You are on page 1of 12

பகா எண்கள்

கணிதம் ஆண்டு 5

ஆக்கம் : வாணி ஆசிரியை


எண்கள்

பகா பகு
எண்கள் எண்கள்

 தன் சொந்த எண்னைத்


 ஒன்றாலும் தன் சொந்த தவிர்த்து, மற்ற
எண்ணாலும் மட்டுமே எண்களினாலும்
மீதமில்லாமல் வகுக்க மீதமில்லாமல் வகுக்க
முடியும். முடியும்.

 2 நேர்வகுத்திகள் உள்ளன.  2க்கும் மேற்பட்ட


நேர்வகுத்திகள்
கொண்டவை.
பகா எண்கள்

3÷1=3 83 ÷ 1 = 83
3÷3=1 83 ÷ 83 = 1
2÷1=2 29 ÷ 1 = 29
2÷2=1 29 ÷ 29 = 1
பகு எண்கள்

4÷1=4 25 ÷ 1 = 25 63 ÷ 1 = 63
4÷4=1 25 ÷ 25 = 1 63 ÷ 63 = 1
4÷2=2 25 ÷ 5 = 5 63 ÷ 7 = 9
63 ÷ 9 = 7
5ஆம் வாய்பாடு
இரட்டைப்படை
1 - பொது எண் எண்கள்
0, 2, 4, 6, 8 3, 7, 9ஆம் வாய்பாடு

1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27 28 29 30
31 32 33 34 35 36 37 38 39 40
41 42 43 44 45 46 47 48 49 50
51 52 53 54 55 56 57 58 59 60
61 62 63 64 65 66 67 68 69 70
71 72 73 74 75 76 77 78 79 80
81 82 83 84 85 86 87 88 89 90
91 92 93 94 95 96 97 98 99 100
1 முதல் 100 வரையிலான பகா எண்கள்

2 3 5 7
த ம்
11 13 17 19 த் கா
மொ 5 ப ள்
23 29 2
்க ன
எண ள

31 37 உள
41 43 47
53 59
61 67
71 73 79
83 89
97
ஒன்றாலும்
தன் சொந்த
எண்ணாலும் 2
வகுத்தால் நேர்வகுத்தி
மட்டுமே கள் மட்டுமே
3, 5, 7, 9 ஆகிய மீதம் கொண்டவை
எண்களின் வராது
மடங்காக
வருபவை பகா
எண்கள்
அல்ல
( எண் 3, 5, 7ஐ
தவிர ) 1 முதல்
பகா 100 வரை 25
எண்கள் பகா
எண்கள்

2ஐ தவிர மற்ற
இரட்டைப்படை
எண்கள் பகா 1 என்பது
எண்கள் அல்ல பொது எண்
ர ம்
நே
ல்
ப தி
் வி

கே
கேள்வி 1

பகா எண்களின் கூறுகள் என்ன?

A) 3 நேர்வகுத்திகள் C) 4 நேர்வகுத்திகள்

B) 2 நேர்வகுத்திகள்

கேள்வி 2

ஒன்று என்பது _____________ எண்.

A) பகு B) பகா C) பொது


கேள்வி 3

1 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன?

A) 23 C) 25

B) 24 D) 26

கேள்வி 4

பின்வருவனவற்றுள் எது பகா எண்ணாகும்?

A) 9 C) 15

B) 11 D) 20
கேள்வி 5

பகு எண்ணைத் தெரிவு செய்க.

A) 11 C) 21

B) 19 D) 23

கேள்வி 6

50 முதல் 60 வரையில் உள்ள பகா எண்கள் யாவை?

A) 53 C) 51, 53, 59

B) 53 , 59 D) 51, 53, 57, 59


நன்றி!!!!!!!

You might also like