You are on page 1of 2

கதை முறை

1. மாணவர்களிடம் இரட்டைக் கிளவி அடங்கிய கதையை வழங்குதல்

2.மானவர்கல் வாசிப்புப் பனுவலை மெளனமாக வாசித்தல்

3.ஆசிரியர் சில மாணவர்களை அழைத்து கதையை உரக்க வாசிக்கப் பணித்தல்

4.ஆசிரியர் கதையை ஒட்டி மாணவர்களிடம் கேள்விகள் கேட்டல்; மாணவர்கள் பதில்கள் கூறுதல்

5.மாணவர்கள் கதையில் உள்ள இரட்டைக் கிளவிகளை அடையாளங்கன்டு கூறப் பணித்தல்

6.மாணவர்கள் இரட்டைக்கிளவிகளை அடையாளங்கண்டு கூறுவர்.

7.மாணவர்கள் பட்டியலிட்ட இரட்டைக் கிளவிகளை ஆசிரியர் வெண்பலகையில் ஒட்டுதல்

8.ஆசிரியர் மாணவர்களை இரட்டைக் கிளவிகளின் பொருளை ஊகித்து கூறப் பணித்தல்.

9.மாணவர்கள் இரட்டைக் கிளவிகளின் பொருளை ஊகித்து கூறுவர்.

10.ஆசிரியர் சில அட்டைகளில் இரட்டைக் கிளவிகளின் சரியான பொருளை எழுதி வைத்திருத்தல்

11.ஆசிரியர் அழைக்கும் மாணவர்கள் பொருளை வாசித்து ஏற்ற இரட்டைக் கிளவி இருக்கும் இடத்தில்
ஒட்டுதல்

12.மாணவர்களின் விடையை ஆசிரியர் சரிபார்த்தல்

13.மாணவர்கள் இரட்டைக் கிளவிகளையும் அதன் பொருளையும் சரியாக வாசித்தல்

நாடக முறை

1.ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர்த்துதல்

2.ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் சூழலை கொடுத்தல்

எ.கா

3. சூழலை படித்து இரட்டைக்கிளவிகளைப் பயன்படுத்தி நடிக்கப் பணித்தல்

4. மாணவர்கள் தத்தம் வசனங்களில் இரட்டைக்கிளவிகளை பயன்படுத்தி நடிக்கப் பணித்தல்


5.மற்ற மாணவர்கள் த்ததம் நண்பர்கள் பயன்படுத்திய இரட்டைக்கிளவிகளை கூறுதல்

6.சிறப்பான வசனங்களை பேசிய மாணவர்களை ஆசிரியர் பாராட்டுதல்.

ஒலியிழை முறை

1.ஆசிரியர் மடிக்கணினியில் இரட்டைக் கிளவிகளையும் படங்களையும் ஒலிபரப்பி விளக்குதல்

2.ஆசிரியர் சில மாணவர்களை அழைத்து இரட்டைக்கிளவிக்கு ஏற்ற படங்களை இணைக்கப் பணித்தல்.

3.மாணவர்கள் அப்படங்களை இணைத்தல்.

4.பிறகு ஆசிரியர் மாணவர்களுக்கு பொருளை ஒலிபரப்புதல்

5.மாணவர்கள் அவற்றை வாசித்தல்.ஆசிரியர் விளக்கம் அளித்தல்.

6.ஆசிரியர் மாணவர்களை இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளை “கிலிக்” பண்ணப் பணித்தல்

7.சரியாக செய்த மாணவர்களை ஆசிரியர் பாராட்டுதல்.

பீடிகை

1.ஆசிரியர் மாணவர்களிடம் நலனை விசாரித்தல்.

2.ஆசிரியர் மடிக்கணினியில் இரட்டைக்கிளவி கொண்ட பாடலை ஒலிபரப்புதல்.

3.மாணவர்கள் பாடலை கேட்டல்.உடன் பாடுதல்.

4.பாடலையொட்டி ஆசிரியர் கேள்விகள் கேட்டல்

5.மாணவர்கள் பதில் வழி ஆசிரியர் பாடத்தை அறிமுகம் செய்து ஆரம்பித்தல்

சல சல இரட்டைகிளவி

தக தக இரட்டைக்கிளவி

உண்டல்லோ தமிழில்

உண்டல்லோ

You might also like