You are on page 1of 3

குடும்பம் என்றால் என்ன?

குடும்பம் என்றாலே கணவன் மனைவி, மகன் மகள், தாத்தா பாட்டி என


எல்லோரும் இருக்க வேண்டுமெனச் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள்.
திருமனமாகி கணவனையோ மனைவியையோ இழ்ந்திருந்தாலும் அவர்களை,
இன்னாருடைய குடும்பம் என்ரு கூருவது வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வழக்கம் பைபிள் காலத்திலும் கணவனை இழந்த நகோமியையும்


ரூத்தையும் விதவைகளாக இருந்தாலும் குடும்ப பெண்களாகதான் பார்த்தார்கள்
என்பதை பைபிளில் இருந்து தெறிந்து கொள்கிறோம்

இன்று சின்னஞ்சிறு குடும்பங்களிலும் கூட... இரண்டு பேர் இருந்தாலும்கூட...


ஒவ்வொருவரும் தங்களுடைய மனதிலிருந்து அன்பையும், பாசத்தையும்,
கனிவையும் காண்பிக்க முடியும் என்பதை இந்தப் பெண்களின் வாழ்க்கை
காட்டுகிறது. சற்று அதைபற்றி சிந்திக்கலாம் என்ன பாடங்களை நாம்
கற்றுகொள்ள்லாம் என்பதை பார்க்கலாம்.?

காலைமுதல் மாலைவரை ஓயாமல் குணிந்தோ, அல்லது கால்களை மடக்கி


கிழே நிலத்தில் உட்காரமல் கதிர்களை பொறுக்கியதாலோ ரூத்தின் உடலில்
சற்று வேதணை ஏற்பட்டிருக்கலாம். ரூத் கதிரடிக்கும்போது அவளுக்குச் சுமார்
20 படி பார்லி கிடைக்கிறது. அதன் எடை சுமார் 14 கிலோ இருக்கலாம்! அதை
ஒருவேளை துணியில் கட்டாகக் கட்டி தன் தலையில் சுமந்துகொண்டு. தன்
வட்டிற்கு
ீ வருகிறாள்

அன்பு மருமகளைக் கண்டவுடன் நகோமிக்கு ஒரே சந்தோஷம்! ரூத் அவ்வளவு


தானியத்தைச் சுமந்து வருவதைப் பார்த்த நகோமிக்கு இவ்வளவு கடினமாக
உழைக்ககூடிய மருமகள் கிடைத்திருப்பதை பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கலாம்.
ரூத் சுமந்து கொண்டுவந்த ஏராளமான தானியத்தைப் பார்த்து, இந்த இளம்
விதவைக்கு யாரோ பரிவு காட்டியிருக்கிறார் எனப் புரிந்துகொண்டாள்.

அவர்கள் இருவரும் அன்று நடந்த சங்கதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.


அப்போது, போவாஸ் காட்டிய தயவைப் பற்றி நகோமியிடம் ரூத் சொல்கிறாள்.
அதைக் கேட்டு நகோமி மனம் நெகிழ்ந்துபோய், யெகோவாவாலே அவன்
ஆசீர்வதிக்கப்படுவானாக’ என்று சொல்கிறாள்.

போவாஸ் காட்டிய தயவை யெகோவா காட்டிய தயவாகக் கருதுகிறாள்.


நம்முடைய பைபிளை திற்ந்து நீதிமொழிகள் 19:17-ஐ வாசிக்கலாமா? அவரே
தமது ஊழியர்களை உந்துவித்து தாராள குணத்தைக் காட்டச் செய்கிறார். தயவு
காட்டுகிற மக்களுக்குப் பலன் அளிப்பதாக வாக்கும் கொடுக்கிறார். *—

ரூத் மற்றும் நகோமியின் உதாரணங்கள் நம் குடும்பத்தை உயர்வாகக் கருத


நம்மைத் தூண்டுகின்றன

நகோமி ரூத்திடம் இன்றைக்கு யாருடைய வயலில் கதிர்களை பொருக்கினாய்


என்ரு கேட்க அதற்கு ரூத் “போவாஸ் என்பவருடைய வயலில் தான்” என்று
கூறினாள். “அதுமட்டும்ல்ல அவருடைய வேலைக்காற பெண்கள் அருவடையை
முடிக்கும் வறைக்கும் அந்த பெண்களோடே இருக்க சொன்னார்” என்றாள்.

அவர் உன் பாதுகாப்பிற்காக தான் சொல்லி இருப்பார். அவர் உன்


சொந்தக்காரரும் கூட இல்லாவிட்டால், அறுப்பு வேலை செய்கிற ஆண்கள்
உனக்குத் தொந்தரவு கொடுப்பார்கள், என்றெல்லாம் ரூத்திடம் நகோமி

சொல்கிறாள். அந்த அறிவுரையை ரூத் ஏற்றுக்கொள்கிறாள்.இந்த

வார்த்தைகளில் அவளுடைய முத்தான பண்பாகிய பற்றுமாறா அன்பை


இன்னும் ஒருமுறை கவனிக்கிறோம்.

கணவன் மனைவி பிள்ளைகள் எல்லோரும் குடும்ப பந்தத்தை நாம் உயர்வாகக்


கருதுகிறோமா... அன்புக்குரியோரை உதறித் தள்ளிவிடாமல் அவர்களுக்கு
உதவிக்கரம் நீட்டுகிறோமா... என்றெல்லாம் நம்மையே கேட்டுக்கொள்வதற்கு
ரூத்தின் முன்மாதிரி நம்மைத் தூண்டலாம். நாம் யெகோவாவோடு நெருங்கி
இருக்கும் போது இப்படிப்பட்ட பற்றுமாறா அன்பை யெகோவா ஒருபோதும்
கவனிக்கத் தவறுவதில்லை.

குடும்பம் சம்பந்தமாக ரூத் மற்றும் நகோமியிடமிருந்து நாம் என்ன


கற்றுக்கொள்ளலாம்?

இன்று சின்னஞ்சிறு குடும்பங்களிலும்கூட... இரண்டு பேர் இருந்தாலும்கூட...


ஒவ்வொருவரும் தங்களுடைய இதயத்தைத் திறந்து அன்பையும் பாசத்தையும்
கனிவையும் பொழிய முடியும் என்பதை இந்தப் பெண்களின் வாழ்க்கை
காட்டுகிறது.

உங்களுடைய குடும்பம் பெரிதோ சிறிதோ அதை உயர்வாக மதிக்கிறீர்களா?

நீங்கள் தன்னந்தனியாய் இருந்தால் உங்க்களுக்கென்ரு ஒன்ரும் இல்லையா?


கிறிஸ்தவச் சபை உங்களுக்கு ஒரு குடும்பம்போல் இருக்க முடியுமென இயேசு
சொன்னார்.—மாற். 10: 30.வாசிக்கலாம்.
மாற். 10:29, ல. இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,
எனக்காகவும் நல்ல செய்திக்காகவும்….. தியாகம் செய்கிறவன் என்ரு
சொல்லிவிட்டு 30 ம் வசனத்தில என்ன சொல்றாறு என்பதை வாசிக்கலாம்
மாற். 10: 30 

இந்தக் காலத்தில் துன்புறுத்தல்களோடுகூட, 100 மடங்கு அதிகமாக வடுகளையும்



சகோதரர்களையும் சகோதரிகளையும் அம்மாக்களையும் பிள்ளைகளையும்
வயல்களையும் பெறுவான்;b வரப்போகும் காலத்தில்* முடிவில்லாத வாழ்வையும்
நிச்சயம் பெறுவான் என்ரு

. “நிச்சயம் பெறுவான்” என்று அழுத்தம் திருத்தமாக வாக்குருதியை


கொடுத்திருப்பதை கவணித்தீர்களா?

இப்பொழ்து நகோமி ருத்திடம் இருந்து என்ன பாடங்க்களை


கற்றுக்கொண்டோம் என்பதை மீ ண்டும் நம்முடைட நினைவிற்கு கொண்டு
வரலாம்.

1) கணவன் தன் குடும்பத்திற்காண அடிப்படை தேவைகளை


பூர்த்திசெய்வதில் ரூத்தை போன்ரு கடினமாக உழைப்பது அவசியம்.
ஆணால் ஆண்மிக காரியங்களின் நேரங்களை ஒதுக்கி தள்ளிவிடாதபடி
கவனமாக இருக்க வேண்டும்.

2) கணவன் மனைவி பிள்ளைகள் எல்லோரும் குடும்ப பந்தத்தை நாம்


உயர்வாகக் கருத வேண்டும் குடும்பம் என்றால் நகோமி ருத்தை போன்ரு
குடும்ப அங்க்கத்தினர்கள் பரிபூரன அன்பெனும் வலிமைமிக்க பசையினால்
இனைந்தவர்களாக இருக்க வேண்டும்

3) நீங்கள் தன்னந்தனியாய் இருந்தால்கூட கிறிஸ்தவச் சபை உங்களுக்கு


ஒரு குடும்பம்போல் இருக்க முடியுமென இயேசு.—மாற். 10: 30.மனதில்
கொள்ளவேண்டும்.
எனவே நகோமி மற்றும் ரூத்தின் குணன்ங்க்களை நாம் குடும்பங்க்களில்
பொருத்தி சன்ந்தோஷத்தை காணலாம்.

You might also like