You are on page 1of 16

தமிழ்மொழி

ஆண்டு 1

வல்லினம்இடையினம்
கற்றல் தரம் : 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

உள்ளடக்கத் தரம் :
3.3.6 வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
3.3.8 இடையின உயிர்மெய் எழுத்துச் சொற்களை உருவாக்கி
எழுதுவர்.

நோக்கம் : மாணவர்கள் வல்லின இடையின உயிர்மெய் எழுத்துச்


சொற்களை உருவாக்கி எழுதுவர்.
விடுகதை
1. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி
வரை இனிப்பான். அவன் யார்?

2. இடி இடிக்கும், மின்னல்


மின்னும், மழை பெய்யாது. அது என்ன?
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை
அணீந்திருப்பான். அவன் யார்?
4. எவர் கையிலும் சிக்காத கல்
எங்கும் விற்காத கல். அது என்ன?
விடுகதை
1. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி
வரை இனிப்பான். அவன் யார்?
கரும்பு

2. இடி இடிக்கும், மின்னல்


மின்னும், மழை பெய்யாது.
பட்டாசுஅது என்ன?
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை
அணீந்திருப்பான். அவன் யார்?
வெங்காயம்
4. எவர் கையிலும் சிக்காத கல்
எங்கும் விற்காத
விக்கல் கல். அது என்ன?
கரும்பு பட்டாசு

விக்கல் வெங்காயம்
வல்லினம்

க ச ட த ப ற

இடையினம்
ய ர ல வ ழ ள

சா
வி ம்
வை

ர்
ழி
தா வி
ள்

1. வியர்வை
2. தாள்
3. சாயம்
4. விழி
குழு
நடவடிக்கை
ம் செ ரு ப த் லி பு
தி
செம்பருத்தி புலி

டி கொ
ல் ன ப லி ம்
கொடி
பல்லினம்
வ சி பு ப் ஞ் ம ச ள்
சிவப்பு மஞ்சள்

ள் ளை வெ
ல நீ ம்
வெள்ளை
நீலம்
ட் இ ர டை பு கோ ர ம் ப ள் மு ரி நா ப் ம்

இரட்டை கோபுரம் முள்நாரிப்பழம்

ற் று ஒ மை
ண் டி நொ யா ட் ட ம்
ஒற்றுமை
நொண்டியாட்டம்
மதிப்பீடு
வியர்வை வெளிச்சம் உருவாக்கம்

எழும்பு உளுந்து பூலோகம்

பள்ளிக்கூடம் வழவழப்பு விழிப்பு


சே
சோ
ப பு
கா

றா
டூ தா
டொ தி
று

யா வி
ர ழ
யி ள்

You might also like