You are on page 1of 7

Question 1.

தங்கப் பாப்பா வந்தாளே!


சிங்கப் பபாம்மை தந்தாளே!
பஞ்சு ளபான்ற மகயாளே!
பண்டம் பகாண்டு வந்தாளே!
பந்தல் முன்பு நின்றாளே!
கம்பம் சுற்றி வந்தாளே!
பதன்றல் காற்றும் வந்தளத!
பதவிட்டா இன்பம் தந்தளத!
இப்பாடேில் இடம் பபற்றுள்ே இன எழுத்துச் பசாற்கமே எடுத்து
எழுதுக.

Answer:
தங்க, சிங்க, பஞ்சு, பண்டம், பந்தல், கம்பம், பதன்றல், வந்தாளே,
நின்றாளே, வந்தளத, தந்தளத.

மதிப்பீடு

சரியான விடைடயத் ததர்ந்ததடுத்து எழுதுக.


Question 1.
பைல்வினத்திற்கான இன எழுத்து இடம்பபறாத பசால் எது?
அ) ைஞ்சள் ஆ) வந்தான் இ) கல்வி ஈ) தம்பி
Answer:
இ) கல்வி

Question 2.
தவறான பசால்மே வட்டைிடுக.

அ) கண்டான் ஆ) பவன்ரான் இ) நண்டு ஈ) வண்டு


Answer:
ஆ) பவன்ரான்

பின்வரும் தசாற்கடைத் திருத்தி எழுதுக

பிமையான பசால் – திருத்தம்


பதன்றல் – பதன்றல்
கன்டம் – கண்டம்
நன்ரி – நன்றி
ைன்டபம் – ைண்டபம்

சிறுவினா

Question 1.
இன எழுத்துகள் என்றால் என்ன?
Answer:
சிே எழுத்துகளுக்கு இமடளய ஒேிக்கும் முயற்சி, பிறக்கும் இடம்
ஆகியவற்றில் ஒற்றுமை உள்ே எழுத்துகள் இன எழுத்துகள்
எனப்படும்.
(i) வல்ேின பைய்களுக்கு பைல்ேின பைய்கள் இனம்.

இமடயின எழுத்துகள் ஆறும் ஒளர இனம்.

(ii) உயிர்க்குறிலுக்கு உயிர்பநடிலும் உயிர் பநடிலுக்கு உயிர்க்


குறிலும் இனம்.

(iii) ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்ற எழுத்து இனம். ‘ஔ’


என்னும் எழுத்துக்கு ‘உ’ என்ற எழுத்து இனம்.

தமாழிடய ஆள்தவாம்

ததாைர்கடை நீட்டித்துப் புதிய ததாைர்கடை உருவாக்குங்கள்.

Question 1.
ைமை பபய்தது.
Answer:
(i) புயல் ைமை பபய்தது.
(ii) பதாடர்ந்து புயல் ைமை பபய்தது.
(iii) ளநற்று பதாடர்ந்து புயல் ைமை பபய்தது.
(iv) பசன்மனயில் ளநற்று பதாடர்ந்து புயல் ைமை பபய்தது.

இரு தபாருள் தரக்கூடிய தசாற்கடைப் பயன்படுத்திச்


தசாற்த ாைர்கள் அடமயுங்கள்

Question 1.
(நூல், ைாமே, ஆறு, படி)
(எ.கா) ஆமட மதக்க உதவுவது நூல்
மூதுமர அற நூல்
Answer:
1. ைாமே – திருைாலுக்கு அணிவிப்பது துேசி ைாமே.
ைாமே பவயில் உடலுக்கு நல்ேது.

2. ஆறு – சுமவகள் பைாத்தம் ஆறு.


மவமகயாற்றின் துமணயாறுகளுள் ஒன்று ைஞ்சோறு.

3. படி – நூமே எடுத்துப் படி.


ளைளே ஏறுவதற்குப் பயன்படுவது படி.

Question 1.

Answer:
(i) ஆசிரியர் கவிமத எழுதுகிறார்.
(ii) ைாணவன் கவிமத எழுதுகிறான்.
(iii) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.
(iv) ைாணவன் பாடம் படிக்கிறான்.
(v) ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.

உடரயாைடை நிட வு தசய்யுங்கள்

ைாணவர் : வணக்கம் ஐயா, தமேமை


ஆசிரியர் : வணக்கம் ைதி உனக்கு என்ன ளவண்டும்?
ைாணவர் : எனக்கு ைாற்றுச் சான்றிதழ் ளவண்டும் ஐயா.
தமேமை ஆசிரியர் : எதற்காக ைாற்றுச் சான்றிதழ் ளவண்டும்?
ைாணவர் : என் தந்மதக்குப் பணி ைாறுதல் கிமடத்திருக்கிறது
ஐயா.
தமேமை ஆசிரியர் : அப்படியா! எந்த ஊருக்குப் பணி ைாறுதல்
கிமடத்திருக்கிறது?
ைாணவர் : ைதுமரக்குப் பணி ைாறுதல் கிமடத்திருக்கிறது.
தமேமை ஆசிரியர் : அங்கு எந்தப் பள்ேியில் ளசரப் தபாகி ாய்?
ைாணவர் : அங்கு அரசுப் பள்ேியில் ளசரப் ளபாகிளறன்.
தமேமை ஆசிரியர் : நீ யாமர அமைத்து வந்துள்ோய்?
ைாணவர் : என் அப்பாமவ அமைத்து வந்திருக்கிளறன் ஐயா.
கீ தழ தகாடுக்கப்பட்டுள்ை தடைவர்கைின் பி ந்த நாள் எந்த நாைாகக்
தகாண்ைாைப்படுகி து

(குைந்மதகள் தினம், ைாணவர் தினம், ஆசிரியர் தினம், ளதசிய


இமேஞர் தினம், கல்வி வேர்ச்சி நாள்)
1. காைராசர் பிறந்த நாள் ………………..
2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ……………………
3. அப்துல்கோம் பிறந்த நாள் ………………………
4. விளவகானந்தர் பிறந்த நாள் ………………..
5. ஜவஹர்ோல் ளநரு பிறந்த நாள் ……………….
Answer:
1. கல்வி வேர்ச்சி நாள்
2. ஆசிரியர் தினம்
3. ைாணவர் தினம்
4. ளதசிய இமேஞர் தினம்
5. குைந்மதகள் தினம்

இன எழுத்துகள் அடமந்துள்ை தசாற்கடை வட்ைமிடுங்கள்

கீ ழ்க்காணும் தசாற்களுள் அடமந்துள்ை இன எழுத்துகடை எடுத்து


எழுதுங்கள்

1. சங்கு – ங்கு
2. நுங்கு – ங்கு
3. பிஞ்சு – ஞ்சு
4. வஞ்சம் – ஞ்ச
5. பட்டணம் – ட்ட
6. சுண்டல் – ண்ட
7. வண்டி – ண்டி
8. பந்தயம் – ந்த
9. பந்து – ந்து
10. கற்கண்டு – ண்டு
11. பதன்றல் – ன்ற
12. நன்று – ன்று
பின்வரும் பத்திடயப் படித்து வினாவிற்தகற் விடையைிக்கவும்

காைராசரின் வட்டுக்குள்
ீ ஒரு சிறுவனும் அவனுமடய தங்மகயும்
நுமைய முயன்றனர். ஊைியர் அவர்கமேத் தடுப்பமதக் காைராசர்
கவனித்தார். உடளன அவர்கமே உள்ளே அமைத்தார். “யாமரப்
பார்க்க வந்தீங்க?’ என்று அன்புடன் வினவினார். “எங்க
அண்ணனுக்குத் ளதர்வுக்குப் பணம் கட்ட அம்ைாவிடம்
வசதியில்ளே. உங்கமேப் பார்த்தால்…

” என்று சிறுைி கூறி முடிப்பதற்குள், “அம்ைா அனுப்பி விட்டாரா?”


என்று காைராசர் ளகட்டார். “இல்மே நாங்கோகத்தான் வந்ளதாம்.
அம்ைா அப்பேம் ளபாட்டு வடு
ீ வடாகக்
ீ பகாண்டு ளபாய் வித்துட்டு
வருவாங்க. அதில் வரும் வருைானத்மத வச்சுதான் எங்கமேப்
படிக்க மவக்கிறாங்க” என்று குைந்மதகள் கூறினர். அதமனக்
ளகட்டதும் ைாடிளயறிச் பசன்று பணத்மதக் பகாண்டு வந்து
பகாடுத்தார்.

ைறுநாள் குைந்மதகள் இருவரும் காைராசமரத் ளதடி வந்தனர்.


“ஐயா ளதர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீமத (பற்றுச்
சீட்மட) அம்ைா உங்கேிடம் காட்டிட்டு வரச் பசான்னாங்க”
என்றனர். அதமனக் ளகட்டுக் காைராசர் ைனம் பநகிழ்ந்தார்.

Question 1.
காைராசரின் வட்டிற்குள்
ீ நுமைய முயன்றவர்கள் ……………
அ) பபற்ளறார்
ஆ) சிறுவன், சிறுைி
இ) ைக்கள்
ஈ) ஆசிரியர்கள்
Answer:
ஆ) சிறுவன், சிறுைி

Question 2.
இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்மப விேக்குகிறது?
அ) ஏழ்மை
ஆ) ளநர்மை
இ) உமைப்பு
ஈ) கல்ோமை
Answer:
ஆ) ளநர்மை

Question 3.
ைறுநாள் குைந்மதகள் வந்ததும் காைராசர் ைனம் ………………….
Answer:
பநகிழ்ந்தார்

Question 4.
சிறுவனும் சிறுைியும் எதற்காகக் காைராசரின் வட்டிற்கு
ீ வந்தனர்?
Answer:
சிறுவனும் சிறுைியும் தன் அண்ணனுக்குத் ளதர்வுக்குக் கட்டணம்
கட்டுவதற்குப் பணம் இல்ோததால் பண உதவி ளகட்டு
காைராசரின் வட்டிற்கு
ீ வந்தனர்.

Question 5.
காைராசர் பசய்த உதவி யாது?
Answer:
காைராசர் ஏமை ைாணவன் ஒருவனுக்குத் ளதர்வுக்குக் கட்ட
ளவண்டிய பணத்மதக் பகாடுத்து உதவினார்.

பைாைிளயாடு விமேயாடு

Question 1.
‘கல்விக்கண் திறந்த காைராசர்’ இத்பதாடரிலுள்ே எழுத்துகமே
ைட்டும் பயன்படுத்தி புதிய பசாற்கமே உருவாக்குங்கள். (எ.கா.)
கண்.
Answer:
1. கல்வி
2. கவி
3. கதி
4. ராசர்
5. விண்
6. திற
7. கா
8. வில்
9. கல்
10. திறந்த

முட மா ியுள்ை தசாற்கடைச் சரியான இைத்தில் தபாருத்திச்


தசாற்த ாைடர நிட வு தசய்க

Question 1.
முமேயிளே விமேயும் பதரியும் பயிர்.
Answer:
விமேயும் பயிர் முமேயிளே பதரியும்.
Question 2.
ஆக்குளவாம் இல்ோமை கல்ோமைமய.
Answer:
கல்ோமைமய இல்ோமை ஆக்குளவாம்.

கீ ழ்க்காணும் கட்ைங்கைில் உள்ை இன எழுத்துச் தசாற்கடை


வட்ைமிட்டுத் தனியாக எடுத்து எழுதுக

(i) மண்ைபம்
(ii) பந்து
(iii) சங்கு
(iv) மஞ்சள்
(v) ததன் ல்

கடைச்தசால் அ ிதவாம்

1. கல்வி – Education
2. பதாடக்கப் பள்ேி – Primary School
3. ளைல்நிமேப் பள்ேி – Higher Secondary School
4. நூேகம் – Library
5. ைின்படிக்கட்டு – Escalator
6. ைின்தூக்கி – Lift
7. ைின்னஞ்சல் – E – Mail
8. குறுந்தகடு – Compact Disk (CD)
9. ைின் நூேகம் – E – Library
10. ைின்நூல் – E – Books
11. ைின் இதழ்கள் – E – Magazine

XOXOXOXOXOXOXOXOXOXOXOXOOXOXOXOXOXOXOXOXOXOXOXOXOOX

You might also like