You are on page 1of 1

கற்றல் தரம் : 5.3.

10
வாக்கியத்தில் வினைமுற்றை அடையாளங்கண்டு கோடிடுக. கீழ்க்கண்ட
அட்டவணையை நிரப்புக.
1. நான் ஆற்றில் மீன் பிடித்தேன்.
வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

2. அம்மா துணி துவைக்கிறார்.


வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

3. சிறுவர்கள் பந்து விளையாடுவர்.


வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

4. உழவன் வயலை உழுகிறான்.


வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

5. முயல் விரைவாக ஓடியது.


வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

6. பறவைகள் உணவு தேடின.


வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

7. வளர்மதி வீணையை மீட்டுகிறாள்.


வினைமுற்று திணை எண் பால் இடம் காலம்

You might also like