You are on page 1of 5

WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.

COM

அரசு ப ொதுத் தேர்வு வினொத்ேொள்கள்

மூன்று மதிப்ப ண் வினொக்கள்

பெப்டம் ர் 2020 முேல் ஜூன் 2023 வரர ( 6 வினொத்ேொள்கள் )

பெப்டம் ர் – 2020

குதி – III / பிரிவு – I

இரண்டு வினொக்களுக்கு மட்டும் விரடயளிக்க:- 2×3=6

29. டங்கள் பவளிப் டுத்தும் நிகழ்த்துகரை குறித்து மூன்று பேொடர்கள் எழுதுக.

30 உரரப் த்திரயப் டித்து வினொக்களுக்கு விரட ேருக.

ேமிழர்,த ொரிலும் அறபெறிகரைப் பின் ற்றினர்.த ொர் அறம் என் து வீரமற்தறொர்,

புறமுதுகிட்தடொர், சிறொர், முதிதயொர் ஆகிதயொரர எதிர்த்துப் த ொர் பெய்யொரமரயக்

குறிக்கிறது. த ொரின் பகொடுரமயிலிருந்து சு, ொர்ப் னர், ப ண்கள்,தெொயொைர், புேல்வரரப்

ப றொேவர் ஆகிதயொருக்குத் தீங்கு வரொமல் த ொர் புரிய தவண்டும் என்று ஒரு ொடல்

கூறுகிறது. ேம்ரம விட வலிரம குரறந்ேொதரொடு த ொர் பெய்வது கூடொது என் ரே ஆவூர்

மூைங்கிழொர் குறிப்பிடுகிறொர்.

அ) த ொர் அறம் என் து எரேக் குறிக்கிறது?

ஆ) யொதரொடு த ொர் பெய்வது கூடொது என்று ஆவூர் மூைங்கிழொர் குறிப்பிடுகிறொர்?

இ) எவ்வொறு த ொர் புரிய தவண்டும்?

31. உயிரொக ெொன், ை ப யர்களில் ெொன், ெொன்கு திரெகளிலும் ெொன், இைக்கியத்தில் ெொன்,

முந்நீர் ெொவொய் ஓட்டியொக ெொன்….. முேலிய ேரைப்புகளில் கொற்று ேன்ரனப் ற்றி த சுகிறது.”

இன்ரறய சூழலில் ெொன் “ நீர் ேன்ரனப் ற்றிப் த சுவேொக உங்களுரடய கற் ரனயில்

மூன்று கருத்துகரை எழுதுக


WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM

பெப்டம் ர் – 2021

குதி – III / பிரிவு – I

இரண்டு வினொக்களுக்கு மட்டும் விரடயளிக்க:- 2×3=6

29 உரரப் த்திரயப் டித்து வினொக்களுக்கு விரட ேருக.

ேமிழ்ெொடு எத்துரைப் ப ொருள் வைமுரடயபேன் து அேன் விரைப ொருள்

வரககரை தெொக்கினொதை விைங்கும். பிற ெொடுகளிலுள்ை கூைங்கபைல்ைொம் சிைவொகவும்

சிை வரகப் ட்டனவொகவும் இருக்கின்றன. எடுத்துக்கொட்டொக தகொதுரமரய எடுத்துக்

பகொள்ளின் அதில் ெம் ொக் தகொதுரம, குண்டுக் தகொதுரம, வொற்தகொதுரம முேலிய சிை

வரககதையுண்டு. ஆனொல் ேமிழ்ெொட்டில் பெல்லிதைொ. பெந்பெல், பவண்பைல், கொர்பெல்

என்றும், ை வரககள் இருப் துடன் அவற்றுள் ெம் ொவில் மட்டும் ஆவிரம்பூச்ெம் ொ,

ஆரனக்பகொம் ன் ெம் ொ, குண்டுச் ெம் ொ, குதிரர வொலிச் ெம் ொ, சிறுமணிச் ெம் ொ, சீரகச் ெம் ொ

முேலிய அறு து உள்வரககள் உள்ைன.

அ) ேமிழ்ெொடு ப ொருள் வைமுரடயது என் து எேனொல் விைங்கும்?

ஆ) தகொதுரமயின் வரககரைக் குறிப்பிடுக.

இ) ேமிழ்ெொட்டின் பெல்லின் வரககரை எழுதுக.

30. ெங்க இைக்கியங்கள் கொட்டும் அறங்கள் இன்ரறக்கும் தேரவயொனரவதய என் ேற்குச்

சிை எடுத்துக்கொட்டுகள் ேருக.

31. “ ேரைரயக் பகொடுத்தேனும் ேரைெகரரக் கொப்த ொம் “ – இடம் சுட்டிப் ப ொருள்

விைக்குக.

தம – 2022

குதி – III ( மதிப்ப ண்கள் -18 ) பிரிவு – I

இரண்டு வினொக்களுக்கு மட்டும் விரடயளிக்க:- 2×3=6

29. “ புளியங்கன்று ஆழமொக ெடப் ட்டுள்ைது”

- இது த ொல் இைம் யிர்வரக மூன்றின் ப யர்கரைத் பேொடர்களில் அரமக்க.

30.உரரப் த்திரயப் டித்து வினொக்களுக்கு விரட ேருக.

அறம் கூறும் மன்றங்கள் அரெனின் அறபெறி ஆட்சிக்குத் துரைபுரிந்ேன. அறம்

கூறு அரவயம் ற்றி ‘ அறம் அறக்கண்ட பெறிமொன் அரவயம் ‘ என்கிறது புறெொனூறு.


WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM

உரறயூரிலிருந்ே அறஅரவயம் ேனிச்சிறப்புப் ப ற்றது என்று இைக்கியங்கள்

குறிப்பிடுகின்றன. மதுரரயில் இருந்ே அரவயம் ற்றி மதுரரக் கொஞ்சி

குறிப்பிடுகிறது.அங்குள்ை அரவயம் துைொக்தகொல் த ொை ெடுநிரை மிக்கது என்கிறது.

அ) அரெனின் அறபெறி ஆட்சிக்குத் துரைபுரிந்ேரவ எரவ?

ஆ) அரவயம் ற்றி புறெொனூறு கூறுவது யொது?

இ) மதுரரயில் இருந்ே அரவயம் எப் டி இருந்ேேொக மதுரரக்கொஞ்சி குறிப்பிடுகிறது?

31. வறுரமயிலும் டிப்பின் மீது ெொட்டம் பகொண்டவர் ம.ப ொ.சி. என் ேற்குச் ெொன்று ேருக.

ஆகஸ்ட் - 2022

குதி – III / பிரிவு – I

இரண்டு வினொக்களுக்கு மட்டும் விரடயளிக்க:- 2×3=6

29. “ ேரைரயக் பகொடுத்தேனும் ேரைெகரரக் கொப்த ொம் “ இடம் சுட்டிப் ப ொருள்

விைக்குக.

30.உரரப் த்திரயப் டித்து வினொக்களுக்கு விரட ேருக.

பருப்பபொருள்கள் சிதறும்படியொகப் பல கொலங்கள் கடந்து பென்றன. புவி

உருவொனபபொதுபெருப்புப் பந்துபபொல் விளங்கிய ஊழிக்கொலம் பதொன்றியது. பின்னர்ப் புவி

குளிரும்படியொகத் பதொடர்ந்து மழை பபொழிந்த ஊழிக்கொலம் கடந்தது. அவ்வொறு பதொடர்ந்து

பபய்த மழையொல் புவி பவள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பொக ஆற்றல்

மிகுந்து பெறிந்து திரண்டு இப்படியொக ( பவள்ளத்தில் மூழ்குதல் ) ெடந்த இந்தப் பபரிய

உலகத்தில், உயிர்கள் வொழ்வதற்கு ஏற்ற சூைலொகிய உள்ளீடு பதொன்றியது. உயிர்கள்

பதொன்றி நிழலபபறும்படியொக இப்பபரிய புவியில் ஊழிக்கொலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்பதொடர்கழள எடுத்து எழுதுக.

2. புவி ஏன் பவள்ளத்தில் மூழ்கியது?

3. பபய்த மழை – இத்பதொடழர விழனத்பதொழகயொக மொற்றுக.

31. பஜயகொந்ேனின் திரரப் டப் ரடப்புகரைக் கூறுக.


WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM

ஏப்ரல் – 2023

குதி – III / பிரிவு – I

இரண்டு வினொக்களுக்கு மட்டும் விரடயளிக்க:- 2×3=6

29. ெங்க இைக்கியங்கள் கொட்டும் அறங்கள் இன்ரறக்கும் தேரவயொனரவதய என் ரேப்

ற்றி எழுதுக.

30.உரரப் த்திரயப் டித்து வினொக்களுக்கு விரட ேருக.

“ த ொைச் பெய்ேல் “ ண்புகரைப் பின் ற்றி நிகழ்த்திக் கொட்டும் கரைகளில்

ப ொய்க்கொல் குதிரரயொட்டமும் ஒன்று. மரத்ேொைொன ப ொய்க்கொலில் நின்றுபகொண்டும்

குதிரர வடிவுள்ை கூட்ரட உடம்பில் சுமந்து பகொண்டும் ஆடும் ஆட்டதம ப ொய்க்கொல்

குதிரரயொட்டம். அரென், அரசி தவடமிட்டு ஆடப் டும் இவ்வொட்டம் புரவி ஆட்டம், புரவி

ெொட்டியம் என்ற ப யர்களிலும் அரழக்கப் டுகிறது. இது மரொட்டியர் கொைத்தில் ேஞ்ரெக்கு

வந்ேேொகக் கூறப் டுகிறது.

1. எப் ண்புகரைப் பின் ற்றிப் ப ொய்க்கொல் குதிரரயொட்டம் நிகழ்த்ேப் டுகிறது?

2. ப ொய்க்கொல் குதிரரயொட்டம் தவறு ப யர்கள் யொரவ?

3. யொருரடய கொைத்தில் இது ேஞ்ரெக்கு வந்ேது?

31. தெொரைக்( பூங்கொ) கொற்றும் மின் விசிறிக் கொற்றும் த சிக் பகொள்வது த ொல் ஓர்

உரரயொடல் அரமக்க.

ஜூன் – 2023

குதி – III / பிரிவு – I

இரண்டு வினொக்களுக்கு மட்டும் விரடயளிக்க:- 2×3=6

29. ெங்க இைக்கியங்கள் கொட்டும் அறங்கள் இன்ரறக்கும் தேரவயொனரவதய என் ரேப்

ற்றி எழுதுக.

30.உரரப் த்திரயப் டித்து வினொக்களுக்கு விரட ேருக.

பஜர்மனியில் ஓர் ஆண்டில் பிற பமொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரர பமொழி

ப யர்க்கப் டுகின்றன. புள்ளி விவரப் டி அதிகமொன ேமிழ் நூல்கள் பிறபமொழிகளில் பமொழி

ப யர்க்கப் ட்டுள்ைன. அவ்வரிரெயில் முேலிடம் ஆங்கிைம், இரண்டொமிடம் மரையொைம்.

பமொழிப யர்ப்பினொல் புதிய பெொற்கரை உருவொகி பமொழிவைம் ஏற் டுகிறது.


WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM

அ. பஜர்மனியில் ஓர் ஆண்டில் எத்ேரன நூல்கள் வரர பமொழி ப யர்க்கப் டுகின்றன?

ஆ. ேமிழ் நூல்கள் எந்ே பமொழியில் அதிக அைவில் பமொழி ப யர்க்கப் ட்டுள்ைது?

இ. பமொழிப யர்ப்பின் யன் என்ன?

31. இன்ரறய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிேரன தமம் டுத்துகின்றனவொ என் து

குறித்து சிந்ேரனகரை முன்ரவத்து எழுதுக..

www.tamilvithai.com www.kalvivithaigal.com

தமலும் ல்தவறு கற்றல் வைங்கள் ப ற : 8695617154 என்ற எண்ரை உங்கள் புைனக்

குழுவில் இரைக்கவும்.

ெரொெரி மற்றும் பமல்ைக் கற்கும் மொைவர்களுக்கொன ஒன் ேொம் வகுப்பு மற்றும் த்ேொம்

வழிகொட்டிகள் கிரடக்கும். தமலும் த்ேொம் வகுப்பு ேமிழ் ொடத்தில் தேர்ச்சி ப ற்று

அதிகப் ட்ெ மதிப்ப ண் ப ற சிறப்பு வினொ வங்கி உருவொக்கப் ட்டுள்ைது. இவற்ரறக்

பகொண்டு யிற்சி அளிக்கும் த ொது மொைவர்கள் அதிக மதிப்ப ண் ப ற இரவ உேவியொக

இருக்கும். வழிகொட்டி மற்றும் வினொ வங்கி வி ரங்கள் ப ற : 8072426391 , 8667426866

என்ற எண்ணில் பேொடர்புக் பகொள்ைவும். ென்றி, வைக்கம்

எங்கள் குழுவில் இழைய:-

WHATSAPP TELEGRAM FACE BOOK GROUP

WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

You might also like