Professional Documents
Culture Documents
வாருங்கள் இயங்குவோம் 1.1.1 : உடல் உணர்விற்கு ஏற்ப வடிவம், சமன்நிலை, உடல் எடை
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க மாற்றம் மற்றும் மிதவை நிலை போன்ற இயக்கங்களை
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். மேற்கொள்வர்.
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 2.1.1 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உடல் அமைப்பு,
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் சமன்நிலை, உடல் எடை மாற்றம் மற்றும் மிதவை நிலையைக் கூறுவர்.
பயன்படுத்துதல் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்,
5 முன்னும், பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
6
பல்வகை இயக்கங்கள் 1.1.4 : காலவெளி, சைகை மற்றும் தாளத்திற்கு ஏற்ப முன் பின், இடம்
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க வலம் என இடம் மாறுவர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீழ் நோக்கி
8 2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும் இயக்கங்களை அடையாளங்காண்பர்.
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
பயன்படுத்துதல் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
9 என்னால் முடியும் 1.1.5 : நேராகவும், வளைந்தும், சுற்றியும், குறுக்கும் நெடுக்கும்
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.5 : இயக்கங்களின் வழிகளைக் கூறுவர்.
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்,
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் முன்னும், பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
பயன்படுத்துதல் 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
10 கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
மாறுபட்ட வேகத்தில் இயங்குவோம் 1.1.6 : நேரம், தாளம், சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வகை
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.6 : நேரம், தாளம் மற்றும் சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை இயங்கும்போது வேகத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கூறுவர்.
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
பயன்படுத்துதல் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
என்னைப் போல் இயங்கு 1.1.7 : இலகுக்கும் கடினத்திற்கும் இடையே பயன்படும் ஆற்றலின்
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க வேறுபாட்டிற்கு ஏற்ப பல்வகை இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.7 : இயக்கங்களில் பல்வேறான ஆற்றல்களின் பயன்பாட்டினை
11 2.1 : பல்வகை இயக்க முறைமைகளை அடையாளங்காண்பர்.
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
பயன்படுத்துதல் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
இடம் பெயர் இயக்கங்கள் 1.2.1 : நடத்தல், ஓடுதல், குதித்தல், ஒற்றைக்காலில் குதித்தல்,
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை குதிரையோட்டம், சறுக்குதல், தாண்டுதல் ஆகிய நடவடிக்கைகளை
12 மேற்கொள்வர். மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். வகையினை அறிந்து கூறுவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்,
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். முன்னும், பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
13 குதித்து மகிழ்வோம் 1.2.2 : ஒரு கால் மற்றும் இரு கால்காளில் குதித்த பிறகு முட்டியை ஏற்ற
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை நிலையில் வைத்துத் தரையிறங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
மேற்கொள்வர். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் வகையினை அறிந்து கூறுவர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
பல்வகை இயக்கங்கள் 1.2.3 : இணை மற்றும் பொருள்களின் உதவியோடு பல திசைகள்,
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை படிநிலைகள், வழிகள், நிலைகள் மற்றும் வேகத்தோடு இடம்பெயர்
மேற்கொள்வர். நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். வகையினை அறிந்து கூறுவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
குழுவை உருவாக்குதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
கயிற்றாட்டம் ஆடுவோம் 1.2.4 : இருவராகச் சேர்ந்து தொடர்ந்து சுழற்றும் கயிற்றைத் தாண்டும்
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
மேற்கொள்வர். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்போது
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் உடல்நிலையை அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
இடம்பெயர் இயக்கங்களை இசையுடன் செய்வோம் 1.2.5 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர்.
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
மேற்கொள்வர். இயக்கங்களை மேற்கொள்ளும்போது காலவெளியின் வேறுபாட்டை
14 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
இடம்பெயரா இயக்கங்கள் 1.3.1 : உடலை வளைத்தல், கைவீசி ஆடுதல், சுழலுதல், உடலை
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை முறுக்குதல், குனிதல், தள்ளுதல், இழுத்தல், உடலைச் சமனித்தல்
மேற்கொள்ளுதல். போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். வகையினை அறிந்து கூறுவர்.
15 5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர்
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். மற்றும் சக நண்பர்களுடன் தொடர்பு கொள்வர்.
வாருங்கள் நாமும் மனமகிழ்வுடன் செய்வோம் 1.3.2 : நண்பர் மற்றும் பொருள்களின் துணையுடன் பல நிலைகள்,
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை படிநிலைகள், உடல் எடை மாற்றம் மற்றும் சக்திக்கு ஏற்ப
மேற்கொள்ளுதல். இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்போது
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். உடல்நிலையை அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
வெளிப்படுத்துதல்.
16 இசைக்கேற்ப ஆடுவோம் 1.3.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்வர்.
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
மேற்கொள்ளுதல். இயக்கங்களை மேற்கொள்ளும்போது காலவெளியின் வேறுபாட்டை
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
குழுவை உருவாக்குதல்.
உபகரணங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல் 1.4.1 : கைக்குக் கீழ்நிலையில் வீசுவர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.2 : தலைக்கு மேல் வீசுவர்.
மேற்கொள்ளுதல். 2.3.1 : கைகளுக்குக் கீழ்நிலை மற்றும் தலைக்கு மேல்நிலையில் வீசும்
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய திறனின் அடிப்படையில் இயக்க வடிவங்களை அடையாளங்காண்பர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.1.2 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உபகரணங்களைச்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் சுழல் முறையில் பகிர்ந்து பயன்படுத்துவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
மெதுவாக வீசப்படும் பொருளைப் பெறுவோம் 1.4.3 : மெதுவாக வீசப்படும் பொருள்களைப் பிடிப்பர்; பெறுவர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.2 : ஒரு பொருளை வீசும்போது உடல் நிலையைக் கூறுவர்.
மேற்கொள்ளுதல். 2.3.3 : ஒரு பொருளை வீசும்போது, மறு கை இயக்கத்தின்
17 2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய பயன்பாட்டினைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
சுயமாகச் செய்வோம் வாரீர் 1.4.4 : சுயமாக மேல் நோக்கி வீசிய பந்தைப் பிடிப்பர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.4 : பந்தை பெறும்போது சரியான விரல் மற்றும் கைகளின்
மேற்கொள்ளுதல். நிலையைக் கூறுதல்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
18 உருண்டு வரும் பந்தை உதைப்போம் 1.4.5 : உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.6 : பந்தை உதைத்த பின் முன்னோக்கி ஓடுவர்.
மேற்கொள்ளுதல். 2.3.5 : உதைக்கும்போது கால்களின் நிலையை அடையாளங்காண்பர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
ஊதற்பந்தை அடிப்போம் வாருங்கள் 1.4.7 : உடல் உறுப்புகளைக் கொண்டு ஊதற்பந்தை மேல்நோக்கி
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் அடிப்பர்.
மேற்கொள்ளுதல். 1.4.8 : குறிப்பிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி ஊதற்பந்தை
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய மேல்நோக்கி அடிப்பர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 2.3.8 : அடிக்கும் பொருளின் தொடுபகுதியை அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
வெளிப்படுத்துதல்.
பந்தை இலாவகமாக வெட்டிச் செல்வோம் 1.4.9 : உள்புறக் காலைப் பயன்படுத்தி பந்தை முன்னோக்கி வெட்டிச்
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் செல்வர்.
மேற்கொள்ளுதல். 2.3.7 : காலால் எடுத்துச் செல்லும்போது கால்களின் நிலையை
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய அடையாளங்காண்பர்.
19 கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
குழுவை உருவாக்குதல்.
பந்தைக் கைகளால் வெட்டிச் செல்லுதல் 1.4.10 : ஒரு கையைப் பயன்படுத்தி பந்தைத் தொடர்ந்தாற்போல் தட்டிச்
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் செல்வர்.
மேற்கொள்ளுதல். 2.3.6 : தட்டிச் செல்லும்போது விரல்களின் அசைவுகளை
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய அடையாளங்காண்பர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
கொடுக்கப்படும் நடவடிக்கைகளை இசைக்கேற்ப செய்து 1.5.1 : இசைக்கு ஏற்ப பல்வகை பாத்திரங்களின் பாவனைகளைப்
பார்க்கவும் பின்பற்றுவர்.
1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை 2.4.1 : பல்வகை பாத்திரங்களின் வழி பின்பற்றப்படும் இயக்கத்
மேற்கொள்ளுதல். திறன்களை தாளத்திற்கேற்ப இயக்கக் கருத்துருவின் மூலம்
20 2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான இயக்கங்களைப் அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
கொடுக்கப்படும் பாடலைப் பாடிக்கொண்டே 1.5.1 : இசைக்கு ஏற்ப பல்வகை பாத்திரங்களின் பாவனைகளைப்
விளையாடவும் பின்பற்றுவர்.
21 1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை 2.4.1 : பல்வகை பாத்திரங்களின் வழி பின்பற்றப்படும் இயக்கத்
மேற்கொள்ளுதல். திறன்களை தாளத்திற்கேற்ப இயக்கக் கருத்துருவின் மூலம்
2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான இயக்கங்களைப் அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல். 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர்
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மற்றும் சக நண்பர்களுடன் தொடர்பு கொள்வர்.
பலவகையில் தொடர்பு கொள்ளுதல்.
22 விலங்குகள் உலகம் 1.6.1 : விலங்குகளின் பல்வகை நடவடிக்கைகளை பல்வேறு
1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி ஆய்வுகளை நிலைகளில் மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 2.5.1 : ஆராயப்படும் விலங்குகளின் இயக்கங்களை
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய அடையாளங்காண்பர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
என்னால் முடியும் 1.6.2 : பல்வேறு வழிகளில் விலங்குகளின் இயக்கங்களை
1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 2.5.2 : விலங்குகளின் இயக்கங்களை மேற்கொள்ளும்போது உடல்
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய எடை மாற்றத்தை அடையாளங்காண்பர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
சமனித்தல் 1.7.1 : ஒரு காலில் முன், பின், பக்கவாட்டில் சமனிப்பர்.
1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் இயக்கங்களை 2.6.1 : சமன்நிலைக்கு உதவும் உடல் உறுப்புகளின் நிலைகளை
மேற்கொள்ளுதல். அடையாளங்கண்பர்.
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
23 உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
விளையாடிக்கொண்டு சமனிப்போம் 1.7.2 : உடல் பகுதியில் நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஓர்
24 1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் இயக்கங்களை அடித்தளத்தில் சமனிப்பர்.
மேற்கொள்ளுதல். 2.6.2 : சமன்நிலைக்கும் ஆதரவுத் தளத்திற்கும் இடையே உள்ள
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை தொடர்பைக் கூறுவர்.
உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
வெளிப்படுத்துதல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
சுழலுதலும் உருளுதலும் 1.8.1 : அரை நிமிர் மற்றும் முழுமையாக நிமிர்ந்த நிலையில் சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.1 : நிமிர்ந்த நிலையில் சுழலும் நடவடிக்கைக்குத் தொடர்பான
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் உடற்பாகங்களை அறிந்து கூறுவர்.
25 கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.