You are on page 1of 100

அவளின் கைலப்பக்கங்கள்

- கவிைதகள்
கைலவாணன்
crazykalai005@gmail.com
அட்ைடப்படம் : ெலனின் சாமி - guruleninn@gmail.com

மின் லாக்கம் :சீ.ராேஜஸ்வரி - sraji.me@gmail.com

ெவளியீ : FreeTamilEbooks.com

உரிைம : Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

உரிைம – கிரிேயட் வ் காமன்ஸ். எல்லா ம் ப க்கலாம், பகிரலாம்.

லின் அறி க கம்

ஆயக் கைலகளின் 64 பக்கங்க ம் அவளிடம் காண ேநர்ந்த .


ெபண்க க் ள் இ க் ம் கைலகளில் என்னவளின் ஒ சில கைலகள் என் கற்பைனயின்
விரிவாய் இங்
உங்க க்காக,
தவறாக ஏ ம் சித்தரிக்க பட் ப்பின்
மன்னிக்க ேவண் கிேறன்
பிைழ இ ப்பின் ட் காட்ட,
நான் காத்தி க்கிேறன் சீர் ெசய்ய..

நிகழ் காலம்,கடந்த காலம்,வ ம் காலமாய் திக ம் என்னவ க்காக


சமர்ப்பிக்கிேறன்..
ஆசிரியர் அறி க உைர
ெபயர் : கைலவாணன்
தந்ைத ெபயர் : இளமாறன்
தாயார் ெபயர் : சாந்தி
ெசாந்த ஊர் : தாத்ைதயங்கார்ேபட்ைட,
சிறி வட்டம், தி ச்சி மாவட்டம்
கல்வி : கணினி ெபாறியாளர்
அைலேபசி : 9943127724

இயந்திர உலகில் ற்றிக் ெகாண் திரி ம் ேவைளயில்


என் மன அ த்தத்ைத ைறக்கேவ இங் வந்ேதன்..
ஓராயிரம் பிரச்சிைனகள் ற்றி இ ப்பி ம்
பாட ம்,இைச ம்,கவி ம் ேசர்ந்தால் அப்பிரச்சிைனகள் ெதாைலந் ேபா ம்
என்பார்கள்..
இதைன இங் பதி ெசய்ய அ மதி வழங்கிய FreeTamilEbooks என்ற மத்திற் நான்
என் மனமார்ந்த நன்றிகைள ெதரிவிக்கிேறன்..

விமர்சனங்க க்காக காத்தி க்கிேறன்..


மின்னஞ்சல் கவரி- crazykalai005@gmail.com

ெபா ளடக்கம்
1.எ த்திலக்கணம் 8
2. எ த்தாற்றல் 9
3.கணிதவியல் 10
4.மைற 11
5.ெதான்ைம 12
6. இலக்கணவியல் 13
7. நய ல் 14
8. கணியக்கைல 15
9. அறத் ப் பால் 16
10. ஓகக் கைல 17
11. மந்திரக் கைல 18
12. நிமித்தகக் கைல 19
13. சிற்ப கைல 20
14.ம த் வக் கைல 21
15. உ வ சாத்திரம் 22
16. மரவனப் 23
17. வனப் 24
18. அணி இயல் 25
19. இனி ெமாழிதல் 26
20. நாடக சாத்திரம் 27
21. நி த்திய சாத்திரம் 28
22. சப்த பிரம்மம் 29
23. யாழியல் 30
24. ேவ கானம் 31
25. மி தங்க சாத்திரம் 32
26. தாள சாத்திரம் 33
27.அஸ்திர பிரேயாகம் 34
28. கனக பரிட்ைச 35
29.ரதப் பயிற்சி 36
30. கஜ பரிட்ைச 37
31. அ வப் பரிட்ைச 38
32. இரத்தின பரிட்ைச 39
33.மண்ணியல் 40
34.சங்கிராமவிலக்கணம் 41
35.மல் த்தம் 42
36.ஆக டணம் 43
37.உச்சாடணம் 44
38.வித்ேவடணம் 45
39. ேமாகன சாத்திரம் 46
40. ண ங் கைல 47
41.வசியக் கைல 48
42.இதளியக் கைல 49
43.காந்த வம் 50
44.ைபபீலம் 51
45.க த்தகம் 52
46.தா வாதம் 53
47.கா டம் 54
48.இழப்பறிைக 55
49. ஷ் 56
50.ஆகாய பிரேவசம் 57
51.ஆகாய கமணம் 58
52.பரகாய பிரேவசம் 59
53.அதி சியம் 60
54. இந்திர ஜாலம் 61
55.மேகந்திர ஜாலம் 62
56. ஜல ஸ்தம்பனம் 63
57.அக்கினி ஸ்தம்பனம் 64
58.வா ஸ்தம்பனம் 65
59. தி ஷ் ஸ்தம்பனம் 66
60.வாக் ஸ்தம்பனம் 67
61. க்கில ஸ்தம்பனம் 68
62.கனன ஸ்தம்பனம் 69
63.கட்க ஸ்தம்பனம் 70
64.அவஸ்ைத பிரேயாகம் 71
Free Tamil Ebooks - எங்கைளப் பற்றி 73
கணியம் அறக்கட்டைள 78
1.எ த்திலக்கணம்

தன் தலாய் இலக்கணம் கற்பிக்க உன் கரங்கள் என் கரங்கைள பி த்த


ேபா உணரவில்ைலய ,

என் வாழ்விைன இவ் விலக்கணம் இப்ப திைச மாற் ம் என்பைத..

நீ எ திய வரிகளின் ேமல் என் எ த்தானிைய ைவக்க யன்ற ேபா

க்ெகன் த்திய ள் ேபால் உணர்ந்தைத நான் எங்ஙனம் ற


ெமாழிேவேனா..

அன்றில் இ ந் இலக்கணேம உரித்தான உன் விரல்களால்


பயின்ற என் விரல்களால்

எ திக் ெகாண் க்கிேறன் இன் வைர அக்கரவிலக்கணத்ைத..


2. எ த்தாற்றல்

ஆற்றல்..

அறிவிக் ம் அப்பாற்பட்ட ஒன் ..

அதனி ம் - உன்னிடம் இ ந் ேதான்றிய எ த்தாற்றல் ஏேனா அந்த


சரஸ்வதிக் ம் எட்டாக் கனியாக உள்ள ..

உன் ைகவண்ணத்தில் நீ வைர ம் காகிதம் ட ச்ெசாரி ம்..

லவர்க ம் ேபாட் யில் தான் உள்ளனர் இன் வைர, உன்னிடம் இ ந்


விகிதத்ைத கற்க..
3.கணிதவியல்

நீ கணிக் ம் கணிப் களில் ெதரிகிறத ,


கணிதத்தின் உச்சி,

பாடம் பயிலாத ேபா ம் நீ ேபா ம் மனக் கணக்கில் இங் பாதி மனம்


ெசாக்கி ேபானத ,

கணித ேமைத ராம ஜ ம் தைல னிவான் உன் கணித ஆற்றைல கண் ,

சி பார்ைவயில் வ மாக கண்ேடன் உன் விழிகளில் கணிதம் எ ம்


சாத்திரத்ைத..
4.மைற

காற்றினில் மணக் ம் உன் ந்தல் வாச ம்,

தீயினில் நீரா ய உன் ேகாபங்க ம்,

எழிலினில் மிதக் ம் உன் நாண ம்,

விண்மீன் ேபால் ெஜாலிக் ம் உன் ேமனியின் ஸ்பரிசங்க ம்

என் ேம மைறத் காக்கப்பட ேவண் ய


மைற ேவதங்க ள் அடங் ம்
5.ெதான்ைம

ராணங்களில் வ க்கப்பட்ட கன்னியர்க் ம் காதல் வ ம் உன் ேமல்..

வர்ணைனயின் ஊற்றான இளங்ேகா ம் ரித் ேபாவான் உன்ைனக்


கண்டால்,

எப்ப ெசால்லி ரிய ைவப்ேபன் இவர்களிடம்,

ெதா க்கப்பட்ட ெதான்மங்கள் யா க் ம் லக் காரணம் நீ என் ..


6. இலக்கணவியல்

உன்ைன கண்ட ெபா தில், கவிஞ ம் பிைழ ரிவான் அவன் எ திய


இலக்கண நைடயில்,

பிற ெமாழியாள ம் இலக்கணம் கற்க ற்ப வான்,அவ்வியல் உன்ைன


பற்றியெதன்றால்..

பிரம்மன் பைடத்த பைடப் க க் ெகல்லாம் வ க்கப்பட்ட இலக்கணவியல்


நீய ..
7. நய ல்

மனிதன் எ திய அைனத் நீதி சாத்திரங்க ம் எரிந் சாம்பலா ம்..

உண்ைமயின் விளிம்பாய் விளங் ம் உன் விழிகளின் ன்னால்..

அநீதிைய காரி ள் ெகாண் ெடரிக் ம்


கண்மணிேய
8. கணியக்கைல
வின் மகள்,

ஞாயிறின் ேதாற்றம்,

திங்களின் கம்,

ெசவ்வாய் ேதகம்,

தன் ேபான்ற கன்னங்கள்,

ரா ம் ேக மாய் உன் கண்கள்,

நின்ைன மணக் ம் மணாளனின்( க்கிரனின்) பார்ைவ பட,

சனி பகவான் பார்ைவ அகல என்ெறன் ம் நீ இ ப்பதால்,

நா ம் நம் கிேறன் ேஜாதிடத்ைத..


9. அறத் ப் பால்

ம பிறவி எ த்த கண்ணகிைய உன் உ வில் காண்கிேறன்..

தர்ம ம் நீ ம் ேவறில்ைலய ,

வள் வன் தன் எ த்தாணி யினால்


உ ெபற்ற அவ் வதிகார ம்

சிலம்பினால் தன் னரம் மறந் யிர் நீத்த பாண் ய ம்

காக்க வியலா வறத்ைத உன்னில் காண்கிேறன்

நீ எைன தண் ைகயில்..


10. ஓகக் கைல

அழகிய சிைலைய வ த்ெத த்ததால் பிரம்மன் ேயாகேனா...?

அல்ல,

உன்ைன ேபான்ற ெபண்ைணப் ெபற்ெற த்ததால்


உன் தந்ைத ேயாகேனா..?

இல்ைல,

இந்த அழைக ஆள ேபா ம் கண்ணாளன் ேயாகேனா..?


11. மந்திரக் கைல

உன் விழிகளால் என் விழிகைள கிறங்க ப்பாய்..

உன் ெசய்ைககளால் என்ைன ெசயலற் றாக்கினாய்..

உன் ச் காற்றால் என்ைன ர்ச்ைசயாக்கினாய்..

எங் ெசன் கற்றாய் இம் மந்திரக் கைலைய..


12. நிமித்தகக் கைல

உம் கம் காண ெபா ெத வ ம்

அன்ைறய தினம் சிறப்பாக அைமந்தெதன எண்ணி

ெபா றங் வ ம் கத்திரவ க்ேக உறித்தானதால் தான் ஏேனா

ச ண சாத்திரங்கள் உண்டான ேபா ம்..


13. சிற்ப கைல

சிற்பி என்ன

அந்த பிரம்ம ம் உயிர் றப்பான்

உைனப் ேபால் ஓர் சிைலைய இனி வ க்க யாேத என்ெறண்ணி..

அக் காலம் தல் இக் காலம் வைர


ேகாவில்களில் மட் ம் பார்த் வியந்த

சிற்பங்கைள உன் உடலின் உதிரி பாகங்கள் எனக் எ த் ைரக்கிறத


14.ம த் வக் கைல

நின் விரல்கள் தீண் ைகயில்


எம் காயங்கள் மைற ம் மாயம் என்ன

உன் வாசக் காற்றில் என் பிணி நீங்கிய அதிசயம் என்ன

உன் கண் ெசா ம் ெநா யினில்


என் வலி உ ம் ஆற்றல் என்ன

எங் ெசன் ப த்தாய் இம் ம த் வக் கைலைய..


15. உ வ சாத்திரம்

ன்றாம் பிைறயாய் உன் ெநற்றி


ேகா கண்கள் அைழகிறத அதைனச் ற்றி

வார்த்ைதகள் ேபாதாத ற இைதப் பற்றி


வெம ம் வில்லில் இ ந் பாய்ந்த அம் ேபான்ற விழிகள்,
ெதான்ைமயில் கட்டப்பட்ட ேகா ரங்க ம் ெவட்கி வி ம் உன் நாசிையக்
கண்டால்,
ெகாட் ம் நீர வியில் க ேமகம் கலந்தாற் ேபால் உன் ந்தல்

மலரிைன ஏந்தி நிற் ம் றவிதழ் ேபான்ற ெச ைமயான க த்


மழைலயின் ேதகத்தில் ெசய்த ைகவிரல்
யாப்பிலக்கணங்களில் கா ம் எட் த் ெதாைடகளி ம் சிறப்பான உம்
ெதாைட
ெம ைகப் ேபால் தினம் தினம் உ ம் உன் இைட
அத்த ம் வாசமாற் ேபா ம் உன் வாசம் கர்ந்தால்
உச்சி தல் பாதம் வைர சா த்ரிகா லட்சணங்கள் ெபா ந் ம் உன்
உ வைமப்பில்
16. மரவனப்

இராமாயணத்தில் இ ந்த சீைத ம்

மஹாபாரதத்தில் கண்ட ந்தி ேதவி ம் ட

உன் வீரத்ைத ம்,தாய்ைமைய ம் கண்


உனக்ேகார் இதிகாசம் எ தச் ெசால்வர்
17. வனப்

ன்னர் எ ந்த சிலப்பதிகார ம்,மணிேமகைல ம்

பின்னர் எ ந்த கள்ளிக்காட் இதிகாச ம்,க வாச்சி காவிய ம்

இன் வைர இரட்ைடக் காப்பியங்கள்

நீ ம் நா ம் தான் இனி இரட்ைடக் காப்பியங்களாய் திகழ்ேவாம்

நம் காதல் வாழ்க்ைக ம் காவியம் என


ெபாறிக்கப்ப ம் கல்ெவட் களில்
18. அணி இயல்

ெநற்றி ட் ம் வ க்கி வி ம்,

கம்ம ம் கலண் வி ம்,

க் த்திக் ம் கம் ேகா ம்,

கா மாைல ம் கட்டவி ம்,

வைளயல்க ம் வைச பா ம்,

கைணயாழி ட உ கி ம்,

உன் ெகா சின் மணிக ம் ஒலி அற் ேபா ம்,

உன் அணி அழைக கண் ..


19. இனி ெமாழிதல்

ேமலிதழ் இறங் ம் ேபா

பல சிகரங்களின் உச்சத்ைத அைடகிேறன்

கீழிதழ் ஏ ம்ேபா

ஆழியின் ஆழம் உணர்ந்ேதன்

இவ் விதழ்கள் இைணந்தத


என் யி ம் எைனப் பிரிந்தத ,

யிலின் பாடலா,கிளியின் ெகாஞ்சலா


ஏ ம் இல்ைலய ,
ேதன் ெதறிக் ம் உன் ேபச் என் இனிய ெமாழிய ..
20. நாடக சாத்திரம்

கல் மனைத ம் இலக ைவக் ம் உன் கண்ணீர்,

மிரள ைவக் ம் உன் ேகாபம்,

அலற ைவக் ம் உன் கதறல்,

யரில் ைகக் ட்ைடயா ம் உன் ன்னைக,

அைனத் ம் ரண் பாடன ..

உன்னிடம் கற்க ேவண் ம இந்த நாடக கைலைய..


21. நி த்திய சாத்திரம்

யாழ் இைசக்க உன் பாதங்கள் ரள..

ஜதி ஒலியில் நின் கால்கள் உலவ,

ஸ்வர வரிைசயில் உன் வங்கள் தாளமிட,

ைக விரல்கள் கலந் சிரிக்க,

சலங்ைக ெயாலியில் சலனங்கள் தீர,


வளர்ந்தத இவ் வாடற் கைல..
22. சப்த பிரம்மம்

நின் மயிரிைழ யாழ் நரம்பாக,

நின் வாசக் காற் ழலிைசயாக,

நின் ேதகம் வீைணயாக,

வைலயேலாைச ம் ெகா ெசாலி ம் ஸ்வர வரிைசயாக,

பிறந்தத இைச ெய ம் ெபண் பிள்ைள..


23. யாழியல்

காப்பியங்களில் ட உன் ெபயர் மைறக்கப் பட் விட்ட ேபா ம்..

காரணமின்றி நீ தந்த இந்த யாழ்


மட் ேம அதிகம் ட்டப்பட் ள்ள .

சரஸ்வதியின் சாந்த ஸ்வ பியாக காட்சி அளிக்கிறாய்

உன் விரல் வீைணைய தீண் ைகயில்..


24. ேவ கானம்

ஒ விரல் ஒ ைள ட,

ம விரல் ம ைள திறக்க ,

கண் ெசா க ைவக் ம் ,

ேவ கானமானத

உன் ச் காற் ..
25. மி தங்க சாத்திரம்

க நிற ேகாளமாய் க விழிகள்,

அதைன காக் ம் பைட வீரன் ேபால ெவளிர் தட் ,

விரல்களாய் மாறிய உன் இைம கள்,

கரமாய் ெதரிகிறத உன் இைமகள்,

கண் இைமக் ம் ெநா களில் உணர்கிேறன்

அம் மி தங்க இைசைய..


26. தாள சாத்திரம்

உன் சி அைசவி ம்,

கிய சி ங்களி ம்

உன் பாதங்கள் அ ைவப்பதி ம்

ைக விரல்கள் ெசா க்களி ம்

ேசாம்பல் ரிைகயி ம்

தினம் தினம்
உதயமாகிறத தாளங்கள்..
27.அஸ்திர பிரேயாகம்
ேபார் காலத்தில் நீ இ ந்தி ந்தால்,
வில் வீரர்கள் ேதைவ இல்ைலய ,

உன் பார்ைவ எ ம் அஸ்திரம் ேபா ம


எதிரிகைள சாய்க்க..

பிரம்ம அஸ்திரம் ட உன் ச் காற்றில் கைர ம்..


மைனவியாக நீ இ ந்தி ந்தால் கர்ணைன பிைழத்தி ப்பான் ேபா ம்..
28. கனக பரிட்ைச

உன் அ கில் ெபான் நைககள் இ க் மானால் கண் உைனேய


ெதா ேவன்

இப் ெபண்ண கில் எப் ெபாண் ம் விைலயற்றெதன்னி

உன் ெபான்னிற ேமனியால்

ெபான் ெபா ள் தரம் பிரிக் ம்

கனகக் கைலைய உன்னிடம்

கற்க ேவண் ம
29.ரதப் பயிற்சி

சக்கரமாய் ழ ம் கால்கள்,
கட ளாய் ேதாற்றமளிக் ம் அவ் வி கண்கள்

உன் பின்னந் தைலைய அலங்கரித்த க்கள் மாைல ேபால் காட்சியளிக்க


தீபாரதைனயாக உன் ெநற்றி ெபாட் ன்

வடமான உன் ைககள் பி த்


இ க்க ேவண் ம இத்தைகய ரதத்ைத
30. கஜ பரிட்ைச

ேவழத்தின் பல ம் உன்

சி ண்டல் ன் சி ஆ ம

அல்லியனின் திக்ைக ட உன் ண் விரலால் ெநா ங் ம

கஜனின் கால்கள் ட உன் கண்கள் ன்னால் ந ங் ம

எதிரி நாட் யாைனப் பைடக ம் பின்வாங் ம் உைனக் கண்டால்


31. அ வப் பரிட்ைச

நீளமான ந்தல் ெகாண்ட திைர,

அதன் ேமல் அழகான பந்தல் ேபால ஒ ப ைம

உன் பாதங்கள் மண்ைண ெதாட் நடக்ைகயில்

திைரயின் ேவகம் உணர்ந்ேதன் ெடாக் ெடாக் ெடாக்

ேவெறன்ன ேவண் ம் நான் ெசால்ல

நடந்த ேபாட் யில் நீேய ெவற்றி ெபற்றாய ..


32. இரத்தின பரிட்ைச

பவளம் ேபான் ெஜாலிக் ம் நிறம்,

ரத்தினத்தின் விைல மதிப்பில்லா தரம்,

மணியின் ங்கி க் ளிக் ம் ணம்,

அைனத் ம் அறிந்ேதன உன்னிடத்தில்


33.மண்ணியல்

நீர் வளம் ெசழிக் ம் உன் உத

நான் விைளயாட ஏற்றாற்ேபால் உன் ேதகம் எனக் நிலமாய்,

ட்ெடரிக் ம் உன் பார்ைவ எனக் ஒளியாய்,

என் யிர் த ம் உன் வசாசக் காற் ,

ேவெறன்ன ேவண் ம் இங் நான் உயிர் வாழ,

நீேய எனக் மியானாய்..


34.சங்கிராமவிலக்கணம்

வி ம்பியைத ேகட்க நான் ம க்க


உலக ேபார் ரிவாய ,

எத் ைன ைற நம் ள் ஊடல் வந்தா ம்


நீேய உன் க்தியால் எைன ெவல்வாயா .

இனி வ ம் காலங்களில் ேபார் ரிய ற்பட்டால்


உன்னிடம் ேகட்டறிய ேவண் ம ேபார் தந்திரங்கைள..
35.மல் த்தம்

பீம ம் உன்னிடத்தில் வீழ்வான்

உன் கண்கள் இ ம் மல் த்தத்தில்

எவ்வவள வலிைம இந்த விழிக க் ,

பிறக் ம்ேபாேத பயிற்சி அளித்தாேயா??


36.ஆக டணம்

நீ ெசய்வ பிைழேயா

இல்ைல சரிேயா,அதைன

என் ள் பாய்த் என்ைன ஏற்க ைவக் ம்

வித்ைதைய நான் அறிய விைளேவன்..


37.உச்சாடணம்

உன்னிடம் நான் ஏேதேதா ேபச விைரந்தால்,

எைன திைச மாற்றி பிரழ ைவக் ம்

வித்ைதைய எங் ெசன் நான் ெசால்ல..


38.வித்ேவடணம்

ேவதங்களில் மைறக்கப் பட்ட உண்ைமகள் யா ம் உன் உ வில் காண்கிேறன்

எ ம்பிற் ம் பண்டம் ைவப்பாய்

விைன விைதத்தவ க் ம் திைண ைவப்பாய்

நற் ணங்கைள உன்னிடம் இ ந்ேத கற்க ேவண் ம் நம் பிள்ைளகள்


39. ேமாகன சாத்திரம்

பனி ளியில் நைனந்த இைல ேபால்

அைர ைறயாய் வட் ய உன் ந்தல்,

அ வியில் ளித்த பளிங் கல் ேபால்

ெவந்நீரில் நீரா ய உன் ேதகம்,

ேவண்டாம் என மனம் ம க்க கட் இ க் ம் உன் கண்கள்

கார் ேமகத்தில் ஏன் இந்த ேமாகம்??


40. ண ங் கைல

ேதன் ஊறிய ெசவ்விதழ்கள் க்க,

இ ளிைன ேத விழிகள் அைல ேமாத,

கன்னங்கள் என் இதழ் ேசர ரிக்க,

ேகா ரங்களாய் எ ந் நிற் ம் உன் ெகாங்ைககள் எைன அைழக்க,

வில்லாய் வைளந்த ெமல்லிைட ெமன்ைமயாய் ேபச,

அங்கம் யா ம் நான் வந் ணர காத்தி க்கிற ..


41.வசியக் கைல

உன் ஒற்ைற விழி பார்ைவயா?

இல்ைல,உன் க த்தின் ெநழிவா?

அல்ல,உன அன்ன நைடயா?

க த்த ந்தலா?

றிய வங்களா?

ெவட்டப் பட்ட நாவழ் பழம் ேபால் இ க் ம் உன் இதழ்களா?

ெவட்கத்தில் மண்ைனக் கிள ம் உன் பாதங்களா?

எப்ேபா ற் ப் ள்ளி ைவப்பாய் இவ்வசியத்திற் ..


42.இதளியக் கைல

சிதறிக் கிடக் ம் பாதரசத் ளிக ம் ஒன் ேசர க்கின்ற

பிறவி பயைன அைடந்ேத ஆக ேவண் ெமன எண்ணி,

உன் கத்ைத பிரதிபலிக்க காத்தி க்கிற ..


43.காந்த வம்

உன் ெமல்லிய ெசால்லில் ல்லாங் ழ ம்,

விக்கலில் வீைணைய ம்,

நாவில் நாத வரத்ைத ம்,

இைடயில் வயலிைன ம் இைணத்தப

இைசக் கச்ேசரி நிகழ்த்தி


இ ேயாைசைய ம் கவிழ ெசய்தாய
44.ைபபீலம்

பறப்பைவ ஊ ம்,

ஊர்வன பறக் ம்,

மி கங்கள் உ ம்

உந்தன் அன்பினில்..

உன் பாசத்தின் ன் லி ம் ைனயா ம்..


45.க த்தகம்

உன் ஒற்ைறப் பார்ைவயில் என் விழி திறந்தாய்,

உன் ச் க் காற்றால் எைன ர்ச்ைசயாக்கினாய்,

உன் உடல் அைசவில் எைன சிைலயாக்கினாய்,

உன் ெமௗனத்தால் எைன ஊைம ஆக்கினாய ..


46.தா வாதம்

நா யின்றி நாதியற் கிடக் ம்


நாவில்லா உயிர் ட

நாேழ ெநா களில் நகர்ந் ெசல் ம் உன் விரல் அதன் நா யில் பட்டால்..

நீ என்ன கில் இ க் ம் ெபா


ேவகமாக க் ம் இ தயம் ட

உன் இதழ் என் இத டன் ேச ைகயில்


சீரைட ம்
47.கா டம்

நல்ல பாம்பின் நஞ் ம்

உன் எச்சில் எ ம் பன்னீர் ளி பட்டால்

நான்க நகர்ந் கைரந்ேதா ம்

உன் ேதால் தடவினால் ேதளின் ெகா ம் விஷ ம் றி ம்


48.இழப்பறிைக
உைனக் கண்ட நாள் தல்

பழகிக் கழித்த ெநா களில் இ ந்

இந்த த ணம் வைர என்னால் அறிய யவில்ைலய

என் உயிைர உன்னிடத்தில் இழந்ேதன் என்பைத


49. ஷ்

எதிர் ெகாண்ட அம் ம்

சீறி வந்த வில் ம்,

வீழ்த்த வந்த வா ம்,

எதிர் திைச ேநாக்கி பின் வாங்கியத ,

உன் ந்தாைன பட்டதால்..


50.ஆகாய பிரேவசம்

மாரி ெபாழிய,

ேதன் வழிய,

யில் இைசக்க,

மயில் நடனமாட,

உைனக் கண்ட அந்த ெநா யில் நான் வான் ந்ேதன ..


51.ஆகாய கமணம்

அன்பால் அ க்ைகயில் ஆகாயத்தில் பறக்கிேறன்

ேகாபத்தில் க ைகயில் காற்றில் மிதக்கிேறன்..

ெமௗனத்தில் ம க்ைகயில் மைழயாய் ெபாழிகிேறன்..


52.பரகாய பிரேவசம்

உன் விழி என் ம் ேகால் ெகாண்

என் விழி எ ம் மாயவன் ைவத்

காதெல ம் மந்திரம் ரிந்

என் யிைர உனக் ள் ம்

உன் யிைர எனக் ள் ம்

ெச த்தி விட் பாய்ந்தாய ..


53.அதி சியம்

தன் யிர் ஈந்

பிர யிர் காக் ம்

நீ ம் ஓர் அதிசயேம..

அரக்க க் ம் இறங் ம் ணத்ைத உன்னிடம் நான் பயில ேவண் ம ..


54. இந்திர ஜாலம்

இைம இடம் மிளிர ைவக் ம்


உன் கண்கள்,

கண் ஜாைடயில் கட்டவி ம் கட்டைள

உன் வம் உயர என் ேகாபம் ைறய

ந்தல் யில் எைன க்கிலி ம் மாயம் என்னேவா..

இந்திர ம் உன் கால யில் கிடப்பான்


நீ நகம் க க் ம் ேவைளயில்
55.மேகந்திர ஜாலம்

வான் ெசால் ம் மண் ெசால் ம்

கண் ெசால் ம் ேதன் ெசால் ம்

இ நாள் வைர கண்டதில்ைல

இனி வ ம் காலங்களி ம் காணப் ேபாவதில்ைல

உைனப் ேபால் ஒ மந்திரவாதிைய

வாென ம் உன் வித்ைதைய கண்


இப் மி வி ம்

வானவர்க் ம் மி ேமல் ஆைச வ ம் உன் மேகந்திர ஜாலம் கண் ..


56. ஜல ஸ்தம்பனம்
கடலில் கலப்ேபன் நீ நீரானால்,

ஊற்றில் உயிர் றப்ேபன் நீ ஜலமானால்,

அ வியில் அரண்ெட ேவன் ெகாட் ம் தண்ணீர் நீயானால்,

ஓைடயில் ஓய்ெவ ப்ேபன் ஓ ம் நீர் நீயானால்,

நதியின் ேமல் நடப்ேபன் அ நீயானால்..


57.அக்கினி ஸ்தம்பனம்

தீப் பந்தத்ைத ம் ப் பந்தலாக் ம் உன் ந்தல்

ஒளி த ம் ட ம் என் ேமல் பட ம் உன் கண் அைசவினால்

ட்ெடரிக் ம் அனல் எரி ம் ளிர்ந்த நீர் ஏரி யா ம் உன் ங் ழல் காற்றால்

ெகா ந் விட்ெடறி ம் அக்கினி ம்


திக்ெகன திைகக் ம் உன் ேகாபத்தின் ன்னால்

உன் வியர்ைவத் ளியால் எப்ப பட்ட ெந ப்பிைன ம் அைணப்பாய்.


58.வா ஸ்தம்பனம்

காற்றிைன கண் க் ள் அடக் ம் உன் வித்ைதைய எப் த்தகத்தில்


ெசன் நான் ெபாறிக்க..

விச் ளி பறைவயாய் மாறினாய்


நீ காற்றில் மிதக்ைகயில்

வீ ம் யல் காற் ம் ெதன்றலா ம்


உன் ச்சில் கலக்ைகயில்,

மிதக் ம் ேமகங்க க் மத்தியில் நீ காற்றிடேம ேகாபம் ெகாண்ட ேதன


59. தி ஷ் ஸ்தம்பனம்

வில் அம் ம், வாழ் ஈட் ம்


பாய்ந் வ வ உன் பார்ைவயில் மண் யிட தான

ஆறறிவாம் மனிதேன உன் ேநாக் வர்மத்தில் தைல சா ம் ேபா ,

இவ் வா தங்கள் எப் ெபா ட் ..


60.வாக் ஸ்தம்பனம்
நான் ேபச நிைனக் ம் ன் அதைன ேபசி த் அதில் ெவற்றி ம்
ெபற்றி ப்பாய்..

என் ேம உன் ெசால் ன்னால் என் ெசால் நின் ெவன்றதில்ைல

உன் ேபச் க் எதிர் ேபச் ெசண்ப


அவ் விண் லகத் தி ம் எவ க் ம் இல்ைல
61. க்கில ஸ்தம்பனம்

நாதத்ைத அடக்கி என்னால் இயன்ற


இன்பத்ைத ெகா க் ம் ஆற்றல்

உன்னிடம் தன்னிைல மறத்தலால் மட் ேம நிக ம்

காய கற்ப பயிற்சி ெயல்லாம் வீண


நீ ேதக கட் லாய் கிடக் ம் வைர
62.கனன ஸ்தம்பனம்
நீ தித்ெதழ நான் விழ

இைல மைறவில் நீ மைறய

தைல ெதறிக்க ஓ வந்ேதன்

உன் கம் காண

சட்ெடன்ற சத்தம் ேகட் யில் எழ

உன் ம யினில் கிடந்த நான் கண்ேடன்

ஏ ெஜன்மங்கைள உன் கண்ணில்..


63.கட்க ஸ்தம்பனம்

ர் ேவலா தம் உன் நகக் க வில் பட்டால் இரண்டாக பிள ம்

ஆணி ம் ட உன் பாதம் தீண்ட நிைனத்தால் மண்ணாக உள ம்..

ல் ேகார்க் ம் ஊசி ம் உடல் இைளக் ம் உன் இைட கண் ,


64.அவஸ்ைத பிரேயாகம்
இைமகள் இைமக்க ம க்கிறேத,

விழிகள் இ ந் ம் பார்ைவ இழக்கிேறன்,

நாசிக் காற் ெவளி வர தவிக்கிறேத,

ெசவி மடல்கள் இ ந் ம் ெசவிடனாய் அைலகிேறன்,

பாைலவனமாய் மாறிய உத கள்,

ேபச ம க் ம் நா,

ன்னைக வீச த மாறி எச்சில் வி ங் ம் பற்கள்,

இதயம் மட் ம் ஏேனா சீராய் உன் ெபயர் ெசால்லி க்க

எப்ப னியம் ெசய்தாய் என் மனைத..


கைலயின் ஆரம்பம்

கைல வளர்த்த ெப ைம உன் தந்ைதைய ேச மா?

வளர்க்க ேபா ம் என்ைனச் ேச மா?

இனி வ ம் காலங்களில் உைன பா காக் ம் நம் பிள்ைளககைளச் ேச மா?

என்னவாயி ம் ெபண்கள் ெகாண்ட கைலகைள மதிக் ம்


இத் தி நாட் ல் நீ மட் ம் என்ன விதி விலக்கா??

- இவண் கைல
Free Tamil Ebooks - எங்கைளப் பற்றி

மின் த்தகங்கைளப் ப க்க உத ம் க விகள்:


மின் த்தகங்கைளப் ப ப்பதற்ெகன்ேற ைகயிேலேய ைவத் க்
ெகாள்ளக் ய பல க விகள் தற்ேபா சந்ைதயில் வந் விட்டன. Kindle,
Nook, Android Tablets ேபான்றைவ இவற்றில் ெப ம்பங்
வகிக்கின்றன. இத்தைகய க விகளின் மதிப் தற்ேபா 4000 தல்
6000 பாய் வைர ைறந் ள்ளன. எனேவ ெப ம்பான்ைமயான மக்கள்
தற்ேபா இதைன வாங்கி வ கின்றனர்.
ஆங்கிலத்தி ள்ள மின் த்தகங்கள்:
ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின் த்தகங்கள் தற்ேபா கிைடக்கப்
ெப கின்றன. அைவ PDF, EPUB, MOBI, AZW3. ேபான்ற வ வங்களில்
இ ப்பதால், அவற்ைற ேமற் றிய க விகைளக் ெகாண் நாம்
ப த் விடலாம்.
தமிழி ள்ள மின் த்தகங்கள்:
தமிழில் சமீபத்திய த்தகங்கெளல்லாம் நமக் மின் த்தகங்களாக
கிைடக்கப்ெப வதில்ைல. ProjectMadurai.com எ ம் தமிழில்
மின் த்தகங்கைள ெவளியி வதற்கான ஒர் உன்னத ேசைவயில்
ஈ பட் ள்ள . இந்தக் இ வைர வழங்கி ள்ள தமிழ் மின் த்தகங்கள்
அைனத் ம் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இைவ மிக ம் பைழய
த்தகங்கள்.
சமீபத்திய த்தகங்கள் ஏ ம் இங் கிைடக்கப்ெப வதில்ைல.
எனேவ ஒ தமிழ் வாசகர் ேமற் றிய “மின் த்தகங்கைளப் ப க்க உத ம்
க விகைள” வாங் ம்ேபா , அவரால் எந்த ஒ தமிழ் த்தகத்ைத ம்
இலவசமாகப் ெபற யா .
சமீபத்திய த்தகங்கைள தமிழில் ெப வ எப்ப ?
சமீபகாலமாக பல்ேவ எ த்தாளர்க ம், பதிவர்க ம், சமீபத்திய
நிகழ் கைளப் பற்றிய விவரங்கைளத் தமிழில் எ தத் ெதாடங்கி ள்ளனர்.
அைவ இலக்கியம், விைளயாட் , கலாச்சாரம், உண , சினிமா, அரசியல்,
ைகப்படக்கைல, வணிகம் மற் ம் தகவல் ெதாழில் ட்பம் ேபான்ற பல்ேவ
தைலப் களின் கீழ் அைமகின்றன.
நாம் அவற்ைறெயல்லாம் ஒன்றாகச் ேசர்த் தமிழ் மின் த்தகங்கைள
உ வாக்க உள்ேளாம்.
அவ்வா உ வாக்கப்பட்ட மின் த்தகங்கள் Creative Commons எ ம்
உரிமத்தின் கீழ் ெவளியிடப்ப ம். இவ்வா ெவளியி வதன் லம் அந்தப்
த்தகத்ைத எ திய ல ஆசிரிய க்கான உரிைமகள் சட்டரீதியாகப்
பா காக்கப்ப கின்றன. அேத ேநரத்தில் அந்த மின் த்தகங்கைள யார்
ேவண் ம◌ானா ம், யா க் ேவண் மானா ம், இலவசமாக வழங்கலாம்.
எனேவ தமிழ் ப க் ம் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ்
மின் த்தகங்கைள இலவசமாகேவ ெபற் க் ெகாள்ள ம்.
தமிழிலி க் ம் எந்த வைலப்பதிவிலி ந் ேவண் மானா ம் பதி கைள
எ க்கலாமா?
டா .
ஒவ்ெவா வைலப்பதி ம் அதற்ெகன்ேற ஒ சில அ மதிகைளப்
ெபற்றி க் ம். ஒ வைலப்பதிவின் ஆசிரியர் அவர பதிப் கைள “யார்
ேவண் மானா ம் பயன்ப த்தலாம்” என் றிப்பிட் ந்தால் மட் ேம
அதைன நாம் பயன்ப த்த ம்.
அதாவ “Creative Commons” எ ம் உரிமத்தின் கீழ் வ ம்
பதிப் கைள மட் ேம நாம் பயன்ப த்த ம்.
அப்ப இல்லாமல் “All Rights Reserved” எ ம் உரிமத்தின் கீழ் இ க் ம்
பதிப் கைள நம்மால் பயன்ப த்த யா .
ேவண் மானால் “All Rights Reserved” என் விளங் ம்
வைலப்பதி கைளக் ெகாண் க் ம் ஆசிரிய க் அவர பதிப் கைள
“Creative Commons” உரிமத்தின் கீழ் ெவளியிடக்ேகாரி நாம் நம
ேவண் ேகாைளத் ெதரிவிக்கலாம். ேம ம் அவர பைடப் கள் அைனத் ம்
அவ ைடய ெபயரின் கீேழ தான் ெவளியிடப்ப ம் எ ம் உ திைய ம் நாம்
அளிக்க ேவண் ம்.
ெபா வாக ப் பதி கைள உ வாக் ேவா க் அவர்கள பதி கள்
நிைறய வாசகர்கைளச் ெசன்றைடய ேவண் ம் என்ற எண்ணம் இ க் ம்.
நாம் அவர்கள பைடப் கைள எ த் இலவச மின் த்தகங்களாக
வழங் வதற் நமக்
அவர்கள் அ மதியளித்தால், உண்ைமயாகேவ அவர்கள பைடப் கள்
ெப ம்பான்ைமயான மக்கைளச் ெசன்றைட ம். வாசகர்க க் ம் நிைறய
த்தகங்கள் ப ப்பதற் க் கிைடக் ம்
வாசகர்கள் ஆசிரியர்களின் வைலப்பதி கவரிகளில் ட அவர்க ைடய
பைடப் கைள ேத க் கண் பி த் ப க்கலாம். ஆனால் நாங்கள்
வாசகர்களின் சிரமத்ைதக் ைறக் ம் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய
வைலப்பதி கைள ஒன்றாக இைணத் ஒ மின் த்தகங்களாக
உ வாக் ம் ேவைலையச் ெசய்கிேறாம். ேம ம் அவ்வா உ வாக்கப்பட்ட
த்தகங்கைள “மின் த்தகங்கைளப் ப க்க உத ம் க விகள்”-க் ஏற்ற
வண்ணம் வ வைமக் ம் ேவைலைய ம் ெசய்கிேறாம்.
FreeTamilEbooks.com
இந்த வைலத்தளத்தில்தான் பின்வ ம் வ வைமப்பில் மின் த்தகங்கள்
காணப்ப ம்.
PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT
இந்த வைலதளத்திலி ந் யார் ேவண் மானா ம் மின் த்தகங்கைள
இலவசமாகப் பதிவிறக்கம்(download) ெசய் ெகாள்ளலாம்.
அவ்வா பதிவிறக்கம்(download) ெசய்யப்பட்ட த்தகங்கைள யா க்
ேவண் மானா ம் இலவசமாக வழங்கலாம்.
இதில் நீங்கள் பங்களிக்க வி ம் கிறீர்களா?
நீங்கள் ெசய்யேவண் யெதல்லாம் தமிழில் எ தப்பட் க் ம்
வைலப்பதி களிலி ந் பதி கைள
எ த் , அவற்ைற LibreOffice/MS Office ேபான்ற wordprocessor-ல்
ேபாட் ஓர் எளிய மின் த்தகமாக மாற்றி எங்க க் அ ப்ப ம்.
அவ்வள தான்!
ேம ம் சில பங்களிப் கள் பின்வ மா :
1. ஒ சில பதிவர்கள்/எ த்தாளர்க க் அவர்கள பைடப் கைள
“Creative Commons” உரிமத்தின்கீழ் ெவளியிடக்ேகாரி
மின்னஞ்சல் அ ப் தல்
2. தன்னார்வலர்களால் அ ப்பப்பட்ட மின் த்தகங்களின் உரிைமகைள ம்
தரத்ைத ம் பரிேசாதித்தல்
3. ேசாதைனகள் ந் அ மதி வழங்கப்பட்ட தரமான
மின் த்தகங்கைள நம வைலதளத்தில் பதிேவற்றம் ெசய்தல்
வி ப்ப ள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எ ம்
கவரிக் மின்னஞ்சல் அ ப்ப ம்.
இந்தத் திட்டத்தின் லம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?
யா மில்ைல.
இந்த வைலத்தளம் க்க க்க தன்னார்வலர்களால் ெசயல்ப கின்ற
ஒ வைலத்தளம் ஆ ம். இதன் ஒேர ேநாக்கம் என்னெவனில் தமிழில்
நிைறய மின் த்தகங்கைள உ வாக் வ ம், அவற்ைற இலவசமாக
பயனர்க க் வழங் வ ேம ஆ ம்.
ேம ம் இவ்வா உ வாக்கப்பட்ட மின் த்தகங்கள், ebook reader
ஏற் க்ெகாள் ம் வ வைமப்பில் அைம ம்.
இத்திட்டத்தால் பதிப் கைள எ திக்ெகா க் ம் ஆசிரியர்/பதிவ க்
என்ன லாபம்?
ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் லம் எந்தவிதமான ெதாைக ம்
ெபறப்ேபாவதில்ைல. ஏெனனில், அவர்கள் திதாக இதற்ெகன் எந்தஒ
பதிைவ ம் எ தித்தரப்ேபாவதில்ைல.
ஏற்கனேவ அவர்கள் எ தி ெவளியிட் க் ம் பதி கைள எ த் த்தான்
நாம் மின் த்தகமாக ெவளியிடப்ேபாகிேறாம்.
அதாவ அவரவர்களின் வைலதளத்தில் இந்தப் பதி கள் அைனத் ம்
இலவசமாகேவ கிைடக்கப்ெபற்றா ம், அவற்ைறெயல்லாம் ஒன்றாகத்
ெதா த் ebook reader ேபான்ற க விகளில் ப க் ம் விதத்தில்
மாற்றித் த ம் ேவைலைய இந்தத் திட்டம் ெசய்கிற .
தற்ேபா மக்கள் ெபரிய அளவில் tablets மற் ம் ebook readers ேபான்ற
க விகைள நா ச் ெசல்வதால் அவர்கைள ெந ங் வதற் இ ஒ நல்ல
வாய்ப்பாக அைம ம்.
நகல் எ ப்பைத அ மதிக் ம் வைலதளங்கள் ஏேத ம் தமிழில் உள்ளதா?
உள்ள .
பின்வ ம் தமிழில் உள்ள வைலதளங்கள் நகல் எ ப்பதிைன
அ மதிக்கின்றன.
1. www.vinavu.com
2. www.badriseshadri.in
3. http://maattru.com
4. kaniyam.com
5. blog.ravidreams.net
எவ்வா ஒர் எ த்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ்
அவர பைடப் கைள ெவளியி மா வ ?
இதற் பின்வ மா ஒ மின்னஞ்சைல அ ப்ப ேவண் ம்.
< வக்கம்>
உங்கள வைலத்தளம் அ ைம [வைலதளத்தின் ெபயர்].
தற்ேபா ப ப்பதற் உபேயாகப்ப ம் க விகளாக Mobiles மற் ம் பல்ேவ
ைகயி ப் க் க விகளின் எண்ணிக்ைக அதிகரித் வந் ள்ள .
இந்நிைலயில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எ ம்
வைலதளத்தில், பல்ேவ தமிழ் மின் த்தகங்கைள ெவவ்ேவ ைறகளின்
கீழ் ேசகரிப்பதற்கான ஒ திய திட்டத்தில் ஈ பட் ள்ேளாம்.
இங் ேசகரிக்கப்ப ம் மின் த்தகங்கள் பல்ேவ கணிணிக் க விகளான
Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with
android, iOS ேபான்றவற்றில் ப க் ம் வண்ணம் அைம ம். அதாவ
இத்தைகய க விகள் support ெசய் ம் odt, pdf, ebub, azw ேபான்ற
வ வைமப்பில் த்தகங்கள் அைம ம்.
இதற்காக நாங்கள் உங்கள வைலதளத்திலி ந் பதி கைள
ெபற வி ம் கிேறாம். இதன் லம் உங்கள பதி கள்
உலகளவில் இ க் ம் வாசகர்களின் க விகைள ேநர யாகச் ெசன்றைட ம்.
எனேவ உங்கள வைலதளத்திலி ந் பதி கைள பிரதிெய ப்பதற் ம்
அவற்ைற மின் த்தகங்களாக மாற் வதற் ம் உங்கள அ மதிைய
ேவண் கிேறாம்.
இவ்வா உ வாக்கப்பட்ட மின் த்தகங்களில் கண் ப்பாக ஆசிரியராக
உங்களின் ெபய ம் மற் ம் உங்கள வைலதள கவரி ம் இடம்ெப ம்.
ேம ம் இைவ “Creative Commons” உரிமத்தின் கீழ் மட் ம்தான்
ெவளியிடப்ப ம் எ ம் உ திைய ம் அளிக்கிேறாம்.
http://creativecommons.org/licenses/
நீங்கள் எங்கைள பின்வ ம் கவரிகளில் ெதாடர் ெகாள்ளலாம்.
e-mail : freetamilebooksteam@gmail.com
FB : https://www.facebook.com/FreeTamilEbooks
G
+: https://plus.google.com/communities/108817760492177
970948

நன்றி.
</ >
ேமற் றியவா ஒ மின்னஞ்சைல உங்க க் த் ெதரிந்த அைனத்
எ த்தாளர்க க் ம் அ ப்பி அவர்களிடமி ந் அ மதிையப் ெப ங்கள்.
ந்தால் அவர்கைள ம் “Creative Commons License”-ஐ
அவர்க ைடய வைலதளத்தில் பயன்ப த்தச் ெசால் ங்கள்.
கைடசியாக அவர்கள் உங்க க் அ மதி அளித் அ ப்பியி க் ம்
மின்னஞ்சைலfreetamilebooksteam@gmail.com எ ம்
கவரிக் அ ப்பி ைவ ங்கள்.
ஓர் எ த்தாளர் உங்கள ேவண் ேகாைள ம க் ம் பட்சத்தில் என்ன
ெசய்வ ?
அவர்கைள ம் அவர்கள பைடப் கைள ம் அப்ப ேய விட் விட ேவண் ம்.
ஒ சில க் அவர்க ைடய ெசாந்த யற்சியில் மின் த்தகம் தயாரிக் ம்
எண்ணம் ட இ க் ம். ஆகேவ அவர்கைள நாம் மீண் ம் மீண் ம்
ெதாந்தர ெசய்யக் டா .
அவர்கைள அப்ப ேய விட் விட் அ த்த த்த எ த்தாளர்கைள ேநாக்கி
நம யற்சிையத் ெதாடர ேவண் ம்.
மின் த்தகங்கள் எவ்வா அைமய ேவண் ம்?
ஒவ்ெவா வர வைலத்தளத்தி ம் ைறந்தபட்சம் ற் க்கணக்கில்
பதி கள் காணப்ப ம். அைவ வைகப்ப த்தப்பட்ேடா அல்ல
வைகப்ப த்தப் படாமேலா இ க் ம்.
நாம் அவற்ைறெயல்லாம் ஒன்றாகத் திரட் ஒ ெபா வான தைலப்பின்கீழ்
வைகப்ப த்தி மின் த்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வா
வைகப்ப த்தப்ப ம் மின் த்தகங்கைள ப தி-I ப தி-II என் ம் ட
தனித்தனிேய பிரித் க் ெகா க்கலாம்.
தவிர்க்க ேவண் யைவகள் யாைவ?
இனம், பாலியல் மற் ம் வன் ைற ேபான்றவற்ைறத் ண் ம் வைகயான
பதி கள் தவிர்க்கப்பட ேவண் ம்.
எங்கைளத் ெதாடர் ெகாள்வ எப்ப ?
நீங்கள் பின்வ ம் கவரிகளில் எங்கைளத் ெதாடர் ெகாள்ளலாம்.
email : freetamilebooksteam@gmail.com
Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
Google
Plus: https://plus.google.com/communities/1088177604
92177970948

இத்திட்டத்தில் ஈ பட் ள்ளவர்கள் யார்?


– http://freetamilebooks.com/meet-the-team/

Supported by
கணியம் அறக்கட்டைள - http://kaniyam.com/foundation

உங்கள் பைடப் கைள ெவளியிடலாேம

உங்கள் பைடப் கைள மின் லாக இங் ெவளியிடலாம்.


1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-
project/
தமிழில் காெணாளி – http://www.youtube.com/watch?
v=Mu_OVA4qY8I
2. பைடப் கைள யாவ ம் பகி ம் உரிைம த ம் கிரிேயட் வ் காமன்ஸ்
உரிமம் பற்றி –
கிரிேயட் வ் காமன்ஸ் உரிைம – ஒ அறி கம்
http://www.kaniyam.com/introduction-to-creative-commons-
licenses/
http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-
commons-101
https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-
licenses
உங்கள் வி ப்பான கிரிேயட் வ் காமன்ஸ் உரிமத்ைத இங்ேக
ேதர்ந்ெத க்கலாம்.
http://creativecommons.org/choose/
3.ேமற்கண்டவற்ைற பார்த்த / ப த்த பின், உங்கள் பைடப் கைள
மின் லாக மாற்ற
பின்வ ம் தகவல்கைள எங்க க் அ ப்ப ம்.
1. லின் ெபயர்
2. ல் அறி க உைர
3. ல் ஆசிரியர் அறி க உைர
4. உங்கள் வி ப்பான கிரிேயட் வ் காமன்ஸ் உரிமம்
5. ல் – text / html / LibreOffice odt/ MS office doc
வ வங்களில். அல்ல வைலப்பதி / இைணய தளங்களில் உள்ள
கட் ைரகளில் ெதா ப் கள் (url)
இவற்ைற freetamilebooksteam@gmail.com க் மின்னஞ்சல்
அ ப்ப ம்.
விைரவில் மின் ல் உ வாக்கி ெவளியி ேவாம்.
கணியம் அறக்கட்டைள

ெதாைல ேநாக் – Vision


தமிழ் ெமாழி மற் ம் இனக் க்கள் சார்ந்த ெமய்நிகர்வளங்கள், க விகள்
மற் ம் அறி த்ெதா திகள், அைனவ க் ம் கட்டற்ற அ க்கத்தில்
கிைடக் ம் ழல்
பணி இலக் – Mission
அறிவியல் மற் ம் ச கப் ெபா ளாதார வளர்ச்சிக் ஒப்ப, தமிழ் ெமாழியின்
பயன்பா வளர்வைத உ திப்ப த் வ ம், அைனத் அறி த்
ெதா திக ம், வளங்க ம் கட்டற்ற அ க்கத்தில் அைனவ க் ம்
கிைடக்கச்ெசய்த ம்.

தற்ேபாைதய ெசயல்கள்
கணியம் மின்னிதழ் – kaniyam.com
கிரிேயட் வ் காமன் உரிைமயில் இலவச தமிழ் மின் ல்கள் –
FreeTamilEbooks.com
கட்டற்ற ெமன்ெபா ட்கள்
உைர ஒலி மாற்றி – Text to Speech
எ த் ணரி – Optical Character Recognition
விக்கி லத் க்கான எ த் ணரி
மின் ல்கள் கிண் ல் க விக் அ ப் தல் – Send2Kindle
விக்கிப்பீ யாவிற்கான சி க விகள்
மின் ல்கள் உ வாக் ம் க வி
உைர ஒலி மாற்றி – இைணய ெசயலி
சங்க இலக்கியம் – ஆன் ராய் ெசயலி
FreeTamilEbooks – ஆன் ராய் ெசயலி
FreeTamilEbooks – ஐஒஎஸ் ெசயலி
WikisourceEbooksReport இந்திய ெமாழிக க்ககான
விக்கி லம் மின் ல்கள் பதிவிறக்கப் பட் யல்
FreeTamilEbooks.com – Download counter மின் ல்கள்
பதிவிறக்கப் பட் யல்

அ த்த திட்டங்கள்/ெமன்ெபா ட்கள்

விக்கி லத்தில் உள்ள மின் ல்கைள ப திேநர/ ேநரப்


பணியாளர்கள் லம் விைரந் பிைழ தி த் தல்
ேநர நிரலைர பணியமர்த்தி பல்ேவ கட்டற்ற ெமன்ெபா ட்கள்
உ வாக் தல்
தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டைறகள் நடத் தல்
கணியம் வாசகர் வட்டம் உ வாக் தல்
கட்டற்ற ெமன்ெபா ட்கள், கிரிேயட் வ் காமன் உரிைமயில் வளங்கைள
உ வாக் பவர்கைளக் கண்டறிந் ஊக் வித்தல்
கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்கைள உ வாக் தல், பயிற்சி
அளித்தல்

மின் லாக்கத் க் ஒ இைணயதள ெசயலி


எ த் ணரிக் ஒ இைணயதள ெசயலி
தமிழ் ஒலிேயாைடகள் உ வாக்கி ெவளியி தல்
OpenStreetMap.org ல் உள்ள இடம், ெத , ஊர் ெபயர்கைள
தமிழாக்கம் ெசய்தல்
தமிழ்நா வைத ம் OpenStreetMap.org ல் வைரதல்
ழந்ைதக் கைதகைள ஒலி வ வில் வழங் தல்
Ta.wiktionary.org ஐ ஒ ங் ப த்தி API க் ேதாதாக மாற் தல்
Ta.wiktionary.org க்காக ஒலிப்பதி ெசய் ம் ெசயலி உ வாக் தல்
தமிழ் எ த் ப் பிைழத்தி த்தி உ வாக் தல்
தமிழ் ேவர்ச்ெசால் கா ம் க வி உ வாக் தல்
எல்லா FreeTamilEbooks.com மின் ல்கைள ம் Google Play
Books, GoodReads.com ல் ஏற் தல்
தமிழ் தட்டச் கற்க இைணய ெசயலி உ வாக் தல்
தமிழ் எ த ம் ப க்க ம் கற்ற இைணய ெசயலி உ வாக் தல்
( https://aamozish.com/Course_preface ேபால)

ேமற்கண்ட திட்டங்கள், ெமன்ெபா ட்கைள உ வாக்கி ெசயல்ப த்த உங்கள்


அைனவரின் ஆதர ம் ேதைவ. உங்களால் எவ்வாேற ம் பங்களிக்க இய ம்
எனில் உங்கள் விவரங்கைள kaniyamfoundation@gmail.com க்
மின்னஞ்சல் அ ப் ங்கள்.

ெவளிப்பைடத்தன்ைம
கணியம் அறக்கட்டைளயின் ெசயல்கள், திட்டங்கள், ெமன்ெபா ட்கள்
யா ம் அைனவ க் ம் ெபா வானதாக ம், 100%
ெவளிப்பைடத்தன்ைம ட ம் இ க் ம். இந்த
இைணப்பில் ெசயல்கைள ம், இந்த இைணப்பில் மாத அறிக்ைக, வர
ெசல விவரங்க ட ம் காணலாம்.
கணியம் அறக்கட்டைளயில் உ வாக்கப்ப ம் ெமன்ெபா ட்கள் யா ம்
கட்டற்ற ெமன்ெபா ட்களாக ல நிர டன், GNU GPL, Apache, BSD,
MIT, Mozilla ஆகிய உரிைமகளில் ஒன்றாக ெவளியிடப்ப ம்.
உ வாக்கப்ப ம் பிற வளங்கள், ைகப்படங்கள், ஒலிக்ேகாப் கள்,
காெணாளிகள், மின் ல்கள், கட் ைரகள் யா ம் யாவ ம் பகி ம்,
பயன்ப த் ம் வைகயில் கிரிேயட் வ் காமன் உரிைமயில் இ க் ம்.
நன்ெகாைட
உங்கள் நன்ெகாைடகள் தமி க்கான கட்டற்ற வளங்கைள உ வாக் ம்
ெசயல்கைள சிறந்த வைகயில் விைரந் ெசய்ய ஊக் விக் ம்.
பின்வ ம் வங்கிக் கணக்கில் உங்கள் நன்ெகாைடகைள அ ப்பி, உடேன
விவரங்கைள kaniyamfoundation@gmail.com க் மின்னஞ்சல்
அ ப் ங்கள்.
Kaniyam Foundation
Account Number : 606101010050279
606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618

You might also like