You are on page 1of 3

பெற்ற ோர்

“அன்னையும் பிதாவும் முன்ைறி ததய்வம், ஆலயம் ததாழுவது சாலவும் நன்று'' என்ற


முதும ொழிக்கு ஏற்ப ஒரு காலத்தில் நிஜ உலகின் கடவுளாக நம் தபற்றறானை
வணங்கிறைாம். இலக்கியங்களும் புைாணங்களும் தபற்றறாருக்கு அடுத்தபடியாகத் தான்
ததய்வத்னத நினைக்கக் கூறின. தபற்றறார் தங்கள் பிள்னளகளுக்காகத் தம் வாழ்நாளின்
தபரும்பகுதினயப் பணத் றதடலாகவும் கடன் சுனைகளாகவும் ைைறவதனைகளாகவும் உடல்
நலக் குனறகளாகவும் கழித்தவர்கள். பிள்னளகளுக்காகத் தன் கணவைால் னகவிடப்பட்ட
னகம்தபண்களும், கணவனை இழந்தவர்களும், வாழ்ந்து தகாண்டு தான் இருக்கிறார்கள்.
சிறுவயதிறலறய தன் ைனைவினய இழந்து, ைறுைணம் தசய்யாைல் குழந்னதகனள வளர்த்து
ஆளாக்கிய, தந்னதகளும் பாைாட்டப்பட றவண்டியவர்கள். “தாயிற் சிறந்த றகாயிலுமில்னல
தந்னத தசால்மிக்க ைந்திைமில்னல, ஆயிைம் உலகில் தபருனைகள் இல்னல அன்னை
தந்னதறய அன்பின் எல்னல'' எை, நாற்றுக்கணக்காை பாடல்வரிகள் தபற்றறாருக்குப்
தபருனை றசர்க்கும் வனகயில் அனைந்துள்ளை.

ஓர் அன்னை தன் பிைசவ காலத்திலும், பிைசவித்த காலத்திலும் தன் உடல் நலத்னதவிட
தன்னுள் ஜனித்த கருவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறாள். பத்து ைாதங்களும்
தைக்குப் பிடித்த, பிடிக்காத உணவுகனளச் சாப்பிட்டு, துாக்கத்தில் புைண்டு படுக்க முடியாைல்,
ைைதில் நல்தலண்ணங்கனள வளர்த்து, கடவுள் நம்பிக்னகறயாடு தன் பிைசவ வலினயயும்
தபாறுத்து, தன் வாழ்க்னகயில் ைறுதஜன்ைைாக அவதரித்துக் குழந்னதனயப்
தபற்தறடுக்கிறாள்.

அறதாடு முடியாைல் தன் குழந்னதனய வளர்ப்பதற்காக இைவு துாக்கத்னதத்


ததானலத்து, பசினய ைறந்து, அழனக இழந்து, முழு றநைமும் குழந்னதயின் நலனைக்
கருத்தில் தகாண்டு வாழ்கிறாள். அலுவலகம் தசல்லும் தாய்ைார்களின் ைைக் குமுறல்கள்
எவ்வளறவா. பிள்னளக்குக் குறித்த றநைத்தில் உணவு தை முடியாைல், அலுவலகச் சுனையும்,
குடும்பச் சுனையும் ஒன்றுறசை அதன் வினளனவ முகத்தில் காட்டாைல் இன்முகத்றதாடு வலம்
வருகிறார்கள். பிள்னள வளர்ந்த பிறகு, அதற்குச் சரிவிகித சத்தாை உணனவக்
தகாடுப்பதற்காகத் தன் பங்கு உணனவத் தவிர்த்தவளும் தாறய.

தபண் பிள்னளயாைால் வளர்ந்த பிறகு அவள் தங்கச் சங்கிலி அணிவதற்காகத் தன்


தாலிச் சங்கிலினயயும் கழற்றியவர்கள். றசட்னட தசய்யும் பிள்னளனய அடித்து விட்டு, இைவு
துாங்கும் றபாது அதன் கானலத்ததாட்டு முகர்ந்து முத்தமிட்டு அழுபவளும் ஒரு தாறய.
இப்படிக் கணக்கிலடங்கா பல்றவறு பரிைாணங்கனளயும் எடுத்துப் பல்றவறு இன்ப
துன்பங்களுக்கினடறய குழந்னதனய வளர்ப்பவள் தாய்.
தந்னத எனும் ஆசான், தாய்க்கு ஒருநாள் பிைசவ றவதனை என்றால், தந்னதக்குத்
தன் பிள்னள வளரும் வனை திைமும் பிைசவ றவதனைதான். பிள்னளக்காகத் தன் றவனலப்
பளுனவயும் அதிகரித்துக் தகாண்டு குடும்ப பாைத்னதயும் சுகைாை சுனையாகத் தாங்கியவரும்
அவறை. வீட்டிற்கு தவளிறய கடன்காைர்களின் தகடுபிடிக்கு ஆளாைாலும், அதனை
தவளிக்காட்டாைல் வீட்டிற்குள்றள தன்னை ஒரு ைகிழ்ச்சியாை தந்னதயாகக் காட்டிக்
தகாள்வதிலும் அவருக்றக தபருனை. தன் பிள்னள ஒருறவனள பிரியாணி சாப்பிட, பத்து
நாட்களுக்குப் பனழய றசாற்னறச் சாப்பிடுபவர். தன் ைகன் கல்லுாரிக்கு இருசக்கை
வாகைத்தில் தசல்ல தன் இருகால்கனளயும் சக்கைங்களாக ைாற்றி உனழப்பார். தன் பிள்னள
சக நண்பர்களுக்கு இனணயாக உனட உடுத்த, கந்தல் ஆனடனயத் னதத்துப் றபாட்டு
உடுத்தியவர்கள். பிள்னளயின் உயர்கல்விக்காகத் தன் வீட்றடாடு றசர்த்து, தன் ைாைத்னதயும்,
சுயைரியானதனயயும், கவுைவத்னதயும் றசர்த்து அடகு னவத்தவர்கள் தந்ததயர்கள்.

தவளியில் சிங்கைாகவும், புலியாகவும் வலம் வந்த தந்னத தன் ைகளுக்காக


ைருைகனிடம் தாழ்ந்து தசல்வார். இவ்வாதறல்லாம் தந்னதயின் னகம்ைாறு ததாடர்ந்து
தகாண்றடதான் இருக்கிறது இன்றுவனை. வள்ளுவனும் தபற்றறாரும் “ைகன்தந்னதக்கு
ஆற்றும் உதவி இவன்தந்னதஎன்றநாற்றான் தகால்எனும் தசால்''ைகன் தந்னதக்கு
தசய்யத்தக்க னகம்ைாறு 'இவன் தந்னத இவனை ைகைாகப்தபற என்ை தவம் தசய்தாறைா'
என்று, பிறர் புகழ்ந்து தசால்லும் தசால்லாகும். “தம்மின்தம் ைக்கள் அறிவுனடனை
ைாநிலத்துைன்னுயிர்க் தகல்லாம் இனிது'' என்று தம் பிள்னளகள் அறிவுமிக்கவைாக இருப்பது
தம்னைக் காட்டிலும் இப்தபரிய பூமியில் அழியாைல் ததாடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது
என்கிறார் வள்ளுவர்.

பிள்னளகள் நலனுக்கொகஎண்ணிலடங்கா தசயல்கனளச் தசய்த தபற்றறார்களுக்


காக, பிள்னளகள் தசய்ய றவண்டிய னகம்ைாறுகள் பல உள்ளை. ஆைால், பிள்னளகள ொ
பசித்த றவனளயில் தாய் உணவு பரிைாற றநைம் தவறியதற்காக, வீட்டில் தட்னடப்
பறக்கவிட்டு, வார்த்னத அம்புகனள வீசிவிட்டு, தவளியில் தசன்று நண்பர்கறளாடு அைட்னட
அடித்து, பிரியாணினய தவளுத்துக் கட்டுகிறார்கள். துன்பப்பட்டு, துயரப்பட்டு அப்பா வாங்கிக்
தகாடுத்த திறன்றபசியில், நடிகர் நடினககளின் சித்திைம், இடர்களுக்கு நடுறவ அப்பா
வாங்கிக் தகாடுத்த வாகைத்தில், தன் நண்பர்களுடன் சாகசப் பயணங்கள். கல்லுாரிக்குப்
பணம் கட்ட றவண்டுதைன்று அதிகைாக வாங்கி, நண்பர்களுடன் தசன்று திதரயரங்கிலும்
உணவகங்களிலும் பணத்னதக் மகொட்டுகிறொர்கள். இப்படிப் பல்றவறு னகம்ைாறுகள்
நனடதபறுகிறது இந்நாட்டிறல. அதிகரிக்கும் முதிறயார் இல்லம் னகம்ைாறுகளின் கிரீடைாக,
திருைணத்திற்குப் பிறகு தன் ைனைவியின் கட்டனளக்குக் கட்டுப்பட்டுத் தன் தபற்றறானை
வீட்டிறலறய தனியாகத் தவிக்கவிட்டு, இல்னல என்றால் முதிறயார் இல்லத்தில் றசர்த்து
விட்டுச் தசல்கிறார்கள். நைக்கும் எதிர்காலமும் உண்டு; வயது முதிர்வும் உண்டு என்பனத
ைைதில் நிறுத்தி இன்று இருக்கும் நம் நடைாடும் ததய்வங்கனள அன்புடனும் பாசத்துடனும்
நடத்தலாள . கூட்டுக்கு டும்பைாக ைகிழ்ச்சிகைைாக இருக்க றவண்டிய றநைத்தில், ைை
ஆறுதலுக்குக் கூட ஆளில்லாைல், தனினை எனும் சினறயில் இருக்கும் நம் மூத்த
குடிைக்கனளப் காப்றபாம். தபற்றறாருக்கு ைகிழ்னவத் தைாவிட்டாலும், ைைக்கசப்னபத் தைாைல்
இருக்க முயற்சி தசய்றவாம். ததருக்றகாடியில் நம் தபற்றறானை விடாைல் காப்றபாம் என்று
உறுதிதயடுப்றபாம்.

அறிவியல் ளபரறிஞர் ஐயொ அப்துல் கலாம் தசான்ை கைவுகளுடன் றசர்த்து,


தபற்றறானை நம் வீட்டுப் தபாக்கிஷைாக ைாற்ற கைவு கண்டு நைவாக்குறவாம். வலினை
மிக்க நாட்டின் துாண்களாை நம் தபற்றறானை, இன்றற நம் வீட்டிற்கு அனழத்து வந்து
முதிறயார் இல்லத்திற்கு மூடு விழா காண்றபாம். “இது னிதக் கொட்சி சொதல, பொல் குடித்த
வி ங்குகள் அடிக்கடி பொர்த்துவிட்டுப் ளபொகும்”, எனும் கூற்றிதனப் மபொய்யொக்குளவொம்.

You might also like