You are on page 1of 3

WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.

COM

அரசு ப ொதுத் தேர்வு வினொத்ேொள்கள்

மூன்று மதிப்ப ண் வினொக்கள்

பெப்டம் ர் 2020 முேல் ஜூன் 2023 வரர ( 6 வினொத்ேொள்கள் )

பெப்டம் ர் – 2020

குதி – III / பிரிவு -III

எரவதேனும் இரண்டு வினொக்களுக்கு விரடேளிக்க:- 2×3=6

35. . ஆசிரிேப் ொவின் ப ொது இலக்கணத்ரே எழுதுக.

36. பேொழுேரக யுள்ளும் ரடபேொடுங்கும் ஒன்னொர்

அழுேகண் ணீரும் அரனத்து – இக்குறட் ொவிரன அலகிட்டு வொய் ொடு ேருக.

37. நிரல்நிரற அணிரே விளக்குக.

பெப்டம் ர் – 2021

குதி – III / பிரிவு -III

இரண்டு வினொக்களுக்கு விரடேளிக்க:- 2×3=6

35. ‘ கண்தண கண்ணுறங்கு!

கொரலயில் நீபேழும்பு!

மொமரை ப ய்ரகயிதல

மொம்பூதவ கண்ணுறங்கு!

ொடிதனன் ேொலொட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்ேொலொட்டுப் ொடலில் அரமந்துள்ள பேொடர் வரககரள

எழுதுக.

36. கவிஞர், ேொம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவொறு ேற்குறிப்த ற்ற அணி அரமவரே

எடுத்துக்கொட்டுக.

37. பெேற்ரக அறிந்ேக் கரடத்தும் உலகத்

திேற்ரக அறிந்து பெேல் – இக்குறட் ொவிரன அலகிட்டு வொய் ொடு ேருக.

தம – 2022

குதி – III ( மதிப்ப ண்கள் -18 ) பிரிவு -III

இரண்டு வினொக்களுக்கு விரடேளிக்க:- 2×3=6


WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM

35.தேொட்டத்தில் மல்லிரகப்பூ றித்ே பூங்பகொடி, வரும் வழியில் ஆடு மொடுகளுக்குத்

ேண்ணீர்த் பேொட்டியில் குடிநீர் நிரப்பினொள். வீட்டினுள் வந்ேவள் சுவர்க் கடிகொரத்தில் மணி

ொர்த்ேொள். - இப் த்தியில் உள்ள பேொரகநிரலத் பேொடர்களின் வரககரளக் குறிப்பிட்டு,

விரித்து எழுதுக.

36. தீவக அணிரே விளக்கி,அேன் வரககரள எழுதுக.

37. கருவியும் கொலமும் பெய்ரகயும் பெய்யும்

அருவிரனயும் மொண்ட ேரமச்சு – இக்குறட் ொவிரன அலகிட்டு வொய் ொடு ேருக

ஆகஸ்ட் - 2022

குதி – III / பிரிவு -III

எரவதேனும் இரண்டு வினொக்களுக்கு விரடேளிக்க:- 2×3=6

35. தெரர்களின் ட்டப் ப ேர்களில் பகொல்லி பவற் ன் மரலேமொன் த ொன்றரவ

குறிப்பிடத்ேக்கரவ. பகொல்லி மரலரே பவன்றவன் பகொல்லி பவற் ன் எனவும் பிற

மரலப் குதிகரள பவன்றவர்கள் மரலேமொன் எனவும் ப ேர் சூட்டிக் பகொண்டனர்.

இேற்குச் ெங்க இலக்கிேத்தில் ெொன்றுகள் உள்ளன.

36. “ அன்பும் அறனும் உரடத்ேொயின் இல்வொழ்க்ரக

ண்பும் ேனும் அது “

- இக்குறளில் யின்று வந்துள்ள அணியின் இலக்கணம் ேொது?

37. உலகத்தேொ படொட்ட பவொழுகல் லகற்றும்

கல்லொர் அறிவிலொ ேொர் – இக்குறட் ொவிரன அலகிட்டு வொய் ொடு ேருக.

ஏப்ரல் – 2023

குதி – III / பிரிவு -III

எரவதேனும் இரண்டு வினொக்களுக்கு விரடேளிக்க:- 2×3=6

35. தேொட்டத்தில் மல்லிரகப்பூ றித்ே பூங்பகொடி வரும் வழியில் ஆடு மொடுகளுக்குத்

ேண்ணீர்த் பேொட்டியில் குடிநீர் நிரப்பினொள். வீட்டினுள் வந்ேவள் சுவர்கடிகொரத்தில் மணி

ொர்த்ேொள். - இப் த்தியில் உள்ள பேொரகநிரலத் பேொடர்களின் வரககரளக் குறிப்பிட்டு,

விரித்து எழுதுக.

36. “ தவபலொடு நின்றொன் இடுபவன் றதுத ொலும்

தகொபலொடு நின்றொன் இரவு“


WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM

- இக்குறளில் யின்று வரும் அணிரே விளக்குக.

37. நொள்பேொறும் நொடி முரறபெய்ேொ மன்னவன்

நொள்பேொறும் நொடு பகடும் – இக்குறட் ொவிரன அலகிட்டு வொய் ொடு கொண்க.

ஜூன் – 2023

குதி – III / பிரிவு -III

எரவதேனும் இரண்டு வினொக்களுக்கு விரடேளிக்க:- 2×3=6

35. கருவியும் கொலமும் பெய்ரகயும் பெய்யும்

அருவிரனயும் மொண்ட ேரமச்சு

- இக்குறட் ொவிரன அலகிட்டு வொய் ொடு ேருக.

36. ேற்குறித ற்ற அணியிரன எடுத்துக்கொட்டுடன் விளக்குக.

37. முேற்சி திருவிரன ஆக்கும் முேற்றின்ரம

இன்ரம புகுத்தி விடும் – இக்குறட் ொவில் அரமந்துள்ள ப ொருள்தகொளின் வரகரேச்

சுட்டி எழுதுக

தமலும் ல்தவறு கற்றல் வளங்கள் ப ற : 8695617154 என்ற எண்ரண உங்கள் புலனக்


குழுவில் இரணக்கவும்.
ெரொெரி மற்றும் பமல்லக் கற்கும் மொணவர்களுக்கொன ஒன் ேொம் வகுப்பு மற்றும் த்ேொம்
வழிகொட்டிகள் கிரடக்கும். தமலும் த்ேொம் வகுப்பு ேமிழ் ொடத்தில் தேர்ச்சி ப ற்று
அதிகப் ட்ெ மதிப்ப ண் ப ற சிறப்பு வினொ வங்கி உருவொக்கப் ட்டுள்ளது. இவற்ரறக்
பகொண்டு யிற்சி அளிக்கும் த ொது மொணவர்கள் அதிக மதிப்ப ண் ப ற இரவ உேவிேொக
இருக்கும். வழிகொட்டி மற்றும் வினொ வங்கி வி ரங்கள் ப ற : 8072426391 , 8667426866
என்ற எண்ணில் பேொடர்புக் பகொள்ளவும். நன்றி, வணக்கம்
எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP TELEGRAM FACE BOOK GROUP

WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

You might also like