You are on page 1of 12

பாரதியார்

1. பெண் விடுதலை

பாரதியார்

பிறப்பு : திசம்பர் 11, 1882

எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்

சுப்பையா (எ) சுப்பிரமணியன்

திருவல்லிக்கேணி

பெயர்கள் : பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி

பணி :

செய்தியாளர்

அறியப்படுவது : கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைவரர்,


ீ சமூக
சீர்திருத்தவாதி

இறப்பு : செப்டம்பர் 11, 1921 (அகவை 38)

==========================================================================================
==========================================================================================

2.பாவேந்தர் பாரதிதாசன் - அழகின் சிரிப்பு

வாழ்க்கை வரலாறு

 1891  

 ஏப்ரல் 29, புதன் இரவு 10.15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம்


பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி.

 1895-ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி. இளம்


வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார்.

 1908

 முதுபெரும் புலவர் பு . அ . பெரியசாமியிடமும் பின்னர், புலவர் பங்காரு


பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப்
பாடங்களையும் கற்றல். மாநிலத்திலேயே முதல் மாணவராகச்
சிறப்புற்றார். வேணு நாயக்கர் வட்டுத்
ீ திருமணத்தில் பாரதியாரைப்
பாவேந்தர் சந்தித்தார்.

 1909
 கல்வி அதிகாரி கையார் உதவியால் காரைக்காலைச் சார்ந்த நிரவியில்
ஆசிரியராகப் பணி ஏற்றார்.

 1918

 பாரதியாருடன் நெருங்கிய பழக்கத்தால் சாதி, மதம் கருதாத தெளிந்த


உறுதியான கருத்துக்களால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும்
மிகுந்த நடையில் கவிதைகள் எழுதினார். 10 ஆண்டுக்காலம்
பாரதியாருக்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய்
இருந்தார்.

 1919

 திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச்


செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறை
பிடித்த அரசு, தனது தவற்றையுணர்ந்து விடுதலை செய்தது. வேலை
நீ க்க வழக்கில் கவிஞர் வென்று மீ ண்டும் பணியில் சேர்தல்.

 1920

 இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி


பெருமாத்தூர் பரதேசியார் மகள் - பழனியம்மையை மணந்தார்.
தம்தோளில் கதர்த்துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றார்.

 1926

 ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது நூலை இயற்றல்.

 1928

 தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ..ரா வுடன்


இணைதல், பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொளல்.

 1929

 'குடியரசு' 'பகுத்தறிவு' ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதுதல்


குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில்
பாட்டெழுதிய முதல்பாவலர் என்ற சிறப்புப் பெறுதல்.

 1930

 பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர் சிறுமியர்


தேசியகீ தம், தொண்டர் நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு
ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல், தொடர்ந்து
சஞ்சீவிபர்வதத்தின் சாரல், தாழ்த்தபட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை
வெளியிடல்.டிசம்பர், 10-ல் 'புதுவை முரசு' கிழமை ஏட்டின் ஆசிரியர்
பொறுப்பேற்றல்.

 1946
 'முல்லை' இதழ் தொடங்கப்பட்டது. பாவேந்தர் 'புரட்சிக்கவி' என்று
போற்றப்பட்டு ரூ. 2,000 கொண்ட பொற்கிழியை நாவலர்
சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி, பேரறிஞர்
அண்ணா அவர்கள் வழங்கினார். 8-11-1946-ல் முப்பத்தேழாண்டு
தமிழாசிரியர் பணிக்குப்பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.

 1947

 புதுக்கோட்டையிலிருந்து குயில் இதழ் வெளியீடு. 1964 -

 பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை,


பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21-ல் இயற்கை எய்தினார். மறுநாள்
புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம்.

===================================================================================
===================================================================================

3.சிற்பி பாலசுப்ரமணியம்

நிலவுப் பூ

 கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி


கிராமத்தில் பிறந்தவர்.
 கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு
உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை


கல்வி பயின்றார்.
 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ்

இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம்


கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 

 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத்

தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு


பெற்றார்.

 மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003)


இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
 தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி
ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி
உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி
விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்.
படைப்புகள்:
 நிலவுப்பூ (1963), சிரித்த முத்துக்கள் (1968), ஒளிப்பறவை (1971), சர்ப்ப
யாகம் (1974), புன்னகை பூக்கும் பூனைகள் 1980), மௌன மயக்கங்கள்
(1982), சூரிய நிழல் (1991), இறகு (1996) ஒரு கிராமத்து நதி முதலிய
கவிதை நூல்களைப் படைத்திருக்கிறார். இன்னும் எழுதி வருகிறார்.
கவிதை நாடகம் : ஆதிரை, குழந்தை இலக்கியம்: வண்ணப்பூக்கள்,
சிற்பிதரும் ஆத்திசூடி. உரைநடையிலும் பத்துக்கு மேற்பட்ட
நூல்களையும், ஆங்கிலத்தில் ஒரு நூலையும் படைத்துள்ளார்.

விருதுகள்:

சாகித்ய அகாதமி விருது, தமி்ழ்நாடு அரசின் பரிசு, பாவேந்தர் விருது,


தமிழ்ப்பல்கலைக் கழகப் பரிசு எனப் பல பெருமைகளைப் பெற்றவர்.

மீ ள் பார்வை 1

1. சிற்பி பாலசுப்ரமணியம் எங்கு பிறந்தார் ?

2. சிற்பி பாலசுப்ரமணியம் பெற்றோர் ?

4. பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும்


கவிஞர்?

5. …………………………….கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு


கிடைத்தது.

திட்ட கட்டுரை

 சிற்பி பாலசுப்ரமணியம் கவிதையில்

உங்களை கவர்ந்த பகுதியை எழுதுக.

 சிற்பி பாலசுப்ரமணியம் பற்றி கட்டுரை எழுதுக.

4.நாடு

சுரதா

 சுரதா (நவம்பர் 23, 1921 ஐஉன் 20, 2006)


 இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும்
ஆவார்.
 கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌பாரதிதாசனின்
இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன்
பெயரை  சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
 தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல
மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
 செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில்
தனிப்புகழ் ஈட்டியவர்.
 இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
 சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
  தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர்.
 பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர்.
 பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார்.
 சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக்
கற்றார்.
 சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி
என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 
 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு
முதன்முதல் உரையாடல் எழுதினார்.
 மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். 
 சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள்,
'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு',
மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா'
ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை
எழுதியுள்ளார்.
 சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை
வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார்.
 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.
 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து
கவிதைகள் எழுதி வந்தார்.
 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார்.
இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீ ன்
(1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை
வெளியிட்டார்.
 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட
நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும்
வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள்
தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல்
வடிவம் பெற்றுள்ளது (1974).
 பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா,
உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா
இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
 தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள்,
ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக்
கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக்
கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம்
முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக
மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
 பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர்
பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக


அரசின் பரிசு கிடைத்தது.

 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும்


விருது வழங்கிச் சிறப்பித்தது.

 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர்


பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

 தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்

குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை


வழங்கியுள்ளது(2007).

 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர்

நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா


அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.

 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி


அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம்
வழங்கப்பட்டது.
 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு
அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.

 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு


வழங்கியது.

 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது


சுரதாவுக்குக் கிடைத்தது.

 சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப்


பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன்
விருது வழங்கப்பட்டுள்ளது.

 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை


நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்
பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
இச்சிலை அமைக்கப்பட்டது.

 சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில்


பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)

 துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)

 சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)

 இறப்பு :

20 ஜுன் 2006 (அகவை 

Evar Yeyatriya Nollgal


 அமுதும் தேனும், 1983

 பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ),
 உதட்டில் உதடு

 எச்சில் இரவு

 எப்போதும் இருப்பவர்கள்

 சாவின் முத்தம்

 சிறந்த சொற்பொழிவுகள்

 சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)

 சுவரும் சுண்ணாம்பும்

 தமிழ்ச் சொல்லாக்கம்

 தொடாத வாலிபம்

 நெஞ்சில் நிறுத்துங்கள்

 பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ்


சாலை. சென்னை-5

 பாவேந்தரின் காளமேகம்

 புகழ்மாலை

 மங்கையர்க்கரசி

 முன்னும் பின்னும்

 வார்த்தை வாசல்

 வெட்ட வெளிச்சம்

திட்டக் கட்டுரை

1. சுரதாவின் வாழ்க்கை வரலாறு பற்றி தொகுத்து எழுதுக

2. ”நாடு” கவிதையில் கூறும் நாட்டு பற்றினை தொகுத்து


எழுதுக

==========================================================================================
==========================================================================================
அலகு II

நீ ரில் அலையும் முகம்

அ.வெண்ணிலா

 ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம்


வந்தவாசியில் பிறந்த இவர்

“ஆதியில் சொற்கள் இருந்தன”,

“நீ ரிலலையும் முகம்”,

“கனவிருந்த கூடு” உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார்

• சிறந்த படைப்பாளி விருது,

• சிற்பி அறக்கட்டளை விருது

• கவிஞர் தின விருது,

• ஏலாதி இலக்கிய விருது,

• தமுசெ விருது,

• சக்தி -2005 விருது

• கனவைப் போல மரணம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ்


வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்
புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது

===============================================================================
===============================================================================

3.கன்னியாகுமரி –

மாலதி மைத்ரி

 புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரி 

 பிறப்பு. 1968
 ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்.

 பெண்ணியத்தை கருபொருளாகக் கொண்ட


கவிதைகளுக்காக அறியப்பட்டவர்.

 விளிம்பு நிலை அரசியல், மனித உரிமை அரசியல்


செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர். 'அணங்கு'
எனும் பெண்ணிய இலக்கிய இதழினை நடத்தி
வருகிறார் மற்றும் தமிழின் முதல் பெண்ணியப்
பதிப்பகம் அணங்கின் பதிப்பாளர்.

 கவிதைத் தொகுதிகள்

 சங்கராபரணி (2001),

 நீ ரின்றி அமையாது உலகு (2003),

 நீ லி (2005),

 எனது மதுக்குடுவை (2012),

 முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை (2017),

 கடல் ஒரு நீ லச்சொல் (2019).

 கட்டுரை நூல்கள்

 விடுதலையை எழுதுதல் (2004),

 நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008),

 வெட்டவெளி சிறை (2014)

 தொகுப்பாசிரியர்.

 பறத்தல் அதன் சுதந்திரம் (2004)

 அணங்கு (2005) நூல்களின்


===========================================================
===========================================================
4. புன்னைமரம்

- கிருஷாங்கினி

 க்ருஷாங்கினி என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர்


ஆவார். இவரது இயற்பெயர் பிருந்தா ஆகும்.
 இவரது கணவர் பெயர் நாகராஜன் ஆகும்.
 இவர் கோவை மாவட்டம் தாராபுரத்தைச்
சார்ந்தவர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டிலிருந்து
எழுதி வருகிறார்.
 இவர் கானல் சதுரம் (1998), கவிதைகள்
கையெழுத்தில் (2001) ஆகிய கவிதைத்
தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
 காவ்யா பதிப்பகத்தின் வெளியீடான பறத்தல் அதன்
சுதந்திரம் (2001) எனும் பெண் கவிஞர்களின்
கவிதைகள் தொகுப்பாசிரியர் ஆவார்.
 இவர் ஓவியங்கள் குறித்து கட்டுரைகள்
எழுதியுள்ளார். இவர் ஒரு பெண்ணிய
செயற்பாட்டாளர் ஆவார்.

திட்டக் கட்டுரை:
1)மரங்கள் குறித்த செய்திகளை தொகுத்து எழுதுக.
===========================================================
===========================================================

You might also like