Professional Documents
Culture Documents
RPT Tamil Tahun 2 Semakan 2020 Afr PKP
RPT Tamil Tahun 2 Semakan 2020 Afr PKP
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
1 தொகுதி 1- மொழி
3 தொகுதி 2 -
சுகாதாரமும்
12 - 16 நற்பண்பும்
5 தொகுதி 3
-போக்குவரத்து
26-30
பயணம் செய்வோம் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 1.5.2 எங்கு, எப்பொழுது எனும் கேள்விகளுக்கேற்பப்
ஜனவரி பதில் கூறுவர்.
1.5.3 எத்தனை , எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப்
பதில் கூறுவர்.
2020
நான் புதியவன்
&
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
6 சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கடலில் நான்
2-6
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
பிப்ரவரி உருவாக்கி எழுதுவர் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் 4.7 பழமொழிகளையும் அதன் 4..7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
2020
பொருள்களையும் அறிந்து கூறுவர்; அதன் பொருள்களையும் அறிந்து கூறுவர் :
எழுதுவர் எழுதுவர்
இலக்கணம்
5.1 எழுத்திணக்கத்தை அறிந்து 5.1.11 வினாவெழுத்துகளை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர்... பயன்படுத்துவர்
தொகுதி 4 - கல்வி
7
கவிதையின் தந்தை
9-13 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
சிறந்த மனிதர் அதற்கேற்பத் துலங்குவர்.
பிப்ரவரி
நல்லாசான் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.16 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட
2020 சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர்களை
& செய்யுளும் உருவாக்கி எழுதுவர் 3.3.16 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட
மொழியணியும் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
8
16-20 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன்
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
இலக்கணம் பொருளையும் அறிந்து கூறுவர்; 4..8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
பிப்ரவரி எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
2020 5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர். 5.4.5 உணர்ச்சி வாக்கியத்தை அறிந்து கூறுவர்.
எழுதுவர். எழுதுவர்
9 தொகுதி 5 – பண்பாடு
காப்போம்
23-27
பாரம்பரிய நடனங்கள்
பிப்ரவரி 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.2 எங்கு, எப்பொழுது எனும் வினாச் சொற்களைச்
பயன்படுத்திப் பேசுவர். சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
2020
1.6.3 எத்தனை , எவ்வளவு எனும் வினாச் சொற்களைச்
அக்காவின் திருமணம்
& சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்
மதிக்கும் பண்பு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
10 2.2.17 ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட
01-05 சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
செய்யுளும் 3.3 சொல், சொற்றொடர்களை
மார்ச் மொழியணியும் 3.3.17 ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட
உருவாக்கி எழுதுவர்
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
2020
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
இலக்கணம் 4..6.2 இரண்டாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
எழுதுவர்
5.1 எழுத்திணக்கத்தை அறிந்து
5.1.11 வினாவெழுத்துகளை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர்..
பயன்படுத்துவர்
தொகுதி 6 –
11 குடியியல்
08-12 நல்ல முடிவு 1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
கூறுவர்
மார்ச் .
2020 குடும்ப தினம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
இனவெழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
தன்னம்பிக்கை 3.3 சொல், சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர் 3.3.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
இனவெழுத்துச் சொற்றொடர்களைச் உருவாக்கி
செய்யுளும் எழுதுவர்.
மொழியணியும் 4.2 கொன்றை வேந்தனையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை
எழுதுவர் வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
இலக்கணம் கூறுவர் : எழுதுவர்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர் 5.3.9. தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
ஜுலை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் 2.4.3 இரண்டு சொற்கள கொண்ட வாக்கியத்தை
கலைகள் கற்போம் வாசித்து புரிந்து கொள்வர்
2020
மேடை நாடகம் 3.4 வாக்கியம் அமைப்பர் .3.4.3 உயர்திணை , அஃறிணைக்கேற்ப வாக்கியம்
அமைப்பர்.
29 தொகுதி 9 -
அனுபவங்கள் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.6 கர்ஜிக்கும், சீறும் , கத்தும் , கனைக்கும் ,
2-6 வாக்கியம் ஆகியவற்றைப் பிளிறும், முறுமும் ஆகிய ஒலி மரபுச்சொற்களை
விலங்ககம் சென்றோம் பயன்படுத்திப் பேசுவர். வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்
ஆகஸ்டு
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
பாட்டி சொன்ன கதை ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்
2020 வாசிப்பர்.
.
மேடை நாடகம் 3.4 வாக்கியம் அமைப்பர் .3.4.6 ஒலி மரபுச் சொற்களைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.
செய்யுளும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4..8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
எழுதுவர்
இலக்கணம் 5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.2 உணர்ச்சிக்குறி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
30
தொகுதி 10 – 1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
9-13 வணிகவியல் கூறுவர்
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் .2.4.4 மூன்று சொற்கள கொண்ட வாக்கியத்தை
ஆகஸ்டு புத்திசாலித்தனம் வாசித்து புரிந்து கொள்வர்
தீபாவளிச் சந்தை 3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.7 குறில் நெடில் சொற்களைக் கொண்டு வாக்கியம்
2020
தன்னம்பிக்கை அமைப்பர்.
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
.
செய்யுளும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும்
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
பயன்படுத்துவர் எழுதுவர்
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர் சரியாகப் பயன்படுத்துவர்.
தொகுதி 12 - சமூகம் 1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
32
23-27 கூறுவர்
ஒருமைப்பாடு
ஆகஸ்டு 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
பசுமைத் திட்டம் வாசிப்பர். வாசிப்பர்.
2020
3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.4 சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
திருமண வைபவம்
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
2020
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
சரியாகப் பயன்படுத்துவர். தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
33 தொகுதி 13 – 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
பாரம்பரிய அதற்கேற்பத் துலங்குவர்.
30.8.2020 விளையாட்டு
-
3 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
விளைரயாடிப்
செப்டம்பர் எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
பார்ப்போம்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர்களை
தமிழர் விளையாட்டு
2020 உருவாக்கி எழுதுவர் 3.3.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
கபடி ஆடுவோம் உருவாக்கி எழுதுவர்.
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4..6. 2 இரண்டாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும்
எழுதுவர் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
செய்யுளும்
மொழியணியும் எழுதுவர்
செய்யுளும்
4.2 கொன்றை வேந்தனையும் அதன்
மொழியணியும்
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
பொருளையும் அறிந்து கூறுவர்; 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
எழுதுவர் . அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.
இலக்கணம்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
செய்யுளும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
எழுதுவர்
5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்
41 தொகுதி 21 -வரலாறு
25 - 29 திருத்தி வாசித்திடுக 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
அக்டோபர் வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
பயன்படுத்திப் பேசுவர்.
2020 உலகில் நாங்கள்
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கண்டறிந்து வாசித்திடுக
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
செய்யுளும் உருவாக்கி எழுதுவர் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
மொழியணியும்
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
இலக்கணம் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.
42
1-5 தொகுதி 22 –
நவம்பர் இலக்கியம் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர் 1.5.2 எங்கு, எப்பொழுது எனும் கேள்விகளுக்கேற்பப்
2020
1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் பதில் கூறுவர்.
& இலக்கிய மேடை
43 பயன்படுத்திப் பேசுவர். 1.6.2 எங்கு, எப்பொழுது எனும் வினாச் சொற்களைச்
8 -12 சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
நவம்பர்
2020 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
இனவெழுத்துகளைக் கொண்ட
நீதி கேட்டாள் சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர் 3.3.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
இனவெழுத்துச் சொற்றொடர்களைச் உருவாக்கி
சிறந்த மன்னர் எழுதுவர்.
4.2 கொன்றை வேந்தனையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை
எழுதுவர் வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
செய்யுளும் கூறுவர் : எழுதுவர்
மொழியணியும் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர் 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்
44
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
15 - 19 தொகுதி 23– சமயம் 1.5.3 எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப்
நவம்பர் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர் பதில் கூறுவர்.
2020 கேட்டு உரையாடுக 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.3 எத்தனை, எவ்வளவு எனும் வினாச் சொற்களைச்
&
பயன்படுத்திப் பேசுவர். சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
45
22 - 26
நவம்பர் 2.2.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
2020 வழிபாடு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
47 மீள்பார்வை பயிற்சி
6-10
தமிழ்மொழி
ஆண்டு பாடத்திட்டம்
ஆண்டு 2/2020
டிசம்பர் 2020
48 மீள்பார்வை பயிற்சி
13-17
டிசம்பர் 2020