You are on page 1of 3

எஸ்.பி.எம்.

வாக்கியம் அமைத்தல் (ைாதிரி வாக்கியங்கள்)

பரமைஸ்வரன் முருமகசன்
பாசீர் பாஞ்சாங் மதசிய இமைநிமைப்பள்ளி மபார்ட்டிக்சன்

இமைமைாழிகள் படிவம் 4 :

அக்கம் பக்கம், அரிய பபரிய, இன்ப துன்பம், கால நேரம், சாக்குப் நபாக்கு

1. ோம் பபாது இடங்களில் நபசும் நபாது அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு


அதிருப்தியயக் பகாடுக்காத வயகயில் நபச நவண்டும்.
2. ேம் ோட்டின் வளர்ச்சிக்காக பல அரிய பபரிய முயற்சிகயள நேற்பகாண்டு வரும்
ோட்டுத் தயலவர்களுக்கு ேக்கள் உறுதுயையாக இருக்க நவண்டும்.
3. வாழ்க்யகயில் பவற்றி பபற்ற அயைவரும் பல இன்ப துன்பங்கயளக் கடந்து
வந்துதான் இன்று சாதயைகயளப் புரிந்துள்ளைர்.
4. சரியாை திட்டம் நபாடாேல் நேற்பகாள்ளப்பட்ட காரியங்கள் நதால்வியில் முடியும்
நபாது சாக்குப் நபாக்கு கூறக் கூடாது.
5. உதவி நதயவப்படும் நபாது சரியாை கால நேரத்தில் உதவி பசய்தவர்கயள ோம்
என்பறன்றும் ேறக்கக் கூடாது.

இமைமைாழிகள் படிவம் 5 :

சீராட்டிப் பாராட்டி, விருப்பு பவறுப்பு, சண்யட சச்சரவு, தயவு தாட்சணியம், ஆதி அந்தம்

1. ஒருவருக்பகாருவர் கருத்து நவறுபாடு ஏற்பட்டால், வீநை சண்யட சச்சரவில்


ஈடுபட்டு உறயவ முறித்துக் பகாள்ளாேல் ேைம் விட்டுப் நபசி ேல்ல தீர்யவ
எடுக்க நவண்டும்.
2. இராேலிங்கம் அடிகளாரின் அன்புபேறி உயிர்களிடத்தில் தயவு தாட்சணியம் காட்ட
நவண்டும் என்பயத வலியுறுத்துகின்றது.
3. ேம்யேச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த ேம் பபற்நறார் அன்பியை ேம்
வாழ்க்யகயில் என்றும் ேறந்துவிடக் கூடாது.
4. வன்முயறயாளர்கள் விருப்பு பவறுப்பு இன்றி அப்பாவி பபாதுேக்கயளக்
பகால்லும்நபாது ேனிதநேயம் நகள்விக்குறியாகின்றது.
5. ஆதி அந்தம் இல்லா இயறவன் இவ்வுலக உயிர்கயளப் பயடத்து அருள்புரிந்து
வருகின்றார்.

உவமைத்மதாைர்கள் படிவம் 4 :

பவந்த புண்ணில் நவல் பாய்ச்சியது நபால, இருதயலக் பகாள்ளி எறும்பு நபால, நீர்நேல்
எழுத்துப் நபால, யாயை வாயில் அகப்பட்ட கரும்பு நபால, ேல்ல ேரத்தில் புல்லுருவி
பாய்ந்தது நபால
1. சிவா தன் ேண்பன் குோரிடம் கூறிய வாக்குறுதியய நீர்நேல் எழுத்துப் நபால
நியறநவற்றாேல் அயலக்கழித்து வந்தான்.
2. ேது அருந்துதல், புயகப்பிடித்தல் நபான்ற பழக்க வழக்கங்கள் இல்லாத சந்திரன்
ேல்ல ேரத்தில் புல்லுருவி பாய்ந்தது நபால தவறாை ேண்பர்களின் நசர்க்யகயால்
குடிப்பழக்கத்திற்கு ஆளாைான்.
3. குோர் வங்கியில் வாங்கிய கடயைக் கட்ட முடியாேலும் தன் குடும்பச் பசலயவக்
சோளிக்க முடியாேலும் யாயை வாயில் அகப்பட்ட கரும்பு நபால தவித்தான்.
4. இரு ேகன்களுக்கு இயடநய ேயடபபற்ற வாய் தகராற்றில் யாயர முதலில்
சோதாைப்படுத்துவது எை பசய்வதறியாது இருதயலக் பகாள்ளி எறும்பு நபால
திருேதி அமுதா தவித்தாள்.
5. வியாபாரத்தில் பபரும் ேஷ்டம் ஏற்பட்ட தருைத்தில் தைது ேயைவியின்
நவயலயும் பறிநபாைது சந்திரனுக்கு பவந்த புண்ணில் நவல் பாய்ச்சியது நபால
இருந்தது.

உவமைத்மதாைர்கள் படிவம் 5 :

விழலுக்கு இயறத்த நீர் நபால, பகாழு பகாம்பற்ற பகாடி நபால, சிறகு இழந்த பறயவ
நபால, ோலுமி இல்லாத கப்பல் நபால, நீறு பூத்த பேருப்புப் நபால

1. ேம் பபற்நறார் ேேக்காக அல்லும் பகலும் உயழக்கும் தன்ைலேற்ற உயழப்பு


விழலுக்கு இயறத்த நீர் நபால பயைற்றுப் நபாகாதிருக்க நதர்வில் ேல்ல
நதர்ச்சியயப் பபற்று ோம் அவர்கயளப் பபருயேப்படுத்த நவண்டும்.
2. தன்யைத் தாய் தந்யதயாய் இருந்து காத்து வளர்த்த தன் அக்காயளயும் இழந்து
பகாழு பகாம்பற்ற பகாடி நபால ஆதரவின்றித் தவித்த ேணிவண்ைனுக்கு
அப்பபரியவர் ஆதரவு கரம் நீட்டிைார்.
3. காற்பந்து அணியின் குழுத்தயலவன் காலில் அடிபட்டு பவளிநயறியநபாது, ேற்ற
வியளயாட்டாளர்கள் தங்கயள வழிேடத்த யாரும் இல்லாததால் ோலுமி இல்லாத
கப்பல் நபால தவித்தைர்.
4. பயக உைர்ச்சியய பவளிக்காட்டாேல் நீறு பூத்த பேருப்புப் நபால தங்கள்
உள்ளத்திநலநய அடக்கி யவத்திருந்த சந்திரனும் குோரும் வாய்ப்பு ஏற்பட்ட
நபாது வாய்த் தகராற்றில் ஈடுபட்டைர்.
5. நபாரில் திறயே வாய்ந்த பயடத் தளபதியய இழந்த ேன்ைன் சிறகு இழந்த
பறயவ நபால பசயல் இழந்து நின்றான்.

ைரபுத்மதாைர்கள் படிவம் 4 :

நியற குடம், கருயைக் கடல், சாயம் பவளுத்தது, காதில் பூ யவத்தல், தட்டிக்


பகாடுத்தல்

1. ஏயழ ேக்களுக்கு உதவி புரிவதில் கருயைக் கடலாக விளங்கிய திரு. சரவைன்


தன் நிறுவைத்தின் மூலம் பல லட்ச பவள்ளியய ேன்பகாயடயாக வழங்கிைார்.
2. நதர்வில் குயறந்த ேதிப்பபண்கயளநய பபற்ற ோலதி, தன் உறவிைர்களிடம் தான்
சிறந்த சிறந்த நதர்ச்சி பபற்றதாகக் காதில் பூ யவத்தாள்.
3. நபச்சுப் நபாட்டியில் கலந்து பகாள்வதற்குத் தயக்கம் காட்டிய கூச்ச சுபாவம்
பகாண்ட அமுதாவிற்கு ஆசிரியய ஆநலாசயை கூறி தட்டிக் பகாடுத்தார்.
4. கதிநரசன் முயைவர் பட்டம் வயர கல்வி கற்றிருந்தாலும் நியறகுடோகத்
தன்ைடக்கோகவும் ேரியாயதயாகவும் ேடந்து பகாள்வார்.
5. ேக்களுக்குச் நசயவ புரிவதாகக் கூறி வந்த கிராேத் தயலவயரக் காவல்
துயறயிைர் ஊழல் பதாடர்பாகக் யகது பசய்ததும் அவரின் சாயம் பவளுத்தது.

ைரபுத்மதாைர்கள் படிவம் 5 :

பவள்ளியடேயல, இனிப்புக் காட்டுதல், ஒத்துப் பாடுதல், பேளிவு சுளிவு, ஓய்வு ஒழிச்சல்

1. இன்று ோடு நபாற்றும் சிறந்த ஓவியராகத் திகழும் இளநவந்தன் சிறுவயது முதல்


பல முயற்சிகயள நேற்பகாண்டவர் என்பது பவள்ளியடேயல.
2. இயைய வணிகங்களில் முதலீடு பசய்தால் அதிக வருோைம் ஈட்டலாம் எை
ஆயச வார்த்யதக் கூறி இனிப்புக் காட்டும் ேபயர ேம்பி பபாது ேக்கள் பைத்யத
இழக்கக்கூடாது.
3. தயலவர் பதவியில் நீடிப்பதற்குப் பிறர் கூறுவயத எல்லாம் நகட்டு ஏற்றுக்
பகாண்டு ஒத்துப் பாடுகின்ற குைம் முகிலனிடம் இல்யல.
4. வணிகத்யத பவற்றிகரோக ேடத்துவதற்காை பேளிவு சுளிவுகயள வியாபாரிகள்
அறிந்து பகாண்டால் அதிக இலாபத்யத ஈட்டலாம்.
5. பூப்பந்து வியளயாட்டில் ஓய்வு ஒழிச்சலின்றி பயிற்சிகயள நேற்பகாண்டதால்
இன்று திரு. குேரன் ோடு நபாற்றும் சிறந்த வியளயாட்டாளராகத் திகழ்கின்றார்.

You might also like