You are on page 1of 3

SJK T LADANG RASAK , SHAH ALAM

(CATCH UP PLAN 2 JAN-FEB 2022)


RANCANGANஆண்டுப்
உடற்கல்வி PENGAJARAN TAHUNAN
பாடத்திட்டம்

வாரம் தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் குறிப்பு

1 இடம் பெயர் இயக்கங்கள் 1.2 : பல்வகை இடம்பெயர் 1.2.1 : நடத்தல், ஓடுதல், குதித்தல், ஒற்றைக்காலில்
10.01.22 இயக்கங்களை மேற்கொள்வர். குதித்தல், குதிரையோட்டம், சறுக்குதல், தாண்டுதல்
-
ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
14.01.22 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
பயன்படுத்துதல். நடவடிக்கைகளின் வகையினை அறிந்து கூறுவர்.

2 கயிற்றாட்டம் ஆடுவோம் 1.2 : பல்வகை இடம்பெயர் 1.2.4 : இருவராகச் சேர்ந்து தொடர்ந்து சுழற்றும்
17.01.22 இயக்கங்களை மேற்கொள்வர். கயிற்றைத் தாண்டும் நடவடிக்கைகளை *CutiUmum
- மேற்கொள்வர். Hari Thaipusam*
21.01.22 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா 18/01/2022
இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
பயன்படுத்துதல். நடவடிக்கைகளின்போது உடல்நிலையை
அடையாளங்காண்பர்.

3 இடம்பெயர் இயக்கங்களை 1.2 : பல்வகை இடம்பெயர் 1.2.5 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் இயக்கங்களை
24.01.22 இசையுடன் செய்வோம் இயக்கங்களை மேற்கொள்வர். மேற்கொள்வர்.
-
28.01.22 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும்
இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்ளும்போது
பயன்படுத்துதல். காலவெளியின் வேறுபாட்டை அடையாளங்காண்பர்.

4 வாருங்கள் நாமும் 1.3 : பல்வகை இடம்பெயரா 1.3.2 : நண்பர் மற்றும் பொருள்களின் துணையுடன் *CutiUmum
31.01.22 மனமகிழ்வுடன் செய்வோம் இயக்கங்களை மேற்கொள்ளுதல். பல நிலைகள், படிநிலைகள், உடல் எடை மாற்றம் Tahun Baru Cina
- மற்றும் சக்திக்கு ஏற்ப இடம்பெயரா இயக்கங்களை 01.02.22 –
04.02.22 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா மேற்கொள்வர். 02.02.22*
இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப்
பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா *CutiTambahan
KPM TBC
நடவடிக்கைகளின்போது உடல்நிலையை
31.01.22
அடையாளங்காண்பர். &
03.02.22*
5 உபகரணங்களைத் 1.4 : பொருள்களைக் கையாளும் 1.4.1 : கைக்குக் கீழ்நிலையில் வீசுவர்.
07.2.22 திறமையாகப் திறனைப் பல்வகையில் மேற்கொள்ளுதல்.
- பயன்படுத்துதல் 1.4.2 : தலைக்கு மேல் வீசுவர்.
11.02.22 2.3 : பொருள்களைக் கையாளும்
2.3.1 : கைகளுக்குக் கீழ்நிலை மற்றும் தலைக்கு
திறனைப் பற்றிய கருத்துரு மற்றும்
மேல்நிலையில் வீசும் திறனின் அடிப்படையில்
கோட்பாட்டைப் பயன்படுத்துதல்.
இயக்க வடிவங்களை அடையாளங்காண்பர்.

6 உருண்டு வரும் பந்தை 1.4 : பொருள்களைக் கையாளும் 1.4.5 : உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
14.02.22 உதைப்போம் திறனைப் பல்வகையில் மேற்கொள்ளுதல்.
- 1.4.6 : பந்தை உதைத்த பின் முன்னோக்கி ஓடுவர்.
18.02.22 2.3 : பொருள்களைக் கையாளும்
2.3.5 : உதைக்கும்போது கால்களின் நிலையை
திறனைப் பற்றிய கருத்துரு மற்றும்
அடையாளங்காண்பர்.
கோட்பாட்டைப் பயன்படுத்துதல்.

7 என்னால் முடியும் 1.6 : விலங்குகளின் 1.6.2 : பல்வேறு வழிகளில் விலங்குகளின்


21.02.22 இயக்கங்களையொட்டி ஆய்வுகளை இயக்கங்களை மேற்கொள்வர்.
-
மேற்கொள்ளுதல்.
25.02.22
2.5.2 : விலங்குகளின் இயக்கங்களை
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் மேற்கொள்ளும்போது உடல் எடை மாற்றத்தை
திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் அடையாளங்காண்பர்.
கோட்பாட்டைப் பயன்படுத்துதல்.
26.02.22
- CUTI AKHIR PENGGAL 3 SESI 2021/2022
20.03.22

You might also like