You are on page 1of 4

TNPSC GR-4 EXAM 2024 | ப ொதுத்தமிழ் | குதி-இ

PRABHAKARAN IAS ACADEMY


TNPSC GROUP 1 | GROUP 2 | GROUP 4 | TNUSRB SI EXAM | UPSC

*ததசிக விநொயகனொர்*

இயற்பெயர்: தேசிக விநாயகம்

ெிறந்ே இடம்: தேரூர், கன்னியாகுமரி மாவட்டம்

காலம்: 27.08.1876 – 26.09.1954

பெற்தறார்: சிவோணு ெிள்ளை – ஆேிலட்சுமி

நூல்கள்:

• ஆசிய த ாேி (ளலட் ஆஃப் ஏசியா)


• மலரும் மாளலயும்
• கேர் ெிறந்ே களே
• உமர்கய்யாம் ொடல்கள் (ருொயத்)
• அழகம்ளம ஆசிரிய விருத்ேம் (முேல் நூல்)
• நாஞ்சில் நாட்டு மருமக்கள்
• மருமக்கள் வழி மான்மியம் (நளகச்சுளவ நூல்)
• காந்ேளூர் சாளல (வரலாற்று ஆய்வு நூல்)
• தேவியின் கீ ர்த்ேளனகள் (இளச நூல்)
• குழந்ளேச் பசல்வம்
• ேீண்டாோர் விண்ணப்ெம் ( நாட்டுப்புறப் ொடல்)
• மதனான்மணியம் மறுெிறப்பு (கட்டுளர)
சிறப்புப் பெயர்கள்:

▪ கவிமணி (உமா மதகசுவரனார் @ 1940)


▪ குழந்ளேக் கவிஞர்
▪ நாஞ்சில் நாட்டுக் கவிஞர்
▪ கவிஞர் தேவி

சிறந்ே தமற்தகாள்கள் மற்றும் ொடல் வரிகள்:

“உடலில் உறுேி உளடயவதர

உலகில் இன்ெம் உளடயவராம்”

“கூளழதய நீ குடித்ோலும்

குைித்ே ெிறகு குடியப்ொ”

“வருமுன் தநாளயக் காப்ொதய

ளவயம் புகழ வாழ்வாதய!”

“நின்றவர் கண்டு நடுங்கினாதர – ஐயன்

தநரிதல நிற்கவும் அஞ்சினாதர”

“காட்டும் கருளண உளடயவதர – என்றும்

கண்ணிய வாழ்ளவ உளடயவராம்”

“தோட்டத்ேில் தமயுது பவள்ளைப் ெசு – அங்தக

துள்ைிக் குேிக்குது கன்றுக் குட்டி”


“உள்ைத்ேில் உள்ைது கவிளே – இன்ெ

ஊற்பறடுப்ெது கவிளே”

“ஓடும் உேிரத்ேில் வடிந்போழுகும் கண்ண ீரில்

தேடிப் ொர்த்ோலும் சாேி பேரிவதுண்தடா அப்ொ?”

“ெிறப்ெினால் எவர்க்கும் உலகில் பெருளம வராேப்ொ

சிறப்பு தவண்டுபமனில் பசய்ளக தவண்டுமப்ொ”

“மங்ளகயராய்ப் ெிறப்ெேற்தக – நல்ல

மாேவம் பசய்ேிட தவண்டுமம்மா”

“ொட்டுக்பகாரு புலவன் ொரேியடா – அவன்

ொட்ளடப் ெண்தணாடு ஒருவன் ொடினானடா”

“கல்லும் மளலயும் குேித்து வந்தேன் – பெருங்

காடும் பசடியும் கடந்து வந்தேன்”

“ஏளழயாகி எைியவரின் எைியனாக தவண்டுமடா!

தோழனாகி யாவர்க்கும் போண்டனாக தவண்டுமடா!”

“அன்பு பசய்யின் அயலாரும் அண்டி பநருங்கும் உறவினராம்”


“கல்ளலப் ெிளசந்து கனியாக்கும் பசந்ேமிழின்

பசால்ளல மணியாகத் போடுத்ேவனும் நீோதனா”

சிறப்பு பசய்ேிகள்:

• 36 ஆண்டுகள் ஆசிரியராகப் ெணி.


• கவிமணியின் கவிளேகள் கற்தொளரக் கைிப்ெில் ஆழ்த்துவன.
• “ளலட் ஆஃப் ஏசியா” நூலின் ஆசிரியர் எட்வின் அர்னால்டு.
ேமிழில் “ஆசிய த ாேி” (@1941) என பமாழிப்பெயர்த்ோர்
கவிமணி. புத்ேரின் வாழ்க்ளக வரலாற்று நூல் இது.
• ‘ருொயத்’ நூலின் ஆசிரியர் உமர்கய்யாம். இது ஒரு ொரசீக
பமாழி நூல். ேமிழில் “உமர்கய்யாம் ொடல்கள்” என
பமாழிப்பெயர்த்ோர் கவிமணி. இம்ளம மறுளம ெற்றிய நூல்
இது.
• கவிமணி அவர்கைின் ஆசிரியர் “சாந்ேலிங்க ேம்ெிரான்”.
• இந்ேிய அரசு அஞ்சல் ேளல பவைியீடு @ 2005.

You might also like