You are on page 1of 2

தேசிய வகை பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி

SJK (T) PASIR GUDANG

நாள் பாடத்திட்டம்
வாரம் 6 கிழமை புதன் திகதி நேரம் 08.00am- 09.00am
03/05/2023
பாடம் தமிழ் மொழி வகுப்பு 5 கீ ர்த்தி
கருப்பொருள்/நெறி தலைப்பு முத்தமிழ்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.10 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை
அடையாளம் காண்பர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1. ஆசிரியர் வழிக்காட்டலுடன் வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்கள் ஐந்தினைப் பட்டியலிட்டு
வாசிப்பர்; எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


படிநிலை
1. மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட பகுதியை உரக்க வாசித்தல்
2. மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்கள் ஐந்தினைப்
பட்டியலிட்டு வாசித்தல்; எழுதுதல்.
3. மாணவர்கள் முக்கியத் தகவல்களைக் குறிப்பெடுத்தல்.
4. மாணவர்கள் குறிப்பெடுத்த தகவல்களை வாசித்தல்.
5. மாணவர்கள் வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை வகைப்படுத்துதல்.
6. மாணவர்கள் தகவல்களை கலந்துரையாடி, சரியானவற்றை அடையாளங் காணுதல்.
7. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பத்தியிலுள்ள ஐந்து முக்கியத் தகவல்களை மனவோட்ட வரையில்
பட்டியலிட்டு எழுதுதல்.

விரவி வரும் கூறு மொழி ஆக்கச் ஊக்கமுடை


சிந்தனைத்
பண்புக் கூறு
திறன் சிந்தனை மை
21-ஆம் நூற்றாண்டு அன்பான
நடவடிக்கை குமிழி
வர் / சிந்தனை பயிற்றுத்
வரைப்பட பாடப்புத்தகம்
பரிவுள்ள வரிப்படம் துணைப்பொருள்
ம்
வர்
உயர்நிலைச் சிந்தனை மதிப்பிடு கற்றல் கட்டுவியம் பல்வகை தன் உணர்வு
அணுகுமுறை நுண்ணறிவு
தல்
தர அடைவு மதிப்பிடு
(PBD) மாணவர்கள் செவிமடுத்தவற்றில் 5 கருத்துகளை எழுதுதல்.
வகுப்புசார் மதிப்பீட்டுக் கருவி பயிற்சித்தாள் மற்றும் வாய்மொழி
சிந்தனை மீட்சி

_____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்.


_____ மாணவர்களுக்குத் தொடர் நடவடிக்கை வழங்கப்பட்டது.
தேசிய வகை பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி
SJK (T) PASIR GUDANG

_____ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட நோக்கத்தை


அடைந்தனர்.
_____ மாணவர்களுக்குக் குறைநீக்கல் நடவடிக்கை வழங்கப்பட்டது.

இன்றைய பாடவேளை நடைபெறவில்லை. ஏனென்றால்..................................................

You might also like