You are on page 1of 2

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.

பாலமுருகன்

அரசு மேல்நிலைப்பள்ளி – ஆவுலையாபுரம்.


பருவம் 3 ோதிரித் ததாகுத்தறித் மதர்வு 2023 - 1
வகுப்பு – 7 பாைம் – தமிழ்
காைம் – 2 ேணி தமிழ்த்துகள் ேதிப்தபண்கள் – 60
பகுதி – I
அலைத்து விைாக்களுக்கும் விலையளி. 10 X 1 = 10
அ. சரியாை விலைலயத் மதர்ந்ததடுத்து எழுதுக.
1. ோரி+ஒன்று - என்பதலைச் மசர்த்ததழுதக் கிலைக்கும் தசால்
அ ோரிதயான்று ஆ ோரிஒன்று இ ோரியின்று ஈ ோரியன்று
2. ேனித வாழ்க்லகயில் மதலவப்படுவது ............................ தமிழ்த்துகள்
அ பணம் ஆ தபாறுலே இ புகழ் ஈ வீடு
3. இளலே என்னும் தசால்லின் எதிர்ச்தசால் ...
அ முதுலே ஆ புதுலே இ தனிலே ஈ இனிலே
4. காயிமத மில்ைத் ........................... பண்பிற்கு உதாரணோகத் திகழ்ந்தார்
அ தண்லே ஆ எளிலே இ ஆைம்பரம் ஈ தபருலே
ஆ. தபாருள் தருக.
5. ேணி தமிழ்த்துகள்
6. தவய்ய
இ. தபாருத்துக.
7. தண்தபாருலை - தபான்ைாணயங்கள் உருவாக்கும் இைம்
8. அக்கசாலை - குற்றாைம்
9. தகாற்லக - தாமிரபரணி தமிழ்த்துகள்
10. திரிகூைேலை - முத்துக் குளித்தல்

கட்டுலரகள், கடிதங்கள், இயங்கலைத் மதர்வுகள், இைக்கண விளக்கங்கள், தேல்ைக் கற்மபார் லகமயடுகள்,


கற்றல் வளங்கள், விைாத்தாள்கள் மபான்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு ...தமிழ்த்துகள்
வலைதளம் .WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

பகுதி II
ஈ. ஓரிரு தசாற்களில் விலையளிக்க. (ஏமதனும் ஐந்து விைாக்கள் ேட்டும்) 5x2=10
11. உவலே, உவமேயம், உவே உருபு விளக்குக.
12. நீக்க மவண்டிய கலள என்று அறதைறிச்சாரம் எதலைக் குறிப்பிடுகிறது?
13. பாரி ேகளிரின் தபயர்கலள எழுதுக.
14. இரட்லைக்கிளவி என்பது யாது? சான்று தருக. தமிழ்த்துகள்
15. உைகம் நிலைதடுோறக் காரணம் என்ை?
16. காயிமத மில்ைத்தின் ைாட்டுப்பற்று குறித்து எழுதுக.
17. ஒரு ைாட்டுக்கு எலவதயல்ைாம் அரண்களாக அலேயும்? தமிழ்த்துகள்
உ) ஓரிரு ததாைர்களில் விலை தருக (ஏமதனும் மூன்று ேட்டும்) 3 X 4 = 12
18. சாந்தம் பற்றி இமயசுகாவியம் கூறுவை யாலவ?
19. திருதைல்மவலி ைகர அலேப்புப் பற்றி எழுதுக.
20. இரட்லைக்கிளவி, அடுக்குத்ததாைர் – ஒப்பிடுக. தமிழ்த்துகள்

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.பாலமுருகன்
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.பாலமுருகன்

21. இளம் வயதிமைமய ைாம் கற்றுக்தகாள்ள மவண்டிய ைற்பண்புகள் எலவ எைக்


கருதுகிறீர்கள்?
22. உழவுத்ததாழிலின் நிகழ்வுகலள வரிலசப்படுத்தி எழுதுக. தமிழ்த்துகள்
பகுதி III
ஊ) எலவமயனும் 5 விைாக்களுக்கு ேட்டும் விலையளி. 5 X 2 = 10
23. தகாடுக்கப்பட்டுள்ள ஊரின் தபயர்களில் இருந்து புதிய தசாற்கலள உருவாக்குக.
அ. கன்னியாகுேரி ஆ. பட்டுக்மகாட்லை தமிழ்த்துகள்
24. கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்லறத் மதர்ந்ததடுத்துக் கவிலத எழுதுக.
அ. அன்பு, ஆ. தன்ைம்பிக்லக.
25. தலைப்புச் தசய்திகலள முழு தசாற்தறாைர்களாக எழுதுக.
அ. மதசிய அளவிைாை லகப்பந்துப் மபாட்டி – தமிழக அணி தவற்றி.
ஆ. ோநிை அளவிைாை மபச்சுப்மபாட்டி – தசன்லையில் இன்று ததாைக்கம்.
26. கலைச்தசால் அறிக. அ. Foreigner - ஆ.Poet - தமிழ்த்துகள்

கட்டுலரகள், கடிதங்கள், இயங்கலைத் மதர்வுகள், இைக்கண விளக்கங்கள், தேல்ைக் கற்மபார் லகமயடுகள்,


கற்றல் வளங்கள், விைாத்தாள்கள் மபான்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு ...தமிழ்த்துகள்
வலைதளம் .WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

27. ததாைருக்குப் தபாருத்தோை உவலேலய எடுத்து எழுதுக.


அ. ைானும் என் மதாழியும் ...................... இலணந்து இருப்மபாம்.
(இஞ்சி தின்ற குரங்கு மபாை / ைகமும் சலதயும் மபாை)
ஆ. அப்துல் கைாமின் புகழ் ...................... உைதகங்கும் பரவியது.
(குன்றின் மேலிட்ை விளக்கு மபாை / குைத்துள் இட்ை விளக்கு மபாை)
28. உன் தபாறுப்புகள் இரண்டு எழுதுக. தமிழ்த்துகள்
29. சரியாை விைாச்தசால்லை இட்டு நிரப்புக.
அ. தைல்லையப்பர் மகாவில் .................... உள்ளது?
ஆ. அறதைறிச்சாரம் பாைலை எழுதியவர் ....................?
பகுதி IV
ஊ) பின்வரும் கவிலதப் பகுதிலய அடிபிறழாேல் எழுதுக. (4 + 2 = 6)
30. ோரிதயான்று ... எைத் ததாைங்கும் விருந்மதாம்பல் பாைலை அடிபிறழாேல் எழுதுக.
31. உறுபசியும் ... எைத் ததாைங்கும் குறலள எழுதுக.
பகுதி V
ஏ. ஏமதனும் ஒன்றனுக்கு விலையளி. 1X6=6
32. டி.மக.சி. குறிப்பிடும் திருதைல்மவலிக் கவிஞர்கள் பற்றிய தசய்திகலளத் ததாகுத்து
எழுதுக. தமிழ்த்துகள்
33. உண்லே ஒளி பைக்கலதலயக் கலதயாகச் சுருக்கி எழுதுக.
ஐ. ஏமதனும் ஒன்றனுக்கு விலையளி. 1X6=6
34. உங்கள் ஊரில் ைலைதபறும் திருவிழாலவக் காண வருோறு அலழப்பு விடுத்து
உறவிைர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
35. என்லைக் கவர்ந்த நூல் – கட்டுலர எழுதுக.

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுலையாபுரம், விருதுநகர் ோவட்ைம். தமிழ்த்துகள்

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM செ.பாலமுருகன்

You might also like