Professional Documents
Culture Documents
RPT Bahasa Tamil Tahun 1
RPT Bahasa Tamil Tahun 1
முதலாம் ஆண்டு
ஆண்டுப் பாடத்திட்டம் 2024-2025 ( சீராய்வு )
அணியநிலைத் திட்டம்
வாரம் 1 – வாரம்
11.03.2023 – 29.03.2023
5. இலக்கணம் பயன்படுத்துவர்.
வாரம் தொகுதி 3
7 உயிரெழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.1 உயிரெழுத்துகளையும் ஆய்த
எழுத்தையும் ஒலிப்பர்.
22/4/24
- என் வீடு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.1 உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களைச்
26/4/24 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
வரிவடிவமும் 3.2 நல்ல கையெழுத்தில் சரியான 3.2.1 கொம்பு, வளைவு, சுழி, விலங்கு
அளவும் வரிவடித்துடன் தூய்மையாக ஆகியவற்றைச் சரியான அளவுடன்
எழுதுவர். எழுதுவர்.
3.2.2 சரியான அளவு, இடைவெளி, வரிவடிவம்
ஆகியவற்றுடன் தூய்மையாக எழுதுவர்.
செய்யுளும் 4.1 ஆத்திசூடியையும் அதன்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும்
எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்
எழுதுவர்.
இலக்கணம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.1.1 உயிர்க்குறில் எழுத்துகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.1.2 உயிர்நெடில் எழுத்துகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.1.8 ஆய்த எழுத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
வாரம் தொகுதி 4
8 வல்லின எழுத்துகள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்
29/4/24
-
03/5/24 வல்லினமும் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச்
சொல்லும் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
வல்லின உயிர்மெய் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.6 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
உருவாக்கி எழுதுவர். சொற்களை உருவாக்கி எழுதுவர்.
செய்யுளும் 4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.
வாரம் தொகுதி 5
9 மெல்லின 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
06/05/24 எழுத்துகள் 1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
-
10/05/24 மெல்லினமும் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச்
சொல்லும் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
மெல்லின 3.3 சொல், சொற்றொடர்களை
உயிர்மெய் உருவாக்கி எழுதுவர். 3.3.7 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
03/6/24 சொற்கடல் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச்
- 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
07/6/24 2.4.1 சொல்லை வாசித்துப் புரிந்து கொள்வர்.
வாரம் தொடக்க எழுத்து 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.4 கொடுக்கப்படும் எழுத்தைத் தொடக்கமாகக்
13 உருவாக்கி எழுதுவர். கொண்டு சொற்களை உருவாக்கி எழுதுவர்.
3.3.5 கொடுக்கப்படும் எழுத்தில் முடியும்
10/6/24 சொற்களை
- உருவாக்கி எழுதுவர்.
14/6/24 செய்யுளும் 4.1 ஆத்திசூடியையும் அதன்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும்
எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
இலக்கணம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.1.6 உயிர்மெய்க்குறில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.1.7 உயிர்மெய் நெடில் எழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் தொகுதி 8
14 சொற்களில் 1.2 எழுத்துகளை ஒலிப்பர் 1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
மெல்லினம்
17/6/24
- மெல்லினப் பூங்கா 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
21/6/24 சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
எழுத்தின் ஆக்கம் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.7 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
உருவாக்கி எழுதுவர். சொற்களை உருவாக்கி எழுதுவர்.
வாரம்
15 செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும்
24 /6/24 மொழியணியும் பொருளையும் அறிந்து கூÚ வர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
- எழுதுவர். எழுதுவர்.
28/6/24
இலக்கணம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து 5.1.4 மெல்லின மெய்யெழுத்துக¨ள அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் தொகுதி 9
16 & 17 வானத்துச் சொற்கள் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
01/7/24 தோட்டத்தில் 2.2 சரியான உச்சரிப்புடன் 2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
- நாங்கள் வாசிப்பர். சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
05/7/24 2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.13 ண்ண, ன்ன, ல்ல, ள்ள ஆகிய இரட்டிப்பு
இரட்டிப்புச் சொற்கள் உருவாக்கி எழுதுவர். எழுத்துகளைக் கொண்ட சொற்களை
உருவாக்கி எழுதுவர்.
19
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்ற
22 /7/24 செய்யுளும் பொருளையும் அறிந்து கூறுவர்; வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
- மொழியணியும் எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.
26/7/24
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.1 உயர்திணை, அஃறிணைஅறிந்து சரியாகப்
இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
வாரம்
PENTAKSIRAN PERTENGAHAN TAHUN
20
29 /7/24
-
02/8/24
வாரம் தொகுதி 11
ஒலித்து மகிழ்வோம் 1.2 எழுத்துகளை ஒலிப்பர் 1.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
21 & 22 1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
05/8/24 இனவெழுத்துகள் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.11 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
- இனவெழுத்துச் சொற்களைச் சரியான
09/8/24 உச்சரிப்புடன் வாசிப்பர்.
22 கொஞ்சம் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.14 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
கேளுங்கள் உருவாக்கி எழுதுவர். இனவெழுத்துச் சொற்களை உருவாக்கி
12/8/24 எழுதுவர்.
-
16/8/24 செய்யுளும் 4.2 கொன்றை வேந்தனையும் 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
மொழியணியும் அதன் பொருளையும் அறிந்து வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம் 5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து 5.5.1 முற்றுப்புள்ளி, வினாக்குறி அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
தொகுதி 12
வாரம் எழுத்தும் ஒலியும் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
23 & 24
அக்கரை இக்கரை 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.9 க்க, ச்ச, ட்ட, ப்ப, த்த, ற்ற ஆகிய இரட்டிப்பு
எழுத்துகளைக் கொண்ட சொற்களைச்
19/8/24 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
-
23/8/24
அக்கம் பக்கம் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.12 க்க, ச்ச, ட்ட, ப்ப, த்த, ற்ற ஆகிய இரட்டிப்பு
உருவாக்கி எழுதுவர். எழுத்துகளைக் கொண்ட சொற்களை
24 உருவாக்கி எழுதுவர்.
26/8/24
- செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
30/8/24 மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்.
பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து 5.4.3 செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்;
கூறுவர்; எழுதுவர். எழுதுவர்.
வாரம் தொகுதி 13
25 & 26 வல்லின மாலை 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
02/09/24 நூலகமும் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
- ஆலயமும் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
6/09/24 வாசிப்பர்.
பள்ளியில் முதல் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
23/09/24 நாள் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
- வாசிப்பர்.
மீராவின் ஓவியம் 3.3 சொல், சொற்றொடர்களை
27/09/24
உருவாக்கி எழுதுவர். 3.3.8 இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
28 செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின்
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் 4.7.1 ஒன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
30 /09/24 பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்.
-
இலக்கணம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து
04/10/24
சரியாகப் பயன்படுத்துவர். 5.1.5 இடையின மெய்யெழுத்துகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் தொகுதி 15
29 & 30 குறிலும் நெடிலும் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.6 குறில், நெடில் எழுத்துகளை ஒலிப்பர்.
07/10/24
- ஓசை அறிவோம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.6 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களைச்
11/10/24 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
30 2.2.7 நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
14/10/24
- குற்றெழுத்தும் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.9 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களை
18/10/24 நெட்டெழுத்தும் உருவாக்கி எழுதுவர். உருவாக்கி எழுதுவர்.
3.3.10 நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்களை
உருவாக்கி எழுதுவர்.
வாரம் தொகுதி 16
31 & 32 நம் தெய்வம் 1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.6 குறில்,நெடில் எழுத்துகளை ஒலிப்பர்.
21.10.24 சொற்கள் இரண்டு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.12 இரண்டு சொற்கள் கொண்ட
- வாக்கியங்களைச்
25.10.24 சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன்
ஓரெழுத்தும் 3.3 சொல்,சொற்றொடர்களை வாசிப்பர்.
ஈரெழுத்தும் உருவாக்கி
32
எழுதுவர். 3.3.1 ஓரெழுத்துச் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
28/10/24
செய்யுளும் 3.3.2 ஈரெழுத்துச் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
-
மொழியணியும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
01/11/24 பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான
மரபுத்தொடர்களையும்
இலக்கணம்
அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.2 கிரந்த எழுத்துகளை அறிந்து 5.2.1 கிரந்த எழுத்துகளை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர் பயன்படுத்துவர்.
வாரம் 34 தொகுதி 18
சரியாக இயங்குக 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.1 செவிமடுத்த கட்டளையையும்
-
15/11/24 சுட்டிப் பையன் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.2 சொற்றொடரை வாசித்துப் புரிந்து கொள்வர்.
முழு நிலா 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.2 சொற்றொடரைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.
கேள்வியும் பதிலும் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் 1.5.1 யார், எது, என்ன எனும் கேள்விகளுக்கேற்பப்
தொகுதி 19
கூறுவர். பதில் கூறுவர்.
வாரம் 36 தொகுதி 21 நற்பண்பு 1.7 பொருத்தமான சொல், 1.7.1 மரியாதைச் சொற்களைச் சரியாகப்
சொற்றொடர், வாக்கியம் பயன்படுத்திப் பேசுவர்.
25/11/24 வாக்கியச் சோலை ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
- 2.2.12 இரண்டு சொற்கள் கொண்ட
29/11/24 வெள்ளிக் குடம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். வாக்கியங்களைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.4 வாக்கியம் அமைப்பர்.
செய்யுளும் 3.4.2 சொற்றொடரைக் கொண்டு வாக்கியம்
மொழியணியும் 4.2 கொன்றை வேந்தனையும் அதன் அமைப்பர்.
பொருளையும் அறிந்து கூறுவர்;
இலக்கணம் எழுதுவர். 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை
வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கூறுவர்; எழுதுவர். 5.4.2 வேண்டுகோள் வாக்கியத்தை அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
வாரம் 37
02/12/24 UJIAN AKHIR AKADEMIK
-
06/12/24
வாரம் 38 தொகுதி 22 அன்பான உறவுகள் 1.7 பொருத்தமான சொல், 1.7.2 உறவு பெயர்களைச் சரியாகப் பயன்படுத்திப்
சொற்றொடர், வாக்கியம் பேசுவர்.
09/12/24 சொற்குவியல் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர். 2.4.1 சொல்லை வாசித்துப் புரிந்து கொள்வர்.
- 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.
13/12/24 சுவைபட 3.4 வாக்கியம் அமைத்தல். 4.4.1 ஒன்றாம் ஆண்டுக்கான
எழுதுவோம் 4.4. இணைமொழிகளையும் அவற்றின் இணைமொழிகளையும்அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பொருளையும் அறிந்து சரியாகப்
செய்யுளும் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
மொழியணியும் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.2 ஆண்பால், பெண்பால், பலர்பால் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம்
வாரம் 41 தொகுதி 26
பயனை அறிவோம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.1 செவிமடுத்தப் பாடலிலுள்ள முக்கியக்
06/01/25 முக்கியக் கருத்துகளைக் கருத்துகளைக் கூறுவர்.
- அணிலும் அழகு கூறுவர்.
10/01/25 2.3.1 சிறுவர் பாடலைச் சரியான வேகம், தொனி,
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு, நயம் ஆகியவற்றுடன் வாசிப்பர்.
உச்சரிப்பு
சொல்லும் ஆகியவற்றுடன்
வாக்கியமும் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். 3.4.1 சொல்லைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.
வல்லின எழுத்துகள்
1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.
தொகுதி 27 வல்லினமும் 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
சொல்லும் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
18/01/25
-
16/02/25
(CUTI AKHIR PERSEKOLAHAN SESI (2024/2025)