You are on page 1of 2

எப் படிப் பாட வேண்டும் ?

மதுரை மணி ஐயை்

ஜூன் 8. மதுரை மணி ஐயைின் நிரனவு தினம் .

‘தினமணி’யில் 2014-இல் வெளிெந்த ஒரு கட்டுரை இததோ! ( இது மணி ஐயைின்


உரையிலிருந் து ஒரு பகுதி என் று நிரனக்கிதேன் . )
==========

சைளி ெைிரச, அலங் கோைம் , கீதம் , ெை்ணம் , கீை்த்தரன இரெகள் எல் லோம் ஒன் ேன் பின்
ஒன் ேோக, ஒன் று நன் ேோக ெந்த பிேதக மே் வேோன் று என் ே முரேயில் நல் ல
தோளக்கட்டுடனும் , கோல ப் ைமோண சுத்தத்துடனும் , சோதகம் வசய் து அப் பியசித்தோல்
ெை்ணம் போடும் வபோழுது சோைீைத்தில் கோலம் விெைமோகவும் வதளிெோகவும்
போடும் படியோன நிரலரம ஏே் படும் .

ஒெ் வெோரு மோணெனும் குரேந் த பக்ஷம் பதிரனந் து ெை்ணங் களோெது கே் க


தெண்டும் ; ெை்ணம் இைண்டு கோலங் கள் அழுத்தமோகப் போட ெந்த பிேதக
கீை்த்தரனகள் கே் றுக் வகோள் ள தெண்டும் . இளம் வித்ெோன் கள் , ஸீனியை்
வித்ெோன் களின் கச்தசைிகரள சந்தை்ப்பம் கிரடக்கும் தபோவதல் லோம் தகட்கத் தெேக்
கூடோது.

மோரல தநைங் களில் தம் புைோ சுருதியுடன் இரணந் து போடிப் பழக தெண்டும் ;
சோஹித்யங் கரளத் வதளிெோக உச்சைித்து அந்த ெோை்த்ரதகளின் வபோருரள உணை்ந்து
போட தெண்டும் . இதனோல் ைஸிகை்கள் சோஹித்யத்தின் கருத்ரத அறிந்து சந்ததோஷப் பட
சந்தை்ப்பம் ெோய் க்கும் .

கச்தசைி வசய் யும் வபோழுது போெமுள் ள ைோகங் கரள அதிகமோகக் ரகயோள தெண்டும் .
அப் வபோழுதுதோன் ஜனங் களுக்கு இெை்கள் போடுெது நன் ேோகப் புைியும் . ஏதோெது
ஒன் றிைண்டு அபூை்ெ ைோகங் கள் போடலோம் .

கீை்த்தரனகள் போடும் வபோழுது அநுபல் லவிரயயோெது, சைணத்ரதயோெது நிைெலுக்கு


எடுத்துக் வகோள் ளும் பதங் கள் கூடுமோன ெரையில் உயை்ந்த போெங் கரளத்
வதைிவிக்கும் முரேயில் அரமெது சிேந்ததோயிருக்கும் . நிரனத்த இடங் களில் எல் லோம்
நிைெல் வசய் ெது போட்டின் போெத்ரதக் வகடுத்துவிடும் . போட்டின் வபோருரள அறிந் து,
அதன் போெத்ரத உணை்ந்து எந்த இடத்தில் நிைெல் வசய் தோல் கீை்த்தரன தசோபிக்குதமோ
அந்த இடத்ரத எடுத்துக் வகோள் ெதுதோன் நலம் .

ஸ்ெைங் கரள ைோக போெத்துடன் போட தெண்டும் . அப் படிப் போடினோல் சோைீைம்
சுருதிரயவிட்டு நகைோமல் இருக்கும் . எெ் ெளவு போடினோலும் வதவிட்டோமல் இருக்கும் .
ைோக போெம் வகடோமல் எெ் ெளவு விநயமோகப் போடினோலும் நல் லதுதோன் .

தோளக்கட்டுடனும் ஸ்ெைப் பிடிப் புடனும் ஸ்ெைம் போடுெது நிைம் ப முக்கியம் . கமக


சுத்தமோக ஸ்ெைம் போட தெண்டும் . ஸ்ெைத்ரத ைோக போெத்துக்குப் வபோருத்தமோக
அரசவுகளுடன் போட தெண்டும் . ஆதைோஹண, அெதைோஹண கிைமங் கரள நன் ேோக
அநுசைித்து சுருதியுடன் இரணது ஸ்ெைங் கரள நன் ேோக உச்சைித்துப் போட தெண்டும் .

[ நன் றி: தினமணி ]

You might also like