You are on page 1of 11

ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

வாரம் தலைப்பு / உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்

பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளுதல் 1.1.1 : இயக்கங்களைப் பொது வெற்றிடத்தில் மேற்கொள்வர்.


1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் பல்வகை 2.1.1 : இயக்கங்களின்போது வெற்றிடத்தை வேறுபடுத்துவர்.
இயக்கங்களை மேற்கொள்ளும் ஆற்றலைப் பெறுதல். 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
1 2.1 : பல்வகை இயக்க வடிவங்களை மேற்கொள்ளும்போது மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.3 : பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் உபகரணங்களை அடையாளங்காண்பர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
பல்வகை இயக்கங்களின் வேகத்தை ஆராய்தல் 1.1.2 : வேகத்தை அதிகரிக்கும் பல்வகை இயக்க நடவடிக்கைகளை
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் பல்வகை மேற்கொள்வர்.
இயக்கங்களை மேற்கொள்ளும் ஆற்றலைப் பெறுதல். 2.1.2 : தாள வெளிக்கேற்ப இயக்கங்களை வேறுபடுத்துவர்.
2 2.1 : பல்வகை இயக்க வடிவங்களை மேற்கொள்ளும்போது 2.1.3 : வேகத்தை அதிகரிக்கும் செயல்களை அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
இடம்பெயர் இயக்கம் 1.2.1 : நடத்தல், ஓடுதல், குதிரையோட்டம், பக்கவாட்டில்
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். சறுக்குதல், குதித்தல், நொண்டியடித்தல், துள்ளல் ஓட்டம், தாண்டுதல்
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
பயன்படுத்துதல். தன்மைகளை அடையாளங்காண்பர்.
3 5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை
மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.
5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
4 குதித்து மகிழ்வோம் 1.2.2 : குறிப்பிட்ட ஒரு தூரத்தில் குதித்துத் தரையிறங்கும்போது
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். முழங்கால்களைத் தளர்ந்த நிலையில் வைப்பர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் தன்மைகளை அடையாளங்காண்பர்.


பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை
மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.
5.1.3 : பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
கயிற்றாட்டம் ஆடுவோம் 1.2.3 : இரு நண்பர்கள் தொடர்ந்து சுழற்றும் கயிற்றைத்
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். தொடர்ச்சியாகத் தாண்டுவர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் தன்மைகளை அடையாளங்காண்பர்.
5 பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
& 5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
6 குழுவை உருவாக்குதல். 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை
மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.
5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.
இடம்பெயரா இயக்கம் 1.3.1 : குனிதல், தளர்தல், ஆட்டுதல், ஒடுங்குதல், முறுக்குதல்,
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை சுழற்றுதல், தள்ளுதல், இழுத்தல், அசைத்தல், சமனித்தல் ஆகிய
மேற்கொள்ளுதல். நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
7 மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் தன்மைகளை அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை
மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.
5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
8 தொடர் இயக்கங்கள் 1.3.2 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை தொடர்
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை இயக்கங்களாக ஒன்றிணைப்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

மேற்கொள்ளுதல். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்


2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை தன்மைகளை அடையாளங்காண்பர்.
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
பயன்படுத்துதல். தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன் தொடர்பு
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு கொள்ளுவர்.
குழுவை உருவாக்குதல். 5.4.1 : குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.
பல்வகைத் தொடர் இயக்கங்கள் 1.3.3 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களையும் இடம்பெயரா
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை இயக்கங்களையும் தொடர் இயக்கங்களாக ஒன்றிணைப்பர்.
மேற்கொள்ளுதல். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை தன்மைகளை அடையாளங்காண்பர்.
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
9 பயன்படுத்துதல். தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
குழுவை உருவாக்குதல். 5.4.1 : குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.
உயரே வீசிப் பிடித்தல் 1.4.1 : பொருள்களை உயரே வீசுவர்; பிடிப்பர்.
10 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
மேற்கொள்ளுதல். உள்ள தொடர்பைக் கூறுவர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் விளக்குவர்.
11
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.4 : முறையான பயன்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப
கருவிகளை பயன்படுத்துவர்.
12 பந்தை உருட்டுதல் 1.4.2 : ஒரு குறிப்பிட்ட துராத்திற்குப் பந்தை உருட்டுவர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
மேற்கொள்ளுதல். உள்ள தொடர்பைக் கூறுவர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை


5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். விளக்குவர்.
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன் தொடர்பு
கொள்ளுவர்.
பந்தை வீசிப் பிடித்தல் 1.4.3 : ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பந்தை வீசுவர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.4 : பந்தை இலாவகமாகப் பிடிப்பர்.
மேற்கொள்ளுதல். 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய உள்ள தொடர்பைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
13 5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். விளக்குவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
குழுவை உருவாக்குதல். ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன் தொடர்பு
கொள்ளுவர்.
5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
14 பந்தை நிறுத்தி உதைத்தல் 1.4.5 : மெதுவாக உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.6 : உருண்டு வரும் பந்தை நிறுத்தி உதைப்பர்.
மேற்கொள்ளுதல்.2.3 : பொருள்களைக் கையாளும் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் உள்ள தொடர்பைக் கூறுவர்.
பயன்படுத்துதல். 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். விளக்குவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 2.3.3 : அடிக்கும் அல்லது உதைக்கும் பொருளின் தொடுபுள்ளியை
குழுவை உருவாக்குதல். அடையாளங்காண்பர்.
5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில் பாதுகாப்பு
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.
ஊதற்பந்தை அடித்தல் 1.4.7 : ஊதற்பந்தைப் பூப்பந்து மட்டையைப் போன்று அகன்ற
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் முகப்பையைக் கொண்ட மட்டையால் மேல்நோக்கியும்
மேற்கொள்ளுதல். முன்னோக்கியும் அடிப்பர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். உள்ள தொடர்பைக் கூறுவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
15 5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது விளக்குவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 2.3.3 : அடிக்கும் அல்லது உதைக்கும் பொருளின் தொடுபுள்ளியை
அடையாளங்காண்பர்.
5.1.3 : பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.

கூம்பின் மேலுள்ள பந்தை அடித்தல் 1.4.8 : மென்பந்து மட்டையைப் போன்ற உருளை வடிவிலான
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் மட்டையைக் கொண்டு கூம்பின் மேலுள்ள பந்தை அடிப்பர்.
மேற்கொள்ளுதல். 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய உள்ள தொடர்பைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
16 5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். விளக்குவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 2.3.3 : அடிக்கும் அல்லது உதைக்கும் பொருளின் தொடுபுள்ளியை
குழுவை உருவாக்குதல். அடையாளங்காண்பர்.
5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
17 பந்தைத் தட்டிச் செல்லுதல் 1.4.9 : பந்தைக் கையால் தட்டிச் செல்வர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.10 : பந்தைக் காலால் தட்டிச் செல்வர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

மேற்கொள்ளுதல். 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்


2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய உள்ள தொடர்பைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். விளக்குவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
குழுவை உருவாக்குதல். ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன் தொடர்பு
கொள்ளுவர்.
5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
இயக்கங்களை இசையுடன் செய்தல் 1.5.1 : ஒலிக்கப்படும் இசையின் தாள வெளிக்கேற்ப இடம்பெயர்
1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை மற்றும் இடம்பெயரா இயக்கங்களைக் கோர்வையாக மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 2.4.1 : தாள வெளிக்கேற்ப இயக்கங்களின் வேகத்தை
18 2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான இயக்கங்களைப் வேறுபடுத்துவர்.
பயன்படுத்துதல். 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
உபகரணங்களோடு இயங்குதல் 1.5.2 : தாள வெளிக்கேற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை இயக்கங்களைப் உபகரணங்களின் துணையோடு கோர்வையாக
மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.
2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான இயக்கங்களைப் 2.4.2 : காலவெளிக்கேற்ப பொருத்தமான இடம்பெயர் மற்றும்
19 பயன்படுத்துதல். இடம்பெயரா இயக்கங்களை ஒரு கோர்வையான இயக்கங்களாக
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் நியாயப்படுத்துவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.4 : முறையான பயன்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப
கருவிகளை பயன்படுத்துவர்.
20 மிருகங்கள் போல் பாவனை செய்வோம் 1.6.1 : பல்வகை வடிவங்களிலும் திசைகளிலும் விலங்குகளின்
& 1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி ஆய்வுகளை இயக்கங்களை மேற்கொள்வர்.
21 மேற்கொள்ளுதல். 2.5.1 : உடல் வடிவத்துக்கும் ஆராயும் விலங்குகளின்
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய இயக்கத்திற்கும் உள்ள தொடர்பினைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.


கிடைமட்டாகவும் செங்குத்தாகவும் இயக்கங்களைச் 1.6.1 : பல்வகை வடிவங்களிலும் திசைகளிலும் விலங்குகளின்
செய்வோம் இயக்கங்களை மேற்கொள்வர்.
1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி ஆய்வுகளை 2.5.2 : ஆராயும் விலங்குகளின் இயக்கத்தின் அச்சுத்தூரத்தை
22 மேற்கொள்ளுதல்.
& அடையாளங்காண்பர்.
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
23 கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன் தொடர்பு
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கொள்ளுவர்.
பலவகையில் தொடர்பு கொள்ளுதல்.
நிலையான சூழலில் சமனிப்போம் 1.7.1 : நகராச் சூழலில் பல்வகை அடித்தளங்களில் சமனிப்பர்.
1.7 : உடல் சமன்நிலைக்குத் தேவைப்படும் இயக்கங்களை 2.6.1 : நகாரச் சூழலில் சமனிக்க அடித்தளங்களை வேறுபடுத்துதல்.
மேற்கொள்ளுதல். 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
24
உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.

இடம்பெயர் சூழலில் சமனிப்போம் 1.7.2 : நகரும் சூழலில் பல்வகை அடித்தளங்களில் சமனிப்பர்.


1.7 : உடல் சமன்நிலைக்குத் தேவைப்படும் இயக்கங்களை 2.6.2 : நகரும் சூழலில் சமனிக்க பொருத்தமான அடித்தளங்களை
மேற்கொள்ளுதல். விவரிப்பர்.
25 2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை 5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். மேற்கொள்வர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
26 தலைகீழாகச் சமனிப்போம் 1.7.3 : மூன்று அடித்தளங்களில் தலைகீழாகச் சமனிப்பர்.
1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் இயக்கங்களை 2.6.3 : தலைகீழாகச் சமனிக்கும்போது பயன்படுத்தப்படும் உடல்
மேற்கொள்ளுதல். பாகங்களின் உறுப்புகளைப் பற்றி விளக்குவர்.
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை 5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில் பாதுகாப்பு
உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்


கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
ஒரு பக்கமாகத் தொடர்ந்து சுழல்வோம் 1.8.1 : ஒரு பக்கமாகத் தொடர்ந்து சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை
27 கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை வேறுபடுத்துவர்.
5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
முன்பக்கமாகச் சுழல்வோம் 1.8.2 : முன்பக்கமாகச் சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை
28 கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல் சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை வேறுபடுத்துவர்.
5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 1.8.3 : பின்பக்கமாகச் சுழலுவர்.
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அடையாளங்காண்பர்.
29 பலவகையில் தொடர்பு கொள்ளுதல். 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை வேறுபடுத்துவர்.
5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன் தொடர்பு
கொள்ளுவர்.
30 திசையறிந்து புதையல் தேடுவோம் 1.11.1 : கடிகார முள் காட்டும் திசையின் அடிப்படையில் தேடுதல்
1.11 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மற்றும் ‘புதையல் தேடும்’ நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 2.10.1 : கடிகார முள் காட்டும் திசையின் அடிப்படையில்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் அடிப்படையில் தேடுதல் மற்றும் ‘புதையல் தேடும்’ கருத்துருவை
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அடையாளங்காண்பர்.


சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 2.10.2 : தேடுதல் மற்றும் ‘புதையல் தேடும்’
நடவடிக்கைகளின்போது தகவல்களை விளக்குவர்.
5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.2.3 : விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து விளையாடுதல் 1.11.2 : ‘கீரிப்பறி’, ‘நொண்டியடித்தல்’ போன்ற பாரம்பரிய
1.11 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை விளையாட்டுகளை விளையாட இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
மேற்கொள்ளுதல். இயக்கங்களைப் பயன்படுத்துவர்.
2.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை 2.10.3 : பாரம்பரிய விளையாட்டுகளில் காணப்படும் இடம்பெயர்
31 மேற்கொள்ள திட்டமிடுதல் மற்றும் கற்பனை வளத்தைப் மற்றும் இடம்பெயரா இயக்கங்களைப் பட்டியலிடுவர்.
பயன்படுத்துதல். 5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.

வெதுப்பல் நடவடிக்கைகலை அறிதல் 3.1.1 : உடல் வெப்பத்தையும் நாடித்துடிப்பையும் அதிகரித்துச்


3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடற்கூறு சுவாச விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் குதிரை போல் ஓடுதல்,
32 நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். ஒற்றைக்காலில் குதித்தல், குதித்தல் போன்ற பல்வகை
& 4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது சுறுசுறுப்பின் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
33 கருத்துருவைப் பயன்படுத்துதல். 4.1.1 : உடல் வெப்பம் அதிகரித்தல், சுவாச விகிதத்தில் மாற்றம்,
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நாடித்துடிப்பு ஆகியவற்றுக்கும் வெதுப்பல் நடவடிக்கைகளுக்கும்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். இடையே உள்ள தொடர்பை விளக்குவர்.
5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
34 தணித்தல் நடவடிக்கைகளைச் செய்தல் 3.1.2 : தணித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
& 3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடற்கூறு 4.1.2 : உடல் வெப்பம், சுவாச விகிதம், நாடித் துடிப்பு ஆகியவை
35 நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். சீரான நிலைக்கு மாறுவதற்கும் தணித்தல் நடவடிக்கைகளுக்கும்
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது சுறுசுறுப்பின் இடையே உள்ள தொடர்பை விளக்குவர்.
கருத்துருவைப் பயன்படுத்துதல். 4.1.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்னரும்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பின்னரும் நீர் பருகுவதன் அவசியத்தை காரண காரியங்களுடன்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். விளக்குவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

4.1.4 : உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும் உணவுகளையும் உடல்


வளர்ச்சிக்குத் துணைபுரியும் உணவுகளையும் கூறுவர்.
5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
உயிர்வளி கொள்திறன் பயிற்சிகள் 3.2.1 : குறிப்பிட்ட நேரத்தில் உயிர்வளி கொள்திறனை அதிகரிக்கும்
3.2 : உயிர்வளி கொள்திறனை அதிகரிக்கும் பயிற்சிகளை உடற்கூறு பயிற்சிகளை மேற்கொள்வர்.
36 மேற்கொள்ளுதல். 4.2.1 : உடற்கூறு நடவடிக்கைக்கையினால் ஏற்படும் விளைவையும்
4.2 : உயிர்வளி கொள்திறனைக் கருத்துருவின் சுவாச விகிதம் அதிகரிப்பதையும் ஒப்பிடுவர்வர்.
அடிப்படையில் நடைமுறைப்படுத்துதல். 4.2.2 : உடற்கூறு நடவடிக்கைகளைச் செய்யும் முன்னும் பின்னும்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கணக்கிடப்படும் நாடித்துடிப்பின் மாற்றங்களை ஒப்பிடுவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 4.2.3 : உடற்கூறு நடவடிக்கையின்போது இருதய துடிப்பையும்
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு சுவாச விகிதத்தையும் விவரிப்பர்.
37
குழுவை உருவாக்குதல். 5.2.3 : விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.
வளைவுத் தன்மைப் பயிற்சிகள் 3.3.1 : முதன்மை தசைநார்களைக் கொண்டு நகரும் மற்றும் நகராத்
3.3 : வளைவுத் தன்மையை மேம்படுத்தும் முறையான தசைநீள் பயிற்சிகளை மேற்கொள்வர்.
38 பயிற்சிகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 4.3.1 : உடல் வளைவுத் தன்மை நடவடிக்கையின்போது தளரும்
& 4.3 : வளைவுத் தன்மையின் கருத்துருவை முக்கிய தசைநார்களை அடையாளங்காண்பர்.
39 நடைமுறைப்படுத்துதல். 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
40 தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.1 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுவதற்குச் சாய்ந்து
& 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற முறையான எழுதல், முழங்காலை மடக்கிக் கையை ஊன்றி எழுதல், நுனிக்காலில்
41 நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ளுதல். எழும்புதல், எழுவல், பின் தொடையின் தசையை மடக்குதல்,
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுதலின் பின்புறம் வளைந்து கைகலை மடக்கி எழும்புதல் போன்ற
கருத்துருவை நடைமுறைப்படுத்துதல். நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 3.4.2 : கழியில் தொங்கிக்கொண்டு கைகளால் நகர்வர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 4.4.1 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறும்போது தொடர்புடைய
தசைநார்களைக் கூறுவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

4.4.2 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுவதற்கு


மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் கூறுதல்.
5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில் பாதுகாப்பு
விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
உடல் அமைப்பை அறிதல் 3.5.1 : உயரத்தையும் உடல் எடையையும் அளப்பர்.
3.5 : உடல் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை 4.5.1 : உடல் அமைப்பைப் பற்றிக் கூறுதல்.
மேற்கொள்ளுதல். 5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
42 4.5 : உடற்கூறு ஆற்றலையும் உடல் அமைப்பையும் மேற்கொள்வர்.
தொடர்புப்படுத்துதல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.

உடற்கூறு கட்டமைப்பை அளவிடுதல் 3.5.2 : உடல் வளர்ச்சியின் உயரத்தையும் எடையையும் பதிவு


3.5 : உடல் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை செய்வர்.
மேற்கொள்ளுதல். 4.5.2 : தன் உயரத்தையும் உடல் எடையையும் உடல் வளர்ச்சி
43 4.5 : உடற்கூறு ஆற்றலையும் உடல் அமைப்பையும் அட்டவணையில் சுயமாக ஒப்பிடுவர்.
தொடர்புப்படுத்துதல். 4.5.3 : உடலைப்பு தொடர்பான சுகாதார பிரச்சனைகளைக் கூறுவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
குழுவை உருவாக்குதல்.

You might also like