You are on page 1of 5

TNPSC GR-4 EXAM 2024 | ப ொதுத்தமிழ் | குதி-இ

PRABHAKARAN IAS ACADEMY


TNPSC GROUP 1 | GROUP 2 | GROUP 4 | TNUSRB SI EXAM | UPSC

*முத்துரொமலிங்கர்*
இயற்பெயர்: முத்துராமலிங்கம்

ெிறந்த இடம்: ெசும்பொன், இராமநாதபுரம் மாவட்டம்

காலம்: 30.10.1908 – 30.10.1963

பெற்றறார்: உக்கிர ொண்டியன் – இந்திராணி அம்மமயார்

சிறப்புப் பெயர்கள்:

❖ றதசியம் காத்த பசம்மல் (திரு.வி.க)


❖ தியாகச் பசம்மல்
❖ சன்மார்க்க சண்டமாருதம்
❖ வித்யா ொஸ்கர்
❖ ெிரவசன றகசரி
❖ இந்து புத்த சமய றமமத
❖ சுத்தத் தியாகி (பெரியார்)
❖ பதய்வத் திருமகன்

• விறவகானந்தரின் தூதர்
• றநதாஜியின் தளெதி
• சத்திய சீலர்
• முருக ெக்தர்
• ஆன்மீ க புத்திரர்
• தமிழ்ொடும் கெிலர்
• வலிமமயில் கரிகாலன்
• பகாமடயில் கர்ணன்
• ெக்தியில் ெரமஹம்சர்
• இந்திய தாயின் நன்மகன்
• பதன்ொண்டி சீமமயின் முடிசூடா மன்னன்

நடத்திய இதழ்:

▪ றநதாஜி (வார இதழ்)

சிறப்புச் பசய்திகள்:

✓ றதசியம் மற்றும் பதய்வகம்


ீ ஆகிய இரண்மடயும் இரு
கண்களாகப் றொற்றியவர்.
✓ றதசியத்மத உடலாகவும் பதய்வகத்மத
ீ உயிராகவும் பகாண்டு
வாழ்ந்தவர்.
✓ பதாடக்கக் கல்வி @ கமுதி.
✓ உயர்நிமலக் கல்வி @ ெசுமமல (மதுமர) மற்றும் இராம்நாடு.
✓ சிலம்ெம், துப்ொக்கி சுடுதல், சிலம்ெம், மருத்துவம், றசாதிடம்,
குதிமர ஏற்றம் கற்றவர்.
✓ ெிரிட்டிஷ் இந்திய அரசின் வாய்ப்பூட்டுச் சட்டத்மத எதிர்த்து
பதன் இந்தியாவில் றொராடியவர் முத்துராமலிங்கர், வட
இந்தியாவில் றொராடியவர் திலகர்.
✓ அரசியல் குரு – றநதாஜி சுொஷ் சந்திரறொஸ்
✓ முதன் முதலில் விறவகானந்தர் ெற்றிப் றெசினார் @ சாயல்குடி.

“இது றொன்ற ஒரு றெச்மச இதுவமர நான் றகட்டதில்மல.


முத்துராமலிங்கரின் வரமிக்க
ீ றெச்சு விடுதமல றொருக்கு
மிகவும் உதவும்” – காமராசர்
“பதன்னாட்டு சிங்கம் என்ெதமனப் றொலறவ அவர் சாலப்
பொருந்துகிறார். றெசத் பதாடங்கியதும் சிங்கத்தின்
முழக்கத்மதப் றொலறவ இருந்தது” – அறிஞர் அண்ணா

“முத்துராமலிங்கரின் றெச்சு உள்ளத்தில் இருந்து வருகிறது.

உதடுகளில் அல்ல. உண்மமபயன ெட்டமத மமறக்காமல்

அப்ெடிறய றெசுவது அவர் வழக்கம்” – இராஜாஜி

✓ “குற்றப்ெரம்ெமரச் சட்டம்” எதிர்ப்பு மாநாடு @ கமுதி @ 1934


✓ “குற்றப்ெரம்ெமரச் சட்டம்” நீக்கம் @ 1948
✓ மதுமர “ஆலய நுமழவுப் றொராட்டம்” மற்றும் அதன் பவற்றி
@ 1939
✓ “ஜமீ ன் விவசாயிகள் சங்கம்” பதாடங்கினார். “உழுெவர்களுக்றக
நிலம்” என்று முழங்கினார். 32 சிற்றூர்களின் விவசாயிகளுக்கு
தனது 32 ½ ஏக்கர் நிலத்மத குத்தமகயின்றி விவசாயிகளுக்கு
ெங்கிட்டு பகாடுத்தவர்.

✓ “ொரதமாத கூட்டுறவு ெண்டகச் சாமல” அமமத்தார் @ கமுதி


✓ மதுமரயில் 23 பதாழிலாளர் சங்கத் தமலவராக இருந்தவர் @
1938
✓ றதாழர் ெ.ஜீவனந்தமுடன் இமணந்து “நூற்பு ஆமல
பதாழிலாளர்களின் உரிமம” -காக றொராடினார் @ 1938 மற்றும் 7
மாத சிமற தண்டமனப் பெற்றார்.

✓ உழவர் நலனுக்காக மாநாடு @ இராஜொமளயம்.


✓ பெண் பதாழிலாளர்களின் மகப்றெறு கால ஊதியத்துடன் கூடிய
விடுப்புக்கு றொராடினார்.
✓ ெர்மா ெயணம் @ 1936 மற்றும் @ 1955. அங்கு புத்த ெிட்சுகளில்
ஏற்ொடு பசய்யப்ெட்ட “பெண்கள் கூந்தல் ொமத” முமறமய
ஏற்க மறுத்தார். (பெண்கமள இழிவுப்ெடுத்த கூடாது என்ெதால்)
✓ சுதந்திர றொராட்டத்திற்காக தன் வழ்நாளில் 5-ல் 1-ெங்கு
சிமறயில் வாழ்ந்தவர். சிமறவாசம் பசய்த சிமறகள் @
அலிப்பூர், அமராவதி, தாறமா, கல்கத்தா, பசன்மன, றவலூர்.

✓ திருமணம் பசய்யாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர்.


✓ றதர்தல் பவற்றிகள்: 1937, 1946, 1952, 1957, 1962
✓ றதாழர்கள் – றக.டி.றக தங்கமணி, ெ.ஜீவானந்தம்

✓ நிமனவிடம் @ ெசும்பொன் (இராமநாதபுரம் மாவட்டம்)


✓ திருவுருவச்சிமல @ பசன்மன
✓ திருவுருவப்ெடம் @ சட்டமன்றம் பசன்மன.
✓ திருவுருவச்சிமல @ நாடாளுமன்றம்
✓ இந்திய அரசு தொல் தமல பவளியீடு @ 1995.

✓ றநதாஜி மதுமர வருமக @ 1939 பசப்டம்ெர் 06.

சிந்தமனகள் மற்றும் றமற்றகாள்கள்:

“சாதிமயயும் நிறத்மதயும் ொர்த்து மனிதமன மனிதன்

தாழ்வுெடுத்துவது பெருங்பகாடுமம”

“சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்மல, ஆன்மீ கத்திற்கும்

இல்மல”
”வரம்
ீ இல்லாத வாழ்வும் விறவகம் இல்லாத வரமும்

வணாகும்”

”ெமன மரத்திலிருந்து விழுந்து ெிமழத்தவனும் உண்டு,

வயல் வரப்ெில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு”

”மனிதனின் மனநிமலமய இருள், மருள், பதருள், அருள்”

எனக் குறிப்ெிட்டவர்

“சுதந்திரப் ெயிமரத் தண்ண ீர் விட்டு வளர்த்றதாம், கண்ண ீரால்

காத்றதாம்” - ொரதியார்

You might also like