You are on page 1of 2

அன்னையர் தினம் எனும் தலைப்பில் இருவர் உரையாடும் உரையாடலை

எழுது.

___________ : வணக்கம் ____________. நலமாக இருக்கிறாயா?


___________ : _________________________________________________________________
___________ : நான் உன் _________________________ வந்தேன். உன்னைக்
காணவில்லை.
___________ : ஓ……….. ஆமாவா….? நேற்று நானும் என் ___________________________
புகழ்பெற்ற உணவகத்திற்குச் சென்றோம்.
___________ : நன்று ____________________. சுவையான உணவை ருசித்து
உண்டாயோ!
___________ : ஆமாம், ஆமாம். சரி நீ எதற்கு என் வட்டிற்கு
ீ வந்தாய்?
___________ : உன்னைக் கண்டு வெகு நாளாகி விட்டது. அதிருகட்டும்
அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படும் நண்பா?
___________ : மே மாதத்தின் இரண்டாவது வாரம் இத்தினம் ___________________.
நாம் நம் அன்னையின் __________________________ப் போற்ற
சிறப்பான நாளாகும்.
___________ : நண்பா, நானும் தாயின் சேவைக்கு நன்றி கூற நினைக்கிறேன்.
நான் அவர் மீ து கொண்ட அன்பை எப்படி தெரிவிப்பது?
___________ : இது கூட தெரியாதா? கடந்த ஆண்டு நான்காம் ஆண்டில்
நாம் நமது அன்பை எப்படி தெரிவிப்பது என நன்னெறி பாடத்தில்
படித்தோமே! நினைவில்லையா….!
___________ : ஆ……. நினைவிற்கு வந்துவிட்டது. அன்னையர் தினத்தில்
நாம் நம் அன்னைக்கு பரிசு பொட்டலம் வழங்கலாம்.
___________ : இல்லை….இல்லை. முதல் வேளையாக நாம் நம் அன்னையின்
காலில் விழுந்து ________________________ வாங்க
வேண்டும். பிறகு வாழ்த்து அட்டை தயாரித்துக்
கொடுக்கலாம்.
___________ : நண்பா, நான் உடனே வட்டிற்குச்
ீ சென்று _________________
தயாரிக்கப் போகிறேன்.
___________ : சரி…, சரி நானும் கடைக்குச் சென்று என் அம்மாவிற்குப்
பூங்கொத்து வாங்க போகிறேன்.
___________ : விடைபெறுகிறேன் நண்பா!.

You might also like