You are on page 1of 9

தமிழ்மொழி

ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020

Å¡Ãõ/ தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்


தேதி

பள்ளி விடுமுறை – 13 . 03 . 2020 - 21. 07 2020


(PKP - Covid-19 )
27 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்
தொகுதி 7 - கலை வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
19-23 திருத்திச் சொல்லுங்கள் பயன்படுத்திப் பேசுவர்.

ஜுலை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் 2.4.3 இரண்டு சொற்கள கொண்ட வாக்கியத்தை
கலைகள் கற்போம் வாசித்து புரிந்து கொள்வர்
2020
மேடை நாடகம் 3.4 வாக்கியம் அமைப்பர் .3.4.3 உயர்திணை , அஃறிணைக்கேற்ப வாக்கியம்
அமைப்பர்.

செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும்


மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
எழுதுவர்

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.6 ஒருமை , பன்மையில் ‘ ல் - ற் ’ ஆக மாறும்


சரியாகப் பயன்படுத்துவர். என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
28
தொகுதி 8 - 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.5 கூவும், கொக்கரிக்கும் , கீச்சிடும் , கரையும் ,
26-30 உயிரினங்களும் வாக்கியம் ஆகியவற்றைப் அலறும் , அகவும் முரலும் ஆகிய ஒலி மரபுச்
பொருளாதாரமும்
பயன்படுத்திப் பேசுவர். சொற்களை வாக்கியங்களில் சரியாகப்
ஜுலை பேசுவர்
எங்களின் ஒலி

2020 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.24 படம் தொடர்பான சொற்றொடரைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
முன்னேற்றம்
3.4 வாக்கியம் அமைப்பர் .3.4.6 ஒலி மரபுச் சொற்களைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.
மேடை நாடகம்
4.7 பழமொழிகளையும் அதன் 4..7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
பொருள்களையும் அறிந்து கூறுவர்; அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
செய்யுளும்
எழுதுவர் எழுதுவர்.
மொழியணியும்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.4 ஒன்றன்பால், பலவின்பால் அறிந்து சரியாகப்
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்
இலக்கணம்

29 தொகுதி 9 -
அனுபவங்கள் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.6 கர்ஜிக்கும், சீறும் , கத்தும் , கனைக்கும் ,
2-6 வாக்கியம் ஆகியவற்றைப் பிளிறும், முறுமும் ஆகிய ஒலி மரபுச்சொற்களை
விலங்ககம் சென்றோம் பயன்படுத்திப் பேசுவர். வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்
ஆகஸ்டு
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
பாட்டி சொன்ன கதை ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்
2020 வாசிப்பர்.
.
மேடை நாடகம் 3.4 வாக்கியம் அமைப்பர் .3.4.6 ஒலி மரபுச் சொற்களைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.

செய்யுளும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4..8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
எழுதுவர்
இலக்கணம் 5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.2 உணர்ச்சிக்குறி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
30
தொகுதி 10 – 1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
9-13 வணிகவியல் கூறுவர்
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் .2.4.4 மூன்று சொற்கள கொண்ட வாக்கியத்தை
ஆகஸ்டு புத்திசாலித்தனம் வாசித்து புரிந்து கொள்வர்

தீபாவளிச் சந்தை 3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.7 குறில் நெடில் சொற்களைக் கொண்டு வாக்கியம்
2020
தன்னம்பிக்கை அமைப்பர்.
.
4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும்
செய்யுளும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
மொழியணியும் பயன்படுத்துவர் எழுதுவர்

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர் சரியாகப் பயன்படுத்துவர்.

31 தொகுதி 11 - 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக்


போதைப் பொருள் கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்
16-20
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020

புரிந்து நடந்திடு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.19 குற்றெழுத்தில் தொடங்கும்


சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
கண்காட்சி 3.3 சொல், சொற்றொடர்களை 2.2.20 நெட்டெழுத்தில் தொடங்கும்
உருவாக்கி எழுதுவர் சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன்
ஆகஸ்டு வாசிப்பர்.

போதையை 3.3.19 குற்றெழுத்தில் தொடங்கும்


2020 ஒழிப்போம் 4.3 திருக்குறளையும் அதன் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
பொருளையும் அறிந்து கூறுவர்; 3.3.20 நெட்டெழுத்தில் தொடங்கும்
எழுதுவர் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும்


செய்யுளும் சரியாகப் பயன்படுத்துவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
மொழியணியும்

5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,


இலக்கணம் தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

தொகுதி 12 - சமூகம் 1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
32
23-27 கூறுவர்
ஒருமைப்பாடு
ஆகஸ்டு 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
பசுமைத் திட்டம் வாசிப்பர். வாசிப்பர்.
2020
3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.4 சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
திருமண வைபவம்
2020
4.7 பழமொழிகளையும் அதன் 4..7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
செய்யுளும் பொருள்களையும் அறிந்து கூறுவர்; அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
மொழியணியும் எழுதுவர். எழுதுவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
33 தொகுதி 13 –
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
பாரம்பரிய 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
30.8.2020 விளையாட்டு அதற்கேற்பத் துலங்குவர்.
-
3 விளைரயாடிப் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
செப்டம்பர் பார்ப்போம் எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
தமிழர் விளையாட்டு 3.3 சொல், சொற்றொடர்களை
2020
உருவாக்கி எழுதுவர் 3.3.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
கபடி ஆடுவோம்
உருவாக்கி எழுதுவர்.
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4..6. 2 இரண்டாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும்
செய்யுளும் எழுதுவர் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
மொழியணியும்
எழுதுவர்

5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.2 உணர்ச்சிக்குறி அறிந்து சரியாகப்


இலக்கணம் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

தொகுதி 14 – 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய


34 உணவு
6-10
கருத்துகளைக் கூறுவர். 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக்
செப்டம்பர் . கருத்துகளைக் கூறுவர்
வல்லவன் நான்
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
2020
2.2.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
காய்கள்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர் 3.3.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய
சொற்புதையல் தேடு
இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களைச் உருவாக்கி எழுதுவர்.
4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச்
செய்யுளும்
சரியாகப் பயன்படுத்துவர்.. 4..5. 2 இரண்டாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச்
மொழியணியும்
சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
இலக்கணம்
சரியாகப் பயன்படுத்துவர்.
5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

தொகுதி 15 – 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்


பாதுகாப்பு அதற்கேற்பத் துலங்குவர்.
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
35 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
13-17 எங்கும் பாதுகாப்பு 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
செப்டம்பர் ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
நல்ல படிப்பினை வாசிப்பர்.
3.2.3 சொல், சொற்றொடர், வாக்கியம், பத்தி
2020 3.2 நல்ல கையெழுத்தில் சரியான ஆகியவற்றை முறையாகவும் வரிவடிவத்துடனும்
எதிலும் கவனம் வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர்.
எழுதுவர்
4.7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
எழுதுவர்.
இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர். 5.4.5 உணர்ச்சி வாக்கியத்தை அறிந்து கூறுவர்.
எழுதுவர். எழுதுவர்

தொகுதி 16 – 1.8 கதைக் கூறுவர்


36 அறிவியல் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
20-24
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு கூறுவர்
செப்டம்பர் கதை கூறுவோம்
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர். 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
2020 சிரித்து மகிழ்வோம்
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
3.4 வாக்கியம் அமைப்பர்
எங்கள் ஆராய்ச்சி
3.4.5 தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைப்பர்.

செய்யுளும்
4.2 கொன்றை வேந்தனையும் அதன்
மொழியணியும்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
எழுதுவர் . அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.
இலக்கணம்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020

37 தொகுதி 17 - 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்


குடும்பம் வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
27.9.2020
பயன்படுத்திப் பேசுவர்.
- பாட்டியின் வீடு
1 அக்டோபர்
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் 2.4.3 மூன்று சொற்கள கொண்ட வாக்கியத்தை
மகிழ்ச்சியான குடும்பம் வாசித்து புரிந்து கொள்வர்
2020
பட்டமளிப்பு விழா 3.4 வாக்கியம் அமைப்பர் .3.4.3 உயர்திணை , அஃறிணைக்கேற்ப வாக்கியம்
அமைப்பர்.

செய்யுளும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
எழுதுவர்
5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்

தொகுதி 18 – 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய


38 நன்னெறி கருத்துகளைக் கூறுவர் 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக்
4 -8 கருத்துகளைக் கூறுவர்.
உனக்கழகு 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்
அக்டோபர்
. .2.4.3 இரண்டு சொற்கள கொண்ட வாக்கியத்தை
2020
வாசித்து புரிந்து கொள்வர்
கடமைகளைப் போற்று 3.4 வாக்கியம் அமைப்பர்
3.4.4 சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
நல்ல நண்பன் .
4.2 கொன்றை வேந்தனையும் அதன் .
பொருளையும் அறிந்து கூறுவர்; 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
செய்யுளும் எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.
மொழியணியும்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர் 5.3.7. வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்
தொகுதி 19 -
சுற்றுச்சூழல் 1.7.5 கூவும், கொக்கரிக்கும் , கீச்சிடும் , கரையும் ,
39 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், அலறும் , அகவும் முரலும் ஆகிய ஒலி மரபுச்
11 - 15 சுத்தம் செய்வோம வாக்கியம் ஆகியவற்றைப் சொற்களை வாக்கியங்களில் சரியாகப் பேசுவர்
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
பயன்படுத்திப் பேசுவர்.
அக்டோபர்
வருமுன் காப்போம்
2020 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
மூலிகைப் பூங்கா வாசிப்பர். வாசிப்பர்.

3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து .3.5.1 வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுவர்.


செய்யுளும் எழுதுவர் .
மொழியணியும்
4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
இலக்கணம் எழுதுவர்

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.4 ஒன்றன்பால், பலவின்பால் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்

40 தொகுதி 20 - மனமகிழ் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர்,


நடவடிக்கைகள் வாக்கியம் ஆகியவற்றைப் 1.7.6 கர்ஜிக்கும், சீறும் , கத்தும் , கனைக்கும் ,
18 - 22 பயன்படுத்திப் பேசுவர். பிளிறும், முறுமும் ஆகிய ஒலி மரபுச்சொற்களை
அக்டோபர் எங்களை அறியுங்கள் வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
2020 ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப 2.3.3 கேலிச்சித்திரங்களைச் சரியான வேகம், தொனி,
சிரிப்பலை வாசிப்பர். உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
. வாசிப்பர்
வண்ண மீன்கள் 3.4 வாக்கியம் அமைப்பர்
3.4.5 தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைப்பர்.
செய்யுளும் 4.2 கொன்றை வேந்தனையும் அதன்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர் 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர் . 5.3.7. வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

41 தொகுதி 21 -வரலாறு

25 - 29 திருத்தி வாசித்திடுக 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்
அக்டோபர் வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
பயன்படுத்திப் பேசுவர்.
2020 உலகில் நாங்கள்
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கண்டறிந்து வாசித்திடுக
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
செய்யுளும் உருவாக்கி எழுதுவர் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
மொழியணியும்
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
இலக்கணம் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.5 ஒருமை , பன்மையில் ‘ ம் - ங் ’ ஆக மாறும்


சரியாகப் பயன்படுத்துவர் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.3.6 ஒருமை , பன்மையில் ‘ ல் - ற் ’ ஆக மாறும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

42
1-5 தொகுதி 22 –
நவம்பர் இலக்கியம் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர் 1.5.2 எங்கு, எப்பொழுது எனும் கேள்விகளுக்கேற்பப்
2020
1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் பதில் கூறுவர்.
& இலக்கிய மேடை
43 பயன்படுத்திப் பேசுவர். 1.6.2 எங்கு, எப்பொழுது எனும் வினாச் சொற்களைச்
8 -12 சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
நவம்பர்
2020 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
இனவெழுத்துகளைக் கொண்ட
நீதி கேட்டாள் சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர் 3.3.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
இனவெழுத்துச் சொற்றொடர்களைச் உருவாக்கி
சிறந்த மன்னர் எழுதுவர்.
4.2 கொன்றை வேந்தனையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை
எழுதுவர் வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
செய்யுளும் கூறுவர் : எழுதுவர்
மொழியணியும் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர் 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்
44
15 - 19 தொகுதி 23– சமயம் 1.5.3 எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப்
நவம்பர் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர் பதில் கூறுவர்.
2020 கேட்டு உரையாடுக 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.3 எத்தனை, எவ்வளவு எனும் வினாச் சொற்களைச்
&
45 பயன்படுத்திப் பேசுவர். சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
22 - 26
நவம்பர் 2.2.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
2020 வழிபாடு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

3.3.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு


தேர்த் திருவிழா 3.3 சொல், சொற்றொடர்களை எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
உருவாக்கி எழுதுவர் உருவாக்கி எழுதுவர்.

4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்


செய்யுளும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்
5.3.9. தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப்
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர்
46
29.11.2020 தொகுதி 24 –
- தகவல் தொடர்புத் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்
3 தொழில்நுட்பம்
வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
டிசம்பர் 2020
தூய தமிழ் பயன்படுத்திப் பேசுவர்.
.
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
மின்னஞ்சல்
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய
உருவாக்கி எழுதுவர் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
திறன்பேசி சொற்றொடர்களைச் உருவாக்கி எழுதுவர்.

4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்


செய்யுளும் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
மொழியணியும் எழுதுவர்

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.10. வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


சரியாகப் பயன்படுத்துவர்

47 மீள்பார்வை பயிற்சி
6-10
டிசம்பர் 2020
48 மீள்பார்வை பயிற்சி
13-17
டிசம்பர் 2020

பள்ளி விடுமுறை ( 18.12.2020 – 31.12.2020 )

You might also like