You are on page 1of 12

வியாழன் 01/07/2021

கணிதம்
ஆண்டு 2
நோக்கம்
ஈரிலக்க எண்ணைப் பத்தால்
வகுக்கும் உத்திமுறைகளை
அறிதல்.

ப க்கம் 92-94
பா டநூ ல்
நூ
3
பொருள்/படம்

உத்திமுறைகள்

தொடர்ந்தாற்போ
எண்கோடு
ல் கழித்தல்
படம் / பொருள்

5
தொடர்ந்தாற்போல் கழித்தல்

6
எண்கோடு

7
எண்கோடு

8
10 ஆம் வாய்பாட்டின் தொகை 0
இல் முடியும் . ஆகவே,
4 4 ÷ 10
இடமதிப்பு பத்தில் வரும்
இலக்கம் விடையாகவும்
இடமதிப்பு ஒன்றில் வரும்
இலக்கம் மீதமாகவும் வரும்

4 – விடை 4 – மீதம்

44 ÷ 10 = 4 மீதம் 4

9
▪ 55 ÷ 10= 5 மீதம் 5
▪ 78 ÷ 10= 7 மீதம் 8
▪ 33 ÷ 10= 3 மீதம் 3
▪ 99 ÷ 10= 9 மீதம் 9

10
வீட்டுப்பாடம்

பாடநூல் பக்கம் 94 இல்


‘செய்து பார்க்கவும்’
பகுதியை கணிதம் 1 இல்
செய்யவு ம்

11
12

You might also like