You are on page 1of 6

1. படத்திற்கு ஏற்ற சரியான விடைக்குக் கோடிடுக.

[ /10 புள்ளிகள்]

1
.
தவழுதல்

2
.
உருளுதல்

3
.
ஓடுதல்

4
. மிதிவண்டி
ஓட்டுதல்

5
.
கயிறடித்தல்
2. சரியான இயக்கங்களைத் தேர்ந்தெடுத்து வண்ணமிடுக. [ /10 புள்ளிகள்]

1
வசுதல்
ீ உதைத்தல்

அடித்தல் தட்டுதல்

வசுதல்

உதைத்தல்

அடித்தல் உருட்டுதல்

வசுதல்
ீ தட்டுதல்

2
3. மெதுவான இயக்கங்களுக்கு சிவப்பு நிறமும் வேகமான இயக்கங்களுக்கு
நீல நிறமும் சிறிய வட்டத்தில் வண்ணமிடுக. [ / 8 புள்ளிகள்]

4. சமநிலை இயக்கங்களைச் செய்ய உதவும் உடல் பாகங்களுக்கு

3
வட்டமிடுக. [ /12 புள்ளிகள்]

1. பிட்டம் , முழங்கால்

2. கை , கால்

3. கை , முழங்கால்

4. வயிறு , தலை
5. கால் , வயிறு

6. கை , முழங்கால்

4
5. சரியான கூற்றுக்கு “சரி” என்றும் தவறான கூற்றுக்குத் “தவறு”
என்றும் எழுதுக. [ /10 புள்ளிகள்]

சரி தவறு

1. நடத்தல் என்பது இடம் பெயரா இயக்கம்

2. உடற்பயிற்சி உடலை சோர்வாக்கும்.

3. உடலை வளைத்தல் இடம் பெயரா


இயக்கமாகும்.
4. ஓடுதல் இடம் பெயர் இயக்கமாகும்.

5. பந்தைக் கையால் பிடிக்க முடியாது

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிபடுத்தியவர்,

.................................... ...................................... ............................................


(திருமதி. சுப்புலெட்சுமி) ( திரு. ஶ்ரீமுருகன்) ( திருமதி. தனலெட்சுமி)
பாட ஆசிரியர் பாடக் குழு தலைவர் துணைத்தலைமயாசிரியர்

5
6

You might also like