You are on page 1of 2

பெயர்:_______________________

வலிமிகா ஆண்டு 6

UPSR 2016

17. சரியான விதியைத் தெரிவு செய்க.


அ. அந்த, இந்த, எந்த என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகா.
ஆ. அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகா.
இ. அன்று, இன்று, என்று என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகா.
ஈ. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களுக்குப் பின்
வலிமிகா.

18. சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

அ அறிந்துக் கொண்டான் ஆ ௐகேட்டுக் கொண்டான்


இ சென்றுப் பார்த்தான் ஈ செய்துப் பார்த்தான்

UPSR 2017
20) பிழையாக வலிமிகுந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.
I) இய்யாழ்
II) தீப்பந்தம்
III) மென்றுத் தின்றான்
IV) கல்தூண்

UPSR 2018

18) சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அ. விமலன் நாளை எங்குச் செல்வான்?


ஆ. உனக்கு யார் இவ்வளவுப் பணத்தைத் தந்தது?
இ. குளத்தில் பலத் தாமரைப் பூக்கள் பூத்திருந்தனவா?.
ஈ. போட்டியில் எத்தனைப் பேர் கலந்து கொண்டனர்?

20) சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.


அ. செய்துக் காட்டினான்.
ஆ. கண்டுக் கொண்டேன்.
இ. கேட்டுப் பார்த்தான்..
ஈ. வந்துத் தந்தான்..

அனுமானக் கேள்விகள்

1) ௹தவறாௐக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அ. நீ எங்குச் சென்றாலும் இதைவிட மலிவாக கிடைக்குமா என்பது


சந்தேகம்.
ஆ. நாம் இனிச் செய்யப் போவது என்னவென்று சொல்லுங்கள்.
இ. உனக்கு எதுத் தெரியுமோ அதைத் தைரியமாகச் சொல்லிவிட்டு
வா.
ஈ. பூனையிடம் தன்னைக் கொல்ல வேண்டாமென்று அழுது
மன்றாடியது சுண்டெலி.

ௐகேள்வி 21

வாக்கியங்களில் உள்ள இலக்கண பிழைகளைகளுக்கு வட்டமிடுக.

1) எத்தனைச் சிரமமான வேலையாக இருந்தாலும் முத்தரசன் செய்து


முடிப்பான்.

2) மறைந்திருந்தக் திருடனைக் கண்டுப் பிடித்தார் அப்பா.

3) மாணவர்கள் நிறையப் பயிற்சிகளைச் செய்துப் பார்க்க ஆசிரியர்


வலியுறுத்தினார்.

4) “மாணவர்களே முகக்கவசம் அணியுங்கள்,’’ என்றுக் கண்டிப்பாகக்


கூறினார் ஆசிரியர்.

You might also like