You are on page 1of 2

முக்கால் பாகம்

முழுப்பாகம் நான்கு பாகங்களாகப்


பிரிக்கப்பட்டு, அதில்
3 பாகங்களளக்
கருளையாக்கப்பட்டால்/
வண்ணைிடப்பட்டால்
அது முக்கால் ஆகும்.

பின்னத்தில் / எண்ணால்
எழுதும் முளை

3
4

எழுத்தால் எழுதும் முளை

நான்கில் மூன்று
நான்கில் இரண்டு

முழுப்பாகம் நான்கு பாகங்களாகப்


பிரிக்கப்பட்டு, அதில்
2 பாகங்களளக்
கருளையாக்கப்பட்டால்/
வண்ணைிடப்பட்டால்
அது நான்கில்
இரண்டு ஆகும்.

பின்னத்தில் / எண்ணால்
எழுதும் முளை

2
4

எழுத்தால் எழுதும் முளை

நான்கில் இரண்டு

You might also like