Professional Documents
Culture Documents
BT THN 2
BT THN 2
ஆண்டு 2
வாரம் நாள் தேதி நேரம் பாடம்
வணை
ீ
வருகை -
39 செவ்வாய் 3.1.2023 9.00 – 10.00 தமிழ்மொழி
/23
தலைப்பு எங்களை அறியுங்கள்
வெற்றி
வரைமானம் ➢ கர்ஜிக்கும், சீறும், கத்தும், கனைக்கும், பிளிறும், உறுமும் ஆகிய ஒலிமரபுச்
சொற்களை வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்
பாட அறிமுகம்
பாட வளர்ச்சி
3. மாணவர்கள் பாடப்புத்தகம் 130 & 131 யில் உள்ள உரையாடலை வாசித்து ஆசிரியர்
கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுவர்.
4. ஆசிரியர் ஒலிமரபுச் சொற்களைப் பற்றி விளக்குதல்.
5. ஆசிரியர் ஒலிமரபுச் சொற்களைக் கொண்ட காணொலியைக் காண்பித்தல்.
6. மாணவர்களை ஆசிரியர் குழுவாகப் பிரித்தல்.
நடவடிக்கை
7. மாணவர்கள் குழுமுறையில் பாடப் புத்தகத்தில் உள்ள மிருகங்களின் உரையாடலை
வாசித்து அவற்றின் ஒலிமரபுச் சொற்களைச் சரியாக உச்சரித்து நடித்துக் காட்டுவர்.
8. மாணவர்கள் குழுவாக தங்களின் படைப்புகளைச் செய்வர் பின் சரியான சொற்களை
வகுப்பில் கலந்துரையாடுவர்.
9. மாணவர்கள் வட்டமாக அமர்ந்த பின் ஆசிரியர் இசையை ஒலித்தல்.
10. இசை நிற்கும் நேரத்தில் பந்து கையில் இருக்கும் மாணவர் எழுந்து ஆசிரியர் கூறும்
மிருகத்தின் ஒலிமரபைச் சரியாகக் கூறுதல்.
பாட முடிவு
11. மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை மீ ள்பார்வை செய்தல்.
� படவில்லைக்
� பாடநூல் � படம் / கதை ❏ கதைப் புத்தகம்
காட்சி
பாடத் துணைப்
❏ நீர்ம படிம
பொருள்கள் ❏ பயிற்றி ❏ தொலைக்காட்சி ❏ மாதிரி
உருகாட்டி
� இணையம் ❏ திடப்பொருள் � மடிக்கணினி ❏ வேறு:
❏ பிறரிடை ❏ இயற்கைத்திற
பல்வகை ❏ இசைத்திறன் ❏ உடலியக்கத்திறன்
தொடர்புத்திறன் ன்
நுண்ணறிவு
❏ ஏரண கணிதத்திற ❏ கட்புலத்திற
ஆற்றல் ❏ உள்ளுறவுத்திறன் � வாய்மொழித்திறன்
ஆற்றல் ஆற்றல்
❏ ஆக்கமும் � தொலைதொடர்
❏ அறிவியல்
விரவிவரும் ❏ புத்தாக்கமும் ❏ சுற்றுச்சூழல் கல்வி பு
தொழிநுட்பம்
கூறுகள் தொழில்நுட்பம்
� மொழி ❏ நாட்டுப்பற்று ❏ தொழில்முனைப்பு ❏ பண்புக்கூறு
TOOLKIT KBAT ❏ I-Think Map ❏ Six Thinking Hats ❏ Flipped Classroom ❏ Pemikiran Kreatif &
Kritis
❏ Pembelajaran Kooperatif & Kolaboratif � Pemupukan Nilai Murni dan Etika
➢ பயிற்சி
த்தாள்
❏ நாடகம்
➢ பயுற்சி ❏ புதிர் ❏ இடுபணி ❏ எளிய திட்டப் பணி
❏ படைப்பு
புத்தகம்