே்திரப் பாடல் கள்
8. விடுேதலப் பாடல் கள்
9. விநாயகர் நான் மணிமாதல
10. பாரதியார் பகவே் கீதே (தபருதர)
11. பேஞ் சலிதயாக சூே்திரம்
12. நவேந்திரக்கதேகள்
13. உே்ேம வாழ் க்தக சுேந் திரச்சங் கு
14. ஹிந்து ேர்மம் (காந்தி உபதேசங் கள் )
15. சின் னஞ் சிறு கிளிதய
16. ஞான ரேம்
17. பகவே் கீதே
18. சந் திரிதகயின் கதே
19. பாஞ் சாலி சபேம்
20. புதிய ஆே்திசூடி
21. பபான் வால் நரி
22. ஆறில் ஒரு பங் கு [7

You might also like