You are on page 1of 2

பயிற்சி திட்டம்

கணிதம் ஆண்டு 1 / 2020


வாரம் தலைப்பு புறவயம் அகவயம் பிரச்சனைக்
கணக்கு
1 ஒப்பிடுதல் வழி எண்ணிக்கையை அறிதல் 5 10
2 100 வரையிலான எண்களைப் பெயரிடுதல் 5 10
3 எண்மானம் & எண்குறிப்பு 5 10
4 100 எண்களை எண்ணுதல் / பெயரிடுதல் 5 10
5 எண்தொடர் அறிதல் 5 10
6 இடமதிப்பு , இலக்க மதிப்பு 10
7 எண்ணிக்கையை அனுமானித்தல் 10
8 கிட்டிய பத்து 10
9 பிரச்சனைக் கணக்கு - - 5
10 சேர்தத் ல் & கழித்தலைக் குறிக்கும் சொற்கள் 3
11 100 க்குள் சேர்த்தல் 5 30
12 எடுத்துச் சென்று சேர்த்தல் 30
13 சேர்தத ் ல் கதையை உருவாக்குதல் 15
14 கணிதக் குறியீடுகள் 5 5
15 கழித்தலும் இணை எண்களும் 5 10
16 100 க்குள் கழித்தல் 10 30
17 எடுத்துச் சென்று கழித்தல் 5 15
18&19 கழித்தல் கதையை உருவாக்குதல் 15
20&21 பிரச்சனைக் கணக்கு 10
22-24 தொடர்ந்தாற்போல் சேர்தத ் ல் 10
25 & 26 தொடர்ந்தாற்போல் கழித்தல் 10
27 - 28 பின்னம் 5 15 5
29 - 32 பணம் 10 15 10
33 - 37 காலமும் நேரமும் 10 20 10
38 - 40 அளவை 10 10 10
41 - 44 வடிவியல் 10 10 10
45 - 48 தரவைக் கையாளுதல் 10 10 10

பயிற்சி திட்டம்
கணிதம் ஆண்டு 2 / 2019

எண் தலைப்பு புறவயம் அகவயம் பிரச்சனைக் கணக்கு


1 எண்மானத்தில் எழுதுதல் 5 5
2 எண்குறிப்பில் எழுதுதல் 5 5
3 இடமதிப்பு , இலக்கமதிப்பு 5 5
4 எண் பிரிப்பு 5 5
5 அனுமானித்தல் 5 5
6 கிட்டிய மதிப்பு - 8
7 எடுத்துச் செல்லாமல் சேர்த்தல் - 10
8 எடுத்துச் சென்று சேர்தத
் ல் - 10
9 தொடர்ந்தாற்போல் எடுத்துச் செல்லாமல் சேர்த்தல் - 20
10 தொடர்ந்தாற்போல் எடுத்துச் சென்று சேர்தத
் ல் - 20
11 எடுத்துச் சென்று கழித்தல் 5 20
12 தொடர்ந்தாற்போல் எடுத்துச் செல்லாமல் கழித்தல் 5 20
13 தொடர்ந்தாற்போல் எடுத்துச் சென்று கழித்தல் 5 20
14 தொடர்ந்தாற்போல் சேர்த்தல் 5 10
15 கணிதக் குறியீடுகள் 5 10
16 வாய்பாடு உருவாக்குதல் 5 10
17 தொடர்ந்தாற்போல் கழித்தல் 5 10
18 மீதம் வரும் வகுத்தல் 5 15
19 பிரச்சனைக் கணக்குகளை உருவாக்குதல் - - 10
20 பிரச்சனைக் கணக்குகளுக்கத் தீர்வு காணுதல் - - 15
21 பின்னம் 5 10
22 பணம் 10 10
23 காலமும் நேரமும் 10 10
24 அளவை 10 10
25 வடிவியல் 10 10
26 தரவைக் கையாளுதல் 10 10

You might also like