You are on page 1of 3

FORMAT dan CONTOH RPH

MINGGU 1 கலைமகள் தமிழ்ப்பள்ளி


நாள்/கிழமை 22.03.2022 திங்கள் நேரம் :
பாடம் கணிதம் ஆண்டு :
கற்றல் பிரிவு வருகை : /
உள்ளடக்கத் தரம்
கற்றல் தரம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,

வெற்றிக் கூறுகள்

கற்றல் கற்பித்தல் 1.
நடவடிக்கை

பாடத் துணைப்பொருள்

விரவிவரும் கூறுகள்
(EMK)
உயர் நிலைச் சிந்தனை
திறன்/ KBAT

21 ஆம்
நூற்றாண்டு கற்றல்
அணுகுமுறை
பண்புநலனும்
நன்னடத்தையும்
PENILAIAN / தர மாணாவர்கள் எண்ணிக்கை
அடைவுநிலை TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6

REFLEKSI / சிந்தனை
மீட்சி

தொடர் நடவடிக்கை

நாள்/கிழமை 03.05.2021 திங்கள் நேரம் : 07.45 – 08.45


FORMAT dan CONTOH RPH
MINGGU 1 கலைமகள் தமிழ்ப்பள்ளி
பாடம் கணிதம் ஆண்டு : 2 இயல்

கற்றல் பிரிவு முழு எண்ணும் செய்முறையும் வருகை : / 15


2.0 அடிப்படை விதிகள்
உள்ளடக்கத் தரம் 2.3 1 000 க்குள் அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்
கற்றல் தரம் 2.3.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :
அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்கி திரட்டேட்டில் உருவாக்குவர்.

வெற்றிக் கூறுகள் மாணவர்கள் சுயமாக அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்கி திரட்டேட்டில்


உருவாக்குவர்.
கற்றல் கற்பித்தல் 2. மாணவர்கள் இரண்டாம் வாய்பாட்டை ஒப்புவித்தல்.
3. மாணவர்கள் இரண்டாம் வாய்பாடு பெருக்கலின் மனக்கணக்குகளைச் செய்து
நடவடிக்கை
நண்பர்களுடன் விடையைச் சரிப்பார்த்தல். (CONGAK)
4. மாணவர்கள் வழங்கபடும் கோலிகளை இரண்டு இரண்டாக பல்லாங்குழியில்
போடுதல்.
5. மாணவர்கள் ஒவ்வொரு குழியிலும் சம அளவிலான கோலிகள் இருப்பதை
விளக்குதல்.
குழு x எண்ணிக்கை = மொத்தம்

6. மாணவர்கள் கலந்துரையாடி இரண்டாம் வாய்ப்பாட்டைச் சரியான


கணிதத்தொடராக பால வரைபடத்தில் உருவாக்குதல்.(PAK21 PETA i-THINK)
7. கோலிகளின் தொகையை அதிகரித்து மாணவர்கள் மூன்றாம் வாய்ப்பாடு
பெருக்கல் கணித தொடரை திரட்டேட்டில் உருவாக்கி , சரிப்பார்த்தல். (PAK21
MINI BOOK)
8. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் உள்ள படங்களுக்கு ஏற்ற
பெருக்கல் கணிதத் தொடரை உருவாக்குதல்.
9. மாணவர்கள் பயிற்சி நூலில் ( பக்; 48 ) உள்ள பெருக்கல் தொடர்பான
கேள்விகளுக்கு விடையளித்தல்.

பாடத் துணைப்பொருள்  கற்கள், முட்டை அட்டை,பட அட்டை,பயிற்சி நூல், A3 வெண்தாள்

விரவிவரும் கூறுகள் (EMK)  பல்வகை நுண்ணறிவாற்றல்

உயர் நிலைச் சிந்தனை  சிந்தனைத் திறன்


திறன்/ KBAT

21 ஆம்  MINI BOOK


நூற்றாண்டு கற்றல்
அணுகுமுறை
பண்புநலனும்  விடாமுயற்சி
நன்னடத்தையும்
PENILAIAN / தர மாணாவர்கள் எண்ணிக்கை
அடைவுநிலை TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6

REFLEKSI / சிந்தனை
மீட்சி

தொடர் நடவடிக்கை
FORMAT dan CONTOH RPH
MINGGU 1 கலைமகள் தமிழ்ப்பள்ளி

You might also like