You are on page 1of 29

அணியநிலைத் திட்டம்

வாரம் 1 – வாரம் 4
21.03.2022 – 15.04.2022

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம்/


குறிப்பு
வாரம் 5 தொகுதி 1 ஒலிகள் 1.1 பல்வகை ஒலிகளை அறிவர் 1.1.1 பிராணிகள் எழுப்பும் ஒலிகளை
அறிவர்.
1.1.2 இயற்கை ஒலிகளை அறிவர்.
18.04.2022 2.1 வடிவம், அளவு, நிறம்
- வடிவங்கள் ஆகியவற்றை 2.1.1 ஒரே மாதிரியானவற்றைத்
22.04.2022 அறிவர். தெரிவு செய்வர்.

2.1.2 இனம் சேராதவற்றை அடையாளம்


காண்பர்.

2.1.3 இனத்திற்கேற்ப வகைப்படுத்துவர்.

3.1 எழுதுவதற்கான ஆயத்த


நிலை பயிற்சிகள் செய்வர். 3.1.1 கை இயக்கப் பயிற்சிகள் செய்வர்.
கோலங்கள் 3.1.2 கண் நகர் பயிற்சிகள் செய்வர்.

4.1 ஆத்திசூடியையும் அதன் 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான


பொருளையும் அறிந்து ஆத்திசூடியையும் அதன் பொருளையும்
கூறுவர்;எழுதுவர். அறிந்து கூறுவர்;
செய்யுளும் எழுதுவர்.
மொழியணியும்
5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து 5.1.9 தமிழ் நெடுங்கணக்கை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் பயன்படுத்துவர்.
வாரம் 6 தொகுதி 2
செயற்கை ஒலிகள் 1.1 பல்வகை ஒலிகளை அறிவர். 1.1.3 செயற்கை ஒலிகளை அறிவர்.
25.04.2022 1.1.4 இசைக்கருவிகளின் ஒலிகளை அறிவர்.
-
29.04.2022

2.1.3 இனத்திற்கேற்ப வகைப்படுத்துவர்.


2.1 வடிவம், அளவு, நிறம் 2.1.4 ஒற்றுமை வேற்றுமைகளை
ஆகியவற்றை அறிவர். அடையாளம் காண்பர்.
மலர்களும் கனிகளும்
3.1.3 கண்களையும் கைகளையும்
ஒருங்கிணைக்கும் பயிற்சிகள்
3.1 எழுதுவதற்கான ஆயத்த
செய்வர்.
கண்டறிந்து மகிழ்க நிலை பயிற்சிகள் செய்வர்.
3.1.4 கொம்பு, வளைவு, சுழி, விலங்கு
உள்ளடங்கிய தமிழ்
எழுத்துகளுக்கேற்ற கோலங்கள்
வரைவர்.

4.1 ஆத்திசூடியையும் அதன்


பொருளையும் அறிந்து கூறுவர்; 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
எழுதுவர். ஆத்திசூடியையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்;
செய்யுளும் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து எழுதுவர்.
மொழியணியும் சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.9 தமிழ் நெடுங்கணக்கை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்

நோன்பு பெருநாள் விடுமுறை


02.05.2022 – 06.05.2022
வாரம் 7 தொகுதி 3
1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.1 உயிரெழுத்துகளையும் ஆய்த
09.05.2022 உயிரெழுத்துகள் எழுத்தையும் ஒலிப்பர்.
-
13.05.2022 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.1 உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களைச்
வாசிப்பர். சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
என் வீடு
3.2 நல்ல கையெழுத்தில் 3.2.1 கொம்பு, வளைவு, சுழி, விலங்கு
சரியான வரிவடித்துடன் ஆகியவற்றைச் சரியான அளவுடன்
வரிவடிவமும் தூய்மையாக எழுதுவர். எழுதுவர்.
அளவும் 3.2.2 சரியான அளவு, இடைவெளி,
வரிவடிவம் ஆகியவற்றுடன்
தூய்மையாக எழுதுவர்.
4.1 ஆத்திசூடியையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் எழுதுவர். ஆத்திசூடியையும் அதன்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர் ;
எழுதுவர்.
5.1 எழுத்திலக்கணத்தை
அறிந்து சரியாகப் 5.1.1 உயிர்க்குறில் எழுத்துகளை அறிந்து
பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.1.2 உயிர்நெடில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.8 ஆய்த எழுத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
வாரம் 8 தொகுதி 4
வல்லின எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
16.05.2022 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
- ஒலிப்பர்
20.05.2022
2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட
வல்லினமும் சொல்லும் 2.2 சரியான உச்சரிப்புடன் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர். வாசிப்பர்.
2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.

வல்லின உயிர்மெய் 3.3 சொல், சொற்றொடர் களை 3.3.6 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
உருவாக்கி எழுதுவர். கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

செய்யுளும் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை


4.2 கொன்றை வேந்தனையும்
மொழியணியும் வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.

இலக்கணம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து 5.1.3 வல்லின மெய்யெழுத்து களை அறிந்து


சரியாகப் சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
வாரம் 9 தொகுதி 5
மெல்லின எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
23.05.2022 1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை
- ஒலிப்பர்.
27.05.2022
2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட
மெல்லினமும் வாசிப்பர்.
சொல்லும் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

2.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்


கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3.7 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்
3.3 சொல், சொற்றொடர் களை கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
மெல்லின உயிர்மெய் உருவாக்கி எழுதுவர்.
4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான
திருக்குறளையும் அதன்
4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
செய்யுளும்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
மொழியணியும்
எழுதுவர்.

5.1.4 மெல்லின மெய்யெழுத்து களை


5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப்
இலக்கணம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.

வாரம் 10 தொகுதி 6 இடையின எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
30.05.2022 ஒலிப்பர்.
-
03.06.2022 இடையினமும்
2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச்
சொல்லும் 2.2 சரியான உச்சரிப்புடன்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசிப்பர்.
2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.

3.3.8 இடையின உயிர்மெய் எழுத்தைக்


3.3 சொல், சொற்றொடர் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
இடையின உயிர்மெய் களை உருவாக்கி எழுதுவர்.
4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான
4.6 மரபுத்தொடர் மரபுத்தொடர்களையும்
செய்யுளும்
களையும் அவற்றின் அவற்றின் பொருளையும் அறிந்து
மொழியணியும்
பொருளையும் அறிந்து சரியாகப் கூறுவர்.
பயன்படுத்துவர்.
5.1.5 இடையின மெய்யெழுத்து களை
5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்
அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
முதலாம் தவனை பள்ளி விடுமுறை
04.06.2022 – 12.06.2022
வாரம் 11 தொகுதி 7
நாங்கள் எங்கே? 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
13.06.2022 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
- ஒலிப்பர்.
17.06.2022
2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட
சொற்கடல் வாசிப்பர். சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
2.4.1 சொல்லை வாசித்துப் புரிந்து கொள்வர்.
3.3 சொல், சொற்றொடர் களை
உருவாக்கி எழுதுவர். 3.3.4 கொடுக்கப்படும் எழுத்தைத்
தொடக்கமாகக் கொண்டு
தொடக்க எழுத்து சொற்களை உருவாக்கி எழுதுவர்.
3.3.5 கொடுக்கப்படும் எழுத்தில் முடியும்
சொற்களை உருவாக்கி எழுதுவர்.

4.1 ஆத்திசூடியையும் அதன்


பொருளையும் அறிந்து ;கூறுவர்;
எழுதுவர். 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
ஆத்திசூடியையும் அதன் பொருளையும்
செய்யுளும் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து கூறுவர்;
மொழியணியும் அறிந்து சரியாகப் எழுதுவர்.
பயன்படுத்துவர்.
5.1.6 உயிர்மெய்க்குறில் எழுத்துகளை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.1.7 உயிர்மெய் நெடில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் 12 தொகுதி 8
சொற்களில் 1.2 எழுத்துகளை ஒலிப்பர் 1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை
20.06.2022 மெல்லினம் ஒலிப்பர்.
-
24.06.2022 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்
மெல்லினப் பூங்கா வாசிப்பர். கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.

3.3 சொல்,சொற்றொடர் 3.3.7 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்


எழுத்தின் ஆக்கம் களை உருவாக்கி எழுதுவர். கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
4.3 திருக்குறளையும் அதன் 4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் பொருளையும் அறிந்து கூறுவர்; திருக்குறளையும் அதன்
மொழியணியும் எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
5.1 எழுத்திலக்கணத்தை
இலக்கணம் அறிந்து சரியாகப் 5.1.4 மெல்லின மெய்யெழுத்து களை அறிந்து
பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 13 தொகுதி 9
வானத்துச் சொற்கள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
27.06.2022 ஒலிப்பர்.
- 1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
01.07.2022 ஒலிப்பர்.
தோட்டத்தில் நாங்கள் 2.2 சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர். 2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.

சொல்லின் களஞ்சியம்
3.3 சொல், சொற்றொடர் களை 3.3.8 இடையின உயிர்மெய் எழுத்தைக்
உருவாக்கி எழுதுவர். கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
3.3.6 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் 4.6 மரபுத்தொடர் களையும் 4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான
அவற்றின் பொருளையும் மரபுத்தொடர்களையும்
அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து
பயன்படுத்துவர். கூறுவர்.
இலக்கணம் .
5.1 எழுத்திலக்கணத்தை 5.1.5 இடையின மெய்யெழுத்து களை
அறிந்து சரியாகப் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.

வாரம் 14 தொகுதி 10 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை


மொழி விளையாட்டு ஒலிப்பர்.
04.07.2022 1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
- ஒலிப்பர்.
08.07.2022 2.2 சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர். 2.2.10 ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய
இரட்டிப்பு எழுத்து
இரட்டிப்பு எழுத்துகளைக்
கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
இரட்டிப்புச் சொற்கள் 3.3 சொல், சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர். 3.3.13 ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய
இரட்டிப்பு எழுத்துகளைக்
கொண்ட சொற்களை உருவாக்கி
செய்யுளும் 4.2 கொன்றை வேந்தனையும்
மொழியணியும் எழுதுவர்.
அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர். 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்ற
வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை
அறிந்து சரியாகப் 5.3.1 உயர்திணை, அஃறிணை அறிந்து
பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 15 தொகுதி 11
ஒலித்து மகிழ்வோம் 1.2 எழுத்துகளை ஒலிப்பர் 1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை
11.07.2022 ஒலிப்பர்.
-
15.07.2022 1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
ஒலிப்பர்.
2.2 சரியான உச்சரிப்புடன்
இனவெழுத்து வாசிப்பர்.
கள் 2.2.11 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
இனவெழுத்துச் சொற்களைச் சரியான
3.3 சொல், சொற்றொடர்களை உச்சரிப்புடன் வாசிப்பர்.
உருவாக்கி எழுதுவர்.
கொஞ்சம் கேளுங்கள் 3.3.14 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
4.2 கொன்றை வேந்தனையும் இனவெழுத்துச் சொற்களை உருவாக்கி
அதன் பொருளையும் அறிந்து எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் கூறுவர்; எழுதுவர்.
4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.5.1 முற்றுப்புள்ளி, வினாக்குறி அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் 16 தொகுதி 12
எழுத்தும் ஒலியும் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
18.07.2022 ஒலிப்பர்.
- 2.2 சரியான உச்சரிப்புடன்
22.07.2022 அக்கரை இக்கரை வாசிப்பர். 2.2.9 க்க, ச்ச, ட்ட, ப்ப, த்த, ற்ற ஆகிய
இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
அக்கம் பக்கம் வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர் களை
உருவாக்கி எழுதுவர். 3.3.12 க்க, ச்ச, ட்ட, ப்ப, த்த, ற்ற ஆகிய
இரட்டிப்பு எழுத்துகளைக்
செய்யுளும் 4.7 பழமொழிகளையும்
கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
மொழியணியும் அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப் 4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான
பயன்படுத்துவர். பழமொழிகளையும்
5.4 வாக்கிய வகைகளை அறிந்து அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்.
இலக்கணம் கூறுவர்; எழுதுவர். 5.4.3 செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

வாரம் 17 தொகுதி 13
வல்லின மாலை 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
25.07.2022 ஒலிப்பர்.
- 2.2 சரியான உச்சரிப்புடன்
29.07.2022 நூலகமும் ஆலயமும் வாசிப்பர். 2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.6 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
வாக்கியங்களில் உருவாக்கி எழுதுவர். சொற்களை உருவாக்கி எழுதுவர்.
வல்லினம்
4.2 கொன்றை வேந்தனையும் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
அதன் பொருளையும் அறிந்து வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
செய்யுளும் கூறுவர்; எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.
மொழியணியும்
5.1.3 வல்லின மெய்யெழுத்து களை அறிந்து
5.1 எழுத்திலக்கணத்தை சரியாகப் பயன்படுத்துவர்.
அறிந்து சரியாகப்
இலக்கணம் பயன்படுத்துவர்.

வாரம் 18 தொகுதி 14
அன்பாய் இருப்போம் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
01.08.2022 ஒலிப்பர்.
-
05.08.2022 பள்ளியில் முதல் நாள் 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்
வாசிப்பர். கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
மீராவின் ஓவியம் 3.3 சொல், சொற்றொடர் களை 3.3.8 இடையின உயிர்மெய் எழுத்தைக்
உருவாக்கி எழுதுவர். கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

செய்யுளும் 4.7 பழமொழிகளையும் 4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் அவற்றின்பொருளையும் பழமொழிகளையும் அவற்றின்
அறிந்து சரியாகப் பொருளையும் அறிந்து கூறுவர்.
பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து 5.1.5 இடையின மெய்யெழுத்து களை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் 19 தொகுதி 15
குறிலும் நெடிலும் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.6 குறில், நெடில் எழுத்துகளை
08.08.2022 ஒலிப்பர்.
-
12.08.2022 ஓசை அறிவோம் 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.6 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களைச்
வாசிப்பர். சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.7 நெட்டெழுத்தில் தொடங்கும்
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
குற்றெழுத்தும் 3.3 சொல், சொற்றொடர் களை
நெட்டெழுத்தும் உருவாக்கி எழுதுவர். 3.3.9 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களை
உருவாக்கி எழுதுவர்.
3.3.10 நெட்டெழுத்தில் தொடங்கும்
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
4.7 பழமொழிகளையும்
அவற்றின்பொருளையும்
செய்யுளும் அறிந்து சரியாகப்
மொழியணியும் பயன்படுத்துவர்.
4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான
5.1 எழுத்திலக்கணத்தை பழமொழிகளையும் அவற்றின்
அறிந்து சரியாகப் பொருளையும் அறிந்து கூறுவர்.
பயன்படுத்துவர்.
இலக்கணம்
5.1.6 உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.7 உயிர்மெய் நெடில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 20 தொகுதி 16
நம் தெய்வம் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.6 குறில்,நெடில் எழுத்துகளை ஒலிப்பர்.
15.08.2022
- 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.12 இரண்டு சொற்கள் கொண்ட
19.08.2022 சொற்கள் இரண்டு வாசிப்பர். வாக்கியங்களைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் வாசிப்பர்.

3.3.1 ஓரெழுத்துச் சொற்களை உருவாக்கி


3.3 சொல்,சொற்றொடர்களை எழுதுவர்.
ஓரெழுத்தும்
உருவாக்கி எழுதுவர். 3.3.2 ஈரெழுத்துச் சொற்களை உருவாக்கி
ஈரெழுத்தும்
எழுதுவர்.
4.6 மரபுத்தொடர்
4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான
களையும் அவற்றின்
மரபுத்தொடர்களையும்
செய்யுளும் பொருளையும் அறிந்து சரியாகப்
அவற்றின் பொருளையும் அறிந்து
மொழியணியும் பயன்படுத்துவர்.
கூறுவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
5.3.3 ஒருமை பன்மையில் ‘கள்’ விகுதி
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 21 தொகுதி 17
கிரந்த எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.7 கிரந்த எழுத்துகளை ஒலிப்பர்.
22.08.2022
- வாசித்து மகிழ்வோம் 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.8 கிரந்த எழுத்துகளை வழக்கிலுள்ள
26.08.2022 வாசிப்பர். சொல், சொற்றொடர்வழி அறிந்து
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

3.3.11 கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை


உருவாக்கி எழுதுவர்.
வாக்கியச் சரம்
3.3 சொல், சொற்றொடர் களை 4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும்
உருவாக்கி எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 5.2.1 கிரந்த எழுத்துகளை அறிந்து சரியாகப்
மொழியணியும்
பொருளையும் அறிந்து கூறுவர்; பயன்படுத்துவர்.
எழுதுவர்.

இலக்கணம் 5.2 கிரந்த எழுத்துகளை அறிந்து


சரியாகப் பயன்படுத்துவர்
வாரம் 22 தொகுதி 18
சரியாக இயங்குக 1.3 செவிமடுத்தவற்றைக் 1.3.1 செவிமடுத்த கட்டளையையும்
29.08.2022 கூறுவர்; அதற்கேற்பத் வேண்டுகோளையும்
- துலங்குவர். நிறைவேற்றுவர்.
02.09.2022
சுட்டிப் பையன் 2.4.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
கொள்வர்.

முழு நிலா 3.4 வாக்கியம் அமைப்பர்.


3.4.2 சொற்றொடரைக் கொண்டு
4.1 ஆத்திசூடியையும் அதன் வாக்கியம் அமைப்பர்.
பொருளையும் அறிந்து கூறுவர்;
செய்யுளும் எழுதுவர். 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் ஆத்திசூடியையும் அதன்
5.4 வாக்கிய வகைகளை பொருளையும் அறிந்து கூறுவர்;
அறிந்து கூறுவர்; எழுதுவர். எழுதுவர்.
இலக்கணம் 5.4.1 கட்டளை வாக்கியத்தை அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
இரண்டாம் தவனை பள்ளி விடுமுறை
03.09.2022 – 11.09.2022
வாரம் 23 தொகுதி 19 கேள்வியும் பதிலும் 1.4 கேள்விகளுக்கேற்பப்பதில் 1.5.1 யார், எது, என்ன எனும்
கூறுவர். கேள்விகளுக்கேற்பப்
12.09.2022 பதில் கூறுவர்.
- மூன்று சொற்கள்
16.09.2022 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.13 மூன்று சொற்கள் கொண்ட
வாசிப்பர். வாக்கியங்களைச் சரியான
வேகம், தொனி, உச்சரிப்புடன்
சொல்லில் வாக்கியம் வாசிப்பர்.
3.4 வாக்கியம் அமைப்பர்.
3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்
செய்யுளும் அமைப்பர்.
மொழியணியும் 4.5 இரட்டைக்
கிளவிகளைச்
4.5.1 ஒன்றாம் ஆண்டுக்கான்
சூழலுக்கேற்பச் சரியாகப்
இரட்டைக்கிளவிகளைச்
பயன்படுத்துவர்.
சூழலுக்கேற்பச் சரியாகப்
இலக்கணம்
5.4 வாக்கிய வகைகளை பயன்படுத்துவர்.
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.4.4 வினா வாக்கியத்தை அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
வாரம் 24 தொகுதி 20
வினா கேற்போம் 1.5 பொருத்தமான 1.6.1 யார், எது, என்ன எனும் வினாச்
19.09.2022 வினாச் சொற்களைப் சொற்களைச் சரியாகப் பயன்படுத்திக்
- பயன்படுத்திக் கேள்விகள் கேள்விகள் கேட்பர்.
23.09.2022 கேட்பர்.
2.2.14 பத்தியைச் சரியான வேகம்,
அன்பு உள்ளம்
2.2 சரியான உச்சரிப்புடன் தொனி,உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசிப்பர்.
அறிந்து கொள்வோம் 3.3.3 மூவெழுத்துச் சொற்களை
3.3 சொல், சொற்றொடர் களை உருவாக்கி எழுதுவர்.
உருவாக்கி எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் 4.1 ஆத்திசூடியையும் அதன் 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
பொருளையும் அறிந்து கூறுவர்; ஆத்திசூடியையும் அதன்
எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
இலக்கணம் எழுதுவர்.
5.4 வாக்கிய வகைகளை
அறிந்து கூறுவர்; எழுதுவர். 5.4.4 வினா வாக்கியத்தை அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
வாரம் 25 தொகுதி 21
நற்பண்பு 1.7 பொருத்தமான சொல், 1.7.1 மரியாதைச் சொற்களைச் சரியாகப்
26.09.2022 சொற்றொடர், வாக்கியம் பயன்படுத்திப் பேசுவர்.
- ஆகியவற்றைப் பயன்படுத்திப்
30.09.2022 பேசுவர்.
வாக்கியச் சோலை 2.2.12 இரண்டு சொற்கள் கொண்ட
2.2 சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர். வாக்கியங்களைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் வாசிப்பர்..
வெள்ளிக் குடம்
3.4.2 சொற்றொடரைக் கொண்டு
3.4 வாக்கியம் அமைப்பர். வாக்கியம் அமைப்பர்.

செய்யுளும் 4.2 கொன்றை வேந்தனையும் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை


மொழியணியும் அதன் பொருளையும் வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
அறிந்து கூறுவர்; எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.
5.4 வாக்கிய வகைகளை அறிந்து
கூறுவர்; எழுதுவர். 5.4.2 வேண்டுகோள் வாக்கியத்தை அறிந்து
இலக்கணம்
கூறுவர்; எழுதுவர்.
வாரம் 26 தொகுதி 22
அன்பான உறவுகள் 1.7 பொருத்தமான சொல், 1.7.2 உறவு பெயர்களைச் சரியாகப்
03.10.2022 சொற்றொடர், வாக்கியம் பயன்படுத்திப் பேசுவர்.
- ஆகியவற்றைப் பயன்படுத்திப்
07.10.2022 பேசுவர்.
சொற்குவியல்
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
சுவைபட 2.4.1 சொல்லை வாசித்துப் புரிந்து கொள்வர்.
எழுதுவோம் 3.4 வாக்கியம் அமைத்தல்.
3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.
செய்யுளும் 4.4. இணைமொழி
மொழியணியும் களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து
4.4.1 ஒன்றாம் ஆண்டுக்கான
சரியாகப் பயன்படுத்துவர்.
இணைமொழிகளையும்
இலக்கணம் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
5.3 சொல்லிலக்கணத்தை பயன்படுத்துவர்.
அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 5.3.2 ஆண்பால், பெண்பால், பலர்பால்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 27 தொகுதி 23
அறுசுவை 1.7 பொருத்தமான சொல், 1.7.3 அறுசுவைப் பெயர்களைச் சரியாகப்
10.10.2022 சொற்றொடர், வாக்கியம் பயன்படுத்திப் பேசுவர்.
- ஆகியவற்றைப் பயன்படுத்திப்
14.10.2022 பேசுவர்.

2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து


இனிய சொற்றொடர்
கொள்வர்.
3.4 வாக்கியம் அமைப்பர்.
வாக்கியம் 3.4.2 சொற்றொடரைக் கொண்டு வாக்கியம்
அமைப்போம் அமைப்பர்.
4.6 மரபுத்தொடர்
களையும் அவற்றின்
பொருளையும் 4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் அறிந்து சரியாகப் மரபுத்தொடர்களையும்
மொழியணியும் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்.
பயன்படுத்துவர்.

5.4 வாக்கிய வகைகளை அறிந்து


கூறுவர்; எழுதுவர்.
5.4.3 செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
இலக்கணம்

வாரம் 28 தொகுதி 24
நன்றி போற்றுவோம் 1.8 கதை கூறுவர் 1.8.1 தனிப்படத்தைத் துணையாகக் கொண்டு
17.10.2022 கதை கூறுவர்.
-
21.10.2022 அப்பாவின் பரிசு 2.2.14 பத்தியைச் சரியான வேகம், தொனி,
2.2 சரியான உச்சரிப்புடன் உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசிப்பர்.

3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.2 சொற்றொடரைக் கொண்டு வாக்கியம்


தேசிய கீதம்
அமைப்பர்.
4.7 பழமொழிகளையும்
செய்யுளும் அவற்றின் பொருளையும் 4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து கூறுவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.2 ஆண்பால், பெண்பால், பலர்பால்


சரியாகப் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
இலக்கணம் பயன்படுத்துவர்.

வாரம் 29 தொகுதி 25
செயல்படுக 1.1 செவிமடுத்தவற்றைக் 1.3.1 செவிமடுத்த கட்டளையையும்
24.10.2022 கூறுவர்; அதற்கேற்ப வேண்டுகோளையும் நிறைவேற்றுவர்.
- துலங்குவர்.
28.10.2022 2.2.13 மூன்று சொற்கள் கொண்ட
வாக்கியங்களைச் சரியான வேகம், தொனி,
இனிய நினைவுகள்
2.2 சரியான உச்சரிப்புடன் உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசிப்பர்.
3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்
வாக்கியம் அமைப்பர்.
எழுதுவோம் 3.4 வாக்கியம் அமைப்பர்.
4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
4.2 கொன்றை வேந்தனையும் வேந்தனையும் அதன் பொருளையும்
செய்யுளும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
மொழியணியும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.4.1 கட்டளை வாக்கியத்தை அறிந்து
5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம் 5.4.2 வேண்டுகோள் வாக்கியத்தை அறிந்து
கூறுவர்; எழுதுவர்

வாரம் 30 தொகுதி 26
பயனை அறிவோம் 1.4 செவிமடுத்த 1.5.1 செவிமடுத்பாடலிலுள்முக்கியக்
31.10.2022 வற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
- கருத்துகளைக் கூறுவர்.
04.11.2022
அணிலும் அழகு 2.3 சரியான வேகம், தொனி, 2.3.1 சிறுவர் பாடலைச் சரியான வேகம்,
உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு, நயம் ஆகியவற்றுடன்
நிறுத்தக் வாசிப்பர்.
குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
சொல்லும்
வாக்கியமும் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.

4.2 கொன்றை வேந்தனையும்


செய்யுளும் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
அதன் பொருளையும்
மொழியணியும் வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கூறுவர்; எழுதுவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து


சரியாகப்
இலக்கணம் பயன்படுத்துவர். 5.3.1 உயர்திணை, அஃறிணை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் 31 தொகுதி 27 வல்லின எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
07.11.2022- ஒலிப்பர்.
-
11.11.2014 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட
வல்லினமும் சொல்லும் வாசிப்பர்.
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர் களை
வல்லின உயிர்மெய் 3.3.6 வல்லின உயிர்மெய் எழுத்தைக்
உருவாக்கி எழுதுவர்.
கொண்ட சொற்களை உருவாக்கி
செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் எழுதுவர்.
மொழியணியும் பொருளையும அறிந்து கூறுவர்;
எழுதுவர். 4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான
திருக்குறளையும் தன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
5.1 எழுத்திலக்கணத்தை
அறிந்து சரியாகப் 5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை
இலக்கணம்
பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் 32 தொகுதி 28
மெல்லின எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை
14.11.2022 ஒலிப்பர்.
-
18.11.2022 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட
2.2 சரியான உச்சரிப்புடன் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர். வாசிப்பர்.
மெல்லினமும் 2.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்
சொல்லும் கொண்டசொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.

3.3.7 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்


3.3 சொல், சொற்றொடர் களை கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
உருவாக்கி எழுதுவர்.
மெல்லின உயிர்மெய்
4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான
4.3 திருக்குறளையும் அதன் திருக்குறளையும் அதன்
செய்யுளும் பொருளையும் அறிந்து பொருளையும்அறிந்து கூறுவர்;
மொழியணியும் கூறுவர்; எழுதுவர். எழுதுவர்.
5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து
சரியாகப் 5.1.4 மெல்லின மெய்யெழுத்துகளை
இலக்கணம் பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 33 தொகுதி 29
கிரந்த எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.7 கிரந்த எழுத்துகளை ஒலிப்பர்.
21.11.2022
- 2.2 சரியான உச்சரிப்புடன்
25.11.2022 வாசிப்பு வாசிப்பர். 2.2.14 பத்தியைச் சரியான வேகம்,
தொனி, உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாக்கியம் அமைத்தல் 3.4 வாக்கியம் அமைப்பர்.
3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்
4.3 திருக்குறளையும் அதன் அமைப்பர்.
செய்யுளும்
பொருளையும் அறிந்து கூறுவர்;
மொழியணியும் 4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான
எழுதுவர்.
திருக்குறளையும் அதன்
5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.5.1 முற்றுப்புள்ளி, வினாக்குறி அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் 34 தொகுதி 30 இடையின உயிர்மெய் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை
எழுத்துகள் ஒலிப்பர்.
28.11.2022 2.2 சரியான உச்சரிப்புடன்
- இடையின உயிர்மெய் வாசிப்பர். 2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக்
02.12.2022 எழுத்துகள் கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
இடையின உயிர்மெய் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.8 இடையின உயிர்மெய் எழுத்தைக்
எழுத்துகள் உருவாக்கி எழுதுவர். கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
4.6 மரபுத்தொடர் களையும் 4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும் அவற்றின் பொருளையும் மரபுத்தொடர்களையும் அவற்றின்
மொழியணியும் அறிந்து சரியாகப் பொருளையும் அறிந்து கூறுவர்.
பயன்படுத்துவர்.

5.1 எழுத்திலக்கணத்தை
அறிந்து சரியாகப் 5.1.5 இடையின மெய்யெழுத்துகளை அறிந்து
இலக்கணம்
பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் 35 தொகுதி 31
வல்லின உயிர்மெய் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை
05.12.2022 எழுத்துகள் ஒலிப்பர்.
- 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
09.12.2022 வல்லின 2.4.1 சொல்லை வாசித்துப் புரிந்து
மெய்யெழுத்து கொள்வர்.
கள் 3.3 சொல், சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர்.
வல்லின உயிர்மெய் 3.3.5 கொடுக்கப்படும் எழுத்தில் முடியும்
எழுத்துகள் 4.1 ஆத்திசூடியையும் அதன் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர். 4.1.1 ஒன்றாம்
செய்யுளும் ஆண்டுக்கானஆத்திசூடியையும் அதன்
மொழியணியும் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
சரியாகப்
பயன்படுத்துவர். 5.1.6 உயிர்மெய்க்குறில் எழுத்துகளை அறிந்து
இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.7 உயிர்மெய் நெடில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்
மூன்றாம் தவணை பள்ளி விடுமுறை
10.12.2022 – 01.02.2022
வாரம் 36 தொகுதி 32
பதில் கூறு 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் 1.5.1 யார், எது, என்ன எனும்
02.01.2023 கூறுவர். கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
-
06.01.2023 2.3.1 சிறுவர் பாடலைச் சரியான வேகம்,
சிறுவர் பாடல் 2.3 சரியான வேகம், தொனி, தொனி, உச்சரிப்பு, நயம்
உச்சரிப்பு ஆகியவற்றுடன் ஆகியவற்றுடன் வாசிப்பர்.
நிறுத்தக்குறிகளுக்
கேற்ப வாசிப்பர்.

கிரந்த எழுத்துகள் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.11 கிரந்த எழுத்தைக் கொண்ட


உருவாக்கி எழுதுவர். சொற்களை உருவாக்கி எழுதுவர்.

4.6 மரபுத்தொடர்
செய்யுளும் களையும் அவற்றின் 4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் மரபுத்தொடர்களையும்
பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும் அறிந்து
கூறுவர்.
5.2 கிரந்த எழுத்துகளை அறிந்து
இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர்.
5.2.1 கிரந்த எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 37 தொகுதி 33
பதில் கூறு 1.6 கேள்விகளுக்கேற்ப 1.6.1 யார், எது, என்ன எனும்
09.01.2023 பதில் கூறுவர். கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
-
13.01.2023 வாக்கியம் 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.12 இரண்டு சொற்கள் கொண்ட
வாசிப்பர். வாக்கியங்களைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் வாசிப்பர்.

3.3.5 கொடுக்கப்படும் எழுத்தில் முடியும்


3.3 சொல், சொற்றொடர்
சொற்கள் களை உருவாக்கி எழுதுவர். சொற்களை உருவாக்கி எழுதுவர்.

4.3 திருக்குறளையும் அதன் 4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான


பொருளையும் அறிந்து கூறுவர்; திருக்குறளையும் அதன்
எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
செய்யுளும்
எழுதுவர்.
மொழியணியும்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.1 உயர்திணை, அஃறிணை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

இலக்கணம்

வாரம் 38 தொகுதி 34
வினாச் சொல் 1.6 பொருத்தமான வினாச் 1.6.1 யார், எது, என்ன எனும் வினாச்
16.01.2023 சொற்களைப் பயன்படுத்திக் சொற்களைச் சரியாகப்
- கேள்விகள் கேட்பர். பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
20.01.2023
2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.13 மூன்று சொற்கள் கொண்ட
மூன்று சொற்கள்
வாக்கியம் வாசிப்பர். வாக்கியங்களைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் வாசிப்பர்.

3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்


வாக்கியம் 3.4 வாக்கியம் அமைப்பர். அமைப்பர்.

4.4. இணைமொழி 4.4.1 ஒன்றாம் ஆண்டுக்கான


செய்யுளும் களையும் அவற்றின் இணைமொழிகளையும்
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும்
பயன்படுத்துவர். அறிந்துசரியாகப்பயன்படுத்துவர்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து .5.3.2 ஆண்பால், பெண்பால், பலர்பால்
சரியாகப் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்
பயன்படுத்துவர்.
வாரம் 39 தொகுதி 35
உறவுப் பெயர் 1.7 பொருத்தமான சொல், 1.7.2 உறவுப் பெயர்களைச் சரியாகப்
23.01.2023 சொற்றொடர், வாக்கியம் பயன்படுத்திப் பேசுவர்
- ஆகியவற்றைப்
27.01.2023 பயன்படுத்திப்
பேசுவர்.
பள்ளி 2.2.14 பத்தியைச் சரியான வேகம்,
2.2 சரியான உச்சரிப்புடன்
தொனி, உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசிப்பர்.
3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்
மொழி விளையாட்டு 3.4 வாக்கியம் அமைப்பர். அமைப்பர்.
செய்யுளும் 4.5 இரட்டைக்கிளவி 4.5.1 ஒன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் களைச் சூழலுக்கேற்பச் இரட்டைக்கிளவிகளைச்
சரியாகப் பயன்படுத்தவர். சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப்
இலக்கணம்
பயன்படுத்துவர். 5.3.3 ஒருமை பன்மையில் ‘கள்’ விகுதி
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் 40 தொகுதி 36
உணவு 1.7 பொருத்தமான சொல், 1.7.3 அறுசுவைப் பெயர்களைகச்
30.01.2023 சொற்றொடர், வாக்கியம் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
- ஆகியவற்றைப்
03.02.2023 பயன்படுத்திப் பேசுவர்.
2.4.1 சொல்லை வாசித்துப் புரிந்து
சொற்கள் 2.4 வாசித்துப் புரிந்து
கொள்வர்
கொள்வர்.
3.4.2 சொற்றொடரைக் கொண்டு
சொற்றொடர் 3.4 வாக்கியம் அமைப்பர். வாக்கியம் அமைப்பர்.
4.2 கொன்றை வேந்தனையும் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்ற
செய்யுளும் அதன் பொருளையும் அறிந்து வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
மொழியணியும் கூறுவர்; எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.

5.4.4 வினா வாக்கியத்தை அறிந்து கூறுவர்;


5.4 வாக்கிய வகைகளை அறிந்து எழுதுவர்.
இலக்கணம் கூறுவர்; எழுதுவர்.

வாரம் 41 தொகுதி 37
கதை 1.8 கதை கூறுவர் 1.8.1 தனிப்படத்தைத் துணையாகக் கொண்டு
06.02.2023 கதை கூறுவர்.
-
10.02.2023 2.4.1 சொல்லை வாசித்துப் புரிந்து
சொல் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்
கொள்வர்.

3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்


சொல் விளையாட்டு 3.4 வாக்கியம் அமைப்பர். அமைப்பர்.

4.7 பழமொழிகளையும் 4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான


செய்யுளும்
அவற்றின் பொருளையும் பழமொழிகளையும் அவற்றின்
மொழியணியும்
அறிந்து சரியாகப் பொருளையும் அறிந்து கூறுவர்.
பயன்படுத்துவர்.

5.4 வாக்கிய வகைகளை அறிந்து


கூறுவர்; எழுதுவர். 5.4.4 செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
இலக்கணம்
வாரம் 42 தொகுதி 38
கதை 1.8 கதை கூறுவர் 1.8.1 தனிப்படத்தைத் துணையாகக் கொண்டு
13.02.2023 கதை கூறுவர்.
-
17.02.2023 2.4.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து
சொற்றொடர் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்
கொள்வர்.
3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம்
வாக்கியம் 3.4 வாக்கியம் அமைப்பர். அமைப்பர்.

4.1 ஆத்திசூடியையும் அதன்


பொருளையும் அறிந்து கூறுவர்; 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான
செய்யுளும்
எழுதுவர். ஆத்திசூடியையும் அதன்
மொழியணியும்
பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.5.1 முற்றுப்புள்ளி, வினாக்குறி அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்

18 .02.2023 – 12.03.2023
CUTI AKHIR PERSEKOLAHAN 2022/2023

You might also like