You are on page 1of 12

.

திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM

முருக நாயனார் உபைரிப் பு:

▪ முருக நாயனார் எதிர்


ககாண்டழைக்கத் திருப் புகலூர் கென்ற
ஆளுழடய பிள் ழளயார் ஆலயம்
கென்று கபருமாழன வணங் கி
திருப் பதிகம் பாடிப் பபாற் றி முருக
நாயனார் திருமடத்தில் தங் கி
யிருந்தார்.
▪ Muruga Nayanaar invited Thirunyanasambandar
in Thirupugaloor. Thirunyanasambandar
worshipped Supreme Power Akinipooreeswarar
of Thirupugaloor Temple and stayed in Muruga
Nayanaar’s ashramam.
Akinipooreeswarar Temple, Thirupugaloor

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM

முருக நாயனார் உபைரிப் பு:

▪ திருநாவுக்கரெர் திருவாரூரில் புற் றிடங்


ககாண்ட கபருமாழன வழிபாடாற் றித்
திருப் புகலூழர வழிபட எழுந்தருளினார்.

▪ Thirunavukarasar after worshipping the Supreme


Power at Thiruvaaroor Temple, also visited
Thirupugaloor to worship the Supreme Power
Akinipooreeswarar.

▪ அப் பர் வருழகழய அறிந்த ஞானெம் பந்தர்


அவழர எதிர்ககாண் டழைத்து அளவளாவி
மகிை் ந்தார்.

▪ Thirunyanasambandar was glad to hear about


Appar (Thirunavukarasar) and went to invite him.

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM

முருக நாயனார் உபைரிப் பு:

▪ அப் பர் திருவாரூரில் நிகை் ந்த திருவாதிழர நாளின்


சிறப் ழப விரித்துழரக்கக் பகட்ட ஞானெம் பந்தர்
அப் பழரத் திருப் புகலூரில் இருக்கெ் கெய் து விற் ுடடி
வீரட்டத்ழதப் பணிந்து திருவாரூருக்ுட எழுந்தருளினார்.

▪ Appar shared his experience of Thiruvathirai Festival at Thiruvaaroor to


Thirunyanasambandar. Thirunyanasambandar requested Appar to stay
for few days in Thirupugaloor, worshipped Virkudi Veerattam Temple
and proceed to Thiruvaaroor.

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM

முருக நாயனார் உபைரிப் பு:

▪ ஞானெம் பந்தரின் வருழகழய


அறிந்த நகர மக்கள்
எதிர்ககாண்டு பபாற் றினர்.
ஞான ெம் பந்தர் திருவாரூர்ப்
பூங் பகாயிழல அழடந்து
`சித்தம் கதளிவீர் காள் ` என்பது
முதலிய பல திருப் பதிகங் கழள
அருளிப் பரவி வழிபட்டார்.

▪ The devotees of Thiruvaaroor invited


Thirunyanasambandar.

▪ Thirunyanasambandar worshipped the


Supreme Power at Thiruvaaroor and திருவாரூர் தியாகராஜர் ககாவல்
sang Pathigam ‘Sittam Theliveer Kaall’

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM
முருக நாயனார் உபைரிப் பு: 1.091

பண்: குறிஞ் சி இராகம் : அரிகாம் பபாதி தாளம் : திஸ்ர நசை

சித்தந் ததளிவர்காள்,
ீ அத்த னாரூரரப் தவய்ய விரனதீர, ஐய னணியாரூர்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமம. 1 தசய்ய மலர்தூவ, ரவய முமதாமம. 7

பிறவி யறுப்பீர்காள், அறவ னாரூரர அரக்க னாண்ரமரய, தநருக்கி னானாரூர்


மறவா மதத்துமின், துறவி யாகுமம. 2 கரத்தி னாற்தறாழத், திருத்த மாகுமம. 8

துன்பந் துரைப்பீர்காள், அன்ப னணியாரூர் துள்ளு மிருவர்க்கும், வள்ள லாரூரர


நன்தபான் மலர்தூவ, இன்ப மாகுமம. 3 உள்ளு மவர்தம்மமல், விள்ளும்
விரனதாமன. 9
உய்ய லுறுவர்காள்,
ீ ஐய னாரூரரக்
ரகயி னாற்தறாழ, ரநயும் விரனதாமன. 4 கடுக்தகாள் சீவரர, அைக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர்
பிண்ை மறுப்பீர்காள், அண்ை னாரூரரக் மவட்ரகமய. 10
கண்டு மலர்தூவ, விண்டு விரனமபாமம. 5
சீரூர் சம்பந்தன், ஆரூ ரரச்தசான்ன
பாச மறுப்பீர்காள், ஈச னணியாரூர் பாரூர் பாைலார், மபரா ரின்பமம. 11
வாச மலர்தூவ மநச மாகுமம. 6
BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA
.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM
முருக நாயனார் உபைரிப் பு: 1.091

Pann: Kurunchi Ragam: Arikambothi Talam: Tisra Nadai

siththan theliveerkaal, aththa naarooraip veyya vinaitheera, aiya naniyaaroor


paththi malarthoova, muththi yaakumae. 1 seyya malarthoova, vaiya mumathaamae. 7
piravi yaruppeerkaal, arava naaroorai arakka naanmaiyai, nerukki naanaaroor
maravaa thaeththumin, thuravi yaakumae. 2 karaththi naatrrozhath thiruththa maakumae. 8
thunpan thudaippeerkaal, anpananiyaaroor thullu miruvarkkum, valla laaroorai
nanpon malarthoova, inpa maakumae. 3 ullu mavarthammael, villum vinaithaanae. 9
uyya luruveerkaal, aiya naarooraik kadukkol seevarai, adakki naanaaroor
kaiyi naatrrozha, naiyum vinaithaanae. 4 eduththu vaazhththuvaar, viduppar vaedkaiyae. 10
pinda maruppeerkaal, anda naarooraik seeroor sampanthan, aaroo raichchonna
kandu malarthoova, vindu vinaipoamae. 5 paaroor paadalaar, paeraa rinpamae. 11
paasa maruppeerkaal, eesa naniyaaroor
vaasa malarthoova naesa maakumae. 6

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM

பாைலின் பபாருள் :
Meaning:
சித்தம் மாசு நீ ங் கித் கதளிவழடய விரும் புகின்ற வர்கபள,
அழனவர்க்ுடம் தழலவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்ுடம்
கபருமாழனப் பக்திபயாடு மலர் தூவி வாை் தது ் ங் கள் . சித்தத்
கதளிபவாடு முக்தி கிழடக்ுடம் . 1
People who wish your minds to be cleared of their impurities of the soul!
if you worship Supreme Power of Aaroor scattering the flowers of piety (the quality
of being religious). you will obtain salvation. 1
பிறப் பிழன அறுத்துக் ககாள் ள விரும் புபவர்கபள, அறவடிவினனாகத்
திருவாரூரில் எழுந்தருளியிருக்ுடம் இழறவழன மறவாது ஏத்துங் கள்
பிறப் பிற் ுடக் காரணமான ஆழெகள் நீ ங் கித் துறவு நிழல எய் தலாம் . 2
People who want to cut at the root of births.
praise without forgetting Supreme Power of Aaroor who is the embodiment of
virtues. it will lead to the way of renunciation (the formal rejection). 2

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM
பாைலின் பபாருள் :
Meaning:
துன்பங் கழளத் துழடத்துக் ககாள் ள விரும் பு கின்றவர்கபள, அைகிய
ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இழறவழன நல் ல
கபாலிவுழடய மலர்கழளத்தூவி வழிபடுங் கள் . துன்பம் நீ ங் ுடவபதாடு
இன்பம் உளதாம் . 3
people who want to remove sufferings completely.
to worship scattering flowers made of gold and silver, Supreme Power of Aaroor
who lends beauty to it.
you will obtain happiness in this world and eternal bliss hereafter. 3
உலக வாை் க்ழகயிலிருந்து கழடத்பதற விரும் பு கின்றவர்கபள,
ஆரூரில் எழுந்தருளிய தழலவனாகிய இழறவழனக் ழககழளக்
கூப் பி வணங் ுடங் கள் . உங் கள் விழனகள் கமலிவழடயும் . உய் தி
கபறலாம் . 4
people who want to save yourselves!
to worship with joined hands Aaroor belonging to Supreme Power the master. the
karmas will perish of their own accord. 4
BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA
.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM
பாைலின் பபாருள் :
Meaning:
மீண்டும் பிறவா நிழலழயப் கபற விரும் பு கின்றவர்கபள, ஆரூரில்
எழுந்தருளிய அழனத்துலக நாயகனாகிய இழறவழனெ் கென்று
கண்டு மலர் தூவி வழிபடுங் கள் . பிறப் புக்ுடக் காரணமான விழனகள்
விண்டுபபாம் . பிறவாநிழல எய் தலாம் . 5
people who want to end completely being born in human bodies!
if you scatter flowers obtaining sight of Supreme Power of Aaroor.
Your Karmas will leave you being separated from you. 5
உயிபராடு பிழணந்துள் ள பாெம் அகல பவண்டுகமன
விரும் புகின்றவர்கபள, அைகிய ஆரூரில் எழுந்தருளியுள் ள ஈெழன
மணம் கபாருந்திய மலர்கழளத் தூவி வழிபடுங் கள் . உம் பால் அவனது
பநெம் உளதாுடம் . பாெம் அகலும் . 6
People who cut at the root of bondage which has been with you for a long time. to
worship with fragrant flowers beautiful Supreme Power of Aaroor your piety will
increase. 6

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM
பாைலின் பபாருள் :
Meaning:

ககாடிய விழனகள் தீர பவண்டுகமன விரும் பு கின்றவர்கபள, அைகிய


ஆரூரில் எழுந்தருளிய அழனத்துயிர்க்ுடம் தழலவனாகிய
இழறவழனெ் கெம் ழமயான மலர்கழளத்தூவி வழிபடுங் கள் . உலகம்
உம் முழடயதாுடம் . 7
(People of the world!) if you want the cruel Karmas to leave you.
to worship, scattering red flowers, the beautiful Supreme Power of Aaroor, our master.
you shall become the sole monarch of this world. 7
அரக்கர் தழலவனாகிய இராவணனின் ஆற் றழலக் கால் விரல் ஒன்றால்
கநருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இழறவழனக்
ழககளால் கதாழுவீர்களாக. உமது மனக்பகாணல் நீ ங் ுடம் , திருத்தம்
கபறலாம் . 8
to worship with joined hands Supreme Power of Aaroor who squeezed the strength of
Arakkan one will become perfect. 8

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM
பாைலின் பபாருள் :
Meaning:
கெருக்ுடற் றுத் துள் ளிய திருமால் பிரமரின் கெருக்ுட அடக்கி
அருள் கெய் த, ஆரூரில் எழுந்தருளிய வள் ளற் கபருமாழன
மனத்தால் நிழனத்து வழிபட வல் லவர்களின் விழனகள் நீ ங் ுடம் . 9
on those who always meditate upon Supreme Power of Aaroor who showed His
kindness towards Thirumal and Piraman who were arrogant, each thinking that
he was greater than the other. Karmas will get separated of their own accord. 9
கடுக்காழயத் தின்று துவர் ஆழட பபார்த்துத் திரியும் ெமண
புத்தர்கழள அடக்கியவனாகிய ஆரூர் இழறவபன பரம் கபாருள்
எனெ் சிறப் பித்து வாை் தது
் வார், பவட்ழக என்னும் ஆழெழய
விடுப் பர். 10
those who praise loudly in a high pitch of voice Supreme Power of Aaroor who
controlled Samanars (Jains) who eat gall-nuts, and Buddhists who cover their
bodies with a blanket by name, Sivaram. will give up all desires. 10

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


.
திருஞானசம்பந்தர் வரலாறு
சைவ ைமயம்
Life History of Thirunyanasambandar - 20 SAIVA SAMAYAM
பாைலின் பபாருள் :
Meaning:

சிறப் புப் கபாருந்திய ஞானெம் பந்தன் ஆரூர்


இழறவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய
பாடல் கழளப் பாடி வழிபட வல் லவர்
இன்பத்தினின்று நீ ங் கார். 11
those who are able to recite the songs which have spread
throught globe and which were composed on Supreme
Power of Aaroor by Sambanthan, whose fame has spread
everywhere, will obtain happiness which will never leave
them. 11

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA

You might also like