தொகுதி/ பாடம் 4 உணவின் சிறப்பு தலைப்பு உள்நாட்டுப் பழங்கள்
உள்ளடக்கத் தரம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்கருத்துகளைக் கூறுவர்.
கற்றல் தரம் 1.4.5 செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்; நோக்கம் செவிமடுத்த முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
1. மாணவர்கள் உள்நாட்டுப் பழங்கள் எனும் பாடப்பகுதியைக் கவனித்தல்.
கற்றல் கற்பித்தல் 2. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்பட்ட கருத்துகளை வாசித்தல். நடவடிக்கை 3. மாணவர்கள் செவிமடுத்த உள்நாட்டுப் பழங்கள் விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறப் பணித்தல். 4. மாணவர்கள் நடவடிக்கை 1,2 செய்யப் பணித்தல்.
_____/____ மாணவர்கள் செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளை கூறினர் ;
வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.
____/____ மாணவர்கள் செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூற
சிந்தனை மீட்சி இயலவில்லை; குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது.