You are on page 1of 8

விடுதைலப் ேபாராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதைல

வரகள்
 :-

மருதநாயகம்

முகமது யூசுப் கான் என்றைழக்கப்பட்ட மருதநாயகம் பிள்ைள


ஆக்காட்டு பைடகளில் ேபா வரராகவும்
6 பிற்காலத்தில்
கிழக்கிந்திய பைடகளுக்கு பைடத்தைலவராகவும் விளங்கினா.
விளங்கினா
1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பைனயூrல்
பிறந்தா. ஆங்கிேலயரும் ஆக்காட்டு நவாப்புகளும் தமது
எதிrகளான தமிழகத்திைனச்ேசந்த பாைளயக்காரகளுக்கு
எதிராக மருதநாயகத்திைன ேபாrல் ஈடுபடச்ெசய்தன
ஈடுபடச்ெசய்தன.
பிற்காலங்களில் மதுைர நாயக்ககளின் ஆட்சி முடிவைடயும்
காலகட்டத்தில் மதுைரைய ஆளும் அதிகாரத்திைன
ஆங்கிேலய இவருக்கு அளித்தன. தம வாழ்நாளின் இறுதியில்
கிழக்கிந்தியக் கம்ெபனி ஆட்சியாளகளுக்கு எதிராக
ெசயல்பட்டா. அக்ேடாப
அக்ேடாப 15, 1764 ஆம் ஆண்டில் மதுைர
சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிேலயகளால் தூக்கிலிப்பட்டா

முகமது யூசூப் கான்.

சிவகங்ைக அருேக உள்ள பைனயூ என்ற கிராமத்தில் 1725ம்


ஆண்டு மருதநாயகம் இல்லத்துப் பிள்ைளமா இனத்தில்
பிறந்தா. பைனயூrல் இருந்த இல்லத்துப் பிள்ைளமாகளின்
பல குடும்பங்கள் இஸ்லாத்ைதத் தழுவின, மருதநாயகத்தின்
குடும்பமும் அதில் ஒன்று. இஸ்லாமிய சமயத்ைதத்
1
தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று
அறியப்பட்டா. இளைம கல்வி அறிவு இல்லாத யாருக்கும்
அடங்காத மருதநாயகம் சிறுவயதில் பாண்டிச்ேசr ெசன்றா.
அன்ைறய பிெரஞ்சு கவன மான்ச காக்லா வட்டில்
6
ேவைலக்காரனாகச் ேசந்தா. சில காலம் கழித்து
ேவைலயிலிருந்து விலகி அல்லது ந6க்கப்பட்டு தஞ்ைசக்கு
ெசன்று பைடவரனாகச்
6 ேசந்தா. தஞ்ைசயில் தளபதி பிரட்டன்,
யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் ெகாடுத்தா. தனது ஆவத்தால்
தமிழ், பிெரஞ்சு, ேபாத்துகீ சியம், ஆங்கிலம், உருது ஆகிய
ெமாழிகைள கற்றுத் ேதந்தா. அங்கிருந்து ெநல்லூருக்கு
மாற்றப்பட்டா. அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக,
சுேபதா என பதவி உயவு அைடந்தா. பாண்டிச்ேசrயில்
இந்ேதா ஐேராப்பிய கலப்பின வழித்ேதான்றலான மாசியா
என்ற ெபண்ைணக் காதலித்து மணம் முடித்தான். அவகளுக்கு
ஓ ஆண் குழந்ைத பிறந்தது.

மருது பாண்டிய

மருதுபாண்டிய எனப்படும் மருது சேகாதரகள் தமிழ்நாட்டில்


ஆங்கிேலயக்கு எதிரான விடுதைலப் ேபாராட்ட
முன்ேனாடிகளுள் குறிப்பிடத்தக்கவகள். ஆங்கிேலயைரத்
தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம்
தாங்கிப் ேபாராடினாகள். ெபrய மருது, சின்ன மருது எனப்படும்
இவகள் ஆங்கிேலயக்கு எதிராகப் ேபாராடிய அைனத்திந்திய
குழுமங்கைளயும் ஒன்றிைணத்துத் திரட்ட முயன்றேபாதுதான்
ஆங்கிேலயrன் அதிருப்தி மற்றும் ேகாபத்திற்கு ஆளானாகள்.

2
இவகளது களம் சிவகங்ைகச் சீைமையச் ேசந்த
காைளயாேகாயில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்ெபனியரால் 1801, அக்ேடாப 24 இல்


திருப்புத்தூrல் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டன.
இவகளது நிைனவாலயம் காைளயாேகாவிலில்
அைமந்துள்ளது

இன்ைறய விருதுநக மாவட்டம் நrக்குடிக்கு அருகில் உள்ள


முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உைடயா ேசைவ என்ற
ெமாக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மைனவி
ஆனந்தாயி என்ற ெபான்னாத்தாள் என்பவருக்கும் மகனாக
15.12.1748ல் மகனாகப் பிறந்தவ ெபrயமருது பாண்டிய. ஐந்து
ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டிய பிறந்தா.
ெபrய மருது பாண்டிய ெவள்ைள நிறத்துடன் இருந்ததால்
ெவள்ைள மருது பாண்டிய என்ற ெபயரும் உண்டு. ெபrய
மருதுைவவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இைளய
மருது சின்ன மருது பாண்டிய என்ற ெபயரும் உண்டு.
சிவகங்ைக அரச முத்து வடுகநாதrடம் அவரது
ேபாப்பைடயில் வரகளாக
6 தனது திறைமைய நிரூபித்தன.
அவகளின் வரத்ைத
6 கண்டு ெமச்சிய முத்து வடுகநாத மருது
சேகாதரகைள தன் பைடயின் முக்கிய ெபாறுப்புகளில்
நியமித்தா.

ம. சிங்காரேவல

ம. சிங்காரேவல (ெபப்ரவr 18, 1860 -ெபப்ரவr 11, 1946)


தமிழ்நாட்ைடச் ேசந்த ஒரு ெபாதுவுடைமவாதியும்
3
ெதாழிற்சங்கவாதியும் விடுதைலப் ேபாராட்ட வரரும்
6 ஆவா.
மயிலாப்பூ சிங்காரேவலு ெசட்டியா என்ற முழுப்ெபய
ெகாண்ட இவ ெபாதுவுைடைமச் சிந்தைனகைள தமிழ்நாட்டில்
பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தைனச் சிற்பி" எனப்
ேபாற்றப்படுகிறா. சிங்காரேவல வசதியான குடும்பத்தில்
பிறந்தவ. தனது பள்ளிக்கல்விைய முடித்த பின் மாநிலக்
கல்லூrயில் பட்டப்படிப்ைப முடித்தா. அதன்பின் ெசன்ைன
சட்டக்கல்லூrயில் சட்டம் பயின்று வழக்குைறஞ ஆனா.
வழக்குைறஞராகத் தன் வாழ்க்ைகையத் ெதாடந்த இவ
ெபாதுவுைடைமச் சிந்தைனகளாலும் காந்தியச்
சிந்தைனகளாலும் ஈக்கப்பட்டா.

ம. ெபா. சிவஞானம்

ம. ெபா. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்ேடாப 3, 1995)


இந்தியாைவச் ேசந்த விடுதைலப் ேபாராட்டக்காரரும் சிறந்த
தமிழறிஞரும் ஆவா. இவ ம.ெபா.சி என அறியப்படுபவ.
சிலப்பதிகாரத்தின் மீ து இவ ெகாண்டிருந்த ஆளுைமயின்
காரணமாக இவ சிலம்புச் ெசல்வ என அைழக்கப் பட்டா. 2006
ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவிைன முன்னிட்டு
தமிழக அரசு இவரது நூல்கைள நாட்டுைடைமயாக்கி
சிறப்பித்தது.

மயிலாப்பூ ெபான்னுசாமி சிவஞானம் என்பேத ம.ெபா.சி. என்று


ஆயிற்று. ெசன்ைன விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம்
என்ற பகுதியில் 26\6\1906 அன்று பிறந்தா. மிகவும் ஏழ்ைமயான
குடும்பத்தில் பிறந்த இவrன் பள்ளிப்படிப்பு மூன்றாம்

4
வகுப்ேபாடு முடிந்தது. குழந்ைதத் ெதாழிலாளியாக ெநசவுத்
ெதாழில் ெசய்தா. பின்ன அச்சுக் ேகாக்கும் பணியில்
ேசந்தா. இத்ெதாழிைல அவ அதிக நாள் ெசய்து வந்தா. 31
ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள்
எனக் குழந்ைதகள். பின்ன விடுதைலப் ேபாராட்டத்தில்
ஈடுபட்டுச் சிைறவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் ேசந்து சிறந்த
ெசாற்ெபாழிவாளராகத் திகழ்ந்தா. எழுநூறு நாட்களுக்கு ேமல்
சிைறயில் இருந்தா. ம.ெபா.சி. தன் சிைறவாசத்ைதச்
சிலப்பதிகாரத்ைதக் கற்றுக்ெகாள்ளப் பயன்படுத்தினா.
ஆயினும் சிைறவாசம் அவருக்களித்த பrசு த6ராதவயிற்றுவலி.
வாழ்நாளின் இறுதிவைர அவைர அந்த வயிற்று வலி வாட்டி
வைதத்தது.

முத்துலட்சுமி ெரட்டி

முத்துலட்சுமி ெரட்டி (1886 - சூைல 22, 1968) புதுக்ேகாட்ைட,


தமிழ்நாடு) இந்தியாவில் ஒரு முன்ேனாடிப் ெபண் மருத்துவ,
சமூகப் ேபாராளி, தமிழாவல. இவ 1912 ஆம் ஆண்டு
ெசன்ைன மருத்துவக் கல்லூrயில் இருந்து பட்டம் ெபற்று
மருத்துவச் ேசைவயாற்றினா.

புதுக்ேகாட்ைட சமஸ்தானத்தில் திருக்ேகாகணம் என்ற


இடத்தில் கவுரவமான ஒரு குடும்பத்தில் 1886-ஆம் ஆண்டு
நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்தா
முத்துலட்சுமி. இவரது தந்ைதயா நாராயணசாமி பிரபல
வழக்கறிஞ. பிராமண சமூகத்தில் பிறந்தவ. தாயா
சந்திரம்மாள் பிரபல பாடக. இைச ேவளாள சமூகத்ைதச்

5
ேசந்தவ. இவ உடன் பிறந்தவகள் சுந்தரம்மாள், நல்லமுத்து
என்று இரண்டு தங்ைககள், இராைமயா என்று ஒரு தம்பியும்
ஆகும்.

முகம்மது இசுமாயில்

கண்ணியத்திற்குrய காயிேத மில்லத் என்று ேபாற்றப்படும்


முகம்மது இசுமாயில் (Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில்
சூன் 5, 1896 - ஏப்ரல் 4, 1972) சாகிபு இந்தியாவின் ெபரும் முசுலிம்
தைலவகளுள் ஒருவ. காயிேத மில்லத் என்ற உருதுச்
ெசால்லுக்கு வழிகாட்டும் தைலவ என்று ெபாருள்.

திருெநல்ேவலிையச் சாந்த ஊராகிய ேபட்ைடயில் பிறந்தவ.


இவருைடய தகப்பனாrன் ெபய மியாகான் ராவுத்த.
திருவாங்கூ அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பைன
ெசய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தைலவ (மவுலவி)
ஆகவும் இருந்தா. இசுமாயில் சாகிப் சிறுவயதிேலேய
தந்ைதைய இழந்தா. தாயாேர அரபு ெமாழியும், மத நூலும்
கற்றுக்ெகாடுத்தா. இவ மைனவியின் ெபய சமால்
கமீ தாபீவி. இவrன் ஒேர மகன் சமால் முகம்மது மியாகான்.

மூவலூ இராமாமிதம்

மூவலூ ராமாமிதம் (பி. 1883 – இ. 1962) தமிழகத்ைதச் ேசந்த


ஓ ெபண் சமூக சீதிருத்தவாதி, எழுத்தாள, முன்னாள்
ேதவதாசி மற்றும் திராவிட இயக்கத்ைதச் ேசந்த அரசியல்
ெசயற்பாட்டாள.

6
இவ நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுைற அருேக உள்ள
மூவலூ கிராமத்தில் பிறந்தவ.

இவ ெசன்ைன மாகாணத்தில் ேதவதாசி முைறைய ஒழிக்கப்


பாடுபட்டவ. 1936ல் ெவளியான இவரது சுயசrதப் புதினமான
தாசிகளின் ேமாசவைல அல்லது மதி ெபற்ற ைமன, தாசிகளின்
அவலநிைலைய ெவளிச்சத்துக்குக் ெகாண்டுவந்தது. முதலில்
இந்திய ேதசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவ 1925ல்
ெபrயா (ஈ. ெவ. ராமசாமி) காங்கிரசிலிருந்து விலகியேபாது
ெபrயாrன் சுயமrயாைத இயக்கத்தில் ேசந்தா. 1930ல்
ெசன்ைன மாகாணத்தில் ேதவதாசிமுைற ஒழிப்ைப சட்டமாகக்
ெகாண்டுவர டாக்ட. முத்துலட்சுமி ெரட்டி முயன்றேபாது
அவருக்குத் துைண நின்றா. ஆனால் அச்சமயம் அந்த முயற்சி
ெவற்றிெபறவில்ைல. 1937 முதல் 1940 வைர நடந்த இந்தி
எதிப்புப் ேபாராட்டங்களில் கலந்து ெகாண்டா. நவம்ப 1938ல்
அதற்காக ஆறு வாரங்கள் சிைறயிலைடக்கப்பட்டா. அவரது
புதினம் மக்களிைடேய ஏற்படுத்திய விழிப்புணவும் ேதவதாசி
முைறைய ஒழிக்க அவ ேமற்ெகாண்ட ெதாட பிரச்சாரங்களும்
ெசன்ைன ேதவதாசி முைற ஒழிப்புச் சட்டம் நிைறேவற
வழிவகுத்தன. அச்சட்டம் 1947லிருந்து ேதவதாசி முைறைய
ஒழித்தது. 1949ல் ெபrயா அவைரவிட மிகவும் வயதில்
குைறந்த மணியம்ைமைய மணந்தது பிடிக்காமல் ெபrயாைர
விட்டுவிலகினா. அதன்பிறகு ெபrயாrன் சீடரான சி. என்.
அண்ணாத்துைர ஆரம்பித்த திராவிட முன்ேனற்றக் கழகத்தின்
ஆதரவாளரானா. 1962ல் அவ காலமாகும்வைர தி.மு. க
ஆதரவாளராகேவ இருந்தா. தமிழக அரசு, அவரது நிைனவாக
7
மூவலூ ராமாமிதம் அம்ைமயா நிைனவு திருமண
உதவித்திட்டம்என்ற சமூகநலத் திட்டத்ைத ஏைழப்ெபண்கள்
திருமணத்துக்கு நிதியுதவி ெசய்வதற்காக ஏற்படுத்தியுள்ளது

You might also like