You are on page 1of 5

TNPSC GR-4 EXAM 2024 | ப ொதுத்தமிழ் | குதி-இ

PRABHAKARAN IAS ACADEMY


TNPSC GROUP 1 | GROUP 2 | GROUP 4 | TNUSRB SI EXAM | UPSC

*தந்தத ப ரியொர்*
இயற்பெயர்: இராமசாமி

ெிறந்த இடம்: ஈரராடு

காலம்: 17.09.1879 – 24.12.1973

பெற்ரறார்: பெங்கடப்ெர் – சின்னத்தாயி

சிறப்புப் பெயர்கள்:

▪ ெகுத்தறிவுப் ெகலென்
▪ பெரியார்
▪ வெக்கம் ெரர்

▪ பதற்கு ஆசியாெின் சாக்ரடீசு
▪ பெண்ணினப் ரொர்முரசு
▪ ஈரராடு சிங்கம்
▪ புத்துலகத் பதாவலர ாக்காளர்
▪ சுயமரியாவதச் சுடர்
▪ பெண்தாடி ரெந்தர்

இதழ்கள்:

• குடிஅரசு (1925)
• ரிரொல்ட் (ஆங்கில இதழ்) (1928)
• புரட்சி (1933)
• ெகுத்தறிவு (1934)
• ெிடுதவல (ொர இதழ்@1935) / ( ாளிதழ் @ 1937)
• உண்வம (1970)

ெவடப்புகள் / புத்தகங்கள்:

“குடும்ெ கட்டுப்ொடு”

“பொன் பமாழிகள்”

“பெண் ஏன் அடிவமயானாள்?”

பெரியார் ஆதரித்தவெ:

✓ கல்ெி மற்றும் ரெவலொய்ப்ெில் இடஒதுக்கீ டு


✓ ரெவலொய்ப்ெில் பெண்களுக்கான 50% இடஒதுக்கீ டு
✓ பெண்களுக்கான பசாத்துரிவம
✓ வகம்பெண் மறுமணம்
✓ கலப்புத் திருமணம்
✓ சுயமரியாவத திருமணம்
✓ குடும்ெ லத்திட்டம்

பெரியார் எதிர்த்தவெகள்:

▪ இந்தி திணிப்பு
▪ சாதி மத ரெறுொடு மற்றும் தீண்டாவம
▪ குலக்கல்ெித் திட்டம்
▪ ரதெதாசி முவற
▪ பெண் அடிவம
▪ கள் உண்ணல்
▪ குழந்வதத் திருமணம்
▪ மணக்பகாவட
▪ மூட ம்ெிக்வககள்
சிந்தவனகள் மற்றும் ரமற்ரகாள்கள்:

▪ பெண் கல்ெி மற்றும் அவனத்து துவறகளிலும் பெண்கள்


ெங்களிப்பு ரெண்டும்.
▪ பெண்களுக்கு வகரயா அழகான உவடரயா முக்கியம் அல்ல,
அறிவும் சுயமரியாவதயும் தான் முக்கியம்.
▪ பெண்கள் கல்ெி கற்றாபலாழிய சமூக மாற்றங்கள் ஏற்ெடாது.
▪ பெண்கரள சமூகத்தின் கண்கள் ஆெர்.
▪ சாதி மற்றெர்களின் உரிவமகவள ெறிக்கிறது, மனிதர்கவள
இழிவுெடுத்துகிறது. எனரெ சாதி எனும் கட்டவமப்வெ
உவடத்பதறிய ரெண்டும்.
▪ கடவுள் மறுப்பு பகாள்வகவயப் ெின்ெற்றினார்.
▪ சமூக ெளர்ச்சிக்கு கல்ெி ஒரு மிகச்சிறந்த கருெி.
▪ கற்ெிக்கும் கல்ெியானது ெகுத்தறிவு, சுயமரியாவத மற்றும்
ல்பலாழுகத்வத ஏற்ெடுத்த ரெண்டும்.
▪ அறிெியலுக்கு புறம்ொன பசய்திகவளயும்
மூடப்ெழக்கங்கவளயும் ெள்ளிகளில் கற்றுத்தரக்கூடாது
▪ அவனெருக்கும் கல்ெி ெழங்க ரெண்டும்.
▪ மனப்ொடம் மற்றும் மதிப்பெண்களுக்கு முதன்வம ெழங்கும்
கல்ெி முவறவய எதிர்த்தார்.
▪ இன்வறய அறிெியல் ெளர்ச்சிக்ரகற்ற நூல்கள் தமிழில்
ெவடக்கப்ெட ரெண்டும்.
▪ திருக்குறவள ஒரு மதிப்புமிக்க நூலாகக் கருதினார்.
▪ பமாழி என்ெது உலகின் ரொட்டி ரொராட்டத்திற்கு ஒரு
ரொர்க்கருெியாகும்.
▪ பெண் ெிடுதவலரய முதன்வமயானது என்றார்.
▪ சிக்கனத்வதக் கவடப்ெிடிப்ெது கட்டாயம் என்றார்.
▪ மக்கள் அவனெரும் மனிதச்சாதி எனும் ஓரினமாக
எண்ணரெண்டும்.
▪ இவளஞர்கள் தாரம ொடுெட்டு உவழத்து முன்ரனற ரெண்டும்.
▪ ஒழுக்கம் மற்றும் கற்பு என்ெது ஆண், பெண் இருெருக்கும்
பொதுொனது.
▪ வகம்பெண் மறுமணம் பசய்ெதில் தீங்கு இல்வல.
▪ கதர் ஆவடகள் அணிய ெலியுறுத்தல்.
▪ இந்தியாெிரலரய ெழவமயான பமாழி தமிழ்பமாழி ஆகும்.

சிறப்புச் பசய்திகள்:

▪ ஈரராடு கராட்சியின் தவலெர் @ 1918


▪ இந்திய ரதசிய காங்கிரசில் இவணவு @ 1919
▪ கள்ளுக்கவட மறியல் @ 1921
▪ வெக்கம் ரொராட்டம் @ 1924 – 1925
▪ “சுயமரியாவத இயக்கம்” ரதாற்றுெிப்பு @ 1925
▪ சுயமரியாவத இயக்க முதல் மா ாடு @ பசங்கல்ெட்டு (ெிப்.1929)
▪ சுயமரியாவத இயக்க இரண்டாம் மா ாடு @ ஈரராடு (
▪ ீதிக்கட்சித் தவலெர் @ 1938
▪ “திராெிடர்க் கழகம்” எனப் பெயர் மாற்றம் @ 1944
(ரசலம் மா ாடு)
▪ பசன்வனயில் பெண்கள் மா ாட்டில் ‘பெரியார்’ ெட்டம்
ெழங்கப்ெட்டது @ 1938 ெம்ெர் 13.
(தவலவம- ீலாம்ெிவக அம்வமயார், ெழங்கியெர்-தர்மாம்ொள்)
▪ யுபனஸ்ரகா மன்றத்தால் “பதற்கு ஆசியாெின் சாக்ரடீசு” எனும்
ெட்டம் ெழங்கப்ெட்டது @ ஜூன் 27, 1970.
▪ மகாத்மா காந்தியின் பதாண்டர்.
▪ பெரியாரின் தமிழ் பமாழி எழுத்துகளின் சீர்த்திருத்தங்கவள
தமிழக அரசு வடமுவறப்ெடுத்தியது @ 1978 (எம்.ஜி.ஆர்
ஆட்சியில்)
▪ டுெண் அரசு அஞ்சல் தவல பெளியீடு @ 1978
▪ ெகுத்தறிொளர் சங்கத்வதத் ரதாற்றுெித்தார்
“மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம்

என்ெது மனிதர்கவள ஒற்றுவமப்ெடுத்துெதற்காகொ? ெிரித்து

வெப்ெதற்காகொ?” - தந்வத பெரியார்

“பெரியாரின் சிந்தவனகள் அறிவுலகின் திறவுரகால், ெகுத்தறிவு

ொவதக்கு ெழிகாட்டி, மனித ர யத்தின் அவழப்பு மணி,

ஆதிக்கச்சக்திகளுக்கு எச்சரிக்வக ஒலி, சமூகச் சீர்ரகடுகவள

கவளெதற்கு மாமருந்து” – அறிஞர்கள்

“பதாண்டு பசய்து ெழுத்த ெழம்

தூயதடி மார்ெில் ெிழும்

மண்வடச் சுரப்வெ உலகு பதாழும்

மனக்குவகயில் சிறுத்வத எழும்” – ொரதிதாசன்

பெரியார் தன் ொழ் ாளில் - 13,12,000 கி.மீ ெயணம்

- 10,700 கூட்டங்கள்

- 21,400 மணி ர ரம் உவர

You might also like