You are on page 1of 3

உயிர் எழுத்துகளை வாசித்திடுக.

அ ஆ இ ஈ உ

ஊ ஏ ஐ ஒ

ஓ ஔ

மெய் எழுத்துகளை வாசித்திடுக,

க் ற் ச் ட் த் ப் ங் ஞ்

ண் ம் ந் ன் ய் ர் ல் வ

ழ் ள்

உயிர்மெய் எழுத்துகளை வாசித்திடுக.

பு மா ச டு ர ழ கு
கை

ண சூ
கொ லி து பே வொ லை

சொற்களை வாசித்திடுக.

அம்மா ஊஞ்சல் பட்டம் காற்று

பச்சை பாக்கு சுத்தம் குற்றம்

யானை காந்தம் ஆந்தை சிங்கம்

பொங்கல் தாய் குத்துவிளக்கு வெற்றிலை

சொற்றொடர்களை வாசித்திடுக.

மஞ்சள் நிறம்
பெரிய வீடு

பஞ்சு மிட்டாய் உயரமான மரம்

அழகான சிறுமி குட்டை பாவாடை

வண்ணப் பந்து சிறிய மீன்

நீண்ட ஆறு பச்சை மிளகாய்


போர்ட்
டிக்சன்
தேசிய
வகை ‘I-
த் THINK’
தமிழ்ப்
வசந்த
பள்ளிபொங்
கல்

You might also like