You are on page 1of 17

RANCANGAN PELAJARAN TAHUNAN BTSK TAHUN 1

தேசியப்பள்ளிக்கான தமிழ் மொழி ஆண்டு பாடத்திட்டம்


ஆண்டு 1
கருப்பொரு செய்யுள் /
வாரம் தலைப்பு கற்றல் தரம் குறிப்பு
ள் மொழியணி
மாணவர் அறிமுக வாரம்
1.1.1 உயிரெழுத்துகளையும் ஆய்த
இனிதே ஒலிப்போம்
எழுத்தையும் ஒலிப்பர்.
2.1.1 உயிரெழுத்தில் தொடங்கும்
இனிதே வாசிப்போம் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.1.1 கொம்பு, வளைவு, சுழி, விலங்கு
ஆகியவற்றைச் சரியான அளவுடன்
தொகுதி 1
எழுதுவர்.
இனிதே எழுதுவோம் 3.1.3 உயிரெழுத்துகளையும் ஆய்த
எழுத்தையும்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும் அதன் - அறஞ்செய
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; விரும்பு
எழுதுவர்.

தொகுதி 2 ஒலித்துக் காட்டுவோம் 1.1.1 உயிரெழுத்துகளையும் ஆய்த


எழுத்தையும்
ஒலிப்பர்.
2.1.1 உயிரெழுத்தில் தொடங்கும்
வாசித்துக் காட்டுவோம் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.1.3 உயிரெழுத்துகளையும் ஆய்த
எழுத்தையும்
உருவாக்கிக் சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
காட்டுவோம் எழுதுவர்.
3.2.1 உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும்
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும் அதன்
அறஞ்செய விரும்பு
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

1.1.1 உயிரெழுத்துகளையும் ஆய்த


வட்டரங்கம் எழுத்தையும்
ஒலிப்பர்.
தொகுதி 3 2.1.1 உயிரெழுத்தில் தொடங்கும்
வாசித்துப் பழகு சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.1.2 சரியான அளவு, இடைவெளி,
வரிவடிவம்
ஆகியவற்றுடன் தூய்மையாக எழுதுவர்.
எழுதிப் பழகு 3.1.3 உயிரெழுத்துகளையும் ஆய்த
எழுத்தையும்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர்.
இலக்கணம் 5.1.1 உயிர்க்குறில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.2 உயிர்நெடில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்

1.1.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.


அழகிய ஆறு 1.1.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
ஒலிப்பர்.
2.1.2 மெய்யெழுத்தைக் கொண்ட
சொற்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசித்து மகிழ் 2.1.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.1.4 மெய்யெழுத்துகளைச் சரியான
வரிவடித்துடன் தூய்மையாக
தொகுதி 4
எழுதுவர்.
3.1.5 வல்லின உயிர்மெய் எழுத்துகளைச்
எழுதி மகிழ் சரியான வரிவடிவத்துடன்
தூய்மையாக எழுதுவர்.
3.2.3 வல்லின உயர்மெய் எழுத்தைக்
கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
5.1.1 உயிர்க்குறில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.2 உயிர்நெடில் எழுத்துகளை அறிந்து
இலக்கணம்
சரியாகப் பயன்படுத்துவர்
5.1.8 ஆய்த எழுத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
1.1.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
எங்கள் சமையல் 1.1.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
ஒலிப்பர்.
2.1.2 மெய்யெழுத்தைக் கொண்ட
சொற்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.1.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
நன்றே வாசி கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
தொகுதி 5 2.2.1 சொல்லை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
3.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட
சொற்களை
உருவாக்கி எழுதுவர்.
3.2.3 வல்லின உயர்மெய் எழுத்தைக்
நன்றே எழுது
கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
3.2.10 மூவெழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
5.1.9 தமிழ் நெடுங்கணக்கை அறிந்து
இலக்கணம் சரியாகப்
பயன்படுத்துவர்.

1.1.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை


உடல் உறுப்புகள்
தொகுதி 6 ஒலிப்பர்
என்னை வாசி 2.1.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.1.5 வல்லின உயிர்மெய் எழுத்துகளைச்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர்.
என்னை எழுது 3.2.9 ஈரெழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
3.2.10 மூவெழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும் அதன்
- ஆறுவது சினம்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

தொகுதி 7 1.1.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை


என் வகுப்பறை ஒலிப்பர்
1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.
2.1.10 மூவெழுத்துச் சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
என் உலகம்
2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
3.1.10 சொற்றொடர்களைச் சரியான
வரிவடிவத்துடன் தூய்மையாக
என் திறமை எழுதுவர்.
3.2.11 சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
இலக்கணம் 5.1.6 உயிர்மெய்க் குறில் எழுத்துகளை
அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.7 உயிர்மெய் நெடில் எழுத்துகளை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

1.1.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.


பூஞ்சோலை 1.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை
ஒலிப்பர்.
2.1.2 மெய்யெழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
வாசித்துச் செல்
2.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
தொகுதி 8 உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.1.4 மெய்யெழுத்துகளைச் சரியான
வரிவடித்துடன் தூய்மையாக
எழுதுவர்.
3.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட
எழுதிச் செல்
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
3.2.4 மெல்லின உயர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்
5.1.4 மெல்லின மெய்யெழுத்துகளை அறிந்து
இலக்கணம்
சரியாகப் பயன்படுத்துவர்.

1.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை


வீடு எங்கே ஒலிப்பர்.
தொகுதி 9 1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.
என் உலகம் 2.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
3.1.9 சொற்களைச் சரியான
வரிவடிவத்துடன்
தூய்மையாக எழுதுவர்.
நல்ல முயற்சி
3.2.4 மெல்லின உயர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
5.2.1 உயர்திணை, அஃறிணை அறிந்து
இலக்கணம்
சரியாகப் பயன்படுத்துவர்.

தொகுதி 10 ஒலித்து 1.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை


விளையாடுவோம் ஒலிப்பர்.
2.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
கடற்கரை உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.1.10 மூவெழுத்துச் சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.1.6 மெல்லின உயிர்மெய் எழுத்துகளைச்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர்.
எழுது எழுது 3.2.4 மெல்லின உயர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
இலக்கணம் 5.1.6 உயிர்மெய்க் குறில் எழுத்துகளை
அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.7 உயிர்மெய் நெடில் எழுத்துகளை
அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

1.1.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.


1.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை
ஒலிப்போம் வாரீர்
ஒலிப்பர்.
1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.
2.1.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.3 இரண்டு சொற்கள் கொண்ட
வாசிப்போம் வாரீர் வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
தொகுதி 11
2.1.2 மெய்யெழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.1.2 சரியான அளவு, இடைவெளி,
வரிவடிவம்
ஆகியவற்றுடன் தூய்மையாக எழுதுவர்.
எழுதுவோம் வாரீர்
3.3.1 இரண்டு சொற்கள் கொண்ட
வாக்கியம்
அமைப்பர்.
5.2.2 ஆண்பால், பெண்பால், பலர்பால்
இலக்கணம்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

தொகுதி 12 நான் ஒலிப்பேன் 1.1.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.


1.1.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
ஒலிப்பர்.
2.1.2 மெய்யெழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
நான் வாசிப்பேன்
2.1.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.1.7 இடையின உயிர்மெய் எழுத்துகளைச்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர்.
3.2.5 இடையின உயர்மெய் எழுத்தைக்
நான் எழுதுவேன்
கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
3.2.9 ஈரெழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
ஊக்கம்
4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
செய்யுளும் உடைமை
வேந்தனையும் அதன் பொருளையும்
மொழியணியும் ஆக்கத்திற்கு
அறிந்து கூறுவர்; எழுதுவர். அழகு

தொகுதி 13 1.1.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை


என்னால் முடியும் ஒலிப்பர்.
1.2.2 செவிமடுத்த சொற்றொடரைக் கூறுவர்.
முயன்று வாசிப்பேன் 2.1.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
3.1.9 சொற்களைச் சரியான
வரிவடிவத்துடன் தூய்மையாக
திறம்பட எழுதுவேன் எழுதுவர்.
3.2.11 சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும் அதன்
- ஆறுவது சினம்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

1.1.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை


ஒலிப்பில் உயர்வேன்
ஒலிப்பர்.
2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
சுவைத்துப் பார்
கொள்வர்.
தொகுதி 14 3.2.5 இடையின உயர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களை உருவாக்கி
எழுத்தில் ஓங்குவேன் எழுதுவர்.
3.2.11 சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
5.2.3 ஒருமை, பன்மை அறிந்து சரியாகப்
இலக்கணம்
பயன்படுத்துவர்.

தொகுதி 15 1.1.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை


நானே ஒலிப்பேன்
ஒலிப்பர்.
மழையே வா 2.1.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.1 சொல்லை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
3.1.7 இடையின உயிர்மெய் எழுத்துகளைச்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர்.
நானே எழுதுவேன்
3.2.5 இடையின உயர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும்  இயல்வது
மொழியணியும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; கரவேல்
எழுதுவர்.

1.1.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.


ஒலிப்பதில் மேன்மை 1.1.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
ஒலிப்பர்.
2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
வாசிப்பதில் வல்லமை
கொள்வர்.
தொகுதி 16 3.1.10 சொற்றொடர்களைச் சரியான
வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர்.
பரமபதம்
3.2.11 சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும் அதன்
இயல்வது கரவேல்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
சொல்லிப் பார் 1.1.6 குறில், நெடில் எழுத்துகளை ஒலிப்பர்.

2.1.6 குற்றெழுத்தில், நெட்டெழுத்தில்


தொடங்கும் சொற்களைச் சரியான
வாசித்துப் பார் உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
தொகுதி 17 3.2.6 குற்றெழுத்தில், நெட்டெழுத்தில்
தொடங்கும் சொற்களை உருவாக்கி
எழுதுவர்
எழுதிப் பார்
3.3.1 இரண்டு சொற்கள் கொண்ட
வாக்கியம்
அமைப்பர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும் அதன்
- ஈவது விலக்கேல்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

தொகுதி 18 1.1.6 குறில், நெடில் எழுத்துகளை ஒலிப்பர்.


இனிய ஓசை
1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.
2.1.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
நல்ல நண்பர்கள் வாசிப்பர்.
2.2.3 இரண்டு சொற்கள் கொண்ட
வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
இனிய வாக்கியம் 3.1.9 சொற்களைச் சரியான
வரிவடிவத்துடன்
தூய்மையாக எழுதுவர்.
3.3.1 இரண்டு சொற்கள் கொண்ட
வாக்கியம்
அமைப்பர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும்
- ஈவது விலக்கேல்
மொழியணியும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

1.1.6 குறில், நெடில் எழுத்துகளை ஒலிப்பர்.


உரக்க ஒலிப்பேன்
1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.
2.1.6 குற்றெழுத்தில், நெட்டெழுத்தில்
தொடங்கும் சொற்களைச் சரியான
உரக்க வாசிப்பேன் உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
தொகுதி 19
கொள்வர்.
3.2.9 ஈரெழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
விரைந்து எழுதுவேன்
3.2.10 மூவெழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
5.1.5 இடையின மெய்யெழுத்துகளை
இலக்கணம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

தொகுதி 20
நயமுடன் ஒலிப்பேன் 1.1.7 கிரந்த எழுத்துகளை ஒலிப்பர்.
நயமுடன் வாசிப்பேன் 2.1.7 கிரந்த எழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
3.1.8 கிரந்த எழுத்துகளைச் சரியான
வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர்
அழகாக எழுதுவேன் 3.2.7 கிரந்த எழுத்தைக் கொண்ட
சொற்களை
உருவாக்கி எழுதுவர்.
5.2.2 ஆண்பால், பெண்பால், பலர்பால்
இலக்கணம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

பிராணிகள் 1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.

2.1.9 ஈரெழுத்துச் சொற்களைச் சரியான


உச்சரிப்புடன் வாசிப்பர்.
இசைக் கச்சேரி
2.2.1 சொல்லை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
தொகுதி 21
3.1.9 சொற்களைச் சரியான
வரிவடிவத்துடன்
தூய்மையாக எழுதுவர்.
மழைத்துளி
3.2.3 வல்லின உயர்மெய் எழுத்தைக்
கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து
இலக்கணம்
சரியாகப் பயன்படுத்துவர்.

வாருங்கள்
தொகுதி 22 1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.
எண்ணுவோம்
வாருங்கள் 2.2.1 சொல்லை வாசித்துப் புரிந்து
வாசிப்போம் கொள்வர்.
3.1.6 மெல்லின உயிர்மெய் எழுத்துகளைச்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
வாருங்கள் எழுதுவர்.
எழுதுவோம் 3.2.6 குற்றெழுத்தில், நெட்டெழுத்தில்
தொடங்கும் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் ஆத்திசூடியையும் அறஞ்செய விரும்பு
மொழியணியும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; ஆறுவது சினம்
எழுதுவர்.

தொகுதி 23
குளக்கரை 1.2.2 செவிமடுத்த சொற்றொடரைக் கூறுவர்.

2.1.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்


கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
நாங்கள் வாசிப்போம்
2.2.3 இரண்டு சொற்கள் கொண்ட
வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
நாங்கள் 3.2.5 இடையின உயர்மெய் எழுத்தைக்
உருவாக்குவோம் கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
3.3.1 இரண்டு சொற்கள் கொண்ட
வாக்கியம்
அமைப்பர்.
4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
ஆத்திசூடியையும் - இயல்வது
செய்யுளும்
கரவேல்
மொழியணியும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
- ஈவது விலக்கேல்
எழுதுவர்.

ஒரு சொல் கேளீர் 1.2.1 செவிமடுத்த சொல்லைக் கூறுவர்.

2.1.8 ஓரெழுத்துச் சொற்களைச் சரியான


உச்சரிப்புடன் வாசிப்பர்.
ஒரு சொல் வாசிப்பீர்
2.2.1 சொல்லை வாசித்துப் புரிந்து
தொகுதி 24 கொள்வர்.
3.1.1 கொம்பு, வளைவு, சுழி, விலங்கு
ஆகியவற்றைச் சரியான அளவுடன்
ஒரு சொல் எழுதுவீர்
எழுதுவர்.
3.2.8 ஓரெழுத்துச் சொற்களை எழுதுவர்.
4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை - ஊக்கம்
செய்யுளும் உடைமை
வேந்தனையும் அதன் பொருளையும்
மொழியணியும் ஆக்கத்திற்கு
அறிந்து கூறுவர்; எழுதுவர். அழகு

தொகுதி 25
சொல்வதைக் கேள் 1.2.2 செவிமடுத்த சொற்றொடரைக் கூறுவர்.

2.2.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து


என் அறை
கொள்வர்.
எழுதிச் சொல் 3.1.10 சொற்றொடர்களைச் சரியான
வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர்.
3.2.11 சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
5.2.3 ஒருமை, பன்மை அறிந்து சரியாகப்
இலக்கணம்
பயன்படுத்துவர்.

You might also like